Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 40 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

21.03- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் குகன்

சிறிஸ்கந்தராசா சதீஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.2001

 
 

மேஜர் தென்றல்

விநாயகம் மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.2001

 
 

மேஜர் கலா (நாவுக்கரசி)

மார்கண்டு காஞ்சனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2001

 
 

கப்டன் மறவன்

சின்னத்தம்பி கதிர்காமநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2001

 
 

எல்லைப்படை வீரவேங்கை ராசா

குலசேகரம் தங்கவேல்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2001

 
 

எல்லைப்படை வீரவேங்கை ரவி

தம்பிஐயா ரவிராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2001

 
 

2ம் லெப்டினன்ட் ராதா

காத்தமுத்து சின்னமுத்து

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.2000

 
 

கப்டன் யாழ்வேல்

ஆழ்வார்பிள்ளை சரவணபவான்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.03.1999

 
 

லெப்டினன்ட் மதீபன்

இராசதுரை சபேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1999

 
 

லெப்டினன்ட் ஐயா

பஞ்சாயுதம் நீலகண்டன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் சியாமணி

யோசப் றோட்டணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1998

 
 

லெப்டினன்ட் பூமகள்

பெருமாள் சியாமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1997

 
 

லெப்டினன்ட் வாகரையான் (நேசன்)

சண்முகம் குகனேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.03.1997

 
 

கப்டன் குமரப்பா

புவிராஜசிங்கம் தயாளியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1996

 
 

கப்டன் அன்பன்

சிறிதரன் சாந்தகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.03.1994

 
 

லெப்டினன்ட் கம்பன்

இரத்தினம் யோகேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 21.03.1994

 
 

லெப்டினன்ட் ஜெயக்குமார்

பொன்னுத்துரை உதயகுமாரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.03.1994

 
 

கப்டன் நம்பி (சுட்டா)

பூபாலப்பிள்ளை லோகிதராஜா

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.1993

 
 

கப்டன் முடியரசன் (ரவி)

சித்திரவேல் முத்துலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.1993

 
 

லெப்டினன்ட் மெய்யப்பன் (அன்ரன்)

சுப்பையா நாகேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.1993

 
 

லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்)

கந்தவனம் நிமலநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.1993

 
 

லெப்டினன்ட் உதயன்

சிவகுமாரசாமி நிர்மலதாஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 21.03.1993

 
 

மேஜர் ஈஸ்வரன்

கந்தசாமி லிங்கேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1992

 
 

வீரவேங்கை அலன்

கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1992

 
 

வீரவேங்கை ராமமூர்த்தி (மேகன்)

செல்லத்தம்பி பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1992

 
 

வீரவேங்கை குகதாஸ்

பொன்னுத்துரை சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1992

 
 

லெப்டினன்ட் சுதாகர்

தில்லையம்பலம் சிதம்பரம்

வவுனியா

வீரச்சாவு: 21.03.1992

 
 

மேஜர் சதா

நடராஜப்பெருமாள் திலீப்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

கப்டன் அப்பன்

சண்முகம் சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

லெப்டினன்ட் நேதாஜி

இரட்ணலிங்கம் மங்கஜேவரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

லெப்டினன்ட் கஸ்ரோ

நடேசபிள்ளை செந்தூரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

லெப்டினன்ட் சைமன்

நாகராசா மோகனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் நாதன்

ப.சுந்தாராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை சத்தியமலர்

தேவமலர் டேவிட்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை பாணன்

பாலசிங்கம் குணபாலன்

மன்னார்

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை சயந்தன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை காந்தன்

செல்லையா செல்வகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை பீற்றர்

சத்தியநாதன் சிறீஸ்கந்தராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.1991

 
 

வீரவேங்கை றியாஸ்

இராமலிங்கம் கணேஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.03.1991

 
 

லெப்டினன்ட் சிறைவாசன்

தவமணிநாயகம் முரளிகிருஸ்ணா

மல்லாகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.03.1989

 
 

வீரவேங்கை நாயுடு

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மல்லாகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.03.1989

 
 

வீரவேங்கை பெரியராஜன் (ராஜன்)

வி.சந்திரராசா

விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா.

வீரச்சாவு: 21.03.1987

 
219.jpg

வீரவேங்கை ஜெகன்

இராசையா துரைசிங்கம்

தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 21.03.1986

 
 

வீரவேங்கை நடா

குழந்தையன் நடராசா

கைதடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.03.1986

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 44 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 44 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரருக்கு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

22.03- கிடைக்கப்பெற்ற 65 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

சிலம்பு பரமேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 22.03.2001

 
 

மேஜர் அமுதன்

ஆறுமுகம் ஜெயச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.2000

 
 

லெப்டினன்ட் விஜயகார்த்திக்

பாக்கியராஜ் விஜயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.2000

 
 

லெப்டினன்ட் முரளி

வீரபத்திரன் பத்மநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.1999

 
 

கப்டன் நிலவன்

இரத்தினம் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1999

 
 

மேஜர் தேவநேசன்

ஆனந்தம் கேசவன்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1999

 
 
 

2ம் லெப்டினன்ட் திவாகரன்

ஜோசப் பிரதீபராஜ்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1999

 
 

லெப்டினன்ட் நிரோ

இராசன் திருவேணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் கீரன்

மார்க்கண்டு புவனேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 22.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் கயல்விழியன்

குருநாதபிள்ளை விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.1999

 
 

வீரவேங்கை ஜீவகாந்

விஸ்வரத்தினம் இராசன்

அம்பாறை

வீரச்சாவு: 22.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் யோகரட்ணம்

கணபதிப்பிளளை சிறிகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.1998

 
 

கப்டன் துவாரகன்

இரட்ணசிங்கம் சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1998

 
 

லெப்டினன்ட் சிந்துஜன்

செல்வராஜா ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் அன்புக்கினியவன்

இராசதுரை இராசரத்தினம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1997

 
 

லெப்டினன்ட் இசையமுதன்

பூபதி வலன்ரைன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1997

 
 

வீரவேங்கை சங்கிலியன்

கோடீஸ்வரன் கஜவசந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.03.1996

 
 

துணைப்படை லெப்டினன்ட் சுப்பிரமணியம்

இராமையா சுப்பிரமணியம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.03.1994

 
 

துணைப்படை 2ம் லெப்டினன்ட் செல்வராசா

ஆறுமுகம் செல்வராசா

ஹற்றன், சிறிலங்கா

வீரச்சாவு: 22.03.1994

 
 

கப்டன் பரஞ்சோதி

சிவபாதசுந்தரம் அனுசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.03.1992

 
 

வீரவேங்கை பிரதாப்

அருணாசலம் மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

கப்டன் பாஸ்கர்

செபமாலை ரவிந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் சுகந்தன்

இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகெந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் டெனிக்

சுந்தர் குகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் சுரேந்தர்

பொன்னுப்பிள்ளை பாலதாஸ்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் பரணி

செல்லத்துரை தவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் றொபேட்

குலநாதன் குலதேவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் சங்கர்

செல்லக்குட்டி ரவிசங்கர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் பஸ்ரி

பிரான்சிஸ் ஜேசுதாசன்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை கோணேஸ்

சின்னத்தம்பி அன்னலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை உசான்

தேவநாயகம் ஜோன்சன் பெனடிக்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை சூரியகுமார்

கனகராசா லிங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை மது

இமானுவேல் சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை ஜெய்லான்

இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை ராஜீ

செல்லத்துரை சிவநாதன்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை பப்பா

இராசலிங்கம் பத்மலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை பரமசிவம்

கிருஸ்ணகோபால் வசந்தகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை பாலசுந்தரம்

முத்துப்பிள்ளை சிவலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை சேகரன்

தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை சந்திரகாந்

காளியப்பு ராஜி

திருகோணமலை

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை இரத்தினம்

அந்தோனிப்பிள்ளை மரியநாயகம்

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை ஜெரோமி

நடராசா சகாயராஜா

மன்னார்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை மதனன்

முருகேசு கமலகாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை கலாதரன்

விநாயகமூர்த்தி சிவனேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை ராவ்

தோமஸ் பத்திநாதன்

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை உத்தமன்

பழனியாண்டி வேலு

தலவாக்கொல்லை, சிறிலங்கா

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை மணிமுடி

பாலசிங்கம் சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை பீற்றர்

தெய்வேந்திரன் தவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

வீரவேங்கை கலைச்செல்வன்

துரைசிங்கம் மணிவண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1991

 
 

லெப்டினன்ட் சாந்தன்

சின்னத்துரை சிவலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1990

 
 

வீரவேங்கை விசைவீரன் (மந்திரி)

அருளையா அருணேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.03.1990

 
 

2ம் லெப்டினன்ட் கிர்மானி

ஏகாம்பரம் உதயகுமார்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.03.1989

 
 

கப்டன் சத்தியன்

ஞானமுத்து சிவானந்தராசா

தாண்டியடி, திருக்கோவில், அம்பாறை.

வீரச்சாவு: 22.03.1989

 
 

கப்டன் கைலன் (கேதீஸ்)

கதிர்வேலு முத்துராசா

இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 22.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் மேகன்

சீனித்தம்பி தயானந்தன்

கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 22.03.1989

 
 

லெப்டினன்ட் முஸ்தபா (சந்திரன்)

சிங்கராயர் மரியதாஸ்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.03.1988

 
 

லெப்டினன்ட் துர்க்கா

கமலாதேவி சச்சிதானந்தன்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 22.03.1988

 
525.jpg

வீரவேங்கை றொபின்

கந்தையா நாகரத்தினம்

பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.03.1987

 
 

லெப்டினன்ட் சஞ்சீவி (மீசை)

செல்லப்பா கெங்காதரன்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.03.1987

 
523.jpg

வீரவேங்கை வசந்தன்

இராமையா யோகராசா

கோணாவில், கிளிநொச்சி.

வீரச்சாவு: 22.03.1987

 
 

வீரவேங்கை வினோத்

ஆறுமுகம் வீரசிங்கம்

வன்னேரிக்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 22.03.1987

 
 

வீரவேங்கை சிந்து

தம்பிராசா லோகநாதன்

ஏறாவூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 22.03.1985

 
 

வீரவேங்கை பரணி

சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன்

அமிர்தகழி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 22.03.1985

 
 

வீரவேங்கை சீலன்

ஆறுமுகம் வேதாரணியம்

செட்டிகுளம், வவுனியா.

வீரச்சாவு: 22.03.1985

 
 

வீரவேங்கை சஞ்சீவி

தங்கராசா நடராசா

செட்டிகுளம், வவுனியா

வீரச்சாவு: 22.03.1985

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 65 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 65 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

23.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

சிவப்பிரகாசம் மதன்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.2001

 
 

லெப்டினன்ட் வாசன்

குணசேகரம் சிறிகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.03.2001

 
 

துணைப்படை மேஜர் சின்னவன்

சுப்பிரமணியம் செல்வரட்ணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.03.2000

 
 

2ம் லெப்டினன்ட் இமையாளன்

சிவலிங்கம் வரதராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1998

 
 

கப்டன் திலகன்

சவுந்தராஜா வசந்தராஜா

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1998

 
 

கப்டன் உதயன்

சுப்பிரமணியம் ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1998

 
 

லெப்டினன்ட் ராஜன்

ஆனந்தராசா புஸ்பாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் சுதாநிதன்

கேதாரலிங்கம் நாகேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 23.03.1998

 
 

வீரவேங்கை சீலன்

மகாலிங்கம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1998

 
 

கப்டன் பிரதீபன் (நெடுங்கீரன்)

அருமைராசா சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1997

 
 

லெப்டினன்ட் நந்தன்

செல்லத்தம்பி மகாதேவன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1997

 
 

வீரவேங்கை புயலவன்

குணலட்சுமணன் அருட்செலவம்

வவுனியா

வீரச்சாவு: 23.03.1997

 
 

மேஜர் வசி (தமிழ்மாறன்)

நவரட்ணம் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1997

 
 

மேஜர் ரதன்

ஆறுமுகம் பிலவங்கன்

அம்பாறை

வீரச்சாவு: 23.03.1996

 
 

லெப்டினன்ட் இலக்கியன்

பீதாம்பரன் ஜீவகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் ரவிக்குலன் (முரளி)

சங்குமாப்போடி விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 23.03.1996

 
 

லெப்டினன்ட் கங்கையப்பன் (கிட்லர்)

கணபதிப்பிள்ளை தச்சனானந்தம்

அம்பாறை

வீரச்சாவு: 23.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் சங்கர்

தங்கவேல் வரதன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1996

 
 

மேஜர் கங்கையன்

செல்லத்துரை சிவகுமார்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 23.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் குமரன்

இராசேந்திரம் சிறீதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1994

 
 

லெப்டினன்ட் அன்பழகன் (கெனின்)

யோன்அரியநாயகம் அன்ரன்கமல்ராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.03.1994

 
 

லெப்டினன்ட் நளன் (செல்லத்தம்பி)

செல்வசேகரம் கணேசலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1992

 
4345.jpg

கப்டன் மணாளன் (டயஸ்)

சண்முகநாதன் சிறிராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1992

 
 

லெப்டினன்ட் இளமாறன் (பிரியன்)

மதிவதனன் தயானந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.03.1992

 
 

லெப்டினன்ட் நளினி

செல்லையா சாந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.03.1992

 
 

2ம் லெப்டினன்ட் அழகியநம்பி (கெங்கை)

சுப்பிரமணியம் அசோக்குமார்

நுவரெலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 23.03.1992

 
 

வீரவேங்கை தர்சினி

கந்தசாமி வனிதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1992

 
 

வீரவேங்கை நிலவன் (சிவலோகன்)

கந்தவனம் தேவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1992

 
 

வீரவேங்கை மான்விழி

சிவகங்கை செல்வராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1992

 
 

கப்டன் சிறீமதி

சிவகலா துரைராசசிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.03.1992

 
 

வீரவேங்கை அசோக்

கனகரட்னம் மோகனதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1991

 
 

வீரவேங்கை சுகிர்தன்

கந்தையா யோகராசா

வவுனியா

வீரச்சாவு: 23.03.1991

 
 

கப்டன் விக்கி

சுப்பையா மகேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 23.03.1991

 
 

வீரவேங்கை தயா

த.உதயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.03.1989

 
 

வீரவேங்கை மைக்கல்

சின்னப்பு ஜோன்சன் குயின்ரன்

மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1989

 
 

லெப்டினன்ட் றெஜினோல்ட்

இராசையா சின்னராசா

ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1989

 
 

வீரவேங்கை ஜோர்ஜ்

வில்லியம் றொபேட்

ஈச்சிலம்பத்தை, திருகோணமலை.

வீரச்சாவு: 23.03.1988

 
 

லெப்டினன்ட் நந்தன்

தம்பிராசா சிவநந்தன்

கல்வளை, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1988

 
 

வீரவேங்கை பண்டிதர்

இரத்தினசபாபதி வேணுகோபால்

வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.03.1987

 
529.jpg

வீரவேங்கை அருணன்

சிவசுப்பிரமணியம் ரகுராஜன்

கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1987

 
528.jpg

2ம் லெப்டினன்ட் துரை

மரியாம்பிள்ளை கிறிஸ்ரலோ

முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1987

 
527.jpg

வீரவேங்கை ராஜ்மோகன்

அழகக்கோன்யூட் ராஜ்குமார்

இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.03.1987

 
526.jpg

வீரவேங்கை கில்மன்

பிலிப்பு மெதினோ கீர்ததிராஜா

கள்ளிக்கட்டைக்காடு, உயிலங்குளம், மன்னார்.

வீரச்சாவு: 23.03.1987

 

 

 

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

24.03- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

பொன்னம்பலம் பாக்கியசீலன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.03.2000

 
 

வீரவேங்கை வைஸ்ணவி (சுரபி)

சிவசுப்பிரமணியம் சிவதர்சினி

வவுனியா

வீரச்சாவு: 24.03.1998

 
 

கப்டன் தனசீலன்

சிவசோதி பாஸ்கரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.03.1998

 
 

லெப்டினன்ட் ஈழவாசன்

கனகரத்தினம் இரவீந்திரநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் பழனிமுத்து

செல்வரட்ணம் சிவகுருராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.03.1998

 
 

வீரவேங்கை நல்லதம்பி

கணேஸ் சசிகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.03.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் நாவலன் (மதீஸ்)

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.03.1997

 
 

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

இராசையா மதியழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.03.1997

 
 

கடற்கரும்புலி கப்டன் வானதி

இராமையா கலைவாணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.03.1997

 
 

கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி

ஆறுமுகம் கசீந்திரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.03.1997

 
 

லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்)

தங்கேஸ்வரராஜா சண்முகராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.03.1997

 
 

லெப்டினன்ட் லிங்கேஸ்வரன்

செல்லத்துரை இராஜகாந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 24.03.1996

 
 

லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்)

பாக்கியராசா திவ்வியகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 24.03.1994

 
 

2ம் லெப்டினன்ட் மதுரலிங்கம்

சந்திரபோஸ் அன்ரன் பெர்னான்டோ

மன்னார்

வீரச்சாவு: 24.03.1992

 
 

வீரவேங்கை குன்றன்

சுப்பிரமணியம் குமாரவேல்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.03.1991

 
 

வீரவேங்கை றோம்

சின்னத்துரை கோணேஸ்வரன்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.03.1989

 
 

வீரவேங்கை நாகு

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.03.1987

 
531.jpg

வீரவேங்கை அல்போன்ஸ்

தெய்வேந்திரன் செல்வச்சந்திரன்

நல்லூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.03.1987

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 18 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தையிட்டியில் பதற்றம்! பொலிஸார் – முன்னணி முறுகல் December 14, 2024 தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையிலேயே இன்று மாலை முன்னணியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.   https://eelanadu.lk/தையிட்டியில்-பதற்றம்-பொ/    
    • யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு adminDecember 14, 2024     யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் சனிக்கிழமை  கீதநாத் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எனும் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடைமுறைகள் குறித்து ஆரம்பம் முதலே கரிசனை கொண்டுள்ளேன். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இதற்கு முன்பு செயற்பட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் தமக்காக தேர்வு செய்த நிர்வாக/ அலுவலக அறை மற்றும் இன்னபிற விவகாரங்கள் தொடர்பாக எனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் அழுத்தமாக வெளியிட்டுள்ளேன். அந்த வகையில், மாற்றம் எனும் எண்ணக்கருவுடன் மக்கள் ஆணையை பெற்ற தேசிய மக்கள் கட்சியில் இருந்து புதிதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகர், பழைய தலைவர்கள் சிலரைப் போலவே மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மாவட்ட செயலகத்தின் மையத்தில் தனக்கான அலுவலக மையத்தைப் பெற்றிருப்பது மக்களும் நானும் அவர்களிடம் எதிர்பாராத ஒரு செயற்பாடு ஆகும். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமக்கான அலுவலக மையத்தை அவர்கள் தேர்வு செய்வதற்கான இடம் சட்டத்தில் உண்டு என்றாலும், யாழ் மாவட்ட செயலகத்தின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் ஒன்றை தேர்வு செய்ய முன்வருவார் என எதிர்பார்க்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைக்கப்படவிருக்கும் SLPP ஆட்சியில் இந்த முறைமை முழுமையாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அரசியல் தலையீடுகளில் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டு , அதிகாரிகள் கௌரவமாகவும், பாரபட்சம் இன்றியும் அனைவருக்கும் சமனான சேவைகளை செயலகத்தினூடாக வளங்கப்பட ஆவண செய்வதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்காக வலுகட்டாயமாக ஓதுக்கப்பட்ட அந்த காரியாலம், மேலதிக அரசாங்க அரசாங்க அதிபருக்கான காரியாலயமாக காணப்படும் நிலையில், சிறீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் குறித்த காரியாலயம் அந்தப் பதவியில் இருப்பவருக்கு மீள வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     https://globaltamilnews.net/2024/209271/
    • பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
    • உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
    • காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.