Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

வெள்ளைக்காரச் சாப்பாடு வேணாம் என்று அடம்பிடிக்கிறார் சுண்டல்.

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டுங்கோ எண்டு அர்ஜுன் அண்ணா சொல்லவும்..,, என்னத்த என்னத்த என்று பாய்ந்தடித்து வந்த நியாணி....... சாப்படை பாத்ததும் சற்று அமைதியானார்.....

கிரிக்கெட் விளையாடும் போது...... கிருபன் அண்ணா போட்ட பந்தை நாரதர் தூக்கி அடிக்க எதிரே வந்த நெடுக்கால போவானின் மண்டையில் jum பண்ணி போலீஸ் கார் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைய எல்லோரும் முழுச தொடன்க்குகின்றார்கள்......

இடையில் புகுந்த சசி இவங்கள் இப்பிடி தான் ஒழுங்கா அடிக்க தெரியா எல்லாம் கதை தான்....

என்று புறுபுறுத்த வாறு

போலீஸ் அங்கிள் போலீஸ் அங்கிள் ithu தான் first டைம் எங்கள விட்டிடுங்க எண்டு விவேக் பாணியில் கெஞ்ச தொடங்கினார்.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் அர்ஜுன் வீட்டுக்குப் போக, அர்ஜுன் வீட்டில் பின்னால் இருந்து,'கிளுக்' என்று யாரோ சிரிக்கிற சத்தம் கேட்டது. ஆனால்,பின் வளவுக்குள்ள ஒருத்தரையும், காணாத படியால், ஏதோ பேயோ, பிசாசோ, எண்டு பயந்து போய், பேய்களை மணந்து பிடிக்கக் கூடிய, தேவகணம், சுமோவைத் தேடினார்கள். சுமோவும், வந்து மணந்து பாத்துவிட்டு, இங்கு பேயுமில்லை, பிசாசுமில்லை என்று தீர்ப்புக் கூறி விட்டதனால், இளவரசர் சார்ல்சைப் போல, மரங்களுடன் கதைக்கக் கூடிய தப்பிலியை அணுகினார்கள். அவரும், கரிபியன் தீவுகளில் இருந்து, களவாகக் கடத்திவரப் பட்ட, கடுதாசிப் பூ மரங்களுடன், கதைத்தார். பின்பு, அர்ஜுனுக்குக், குடிக்கக் கூடாது என்று வீட்டில் , கெர்பியு' போடப் பட்டுள்ளதால், கன காலமாக 'யூரியா' இல்லாமல் காய்ந்து போன அந்த மரங்கள் தான், 'யூரியா' வரப்போகுது, எண்ட சந்தோசத்தில சிரிச்சதாகக் கண்டு பிடித்துச் சொன்னார். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டுங்கோ எண்டு அர்ஜுன் அண்ணா சொல்லவும்..,, என்னத்த என்னத்த என்று பாய்ந்தடித்து வந்த நியாணி....... சாப்படை பாத்ததும் சற்று அமைதியானார்.....

கிரிக்கெட் விளையாடும் போது...... கிருபன் அண்ணா போட்ட பந்தை நாரதர் தூக்கி அடிக்க எதிரே வந்த நெடுக்கால போவானின் மண்டையில் jum பண்ணி போலீஸ் கார் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைய எல்லோரும் முழுச தொடன்க்குகின்றார்கள்......

உடனே... ஜஸ்ரின் வந்து, நெடுக்கரின் முன் பக்கத்தை பார்த்து விட்டு....

காயம் அவ்வளவு பலமானது இல்லை என்று சொல்லி.....

சின்னக் குடுவையில்... பெரிய மருந்தை... கலக்கி, வாய்க்குள் ஊற்றிவிட்டார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

396448_10150544789560376_1342548831_n.jpg

வெட்டுங்கோ .

எத்தினை தரந்தான் நான் உதை வெட்டுறது???? :( சூடைமீன் பொரியல்...றால் பொரியல்...எண்டு ஏதாவது வித்தியாசமாய் வைக்கிறது :wub: ? சிறித்தம்பி வாங்கோ.....நாங்கள் வேறை கடையை தேடிப்போவம்...நாசமறுப்பு...... இஞ்சை ஜேர்மனியை மாதிரி எல்லா இடமும் பியர் வாங்கேலாமல் கிடக்கு......உஃஃஃஃஃஃஃ........என்ன குளிரப்பா..... :D

இனி யாரோட என்றாலும் அரசியல் கதைக்க ரெடி என்று விசுகுவை பார்த்து சொல்லுகின்றார் அர்ஜுன் .

Edited by arjun

282015_10150245336688354_6472483_n.jpg

அரசியலை விட்டிட்டு நல்ல இளையராஜாவின் பாட்டு பாடுங்கோ என்று மேளம் அடிக்க தொடங்குகின்றார் இசை . சுண்டல் நெருப்பை பத்த வைக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாரோட என்றாலும் அரசியல் கதைக்க ரெடி என்று விசுகுவை பார்த்து சொல்லுகின்றார் அர்ஜுன் .

இது மட்டும் வேணாமப்பு :(

பத்தவைக்கிரதுதானே சுண்டலின் வேலை

  • கருத்துக்கள உறவுகள்

பியர் இல்லாத, பார்ட்டியும்... ஒரு, பாட்டியா...

என்று, ஜேர்மனியில் இருந்து வந்திருந்த ஜீவா புறு,புறுக்க....

அர்ஜூன்... கூல் டவுன், கூல் டவுன் என்று சொல்லி...

தனது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து... பியரை கொண்டு வாறார்.

இதில எது அண்ண பெஸ்ட் அடிச்சா பட்டையாகனும் ..........................

சீச்சீ மட்டையகனும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிமளம் கனடாவில் இருந்து வரும்போது 5 சத இடியப்பம் பிழியிற மிசின் வாங்கி வந்தால்தான் மேற்கொண்டு வாழுறதைப்பற்றி யோசிக்கலாம் எண்டதாலை போக்குவரத்தின் வண்டியில் உட்கார்ந்திருந்தபடி பலத்த சிந்தனையில் இருந்த கும்ஸ்தாத்தா வல்வை சகாறாவுக்கு கோல் போட கோலை எடுத்த ஆத்துக்காறர் யாழ் எண்ட பேரை கேட்டதும் துலைவார் உந்த யாழாலை நான் நாக்குக்கு ருசியா சாப்பீட்டு பலவருசமாய்ச்சு இந்த லட்சணத்திலை இடியப்பமிசின் வாங்கி வீட்டிலை வச்சு என்னத்தை கிளிக்க எண்டு திட்டியவாறு டமாரெண்டு பலத்த சத்தத்துடன் போனை வைக்கை காரிலை இருக்கிற யாராவது தன்னை அவதானித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த கும்ஸ்தாத்தா யாரும் தன்னை அவதானிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திகொண்டு அப்படியா?? வேலையிலா?? அப்ப சரி நான் கொஞ்ச நேரத்தால் எடுக்கிறன் எண்டபடி ஏற்கனவே கட்டான போனை காதில் வைத்து சிரித்து சமாளித்துவிட்டு கனாடாவின் வின்றர்குளிரையும் மீறி உடம்பால் வழியும் வேர்வையை துடைத்தபடி அலைமகளுக்கு கோலைப்போடுகிறார்

அலோ அலைமகள் கும்ஸ்தாத்தா கியர்;

எதிர்முனையில் போனை எடுத்தவர்...

அலோ இங்கை அலைமகளும் இல்ல கலைமகளும் இல்லை என்ர மகள்தான் பள்ளீக்கூடத்தாலை வந்து நித்திரை கொள்ளுறாள் நீங்கள் ஆரு நத்தார்தாத்தாவா? என்று கேட்க

கும்ஸ்தாத்தாவுக்கு கெட்டகோபம் வருகிறது

ஓம் அப்பிடியே யன்னலாலை எட்டிப்பாருங்கோ உங்கள் தலையில் போட ஒரு பெரிய கல்லோட நிக்கிறன் எண்டபடி போனை கோபத்துடன் கட்பண்ணி விட்டு பரிமளம் சொன்னது ஞாபகத்துக்கு வர கவலைப்படுகிறார் அட்டடா அவசரப்பட்டு விட்டனே எண்டு..இனி யாரிடம் கேக்கலாம் எண்டு யோசித்தபடி இருந்தவருக்கு நிழலியின் நாபகம் வர நிழலிக்கு போனைபோடுகிரார்...

பத்தாவது ரவுண்டாய் போய்க்கொண்டிருந்த சிவப்பு வைனையும் கணவாய்ப் பொரியலையும் ரசித்தபடி இருந்த நிழலி போனை எடுக்கிரார்..

"அலோ நிழலி கவ் ஆர் யூ மான்?"

நானே விஸ்கி பிரண்டி எண்டுகுடிக்கமுடியாமல் மனிசியின்ர தொல்லையாலை கேவலம் சிவப்பு வைனைக் குடிக்கிரன் இதில கவ் ஆர் யூ ஒரு கேடு என்று மனதுக்குள் திட்டியவாறு..

"அலோ ஜ ஆம் நரன்...நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை..நானோரு நியானி..சா இலை இல்லை விஞ்ஞானி...அட சா இப்பிடி தடுமாறுதே...அஞ்ஞானி..ஞானி..."

என்று வைன் தந்த மயக்கத்தில் தடுமாறுகிரார்...

"தம்பி உங்கை நிலமை சரியில்லை போல..நான் பிறகெடுக்கிறன்" எண்டபடி போனை வைத்த கும்ஸ்தாத்தா அப்படியே கார் சீற்ரில் சாய்ந்தபடி பரிமளத்தின் படத்தை எடுத்து பார்க்கிறார்....

இதை அவதானித்த பக்கத்தில் இருந்த போக்குவரத்தின் ட்ரைவர்..நீங்கள் என் நேரமும் உங்கள் மனைவியின் புகைப்படத்தை பாக்கெட்இல் வைத்திருப்பீங்களா சார்?? என்று கேட்க..

நிச்சயமா நான் பிரச்சினைகள் வரும் போது என் பொண்டாட்டி படத்தைதான் பார்ப்பேன்..என்று போக்குவரத்தின் ட்ரைவரை சினத்துடன் பார்க்கிறார் கும்ஸ்தாத்தா..

விசயம் விளங்காதா போக்குவரத்தின் ட்ரைவர் உங்க பொண்டாட்டி உங்களுக்கு அவ்வளவு லக்கி சரியா ஜயா??....என்று அப்பாவியாக கேட்க

ஓமோம் நான் அவள் படத்தை பார்க்கும் போது உலகத்தில் எத்தனை துன்பம் வந்தாலும் அதைக் கணக்கிலேயே சேர்த்ததில்லை...என்று கடுப்புடன் சொல்லிவிட்டு வெடுக்கெண்டு பரிமளத்தின் போட்டோவை பாக்கெட்டில் திணித்தபடி கண்களைமூடி கும்ஸ்தாத்தா "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" அப்படீன்னு பெரிதாகப் பாடத்தொடங்கவும் விழாமண்டபத்தை கார் வந்து சேரவும் சரியாக இருக்கு...

:lol:

:lol::D:lol::D

282015_10150245336688354_6472483_n.jpg

77 லிலை பம்பலபிட்டி கதிரேசன் கோவிலை போய் Office சனங்களை பார்க்கும் போது நல்லாய் இருந்தவர்கள் போலிருக்கு. மெனிக் பாமிலை இருந்ததுகள் கண்டால், "காசு கீசு ஏதும் உதவி தேவையோ" என்றுதான் எழுதிக்கேட்க போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்டில் ஓடிவந்து பந்து போட வெளிக்கிட்ட ஜீவா கத்திறான் "டேய் கீப்பர் எங்கே?" காப்பரின் நாட்டில் தான் தான் கீப்பருக்கு நிக்கோணும் :lol: எண்டு அடிபட்டு போய் கீப்பிங் செய்த சுண்டுவைக் காணாது நாங்கள் எல்லாரும் திகைக்க :unsure: லெக் அம்பயருக்கு நின புத்தன் அண்ணா சொல்லுறார். "டேய் பெடியள், இவன் சுண்டல் பயங்கர சுழியன் தம்பிமார். இப்பிடித்தான் சிட்னி முருகனுக்கும் வந்திட்டு மண்டி மண்டிக் கொண்டு திரியிறவன், ஆளைத் தேடித் பிடியுங்கடா :icon_mrgreen: " எண்டு. எங்க போயிருப்பான் எண்டு தேடிக்கொண்டே கார்ப்பார்க் பக்கம் வந்தா நியூ யார்க் நம்பர் பிலேட்டோட நிண்ட வோல்கனோவின் பீமருக்கு பினால இருந்து குசு குசு எண்டு சத்தம் :o . எட்டிப் பார்த்தா நம்ம சுண்டு!!! பட்டோட நிண்ட பையன் "டேய் மச்சி என்னடா கீப்பருக்கு நிக்க விட்டா காருக்கு கீப்பிங் செய்யிறாய்?" எண்டு நக்கலாய் கேக்கவும் "இல்லடா பம்ப் பண்ண இடம் தேடினா காணேல்லடா....." எண்டு பம்முறார். எங்களையே சுழிக்கப் பாக்கிறானே எண்டு போட்டு சுண்டுவிண்ட கையில இருக்கிற ஐ போனை வாங்கிப் பாத்தா மாப்பிளை ஸ்கைப்பில நிக்கிறார் :wub: . "ஒரு நிமிஷம் பொறடா, மக்குவாரி யூனிப் பெட்டை மச்சான், இப்பத்தான் பேஸ் புக்கில ஆளை அட் பண்ணியிருக்கு.... :blink: " இவனைப் பாத்தா இண்டைக்கு T20 விளையாடின மாதிரித்தான் எண்டு போட்டு ஜூனியர் அர்ஜுனைப் பிடிச்சு கீப்பருக்கு விட்டிட்டு விளையாட்டு தொடர்கிறது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈ - மெயிலில் வந்த கனடாத் தகவல்கள் சில...

1. நுணாவிலான் கத்திரிக்கோலுக்கு சாணை பிடிக்க அலைகிறார்.

2. நியானி.. புதுக், கத்திரிக்கோல்கள், எங்கே...என்றும்... அலைய....

3. சுண்டல்.. க‌ட‌ல

4.

5.

8.

12.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பலமான காற்று வீசவே சுவி அண்ணாவின் தலையில் இருந்த வெள்ளைத்தொப்பி மேல் எழுந்து பறக்க தொடங்க.... சுவி அண்ணா அயோ தொப்பி என்ட தொப்பி எண்டு கத்த...... எதிர் முனையில் துடுப்பெடுத்து ஆடிட்டு இருந்த துமபலயான் கையில் இருந்த பட்டை தூக்கி வீசிவிட்டு தொப்பி பிடிக்க மேல மேல குதிச்சு.....பிடிச்சிட்டன்....., தொப்பிய பிடிச்சிட்டன் எண்டு கூறியவாறே வர அருகில் வலியால் யாரோ துடிக்கும் சத்தம்.... பார்த்தால் பகலவன் அண்ணா தும்பலயான் வீசிய பேட் அவர்மேல் பட்டதால் வந்த சத்தம்......

திடீர் எண்டு விசில் சத்தம் பாத்தால் புங்கை அண்ணா சரி சரி எல்லாரும் பஸ் ல ஏறுங்க நேரமாச்சு அர்ஜுன் அண்ணா வீட்ட bbq இருக்கு முடிச்சிட்டு வேளைக்கு படுத்தா தான் விழா மண்டபத்திக்கு வேளைக்கு போகலாம் எண்டு கண்டிப்புடன் சொல்லவே அறிவிலி ஒவொருவராக சரி பார்த்து பஸ்சுக்குள் அணுப்ப தொடங்குகின்றார்.......

எல்லோரும் அர்ஜுன் அண்ணா வீட்டை மீண்டும் போய் இறங்க அங்கே bbq தேவையான ஒழுங்குகளை தமிழினி நிலா அக்கா யாயினி வல்வை அக்கா அலை அக்கா எண்டு கனடா நாட்டு அழகிய பூக்கள் அணிவகுத்து நிண்டு உதவிகள் செய்து கொண்டு நிண்டார்கள்

திடீர் எண்டு பரபரப்பு......பாத்தா மோகன் அண்ணா....சாரி guys யாழ்ல கொஞ்ச வேலையள் இருந்ததால வர late ஆகிடிச்சு.... எண்டு சொல்ல ஒருவர் மட்டும் மோகன் அண்ணாவை பாகிறதும் மறையிரதுமா இருந்தாரு..... அதை பாத்துவிட்ட மோகன் அண்ணா ஹே come on அறிவில்லீ it's ஓகே யார் ஜஸ்ட் என்ஜாய் எண்டு சொல்லவும் அங்கே மீண்டும் சந்தோசம் கலை கட்டிகின்ற்றது.....

ஈ - மெயிலில் வந்த கனடாத் தகவல்கள் சில...

1. நுணாவிலான் கத்திரிக்கோலுக்கு சாணை பிடிக்க அலைகிறார்.

2. நியானி.. புதுக், கத்திரிக்கோல்கள், எங்கே...என்றும்... அலைய....

3. சுண்டல்.. க‌ட‌ல

4.

5.

8.

12.

ஜீவா கோழி புக்கைக்கு கோழி பிடிக்க

இசை அண்ணா இடியப்ப நைட் க்கு ஐந்து சதத்த விட இடியப்பம் எங்க மலிவா கிடைக்கும் என்ட தேடுதலில்.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வட்டமா சந்தோஷமா இருக்க திடீர் எண்டு பாட்டுக்குள்ள பாட்டு போட்டி வைக்க போறன் எண்டு கறுப்பி சொல்ல.......

வாதவூரான்.....

நிலா அக்கா

கந்தப்பு

புத்தன்

ஈழப்பிரியன்

ஈஸ்

ஈசன்

மாப்பு

எல்லாரும் தயாராகின்றார்கள்

அர்ஜுன் அண்ணா வீட்டில் இருந்த சட்டி பானைகளை கவுட்டு வைச்சு சூரியன் அண்ணா இசை போடா தயாராகின்றார்...

கவி அக்கா போட்டியின் நடுவராக நடுவில் இருந்து கொள்கின்றார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D:lol:

அதைப் பார்த்த, சாந்தி அக்கா... பாராட்டி ஒரு, க(வி)தை எழுத...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அணி பாடல் போட்டியில் தீவிரமா இருக்க...,,

அர்ஜுன் அண்ணா

தமிழ் சிறி அண்ணா

குமாரசாமி தாத்தா

நந்தன் அண்ணா

விசு அண்ணா

மல்லை அண்ணா

நிழலி அண்ணா

புங்கை அண்ணா

என்று ஒரு பெரும்பட்டாலமே bbq வில் உணவை சமைத்த வாரு இருக்க அவர்களை கோமகன் அண்ணா தன்னுடைய பக்குவங்களை சொல்லி வழி நடத்திக்கொண்டு இருந்தார்....

இங்கால மற்றபக்கம் சூடான அரசியல் விவாதங்கள் நடந்து கிண்டிருக்க திரும்பி

பாத்தா....

சாத்திரி அண்ணா

சயந்தன்

சுகன்

ஆசான்

சபேஷ்

ஆரமுதன்......

குருவி

லியோ

துன்னைஊரன்

சனியன்

நிர்மலன்

Poet

என்று பெரிய பட்டாளாம்

திடீர் எண்டு இந்தியா காட்டு மிராண்டிகளின் சிங்கள உதவியை உலகறிய செய்வோம் எண்டு குரல் எழும்ப பாத்தா ஆராவமுதன் ...... அவர்சார அவரசமாக ஒரு அப்பளத்தை எடுத்த புரட்சி அதை அவரின் வாய்க்குள் திணித்து விடுகின்றார்.....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் கிளியவனும் ராஜா வன்னியன் அண்ணாவும் சோக மாக உக்காந்து இருக்க என்னாச்சு அப்பிடின்னு போய் கேட்டா அவங்க வந்த ஒட்டகத்த கனடா அதிகாரிகள் மிருகவதை சட்டத்தின் கீழ் பறித்து விட்டார்களாம் ..... வாடகைக்கு எடுத்திட்டு வந்த ஒட்டகம் போச்சே எண்டு கவலையில இருக்க அங்க வந்த...... அகூதா அண்ணா இப்பொழுதைய பொருளாதார நிலைப்படி ஒட்டகம் தொலைஞ்சு போனா அவன் சந்தோஷமா தான் இருக்கணும் அதுக்கு சாப்பாடு போடா எல்லாம் கட்டுபடியாகுமா என்னா என்று கூறி அவர்களை தன்னுடைய பொருளாதார ஆலோசனைகளால் ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருந்தார்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசனும்... தூயவனும் தங்கடை பாட்டிலை இரகசியமாய்... எதோ கதைக்க கிட்டப் போய்... காதைக் குடுத்தால்...

கொட்டாவி விட்டுக் கொண்டு நிக்கினம். :D

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் எண்டு பாக்கெட் இல் இருந்த கடிதம் ஒன்றை எடுத்த அகூதா அண்ணா இது பாங்கின் மூனுக்கு நீங்க எல்லாரும் sign வைக்கணும் எண்டு சொல்ல துளசி அந்த கடிதத்தை வாங்கி ஒவோருவரிடமும் கொண்டு வர முதல் கை எழுத்தை சுபேஷ் போடுகின்றார்

அங்க வந்த தூயவன் நாங்கல்லாம் முந்தி யாழ் களத்தில பண்ணதா கூத்தா செய்யாத வேலையா இப்போ உள்ள புதுசுகளுக்கு எங்க தெரிய போது நம்மலபற்றி எண்டு சபேஷனிடம் சொன்னதை சாத்திரி அண்ணாவின் புல நாய் ஓட்டுகேட்டு சாத்திரி அண்ணாவிடம் போய் சொன்னது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீரென்று குட்டிக் குதிரையுடன் வந்த தயா....

உங்களுக்கு, வேறை... இல்லைய்யா.. என்று கேட்க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனே.....மருதங்கேணி, வேலையிருந்தால்...

நாம், இங்கே.. ஏன் வாறம். எண்டு இங்கிலீசில் சொல்ல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்து ஆப்பிட்டது.... மதிவதனங். சிங்களவன்.

என்ன... இருந்தாலும், தமிழன்.

கண்டு, கன காலங், ஆ(வா)யு போவன்ங். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் துள்ளி துள்ளி குதித்த வாறு மன்னாதி மன்னா வாழ்க என்று கூறிய வாறு வார அவருக்கு பின்னால் ஒருவரும் அந்த ஒருவருக்கு பின்னால் ஒரு பொண்ணும் வர குட்டி அண்ணா எழும்பி நீங்க எல்லாம் யாருன்னி கேக்க துள்ளி குதித்த முன்னாள் வந்தவர் என்ன தெரியலையா? நான் தான் ஆதி இவரு எல்லாளன் அவங்க சொப்னா என்று அறிமுக படுத்தினார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.