Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா வெல்லும் என்றுதான் ஐம்பது ஓவர் உலக போட்டியிலும் நினைத்தேன் இந்த முறையும் நினைத்தேன் .

ஏதோ வேண்டா வெறுப்பா விளையாடிப்போட்டு வீட்ட போறாங்கள் பாவிப் பயல்கள்.

என்ரை பிழைப்பில மண்ணை போட்டு விட்டாங்கள் .

நானுந்தான்

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கிரிக்கெட் பார்த்து கன காலம்..ஆனால் நாங்கள் பையனை விட சரியா தான் கனிப்பீடு செய்திட்டம் என்று துள்ளி குதிச்ச ஆக்கள் இப்ப தலை மேல கையை வைச்சு அழுனம்...

இனித் தான் பையனுக்கு வரப் போர புள்ளியை தெரியும்...இந்தன‌ நாளா கீழ இருந்த நான் இனித் தான் மேல வரப் போறேன்....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கிரிக்கெட் பார்த்து கன காலம்..ஆனால் நாங்கள் பையனை விட சரியா தான் கனிப்பீடு செய்திட்டம் என்று துள்ளி குதிச்ச ஆக்கள் இப்ப தலை மேல கையை வைச்சு அழுனம்...

இனித் தான் பையனுக்கு வரப் போர புள்ளியை தெரியும்...இந்தன‌ நாளா கீழ இருந்த நான் இனித் தான் மேல வரப் போறேன்....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

தென்னாபிரிக்கா உலக கோப்பை தொடரில் இருந்து வெளிய போனதை இட்டு...எங்கள் அருமை உறவுகள்லான

ரதி

அர்ஜுன்

கறுப்பி

தமிழ் சிறி

தமிழினி

இவர்கள் மனம் உடைந்து போய் விட்டதாக பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன‌

அவர்களின் கவலையை போக்க இதோ வருகிறார் வீஸ்கீ ஹா ஹா ஹா ஹா :D

viski_56943fdgdfgdfgdgdg.jpg

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

:D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol::icon_idea:

10 யாழ்கள போட்டியாளர்கள் மேற்கிந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என சரியாகக் கணித்திருக்கிறார்கள். கறுப்பி 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry806695

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெளீல எண்டு நினைக்கவே எப்பிடி சந்தோசமா இருக்கு தெரியுமா? வியாழக் கிழமை பாக்கிக்கு குடுத்து அனுப்போணும்.

5 போட்டியாளர்கள் அவுஸ்திரெலியா அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். தமிழ்சிறி மீண்டும் 5ம் இடத்தைப் பிடித்துள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry806708

10 போட்டியாளர்கள் பாகிஸ்தான் அணி அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். கறுப்பி மீண்டும் 5ம் இடத்தினைக் கைப்பற்றியுள்ளார். அர்ஜீன் தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=80#entry806724

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையையும் பாகிஸ்தானையும் அரை இறுதியில் சந்திக்க வைச்சு என்ரை தலையிலயும் மண் அள்ளி போட்டுட்டாங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hahahah

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஒரு விளையாட்டும் இல்லை வோறிங்காய் இருக்கு.........

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஒரு விளையாட்டும் இல்லை வோறிங்காய் இருக்கு.........

அப்ப வேலைக்குப் போங்க :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை வார கிழமையில இருந்து தான்

  • கருத்துக்கள உறவுகள்
image008.jpg
  • கருத்துக்கள உறவுகள்

http://tamil.thatscricket.com/news/2012/10/03/du-plessis-knocks-india-of-the-icc-world-twenty20-001489.html

ஜெயிச்சுட்டோம், ஆனால் செமிபைனலுக்குப் போகத் தவறிட்டோம்... பரிதாப இந்தியா!

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash3/560278_430252323678790_1450275400_n.jpg

நன்றி-முகப்புத்தகம்

தற்ஸ்தமிழ்.கொம்.

  • கருத்துக்கள உறவுகள்

cricket.jpg

இலங்கை-பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்களிடையே மோதல்.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வதற்குக் கூடிய ரசிகர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உலகக் கிண்ண இருபதுக்கு20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சுப்பர்8 சுற்று போட்டி முடிவடைந்து அரையிறுதியின் முதல் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்நிலையில் இப்போட்டிகளை பார்வையிடுவதற்கான டிக்கெட்களை கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சற்றுமுன் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு முடிந்தமையால் அங்கு குழுமியிருந்த ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நன்றி வீரகேசரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் சிறிலங்கா எதிர் பாக்கிஸ்தான்....

எந்த ரீம் இண்டைக்கு வீட்டை போக்கப் போக்குதோ தெரியல.....கூடுதலாய் பாக்கிஸ்தானாய் தான் இருக்கும்......

  • கருத்துக்கள உறவுகள்

Batting seivathu SL ikku saathakamaanathu....

  • கருத்துக்கள உறவுகள்

SL 24/0 5.0 pitch is very slow

  • கருத்துக்கள உறவுகள்

Very dry. Dont think we can see big numbers on the board tonight.

  • கருத்துக்கள உறவுகள்

63/1 10.2 jayawardene out dilshan strugling

  • கருத்துக்கள உறவுகள்

Cant bear these stupid Paki ads. SL channels are much better. Btw Sanga is the man!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.