Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை மச்சி சொல்ல..நீ என்ன கேக்குறாய் என்னு விளங்கினாத்தன சொல்லடா...ஆற்றா சன்கா..? :blink:

Edited by சுபேஸ்

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Machaan nee ennai sariyaai arukkiraai endu vilanguthadaa :P but intha murai koopai thookkinaa kiyala vadak naa. Sundu Skoot air cheappaa ticket pottirukiraan, long weekendukkup poi match paaththuttu Varuvam, vaariya???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சி நான் மலிங்காடா தீவிர ரசிகன்டா.....அப்ப நாங்கள் ஒன்டுக்க ஒன்டு....வாழ்க்க சிறிலங்கன் ரீம் ....முடியல....ஹா ஹா ஹா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Srilanka in final. Hahahaha pakistan going home

என்ன அண்ணா உங்களுக்கு தமில் வராதா....எங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் கருத்து களத்தில் அப்படி எழுதுறது அழகு இல்லை...நீங்கள் தமிழில் எழுதினா நாங்களும் கொஞ்சம் கற்ப்போம் எல்லா உங்களை பாத்து....கோவிக்க மாட்டிங்கள் என்று நினைக்கிறன்.....உள்ளதை சொல்லப் போனா எனக்கு தமிழ் கொஞ்சம் பிரச்சனை....அதை சரி செய்யப் பாக்கிறன்.............. :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் "புயலில்' சிக்குமா ஆஸி., * பைனலுக்கு முன்னேறுமா வெ.இண்டீஸ் * இன்று 2வது அரையிறுதி

Gayle-336_38.jpg

கொழும்பு: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் கெய்ல் "புயல்' வேகத்தில் ரன் சேர்த்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

மூன்றாவது முறை:

"சூப்பர்-8' சுற்றில் இந்தியா, தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. நல்ல "ரன் ரேட்' இருந்ததால் மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு எளிதாக முன்னேறியது. இன்று சாதிக்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக (2010, 2012) பைனலுக்கு முன்னேறலாம்.

வருவாரா டேவிட் ஹசி:

ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் நம்பிக்கை அளிக்கிறார். ஐந்து போட்டியில் 3 அரைசதம் உட்பட 242 ரன்கள் எடுத்துள்ள இவரது ரன் வேட்டை இன்றும் தொடரலாம். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் எழுச்சி கண்டால் நல்லது. மைக்கேல் ஹசி இன்றும் சாதிக்கலாம். டேவிட் ஹசிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. "மிடில்-ஆர்டரில்' கேப்டன் ஜார்ஜ் பெய்லி, கேமிரான் ஒயிட் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

தோகர்டி எதிர்பார்ப்பு:

வேகப்பந்துவீச்சில் "ஆல்-ரவுண்டர்' ஷேன் வாட்சன் அசத்தி வருகிறார். இதுவரை 11 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். "சுழலில்' ஹாக், தோகர்டி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இரண்டாவது முறை:

இங்கிலாந்துக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்தது. பின், நியூசிலாந்து அணியை "சூப்பர் ஓவர்' முறையில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.

சாதிப்பாரா கெய்ல்:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து போட்டியில் 2 அரைசதம் உட்பட 144 ரன்கள் எடுத்துள்ள இவர், இலங்கை (2 ரன்), நியூசிலாந்து (30) அணிகளுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று எழுச்சி காணும் பட்சத்தில் "சிக்சர் மழை' பொழிந்து அணியின் இமாலய ஸ்கோருக்கு வித்திடலாம். மற்றொரு துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக ரன் சேர்க்க வேண்டும். மர்லான் சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, போலார்டு, கேப்டன் டேரன் சமி உள்ளிட்டோர் அதிரடி காட்டினால் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

நரைன் ஏமாற்றம்:

வேகப்பந்துவீச்சில் ரவி ராம்பால், கேப்டன் டேரன் சமி ஓரளவு ஆறுதல் அளிக்கின்றனர். சுழற்பந்துவீச்சில் இளம் வீரர் சுனில் நரைன் ஏமாற்றம் அளிப்பது பின்னடைவான விஷயம். இன்று இவர் எழுச்சி கண்டால், ஆஸ்திரேலியாவை சொற்ப ரன்களில் சுருட்டலாம். இவருக்கு கெய்ல், பத்ரீ ஒத்துழைப்பு அளித்தால் நல்லது.

இரு அணிகளிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறந்த வீரர்கள் இருப்பதால், இன்று அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இதுவரை...

சர்வதேச "டுவென்டி-20' போட்டி வரலாற்றில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா 5, வெஸ்ட் இண்டீஸ் 3ல் வெற்றி பெற்றன.

* "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் மூன்று முறை மோதி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 2, வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

விளாசுவரா வாட்சன்

இன்றைய அரையிறுதிப் போட்டி, ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) இடையிலான மோதலாக கருதப்படுகிறது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்கள் சிக்சர் மழை பொழிகின்றனர். இதுவரை வாட்சன் 15, கெய்ல் 10 சிக்சர் விளாசினர். இன்று இவர்களது வாணவேடிக்கை தொடரலாம்

Edited by பையன்26

சிறீ லங்கா இறுதி போட்டிக்கு வரும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. காரணம் சூப்பர் 8 அணி வகுப்பில் சமநிலை காணப்படவில்லை.

ஒருபக்கம்

நியூசிலாந்து

இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகள்

இலங்கை

மறுபக்கம்

அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்கா

பாகிஸ்தான்

இந்தியா

இவற்றுக்கு நிகராக இரண்டு குழுவிலும் சமநிலை இல்லை என்றே நினைக்கின்றேன்.

என்ன அண்ணா உங்களுக்கு தமில் வராதா....எங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் கருத்து களத்தில் அப்படி எழுதுறது அழகு இல்லை...நீங்கள் தமிழில் எழுதினா நாங்களும் கொஞ்சம் கற்ப்போம் எல்லா உங்களை பாத்து....கோவிக்க மாட்டிங்கள் என்று நினைக்கிறன்.....உள்ளதை சொல்லப் போனா எனக்கு தமிழ் கொஞ்சம் பிரச்சனை....அதை சரி செய்யப் பாக்கிறன்.............. :D :D :D

நல்லா தமிழ் வரும் தம்பி, :D என்னக்கும் தெரியும் கருத்துகளத்தில் ஆங்கிலதில் எழுதுறது அழகு இல்லை என்று, என்ன செய்வது நான் Ipad இல் எழுதியபடியால் தான் அப்படி எழுதவேண்டிவந்தது. :icon_mrgreen: இதுக்கு எல்லாம் போய் உம்மோடு யாரும் கோவிப்பார்களா <_< ஆனால் இப்படி ஆங்கிலம், தமிழ் கலந்து இங்கு பலர் எழுதுகிறார்கள்தானே :icon_mrgreen: தம்பி,

Edited by நவீனன்

என்னத்தை மச்சி சொல்ல..நீ என்ன கேக்குறாய் என்னு விளங்கினாத்தன சொல்லடா...ஆற்றா சன்கா..? :blink:

:D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் சிறிலங்கா எதிர் பாக்கிஸ்தான்....

எந்த ரீம் இண்டைக்கு வீட்டை போக்கப் போக்குதோ தெரியல.....கூடுதலாய் பாக்கிஸ்தானாய் தான் இருக்கும்......

பையன்ரை வாயிலை.... சக்கரை(சீனி) போடணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா தமிழ் வரும் தம்பி, :D என்னக்கும் தெரியும் கருத்துகளத்தில் ஆங்கிலதில் எழுதுறது அழகு இல்லை என்று, என்ன செய்வது நான் Ipad இல் எழுதியபடியால் தான் அப்படி எழுதவேண்டிவந்தது. :icon_mrgreen: இதுக்கு எல்லாம் போய் உம்மோடு யாரும் கோவிப்பார்களா <_< ஆனால் இப்படி ஆங்கிலம், தமிழ் கலந்து இங்கு பலர் எழுதுகிறார்கள்தானே :icon_mrgreen: தம்பி,

சேம் புரோபளம் ஹியர் மை லார்ட் :icon_idea:

சேம் புரோபளம் ஹியர் மை லார்ட் :icon_idea:

:D
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:):D:)
  • கருத்துக்கள உறவுகள்

சன்கா ?சங்ககாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரத்தில் வெஸ்சின் டீஸ் எதிர் அவுஸ்...இண்டைக்கு அவுஸ்தான் வீட்டை போக்கும் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

பையா இப்பிடி சொல்லி அவங்களை இறுதிப் போட்டிக்கு அனுப்ப போறியள் போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் நானையத்தில் வெற்றி ஈட்டி மட்டையை தெரிவு செய்து இருக்கினம்

வாதாவூரன் அண்ணா நான் நேற்று சொனான் பாக்கி வீட்டை போக்கும் போல என்று...அதே மாரி நடந்திட்டு..இண்டைக்கு அவுஸ் ஆண்டவ‌னே என்று வீட்டை போக்கனும்...கேஜில் 10ஓவர் மட்டும் நிக்கனும் எல்லாம் சரி வரும் அதோடை வட்ஸ்சனை வெளிய எடுக்கனும் கூடிய சீக்கிறம்...அப்ப வெற்றி உறுதி ஆக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D

எனக்கும் மேற்கிந்தியத்தீவுகள் தான் வெல்வது விருப்பம் ஆனால் ஆஸி இந்த சுற்றுபோட்டிகளில் மிக திறமையாக விளையாடினார்கள் ,குறிப்பாக பந்து வீச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு கொஞ்சம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்குமாம் பார்ப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஓட்டம் எடுத்தா அவுஸ்சை மடக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பையா கெயில் அமத்தி வாசிக்கிறான்

2.5 16/1 சார்ள்ஸ் ஆட்டமிழப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விக்கேட் போய் விட்டது....;(

சர்ஸ் இரக்கின நேரம் சிமித்தை இரக்கி இருக்கனும்....

கொஞ்ச நேரம் எடுக்கும் அவர் அதிரடி காட்ட...முதல் பவர் பில ஓவர் மட்டும் பாத்து விளையாடனும்....

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

பையா சார்ள்சும் நல்ல பிளேயர் தான் ஆனால் அனுபவம் காணாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.