Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்.

Featured Replies

அநுராதபுரம் கெக்கிராவ தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி

வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29840

ஐக்கிய தேசிய கட்சி 15457

ஜே.வி.பி.751

அநுராதபுரம் கிழக்கு தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி

வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31099

ஐக்கிய தேசிய கட்சி 18726

மக்கள் விடுதலை முன்னணி 2759

http://www.virakesari.lk/article/local.php?vid=535

  • Replies 72
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கலாவெவ தேர்தல் தொகுதி : ஐ.ம.சு.கூ வெற்றி

வடமத்திய மகாண அநுராதபுர மாவட்ட கலாவௌ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 43,460

ஐக்கிய தேசிய கட்சி - 25,372

மக்கள் விடுதலை முன்னணி - 1,913

http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=81

மெதிரிகிரிய தேர்தல் தொகுதி : ஐ.ம.சு.கூ வெற்றி

வடமத்திய மகாண பொலனறுவ மாவட்ட மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 25,641

ஐக்கிய தேசிய கட்சி - 19,090

மக்கள் விடுதலை முன்னணி - 863

http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=82

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி

திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலை.

திருகோணமலை தேர்தல் தொகுதி

த.தே.கூ -28070

மு.கா - 8633

ஐ.தே.க - 2980

ஐ.ம.சு.கூ - 7923

மூதூர் தேர்தல் தொகுதி

த.தே.கூ - 4049

ஐ.ம.சு.கூ - 458

மு.கா - 300

ஐ.தே.க -81

தபால் மூல வாக்குகள்....

நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தல்களில் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 6549

ஐக்கிய தேசியக் கட்சி - 2845

மக்கள் விடுதலை முன்னணி - 298

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 103.

வட மத்திய மாகாண சபையின் பொலன்னறுவை மாவட்ட தபால்மூல வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 4532

ஐக்கிய தேசியக் கட்சி - 2835

மக்கள் விடுதலை முன்னணி - 254

  • தொடங்கியவர்

மிஹிந்தலை தேர்தல் தொகுதி : ஐ.ம.சு.கூ வெற்றி

வடமத்திய மகாண பொலனறுவ மாவட்ட மிஹிந்தலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22923

ஐக்கிய தேசிய கட்சி - 10936

மக்கள் விடுதலை முன்னணி - 853

http://www.virakesari.lk/article/provincialelection2012.php?vid=83

  • தொடங்கியவர்

நான் விடைபெருகின்றேன் கள உறவுகள் தோ்தல் முடிவுகளை தொடர்ந்து இணையுங்கள் நன்றி வணக்கம்.

திருகோணமலையை கூட்டமைப்பு உசுப்பியிருக்காலம். ஆனால் அம்பாறையில் சரியான பின்னடைவு தெரிகிறது. சிங்கள கட்சிகள் மட்டுமே முன்னிலையில்

[size=5]இரத்தினபுரி பலாங்கொடை தேர்தல் தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி[/size] face.jpg By M.D.Lucias

[size=3]2012-09-09 04:36:43[/size]

[size=2]சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39286

ஐக்கிய தேசிய கட்சி 15993

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2239[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=541

[size=5]பொலனறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள் : ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களுடன் வெற்றி[/size] face.jpg By AM. Rizath

[size=3]2012-09-09 04:50:18[/size]

[size=2]வடமத்திய மாகாண பொலனறுவை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களையும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை.[/size]

[size=2]கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 104,165 (ஆசனங்கள் - 6)

ஐக்கிய தேசிய கட்சி - 69,943 (ஆசனங்கள் - 4)

மக்கள் விடுதலை முன்னணி - 4382 (ஆசனங்கள் - 0)[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=542

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் தலைமைத்துவ பதவியில் இருந்து விலத்தி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் இவர் தலைமையில் அக்கட்சிக்கு தொடர் தோல்விகள்

கேகாலை மாவனல்ல தேர்தல் தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி

By M.D.Lucias

2012-09-09 05:11:54

சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்ட மாவனல்ல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26084

ஐக்கிய தேசிய கட்சி 19940

ஜே.வி.பி 534

http://www.virakesari.lk/article/local.php?vid=543

ரணில் வெளி நாடுகளுக்கு பயந்து தமிழ் மக்களை வெட்டுவன் கொத்துவன் என்று அறிக்கை விடவில்லை. செய்தால் சிங்கள வாக்குகளைப்பெறலாம்.

கல்குடா தேர்தல் தொகுதி : த.தே.கூ தோல்வி

By Farhan

2012-09-09 05:19:29

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,965

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 21,876

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,604

ஐக்கிய தேசிய கட்சி - 1,014

http://www.virakesari.lk/article/local.php?vid=544

திருகோணமலை தேர்தல் தொகுதி : இ.த.க வெற்றி

By AM. Rizath

2012-09-09 05:51:52

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,067

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,642

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 7,940

http://www.virakesari.lk/article/local.php?vid=545

இரத்தினபுரி களுவானை தேர்தல் தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி

By M.D.Lucias

2012-09-09 05:58:21

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் களுவானை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21978

ஐக்கிய தேசிய கட்சி 14467

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 657

http://www.virakesari.lk/article/local.php?vid=546

சம்மாந்துறை தேர்தல் தொகுதி : மு.கா வெற்றி

By AM. Rizath

2012-09-09 06:13:23

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 25,601

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12,610

இலங்கை தமிழரசுக் கட்சி - 8,767

ஐக்கிய தேசிய கட்சி - 1,174

கேகாலை தெதிகம தேர்தல் தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி

By M.D.Lucias

2012-09-09 06:13:42

சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்ட தெதிகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28888

ஐக்கிய தேசிய கட்சி 17484

ஜே.வி.பி. 875

கல்முனை தேர்தல் தொகுதி : மு.கா வெற்றி

By AM. Rizath

2012-09-09 06:24:11

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 22,884

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11,702

இலங்கை தமிழரசுக் கட்சி - 5,990

ஐக்கிய தேசிய கட்சி - 1,184

Edited by மல்லையூரான்

பொத்துவில் தேர்தல் தொகுதி : மு.கா வெற்றி

By AM. Rizath

2012-09-09 06:42:04

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 31,952

இலங்கை தமிழரசுக் கட்சி - 23,385

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,179

மூதூர் தேர்தல் தொகுதி : மு.கா வெற்றி

By AM. Rizath

2012-09-09 06:48:59

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 14,617

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 13,011

ஐக்கிய தேசிய கட்சி - 12,318

இலங்கை தமிழரசுக் கட்சி - 10,213

அநுராதபுர மாவட்ட தேர்தல் முடிவுகள் : ஐ.ம.சு.கூ. 13 ஆசனங்களுடன் வெற்றி

By AM. Rizath

2012-09-09 06:38:44

வடமத்திய மாகாண அநுராதபுர மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐ.ம.சு.கூ. 13 ஆசனங்களையும் ஐ.தே.க 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 234,387 (ஆசனங்கள் - 13)

ஐக்கிய தேசிய கட்சி - 126,184 (ஆசனங்கள் - 7)

மக்கள் விடுதலை முன்னணி - 11,684 (ஆசனங்கள் - 1)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17,785

ஐக்கிய தேசிய கட்சி 7,148

தேசிய சுதந்திர முன்னணி 6,450

இலங்கை தமிழரசுக் கட்சி 5,014

GTN

[size=4]நான் விடைபெருகின்றேன் கள உறவுகள் தோ்தல் முடிவுகளை தொடர்ந்து இணையுங்கள் நன்றி![/size]

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக் கட்சி 44,863

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 31,194

[size=3]ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்[/size] 13,964

சுயேட்சைக் குழு (08) 5,355

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 44,863

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 31,194

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 13,964

GTN and Virakesari

பி.கு: இனியாவது கருணா அம்மான் கோவணம் கட்டுவாரா?

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவு - [/size]

[size=3]இலங்கை தமிழரசுக் கட்சி 104,682 - ஆசனம் 6[/size]

[size=3]ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 64,190 - ஆசனம் 4[/size]

[size=3]ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23,083 - ஆசனம் 1[/size]

[size=5]கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவு[/size]

இலங்கை தமிழரசுக் கட்சி 44,396 - 3

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 43,324 - 3

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 - 2

ஐக்கிய தேசியக் கட்சி 24,439 - 1

தேசிய சுதந்திர முன்னணி 9,522 - 1

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் : கூட்டமைப்புக்கு 6 ஆசனங்களுடன் வெற்றி face.jpg By AM. Rizath

2012-09-09 07:57:57

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 104,682 (ஆசனங்கள் - 6)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 62,190 (ஆசனங்கள் - 4)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 (ஆசனங்கள் - 1)

நன்றி: GTN, Virakesari

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 682 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசு கட்சி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 64 ஆயிரத்து 190 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23 ஆயிரத்து 83 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 44 ஆயிரத்து 396 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 43 ஆயிரத்து 324 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26 ஆயிரத்து 176 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் தேசிய சுதந்திர முன்னணி 9 ஆயிரத்து 522 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

[size=4]கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் இறுதி தேர்தல் முடிவு[/size]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92,530 - ஆசனம் 5

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 - ஆசனம் 4

ஐக்கிய தேசியக் கட்சி 48,028 - ஆசனம் 3

இலங்கை தமிழரசுக் கட்சி 44,749 - ஆசனம் 2

GTN

Edited by பிழம்பு

[size=4] சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள், மிரட்டல்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் துணிவுடன் தெளிவாக வாக்களித்துள்ளனர். [/size]

[size=4]அம்பாறையில் பலத்த கள்ள வாக்குகள் மத்தியிலும் கூட மக்கள் இரண்டு ஆசனங்களை தமிழர் தரப்பிற்கு தந்துள்ளனர். சற்று பண ஆதரவும் பிரச்சார பலமும் மக்கள் இன்னும் அதிகளவில் வாக்களிக்க வைத்திருந்தால் பெறுபேறுகளில் கூடிய பலன் கிடைத்திருக்கலாம். [/size]

[size=4]கூட்டமைப்பினர் இந்த வெற்றியை முன்பு கூறியது போன்று சர்வதேச நாடுகள் மத்தியில் ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற பயன்படுத்தவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையான் இந்தத் தேர்தலில் தனியே... போட்டியிட்டவர்களா? அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்றுவது யார் - பேச்சுவார்தைகள் நடைபெறுகின்றன:

09 செப்டம்பர் 2012

lg-share-en.gif

who%20is%20next_CI.png

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கு கட்சி 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளது.

இதனை தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளின் படி 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி பெற்ற ஒரு ஆசனத்துடன் 15 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களை பெற்றுள்ளது. அந்த கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலையில், அதன் தமிழரசு கட்சிக்கு 15 ஆசனங்களுடன் கிழக்கு மாகாணத்தை கைப்பற்ற முடியும்.

ஆனால் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்தால் 22 ஆசனங்களுடன் முன்னணி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும். இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும்.

முஸ்லிம் காங்கிரசின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதில்லை எனவும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என தீர்மானித்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடன் 22 மேலதிக ஆசனங்களுடன் தமிழரசுக் கட்சியும், முஸலிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற முடியும்.

தேர்தல் முடிவுக்ள வெளியாகியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பு தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்திலேயே கிழக்கு மாகாண சபையை யார் கைப்பற்றுவது என்பது தீர்மானிக்கப்படும்.

GTN

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள்

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும்,

ஐக்கிய தேசியக் கட்சி 74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்,

தேசிய சுதந்திர முன்னணி 9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் :

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%) வாக்குகள் பெற்று 06 ஆசனங்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள் பெற்று 01 ஆசனத்தையும்

சுயேட்சைக் குழு 8 : 5,355 (5.38%) வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்று

திருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

அம்பாறை மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள் பெற்று 5 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

09 செப்ரெம்பர் 2012, ஞாயிறு 8:35 மு.ப

http://www.onlineuth...671404109136510

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அடக்குமுறைகள், மிரட்டல்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் துணிவுடன் தெளிவாக வாக்களித்துள்ளனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைத் தேர்தல் 2012 ஒர் அலசல்!

நடந்து முடிந்த கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தலின் இறுதி மாகாண முடிவுகளின் அடிப்படையில் மூன்று மாகாணங்களின் ஆட்சியையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெற்றியை பெற்ற போதிலும் அம்பாறை மாவட்டத்தில் சொல்லக் கொள்ளக்கூடிய அளவு வெற்றியை பெறவில்லை.

அதனால் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2ம் இடம் இடத்தை பிடித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெற முடியவில்லை.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் வேண்டும் என ஐனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தமை ஓரளவுக்கு திருப்திகரமான வெற்றியை அளித்துள்ளது.

சம்பரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியிலும் கேகாலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி தலா ஒவ்வொரு ஆசனங்களை வென்றுள்ளது.

மூன்று மாகாணங்களின் மொத்த இறுதித் தேர்தல் முடிவுகள் வருமாறு:

வட மத்திய மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 338552 வாக்குகள் - 21 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - வாக்குகள் - 196127 - 11 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி - 16066 வாக்குகள் - 1 ஆசனம்

கிழக்கு மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 200,044 வாக்குகள் - 14 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி - 193,827 வாக்குகள் - 11 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 132,917 வாக்குகள் - 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 74,901 வாக்குகள் - 4 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் - 1 ஆசனம்

சப்ரகமுவ மாகாண மொத்த இறுதி முடிவுகள்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :- 488,714 வாக்குகள் - 28 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி :- 286,857 வாக்குகள் - 14 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் :- 25,985 வாக்குகள் - 2 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி - 12,164 வாக்குகள் - ஆசனம் இல்லை

http://www.adaderana.lk/tamil/news.php?nid=28982

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்றுவது யார் - பேச்சுவார்தைகள் நடைபெறுகின்றன:

ஆனால் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்தால் 22 ஆசனங்களுடன் முன்னணி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும். இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும்.

மு.கா. ஏழு ஆசனத்தை பெற்றுவிட்டு, முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.