Jump to content

நானும் உள்ளே வரலாமா

Recommended Posts

பதியப்பட்டது

<p>&lt;p&gt;&amp;lt;p&amp;gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;strong&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/strong&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span style="display: none"&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;span id="cke_bm_62S" style="display: none"&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt; &amp;amp;amp;lt;/span&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;&amp;amp;lt;/p&amp;amp;gt;&amp;lt;/p&amp;gt;&lt;/p&gt;</p>

  • Replies 54
  • Created
  • Last Reply
Posted

[size=5]உள்ளே வரலாமான்னு கேட்டு விட்டு ..யாழ்களத்தையும் அதிலுள்ள மக்களையும் இப்படி தூஷ்ணையால் திட்டக் கூடாது... :D :D [/size]

[size=5]வாருங்கள் வரவேற்கின்றோம் :lol: [/size]

Posted

[size=4]வாருங்கள் ராஜீவ்,[/size][size=1]

[size=4]இதே களத்தில் எவ்வாறி தமிழில் எழுதலாம் என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன, பாருங்கள்.[/size][/size][size=1]

[size=4]கள விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.[/size][/size][size=1]

[size=4]கருத்துக்களை பகிருங்கள், ஆக்கங்களை தாருங்கள். [/size][/size]

Posted

வணக்கம் ராஜீவ் அண்ணா, உள்ளே வாருங்கள். ஆனால் என்ன எழுதியுள்ளீர்கள் என்று தான் புரியவில்லை. :) இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள். :)

Posted

வணக்கம் ராஜீவ் அண்ணா, உள்ளே வாருங்கள். ஆனால் என்ன எழுதியுள்ளீர்கள் என்று தான் புரியவில்லை. :) இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள். :)

[size=5]துளசிக்கு எப்போதும் "ஜோக்"குத் தான் வந்தவர் எப்போதும் 50 வயதுக் கிழம் போலவும் தான் ஏதோ 16 வயதான இளம் சிட்டுப் போலவும் ... அண்ணா போட்டு அறுத்தெடுக்கின்றார் :D:lol: [/size]

Posted

[size=5]துளசிக்கு எப்போதும் "ஜோக்"குத் தான். வந்தவர் எப்போதும் 50 வயதுக் கிழம் போலவும் தான் ஏதோ 16 வயதான இளம் சிட்டுப் போலவும் ... அண்ணா போட்டு அறுத்தெடுக்கின்றார் :D:lol: [/size]

என்னை விட பெரியவராயிருந்தாலும் என்று அண்ணா போட்டு அழைக்கிறேன். அவருக்கு கொஞ்ச வயதாக இருந்தால் அவர் என்னை அக்கா என்று அழைக்கலாம். :)

உங்களுக்கு ஏன் அந்த கவலை மன்னா? உங்கள் பட்டத்து ராணியின் சொற்கணைகளை தாங்க முடியாமல் யாழுக்கு நீங்கள் ஓடி வந்தால் நான் தான் மாட்டுப்பட்டனா? என்னை திரி திரியாக அறுக்க நினைக்கிறீர்கள். :)

- எல்லாள மகாராஜாவுக்காக மகாராணியிடம் சமாதானம் பேச நினைக்கும் துளசி :D -

[size=5]மகாராணி இல்லையென்பது தானே பிரச்சினை :D :D [/size]

[size=5]ஒரு சுயம்வரம் வைக்கலாமா என்று யோசிக்கின்றேன் :D :D [/size]

[size=5]உங்கள் ஆப்ளிகேஷனும் பரிசீலிக்கப்படும் என்று இப்போது என்னால் உத்தரவாதம் தரமுடியாது துளசி :D :D [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம் ஏற்கனவே ஒருவர் அப்பிளிகேசனை தட்டிவிட்டு தவிசுப்போய் கிடக்கிறாரு :icon_mrgreen:

உங்களுக்கு அப்ளிகேசன் அனுப்புவதாக நான் சொல்லவில்லை மகாராஜா. :D (உங்களுக்கு அப்ளிகேசன் அனுப்புவதை விட நான் தற்கொலை செய்யலாம். :rolleyes:)

முதலில் உங்கள் அந்தபுரத்து காதலிகளிடம் அப்ளிகேசன் வாங்குங்கோ... (பாவம் அவர்கள் :D)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்க உள்ள வாறதெண்டா துட்டு வெட்ட வேண்டி இருக்கும் ஓகே வா?

Posted

வேணாம் ஏற்கனவே ஒருவர் அப்பிளிகேசனை தட்டிவிட்டு தவிசுப்போய் கிடக்கிறாரு :icon_mrgreen:

[size=5]யாரப்பா ..அந்தப் புண்ணியவான் ..இல்லாவிட்டால் துளசியிடம் அகப்பட்டு...[/size] :D :D

(உங்களுக்கு அப்ளிகேசன் அனுப்புவதை விட நான் தற்கொலை செய்யலாம். :rolleyes:)

[size=5]உங்களுக்கு ஆப்ளிக்கேஷன் அனுப்பாமலும் ஒருவர் தற்கொலையிலிருந்து தப்பி இருக்கின்றார் மேலே :lol: :lol:[/size]

Posted

[size=5]உள்ளே வரலாமான்னு கேட்டு விட்டு ..யாழ்களத்தையும் அதிலுள்ள மக்களையும் இப்படி தூஷ்ணையால் திட்டக் கூடாது... :D :D [/size]

[size=5]வாருங்கள் வரவேற்கின்றோம் :lol: [/size]

[size=1]மன்னிக்கணும் நான் என்னுடைய [/size][size=1]கைத்தொலைபேசியில் [/size][size=1] இருந்து எழுதியதால இப்படி ஆகிட்டு .... [/size][size=1]

வரவேற்றதற்கு நன்றி ....[/size]

[size=4]வாருங்கள் ராஜீவ்,[/size]

[size=1][size=4]இதே களத்தில் எவ்வாறி தமிழில் எழுதலாம் என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன, பாருங்கள்.[/size][/size]

[size=1][size=4]கள விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.[/size][/size]

[size=1][size=4]கருத்துக்களை பகிருங்கள், ஆக்கங்களை தாருங்கள். [/size][/size]

[size=1]வரவேற்றதற்கு நன்றி ...[/size][size=1]

ஆக்கங்கள் தர ஆசைதான் ...[/size][size=1]

கட்டாயம் பகிர்ந்து கொள்ளுவேன் .....[/size]

வணக்கம் ராஜீவ் அண்ணா, உள்ளே வாருங்கள். ஆனால் என்ன எழுதியுள்ளீர்கள் என்று தான் புரியவில்லை. :) இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள். :)

[size=5]வணக்கம் அக்கா ...[/size][size=1]

[size=5]நன்றி வரவேற்றதற்கு ...[/size][/size][size=1]

[size=5]கைத்தொலைபேசியில் எழுதிய படியால் வந்த பிரச்னை இது ....மன்னிக்கணும் ...[/size][/size]

வணக்கம் வருக ராஜீவ்

[size=1]வணக்கம் [/size][size=1]நந்தன் அண்ணா..[/size][size=1]

நன்றி வரவேற்றதற்கு ...[/size]

வணக்கம் வாங்க உள்ள வாறதெண்டா துட்டு வெட்ட வேண்டி இருக்கும் ஓகே வா?

[size=1]வணக்கம் [/size][size=1]

நன்றி வரவேற்றதற்கு ...[/size][size=1]

இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது ....[/size]

Posted

வாருங்கள் உள்ளே ராஜீவ் ..............நன்றி வருகைக்கு

இவரைப்பற்றி நான் உங்களுடன் பகிரவிரும்புகிறேன் .........சிறந்த பாடகன் ,கவிஞ்சன் ,தமிழின் மேலும்,மண்ணின் மேலும் பற்று கொண்டவன் ............நானே யாழில் இணையும்படி வற்புறுத்தினேன் .........பூக்களை ஈ மொய்ப்பது என்ற நெடுக்சின் திரியில் மல்லயூரானின் கவிதையை நான் மல்லயூரானின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அதை இசை வடிவம் செய்தேன் இந்த அன்புக்குரிய என் சகோதரன் தான் அந்தப்பாடலை பாடினான் ...........முதலில் அந்த பட்டலை ஆடியோ ஆக இணைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ........பின் நெடுக்சின் வீடியோ காட்சிகளை எடிட் பண்ணி இணைக்கிறேன நன்றி ............ராஜீவ் வாழ்த்துக்கள்

Posted

[size=5]வணக்கம் அக்கா ...[/size]

[size=1][size=5]நன்றி வரவேற்றதற்கு ...[/size][/size]

[size=1][size=5]கைத்தொலைபேசியில் எழுதிய படியால் வந்த பிரச்னை இது ....மன்னிக்கணும் ...[/size][/size]

உங்களுக்கு என்னை விட வயது கூட என்று தமிழ்சூரியன் அண்ணா கூறினார். எனவே நான் உங்களை அண்ணா என்று அழைப்பது தான் சரி... :) இப்பொழுது தான் உங்கள் பாடல் கேட்டேன். உங்களுக்கு அருமையான குரல்வளம் உள்ளது. நன்றாக பாடியுள்ளீர்கள். பாராட்டுகள். :) :) :)

Posted

வாருங்கள் உள்ளே ராஜீவ் ..............நன்றி வருகைக்கு

இவரைப்பற்றி நான் உங்களுடன் பகிரவிரும்புகிறேன் .........சிறந்த பாடகன் ,கவிஞ்சன் ,தமிழின் மேலும்,மண்ணின் மேலும் பற்று கொண்டவன் ............நானே யாழில் இணையும்படி வற்புறுத்தினேன் .........பூக்களை ஈ மொய்ப்பது என்ற நெடுக்சின் திரியில் மல்லயூரானின் கவிதையை நான் மல்லயூரானின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அதை இசை வடிவம் செய்தேன் இந்த அன்புக்குரிய என் சகோதரன் தான் அந்தப்பாடலை பாடினான் ...........முதலில் அந்த பட்டலை ஆடியோ ஆக இணைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ........பின் நெடுக்சின் வீடியோ காட்சிகளை எடிட் பண்ணி இணைக்கிறேன நன்றி ............ராஜீவ் வாழ்த்துக்கள்

[size=6]வணக்கம் [/size][size=1]

[size=6]நன்றி அண்ணா ..[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் உள்ளே ராஜீவ் ..............நன்றி வருகைக்கு

இவரைப்பற்றி நான் உங்களுடன் பகிரவிரும்புகிறேன் .........சிறந்த பாடகன் ,கவிஞ்சன் ,தமிழின் மேலும்,மண்ணின் மேலும் பற்று கொண்டவன் ............நானே யாழில் இணையும்படி வற்புறுத்தினேன் .........பூக்களை ஈ மொய்ப்பது என்ற நெடுக்சின் திரியில் மல்லயூரானின் கவிதையை நான் மல்லயூரானின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அதை இசை வடிவம் செய்தேன் இந்த அன்புக்குரிய என் சகோதரன் தான் அந்தப்பாடலை பாடினான் ...........முதலில் அந்த பட்டலை ஆடியோ ஆக இணைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ........பின் நெடுக்சின் வீடியோ காட்சிகளை எடிட் பண்ணி இணைக்கிறேன நன்றி ............ராஜீவ் வாழ்த்துக்கள்

ராஜீவ் வாழ்த்துக்கள்

வாருங்கள்

உங்கள் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி தமிழ்சூரியன் விளக்கத்துக்கும் ஊக்கத்துக்கும்.

தொடரட்டும் தங்கள் பணி.

Posted

உங்களுக்கு என்னை விட வயது கூட என்று தமிழ்சூரியன் அண்ணா கூறினார். எனவே நான் உங்களை அண்ணா என்று அழைப்பது தான் சரி... :) இப்பொழுது தான் உங்கள் பாடல் கேட்டேன். உங்களுக்கு அருமையான குரல்வளம் உள்ளது. நன்றாக பாடியுள்ளீர்கள். பாராட்டுகள். :) :) :)

[size=1]

வயசு ஒரு பிரச்சனையா போகுதா எப்பிடி வேண்டும் எண்டாலும் கூப்பிடுங்கோ ..[/size][size=1]

அது ஒரு பிரச்னை இல்லை .....[/size][size=1]

நான் எப்பிடி உங்கள கூப்பிடனும் எண்டு ஆசைபடுறிங்கள் சொல்லுங்கோ கூப்பிடுறன் ...[/size]

[size=1]

நன்றி உங்கள் வாழ்த்துக்கு [/size]

ராஜீவ் வாழ்த்துக்கள்

வாருங்கள்

உங்கள் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி தமிழ்சூரியன் விளக்கத்துக்கும் ஊக்கத்துக்கும்.

தொடரட்டும் தங்கள் பணி.

[size=1]

வணக்கம் [/size][size=1]

வரவேற்றதற்கு நன்றி [/size]

Posted

[size=1]வயசு ஒரு பிரச்சனையா போகுதா எப்பிடி வேண்டும் எண்டாலும் கூப்பிடுங்கோ ..[/size]

[size=1]அது ஒரு பிரச்னை இல்லை .....[/size]

[size=1]நான் எப்பிடி உங்கள கூப்பிடனும் எண்டு ஆசைபடுறிங்கள் சொல்லுங்கோ கூப்பிடுறன் ...[/size]

[size=1]நன்றி உங்கள் வாழ்த்துக்கு [/size]

:D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரைவில் படைப்புகளை எதிர்பாக்கிறேன்....வாழ்த்துக்கள்..ஒரு கலைஞ்ஞனை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்...

Posted

விரைவில் படைப்புகளை எதிர்பாக்கிறேன்....வாழ்த்துக்கள்..ஒரு கலைஞ்ஞனை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்...

[size=1]வரவேற்றதற்கு நன்றி [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]பாடகன் ராஜீவுக்கு ......இனிய நல் வரவு .........[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ தம்பி ராஜீவ்! எங்கை ஒரு பாட்டு பாடிக்காட்டுங்கோவன்....சந்தோசமாய்க்கேப்பம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது.  உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும்  துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 
    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.