Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் மாதாந்தம் டொலர்களை வழங்கினால் வீடுகள் கட்டலாம்: டக்ளஸ்

Featured Replies

[size=4]புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் இங்குள்ள மக்களுக்கு மாதாந்தம் 10 டொலர் வழங்கினால் மாதந்தம் 1893 வீடுகள் கட்டலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் நாடுகளில் 80,000 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதந்தம் 10 டொலரை இங்கு அனுப்பினால் இங்குள்ள மக்களிற்கு மாதந்தம் 1893 வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும்.

கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்திற்காக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

அவ்வாறு முன்வருகின்ற போது ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் ஊடாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/49519--10-1893-.html

  • தொடங்கியவர்

அவ்வாறு முன்வருகின்ற போது ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் ஊடாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

[size=4]முதலில் இந்த தூதுவராலயங்கள்; புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைப்பதை நிறுத்தட்டும்.[/size]

[size=1]

[size=4]இல்லை வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் ஏற்க கூடிய நியாயமான அரசியல் தீர்வை முன்வையுங்கள்.... வீடுகள் தானாக கட்டப்படும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யூதாசுக்கு 8 வெள்ளி காசு..

எட்டப்பனுக்கு ஒரு சமஸ்தானம்...

டிஸ்கி:

உண்மையில் லாஜிகா பேசணும்.. இவ்வளவு நாள் கூட்டி கொடுத்த இந்த மாமாவுக்கு சிங்களம் கொடுத்தது என்ன..? அப்புறம் என்ன பிலீங்கு.. அதை வைத்து ஏதாவது செய்யலாம் இல்லையா..?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் டொலர்களைக் கொடுத்து அழித்தனர் என்றால்.. சிங்களவன் கோடி கோடியா ஆயுதங்கள் வாங்கி அழித்தது எந்தக் கணக்கில வருகுதாம்..! தமிழரின் சொத்துக்களை அழித்து.. இராணுவ அடிக்குமுறையால் அடிமையாக்கி வைத்துள்ளவர்கள் தான் அழிவுகளுக்கு பொறுப்பேற்று அவற்றை கட்டிக்கொடுக்க வேண்டும்.

சிங்களவன் அழிக்க.. தமிழனே அதனை திருத்த வழி சொல்லும் இந்த மங்கிக்கும் தமிழரின் அழிவுகளில் நிறையப் பங்கிருக்குது.! முதலில் அதற்கு இவர் பரிகாரம் தேட இவ்வொரு சிங்களவனிடமும்.. 100 ரூபா வாங்கினால்.. ஒரு கோடி சிங்களவனிடம் இருந்தும்.. 100 கோடி வாங்கலாம். அதில் வீடுகளைக் கட்டலாம். இதனை இவர் செய்ய முன் வந்தால்.. சிங்களக் கிராமங்கள் தோறும் உண்டியல் வைக்கும் ஏற்பாடுகளை நாங்கள் செய்து தாறம்..! வசதி எப்படி..! டக்கி மங்கி..! :icon_idea::D

அதுக்காக திருடனிடம் வீட்டுச்சாவியைக் கொடுக்க முடியுமா?

நெடுக்ஸ் , விளங்காததுகளுக்கு இவ்வளவு நேரம் செலவழிப்பதே வேஸ்ட் :D

  • தொடங்கியவர்

[size=4]டக்கி,[/size][size=1]

[size=4]நான் மாதம் மாதம் எனது பத்து டாலர்களை தருகிறேன். ஆனால் அதை சென்னை காவல்துறையிடம் கொடுக்கின்றேன், நீங்கள் போய் எந்த நேரமும் பெற்றுக்கொள்ளலாம் :icon_mrgreen:[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீ வேண்டுமானால் ஜனாதிபதிக்கு கழுவி பிழைப்பு நடத்து, அந்தத்தேவை புலம்பெயந்தவர்களுக்கு இல்லை

மணல் கொள்ளையில் இருந்தும் கடத்தல்களில் இருந்து கிடைத்த பெருந்தொகை பணத்தை பயன்படுத்தி பலருக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே

இப்படிச் சொன்னால் எப்படி? இன்னும் கொஞ்ச நாளில் தெரியும் எத்தனை பால் சொம்பு பன்னீர்க்காவடியெல்லாம் புலம் பெயர்ந்த இடத்திலிருந்து டக்கீ வீட்டு வாசலைக் கழுவப் போனதென்று...

நாங்க ... தமிழண்டா...

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி மாமா தமிழ் அரசு அண்ணாக்கு பதில்:

என்ன தம்பி இப்பிடி சொன்னா எப்புடி? நான் எத்தின சின்ன வீடு வைச்சிருக்கன் i mean கட்டி வைச்சிருக்கன் அத மெய்ன்டேன் பண்ணவே வார காசு காணாம இருக்கு :(

இப்படித்தான் மகிந்தா நெடும்தீவில் சிங்கப்பூர் கட்டினாரா? ஆசியாவின் "மிறாக்கிள்" புலம்பெயர் தமிழரின் பொக்கெட்செலவு கசாகியிருப்பது மகிந்தாவுக்கு வேட்டி அரையில் இல்லாதமாதிரி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்திற்காக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்."

இன்று பல மாற்றுகருத்து மாணிக்கங்கள் இந்த டயலாக் பேசினம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.