Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

தலா எழுதியது:

ஆனா அது இட்ருக்குமா...???

நானாவது பறுவாயில்லை

கேளுங்கப்பா அண்ணா 2ம் வகுப்பு படிச்சிருக்காராம்....

பறுவா வா..... :roll: :roll: :roll: அது தமிழா...??? எண்டது தமிழ் இலக்கணமா...??? நல்ல ஆசிரியர்... நல்லா படிச்சிருக்கிறார்.... :lol::lol::lol::lol::lol::lol:

"பறவாய் இல்லை" அப்பிடி வரணும் காணும் நீர் எல்லாம் ஒரு மேதை.... :lol::lol::lol: சொம்பை... :lol::lol::lol:

  • Replies 167
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சா என்னப்பா இது சின்னப்புள்ளைத்தனமா இரண்டாம் வகுப்பு பாலர் வகுப்பு என்று அடிபடுறியள். :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களில் யார் 2ம் வகுப்புவரை படித்தது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கவுன்சிலர் தயாநிதி யின் போராட்ட விடயத்தை திசை திருப்பு விதமாக கருத்து எழுத முயற்சிப்பது போல தெரிகிறது.

வம்பு தேவையானால் 2ம்வகுப்பு வரை படித்தவர்கள் என தலைப்பு தொடங்கி இது பற்றி விவாதியுங்கள்.

தயா அவர்களின் போரட்டம் கொழும்பில் அரசியல்வாதிகளிடையேயும் லண்டனில் உள்ள சிங்களவரகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது விடயமாக ஆலோசிப்பதுக்கு எனது நண்பரும் சிவபகத்தனும் நேர்மையானவருமான ஜயதேவா கொழும்புக்கு சென்றுள்ளதாக அறிகிறேன்.

உங்களில் யார் 2ம் வகுப்புவரை படித்தது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கவுன்சிலர் தயாநிதி யின் போராட்ட விடயத்தை திசை திருப்பு விதமாக கருத்து எழுத முயற்சிப்பது போல தெரிகிறது.

வம்பு தேவையானால் 2ம்வகுப்பு வரை படித்தவர்கள் என தலைப்பு தொடங்கி இது பற்றி விவாதியுங்கள்.

தயா அவர்களின் போரட்டம் கொழும்பில் அரசியல்வாதிகளிடையேயும் லண்டனில் உள்ள சிங்களவரகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது விடயமாக ஆலோசிப்பதுக்கு எனது நண்பரும் சிவபகத்தனும் நேர்மையானவருமான ஜயதேவா கொழும்புக்கு சென்றுள்ளதாக அறிகிறேன்.

என்னையும் மன்னிச்சிடுங்கப்பா.....!

இதை குளப்பவேணும் எண்டதேதானே வசம்பின் நோகமாக முதலில் இருந்தே இருக்கு.... ஆரம்பத்தில் "தோழர்" வசம்பின் கருத்துக்களை பாருங்கப்பா...!

இடைக்காடாரின் போராட்டத்தை குளப்புவதற்காக லண்டனில் இருந்து பல கடிதங்கள் அமைச்சர்களுக்கும், பாராளுமண்ற உறுப்பினர்களுக்கும்,. மாநகர காவலுக்கும் பறந்து கொண்டு இருப்பதாக அறிந்தேன். பிரச்சினை உண்மையா...???

சா என்னப்பா இது சின்னப்புள்ளைத்தனமா இரண்டாம் வகுப்பு பாலர் வகுப்பு என்று அடிபடுறியள். :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் 12 ம்ணி நேரத்திற்கே பட்டினி இருக்க முடியாது. தன்னையே 100 மணி நேரம் தமிழுக்காக வருத்துபவருக்கு, இவ்வுண்ணாவிரதம் வெற்றி பெற்று, சொறிலங்காவிற்கு சொறியை கொடுக்க வாழ்த்துகிறேன்.

அல்லிகா

இடைக்காடாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவோம் என்பது இழுக்கு -திருவள்ளுவர்

தயா இடைக்கடரின் இந்த முயற்சியில் உள்ள இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

தயா இடைக்காடர் அவர்கள் இந்த உண்ணவிரத போரட்டத்தை ஆரம்பித்திருப்பது அவரின் உடல் நலத்தை பொறுத்தவரை மிகவும் ஒரு ஆபத்தான் ஒரு விடயம். அவர் குருதியில் உள்ள சீனியின் வீதாசாரம் மிகவும் அளவுக்கதிகமானது. இது மிகவும் ஆபத்தான விடயம். குருதியல் சீனியின் கட்டுப்பாடு ஒருவரின் உடல் நலத்தில் மிக அத்தியாவசியமானது. சீனியின் வீதாசரம் கூடினாலும் பிரச்சனை. குறைந்தாலும் பிரச்சனை. தயா அவர்கள் உண்ணவிரதம் இருக்கையில் சீனியின் வீதாசாரம் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. உண்ணாவிரம் இருக்கையில் இரவு இவர் து}ங்கும் போது இவரின் குருதியில் சீனியின் அளவு குறையும் பட்சத்த்pல் கோமா வரும் வாய்ப்பு நிறையவே உள்ளது. தயா இது தெரிந்தும் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவரை சூழ உள்ளவர்கள் அவதானமாக இல்லாது போகும் பட்சத்தில் இது ஒரு விசப்பரீட்சையாக மாற நிறையவே வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் உண்ணாவிரதம் இருக்கும்போது அவரது உடலுக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களும், மற்றையவர்களும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று எழுத்தில் கொடுத்துவிட்டுத்தான் இப்படியான போராட்டங்களில் பங்குபற்றுவார்கள் என அறிகிறேன். அதுபோல் செய்யலாம்தானே!

ஒருசில மணித்தியாங்கள் முதல், உயிர் விடும்வரையும் தமது போராட்டத்தை ஒருவரால் நடாத்த முடியும். இதற்கு பலரை உதாரணம் காட்டலாம்.

பலர் இதனை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பதனால் தயா இடைக்காடர் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்த பின்னரே ஆரம்பிக்கவேண்டும். இப்போராட்டத்தின் பின்னர் மக்கள் இவரை போற்றுவார்களோ அல்லது து}ற்றுவார்களோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரப்பன்மனைவி முத்துலட்சமிக்கு நடந்தது இடைக்காடருக்கு நடக்காமல் இருந்தால் சரி தேர்தலில் போட்டியிட வைத்து கட்டுக்காசையும் இழக்க சிலர் சதிசெய்ததாக கூறியுள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணேஸ், வீரப்பனின் மனைவி லெக்சனில் நிண்டதுக்கும் கவுன்சிலர் இடைகாடர் உண்ணாவிரதம் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இடைக்காடர் லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி. ஒரு தொழில் நிறுவனம் நடாத்துபவர். இரண்டுதடவை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கவுனடசிலர். தொழில் கட்சியின் வருங்கால பிரதமர் கோடன் பிரவுண் முதற்கொண்டு பல லேபர் பார்ட்டி பிரமுகர்களின் நண்பர். அவரை ஒரு சந்தனக்கடத்தல் காரண்ட மனுசியோடை ஓப்பிடறது எந்த விதத்தில் நியாயம்?

கணேசுக்கு மண்டை களன்டு கனகாலம். உவர் ராமராசனின் பயங்கர விசுவாசி! அவர் மனிவிக்கோ கோப்பை தூக்கும் பூசாரி! மொத்த்தல் ஒரு சபை குளப்பி! அறிவு கால் கிலோ என்ன எண்டு கேட்கும் அறிவு கெட்ட ஜென்மம்! இவர்கள் தரவளிக்கு தலையிலை முடியை தவிர வேறு ஒன்றுடம் கிடையாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவ செய்து மனசாட்சியின் படி எழுதுங்கள் நான் எந்தஅரசியல் கட்சியிலம் இல்லi எந்த வானொலியிலும் அரசியல் கதைப்பவன்அல்ல அரசியல என்றால் வானொலியைநிற்பாட்டிவிடுவேன் தஙா இடைக்காடரின் நன்மைக்காகவே இதனை எழுதுகிறேன் அவரிடம் நான் பல வருடங்களுக்கு முன் கதைத்திருந்தேன் அவரின் நன்மைக்காகவே எழுதுகிறேன் வயது போன நேரத்தில் ஏன் இந்த உயிர்போற விளையாட்டு? அவருக்கு பின்னால் நிற்கும் இளையர்கள் உண்ணவிரதம் இருப்பார்களா? எல்லோரும் வரவேற்பார்கள் அதற்காக தான் எழுதியிருந்தேன் தயவுசெய்து எழுதுபவர்கள் நாகாPகமாக எழுதவும்

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன்மனைவி முத்துலட்சமிக்கு நடந்தது இடைக்காடருக்கு நடக்காமல் இருந்தால் சரி தேர்தலில் போட்டியிட வைத்து கட்டுக்காசையும் இழக்க சிலர் சதிசெய்ததாக  கூறியுள்ளார்

இடைக்காடாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுŨ¾ ¦¾Ã¢Å¢ôÀ¨¾ Å¢ðΠŢðΠţÃôÀý Á¨ÉÅ¢ ÓòÐÄðÍÁ¢¨Â ²ý þíÌ þØì¸¢È£÷?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியபொறுப்பில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருந்துதான் செய்யவேண:டுமென்பதில்லை வேறு வழியாக மற்றயஅங்கத்தவர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திபதற்கு முயற்சிசெய்வதுதான் வயது போன நேரத்தில் கவுன்சிலருக்கு நல்லது

தம்பி கணேசு! நீர் முதலிலை யோசிச்சு கதையும்! நீர் யாற்றை கதையை கேட்கிறீர் எண் நல்லா தெரிஞ்ச படியாலைதான் நான் சொல்லுறன். பிறீயா அட்வைஸ் பண்ணிற வேறையை வேறை இடத்திலை பாரும். அதுக்கு ஒரு றேடியோ வும் கோயிலும் இருக்க அங்கை பாரும். நீர் பெரிய அனுபவசாலி பேலை கதைக்க நீர் ஒண்டு;ம் வெட்டி புடுங்கையில்லை. கருத்துச்சொல்ல சுதந்திரம் இருக்கெண்டு போட்டு மற்றவனை மடையனாக்கிறவேலையைவிடும். நாங்கள் எல்லாம் முட்டாள் நீர் மட்டும் தான் புத்திசாலி எண்ட நோக்கிலை எழுதுறதை விட்டு போட்டு முடிஞ்சா போய் உந்த ரிபி ரேடியோவிலை கதையும்! அது தான் உமக்கு சரியான இடம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரின் கதையையும் நான் கேட்கவில்லை இது எனது தனிப்பட்ட கருத்து விரைரவில் தயா இடைக்காட

ருடன் தொலைNபுசி மூலம் தொடர்புகொள்வேன் தயவு கொஞ்சம் நாகாPகமாக எழுதப்பழகவும் நன்றி

ஓ நீர் ஒல்லாந்து நாட்டு வெளியுறவு செயலர் தானே! தொடர்பு கொண்டு என்ன புல்லு புடுங்கபோறீரே? நான் நாகரீகமாயத்தான் எழுதுறன். நாகரீகம் இல்லாமல் எழுதியிருந்தால் இப்ப தூக்கயிருப்பங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா கணேஸ், ஒருக்கா கவுன்சிலரை வீரப்பனின் மனுசி மாதிரி எண்டிறீர் பிறகு முக்கிய பொறுப்பான ஆள் எண்டிறீர். எதயோ சொல்லவாறீர் எண்டு தெரியுது. உம்மடை கதையைப்பாத்தால் கவுன்சிலர் விளக்கம் குறைஞ்ச மனுசன் ஆரோ பின்னுக்கு நிண்டு அவரை இயக்கியினம் எண்ட மாதிரி இருக்கு. நீங்களும் செய்யமாட்டியள் செய்ய வெளிக்கிடுகிறவரையும் விட்மாட்டியள். தொலைபேசியில் நீர் விசயமறிந்து சொல்ல வேணும் எண்டு மக்கள் பாத்துக்கொண்டிருக்கிறமாதிர

தமிழருக்கு தமிழுக்கு தமிழீழத்துக்கு என்று ஆரம்பிச்சிட்டு பிறகு கின்னஸ் சாதனைக்கு என்று முடிக்காட்டிச் சரி பாருங்கோ..!

வேதனையின் பிடியில் வாழும் தாயக உறவுகளை வைச்சு பிழைப்பு நடத்தாம அவர்கள் பிழைக்க வழி பண்ணுங்கோ..அவர்கள் உங்கள் உறவுகள்..! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணேஸ், வீரப்பனின் மனைவி லெக்சனில் நிண்டதுக்கும் கவுன்சிலர் இடைகாடர் உண்ணாவிரதம் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இடைக்காடர் லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி. ஒரு தொழில் நிறுவனம் நடாத்துபவர். இரண்டுதடவை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கவுனடசிலர். தொழில் கட்சியின் வருங்கால பிரதமர் கோடன் பிரவுண் முதற்கொண்டு பல லேபர் பார்ட்டி பிரமுகர்களின் நண்பர். அவரை ஒரு சந்தனக்கடத்தல் காரண்ட மனுசியோடை ஓப்பிடறது எந்த விதத்தில் நியாயம்?

இவற்றை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் தமிழர்களுக்காக ஏதோ செய்யவேண்டும் என்று முயல்வது பாராட்டத்தக்கது. ஆனால் அவர் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி அல்ல. அண்மைக்காலமாகத்தான் இவருடைய பெயர் அடிபடுகின்றது. இவர் இதுவரை எம்மக்களுக்காக செய்த சாதனைகளை மக்களுக்கு கூறும்படி நான் முன்னர் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை.

ஒரே கட்சியில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் நண்பர் என்று கூறலாமா? இப்படிப்பட்டவர் ஏன் தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? எனக்கும் ஓர் ஆதங்கம் இருக்கிறது அதுதான் இப்படிக் கேட்கிறேன். நண்பர்கள் மூலமாக வேறுவழிகளில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்யலாமே!

நாகரீகமான எழுத்து நிச்சயம் இருக்கவேண்டும். எத்தனையோ இளையவர்களும் இக்களத்தைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றியும் சிந்தித்து எழுதவேண்டும். பலர் இங்குவந்து தமது கருத்துக்களை எழுதாதமைக்கு இதுவும் ஒரு காராணமாக இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரை நான் சந்தணக்கடத்தல் வீரப்பனின் மனைவியுடன் ஒப்பிடுவது அவரின் பின்னால் நின்றவர்கள் தன்னை சதி செய்து தேர்தலில் நிற்கiவெத்து சில நண்பர்கள் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்நு அப்படி இடைக்காடரையும் அப்படி ஏமாற்றலாம் அல்லவா ஆனால் தாயகத்தில் இருந்து கூறியிருந்தால் அதன்படி அவர் உண்ணாவிரதம் இருப்பது நல்லது ஆனால் இங்குள்ளவர்கள் என்றால் சிந்திக்கவேண்டும் தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்வார்கள் இன்று இடைக்காடருக்குபின்னால் நாளை?

வளமையான தமிழர் பாணியில் இங்க ஒருவரின் நல்ல முயற்சியை விமர்சிக்க கிளம்பியது போல தெரிகிறது....

"வைகோல் பட்டடை நாய்" எண்று ஒரு பழமொழி சொல்வார்கள்.....எனக்கு இங்கு எழுதி இருக்கும் சிலரின் கருத்துக்களை பார்க்க அடிக்கடி கேள்விப்படுகிற அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது...

இடைக்காடாரை விட நல்லவிதமாக போராடக்கூடியவர்கள் இல்லை அவரை விடவும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள் தாராளமாக இந்த களத்தில் இருந்து முன்வரலாம்... உங்களின் பங்களிப்பும் எமது தேசத்திற்கு தேவைப்படுகிறது.... அல்லது வெறும் வாயை மெல்வதுமட்டும்தான் முடியுமானால் இடைக்காடர் அவர்களை சோர்வடையச் செய்யாமல் மெல்லுங்கள்....!

நண்றி...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.