Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியம் தடை - உங்கள் கருத்து என்ன?

Featured Replies

ஐரோப்பிய ஒன்றியம் 19052006 அன்று விடுதலைப்புலிகளை தடை செய்கிறர்கள் இதற்கு உங்கள் கருத்து என்ன?

  • Replies 55
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்ற நாடுகள் எப்படி என்று தெரியாது. ஆனா சுவிசில இது சாத்தியமான விசயமா தெரியேலை.

என்ன கருத்தை சொல்லிறது...

தடை வரும் எண்று போன மாவீரர் தினத்தண்றே பாலா அண்ணா சொன்னவர்....! ஏதோ அவர்களால முடிஞ்சதை செய்யினம் செய்யட்டும்....!

தடையைப் போடுறவை தான் மீண்டும் தடையை எடுக்க வேண்டும் எனச் சொல்லுவினம்.

விபசசாரத்தை - கரு அழிப்பை தடுக்க முடியுமா? சுதந்திர தாகத்தை தடுக்க முடியுமா?

ஜரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தால் தொடர்ந்து இலங்கை அரசுடனோ அல்லது, சர்வதேசத்துடனோ பேசுவதில் பிரயோசனம் இல்லை, ஒரு இனத்தின் பிரதி நிதிகளை தடை செய்துவிட்டு, அந்த இனத்திற்கான பாரபட்சமற்ற தீர்வினை எப்படி இவர்களினால் தரமுடியும், தடைவிதிக்கப்பட்டால், இவர்களின் அனுசரனையுடன் பேச்சை தொடர்வதை ஏற்கமுடியாது என விடுதலை புலிகள் அறிவிக்கவேண்டும், போர் கொடுமையானதுதான், ஆனால் எமது மக்களின் பாதுகாப்பை நாமே மேற்கொள்ள வேண்டியதுதான், ஈராக்கின் மீது இராணுவ தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என ஜ.நா கூறியபோது அமெரிக்கா என்னசெய்தது, அதனை மறுத்து சத்தியத்தின் பாதையில் நாம் போகிறோம் எம்பின்னால் வாருபவர்கள் வராலாம் என போரை தொடங்கியது, வல்லவன் வகுத்ததுதான் வாய்கால், விடுதலை புலிகளை பலப்படுத்துவது ஒன்றுதான் தமிழினத்திற்கான பாதுகாப்பு.

விபசசாரத்தை  - கரு அழிப்பை தடுக்க முடியுமா? சுதந்திர தாகத்தை தடுக்க முடியுமா?

என்ன இது?

விபச்சாரத்துக்கும்

கருக்கலைப்புக்கும்

சுதந்திர தாகத்தை ஒப்பீடு செய்வதா?

torpedo8000ur.jpg

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை

Thaya Idaikkadar wrote:

விபசசாரத்தை - கரு அழிப்பை தடுக்க முடியுமா? சுதந்திர தாகத்தை தடுக்க முடியுமா?

AJeevan wrote:

என்ன இது?

விபச்சாரத்துக்கும்

கருக்கலைப்புக்கும்

சுதந்திர தாகத்தை ஒப்பீடு செய்வதா?

உப்படி எல்லாம் எழுதி உவரின் பெயர் நாறடிக்கப் படப் போகின்றது தெரிந்து தான் நான் வேறொரு பக்கத்தில் பினாமி விளையாட்டுக்களை அம்பலப்படுத்தினேன். இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும். சட்டியிலிருப்பது தானே அகப்பையில் வரும்.

தடை செய்து போட்டு 57 கண்காணிப்பு குழுவினரும் உல்லாசப் பயணிகள் மாதிரி தென்னிலங்கையில் குளு குளு அறைகளில் இருந்து அறிக்கை விடப்போயினம் போலை. அவை முழு அளவிலான யுத்தம் வந்தாலும் விட்டுட்டு போக மாட்டினம் கொழும்பிலை குந்தியிருந்து ஆனந்தசங்கரி மாதிரி அப்பப்ப அறிக்கை விடுவினம் போலை கிடக்கு.

http://sangam.org/taraki/articles/2006/05-...rd.php?uid=1743

http://sangam.org/taraki/articles/2006/05-...ne.php?uid=1742

அஜீவன் நீங்கள் போட்ட படம் மூலம் சொல்ல வாற செய்தி என்ன? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தடை செய்ய தூண்டுதலாக நிற்பதற்கு கரும்புலிகளை விடுதலைப் புலிகள் பாவிப்பது தான் காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். அதை விட இந்தியாவிலிருந்து ஈழம் தொடர்பாக தனது செல்வாக்கை அதிகரிக்கவும் இத் தடைக்கு பின்ணனியில் நிற்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் ஆட்டத்திற்கும் பணிந்து போவதற்கு எம் போராட்டம் தாழ்ந்து போகவில்லை. நடக்கும் அரசியல் காய்நகர்த்தல் என்பது இந்தியா, ஜரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவிற்கிடையிலான ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதற்கான பனிப் போர். தலைவரை வாங்க முடியாது என்பதால் இலங்கையரசை குளிர்விக்க நடக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி ஐரோப்பிய ஒன்றியம் தடை கொண்டுவந்தால் பின்னர் எவ்வாறு ஸ்கண்டினேவியா காரர் கண்காணிப்புக்குழுவில இடம்பெறமுடியும் இடம்பெற்றால் இரண்டு பிரச்சனை இருக்கு

1) அவர்கள் நடுநிலைமை வகிப்பதாக கூறமுடியாது. அதனால் புலிகள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டால் வாயைப் பொத்திக்கொண்டு வெளியேறவேண்டியதுதான்.

2) புலிகள் ஆட்சேபிக்காமல் ககா குழுவினரில் ஸ்கண்டினேவியாக்காரர் இடம்பெற அனுமதியளித்தாலும் சட்டச் சிக்கல் இருக்குமே? பிறகெப்படி கிளிநொச்சி போய் புலிகளுடன் பேசுவது. அப்படிப்பேசாவிட்டால் பிறகென்ன கண்காணிப்பு வேண்டிக்கிடக்கு.

அதுசரி பாலா அண்ணர் அறிக்கை விட்டவர் அதோட சேர்த்து "தடை போட்டால் கண்காணிப்புக் குழுவில ஸ்கண்டினேவியா காரர் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஒரு போடு போட்டிருக்கலாமே?

தடைகள் வந்தால்தான் தமிழர் தரப்பு முடிவுகளை இலகுவாக நிகழ்வுகள் மூலம் வெளிக்கொண்டு வர வசதியாக இருக்கும்.

அப்படி ஒரு போடு போட்டால் உவங்கள் தடை செய்யாமல் விட்டாலும் விட்டுடுவங்கள்.

ஆசையோடை இழுக்கினம் ஆப்பு ஏன் தடுப்பான்?

காத்தை என்ன கட்டிவைக்கப்போகினமோ??????தடையும் கத்தரிக்காயும் சும்மா உந்த ஜில்மால் எதாலையும்

பிரபாகரனை வெருட்டேலாது கண்டியளோ.

என்ன உலகமிது அடிக்கிறவனை விட்டு விட்டு அடிவாங்கிறவனை தடைசெய்யினம் .ஒரு இனப்படுகொலை செய்கிறவர்களை தட்டிக்கொடுத்துவிட்டு எங்களை தடைசெய்யினம் .

சிலவேளை நாங்களும் இனப்படுகொலை செய்தால் அரசாங்கத்தை தடைசெய்வினமோ என்னவோ? :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் எந்த முடிவுகளுக்கும் பிரான்சு நாடு எதிர்ப்பாகவே செயல்பட்டுள்ளது. ஆஸ்திரியாவும் பிரித்தானியாவும் எந்நேரமும் முரண்பாடான் கருத்துக்களைக் கொண்டது. ஜேர்மனி, உலகப்பந்தாட்டதில் கவனம் செலுத்துகிறபடியால், அப்படியும் மாறும், இப்படியும் மாறும். ஆனால், ஜேர்மனி போரின் உக்கிரத்தை அறிந்த, அதனால் பாதிக்கப்பட்ட நாடு என்பதினால் தமிழருக்கு சற்று சார்பாகவே இருக்கும் நாடு. என் கணக்கின் படி ஐரோப்பிய ஐக்கியம் எம்மை தடை செய்யாது. அப்படி மீறி தடை செய்தாலும், எம்மை இனிக் குற்றம் கூறமுடியாது. இதுதான் தருணம் என சொறிலங்காவை நிம்மதியில்லாமல் அலங்கோலப் படுத்திவிடவேண்டியதுதான்.

இன்னொரு உண்மை! பலஸ்தீனத்தை தற்போது ஆளும் ஹமாஸை எவ்வளவு புரட்டி பார்க்கிறார்கள். என்ன நடக்கிறது? ஹமாஸ் அடி பணிந்ததா? அவங்களைப்போல, நாம் மாறாமல் இருக்கவேணுமானால், ஐ.ஐ. எம்மை தடை செய்வதை யோசிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் என்னத்த சொல்ல..கவலையா இருக்கு...பாப்பம் என்ன நடக்கிதுனு.. :cry: :cry: :cry: :cry:

இதில கவலைப்பட என்ன இருக்கு சுண்டல், எல்லாம் எதிர்பார்த்ததே,உந்தத் தடைகள் ஒன்றும் எம்மைத் தீண்டாது.எமது மக்கள் என்றும் ஒரு முகமாக ,சத்தமில்லாமல் உதவிக் கொண்டே இருப்பார்கள்.

விரைவில் இதற்கான எதிர்வினயை உலகம் காணப் போகிறது.தடை போட்டவர்கள் தடை எடுத்து கலந்து பேச வேண்டிய நிலை விரைவில் வரும்.

உப்படி எத்தினை தடைகளைத் தாண்டி இன்றும் நாம் முன்னேறுகிறோம்.உலக விடுதலை அமைப்புக்களுக்கு எல்லாம் புலிகளின் போராட்டம் ஒரு முன் உதாரணமாக இருப்பதே அமெரிக்காவின் பிரச்சினை.பிராந்திய சக்திகளினுடனான ஒப்பந்தங்கள் மூலம் உலகப் பொலிசாக இருக்கும் அமெரிக்காவும் வரும் காலத்தில் ,இலங்கையின் வட கிழக்கை ஆளுகைக்கு உள் வைத்திருக்கப் போகும் தமிழ் ஈழ அரசுடன் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய காலமும் விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அண்ணா..உதவி செய்யிற தமிழர்களை தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக காட்டி கொடுக்கிறதுக்கும் சில ஜென்மங்கள் இருக்குது அண்ணா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¯¨Å "¾¨¼" ±ñÎ ¸¡¸¢¾ò¾¢Ä ±Ø¾¢ ¨¸¦ÂØòÐ §À¡ðÎ, ÃÀ÷ ŠÃ¡õô Ìò¾¢ ¾í¸¼ «ÖÁ¡Ã¢Ä ¸ÅÉÁ¡ ¨Å츧ÅñÊÂÐ ¾¡ý. Áì¸Ç¢ýà ¯½÷¨Å, ¬¾Ã¨Å ¯ó¾ «ÖÁ¡Ã¢ô§ÀôÀ÷ ´ñÎõ ¦ºöÂô§À¡§Èø¨Ä.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் பெரியளவில் ஐரோப்பிய

யுூனியன் முடிவினை எடுக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அடுத்த சில

நாட்களில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஐரோப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்கள் மிகஅவசரமான

வேண்டுதல்களை ஐரோப்பிய யுூனியனிற்கும் தங்கள் நாட்டு அரசிற்கும்

உடனடியாக அனுப்பி ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்டல் வேண்டும்.

அனைத்து தமிழ் அமைப்புக்களும் உடனடியாக இன்று 19.05.06 இதனை

அனுப்பிடல் வேண்டும்.

அந்த மனுவில்:

1. சமாதான நடவடிக்கைகள் குழப்பமுறும். உடனடியாகவே சிறீலங்கா போரை

ஆரம்பிக்கும்.

2. சர்வதேச சமூகத்தை நம்பி பேச்சுக்களுக்கு வந்த தமிழர்களுக்கு இழைக்கப்படும்

துரோகம்.

3. ஐரோப்பிய யுூனியன் தடை விதித்தால், அதன்பின்னர் சிறீலங்கா தமிழர்கள்

மீது நடாத்தவுள்ள வன்முறைகளுக்கும், சமாதான முயற்சிகள் குழம்புவதற்குமான

பொறுப்பை தடைவிதித்த நாடுகள் ஏற்கவேண்டும் என்பதை எமது மனுக்கள்

கோடிட்டுக் காட்டிடல் வேண்டும்.

4. சிறீலங்கா அரசு கடந்த 45 நாட்களில் 200 மேற்பட்ட சிவிலியன்களைக் கொன்று

குவித்துள்ளது. பலர் காணமல் போயுள்ளனர். இந்த நிலையில் தமிழர் தரப்புக்கு

தடை விதிப்பது இந்தப் படுகொலையாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கமாகவே

கருதப்படும்.

5. எனவே பேச்சுக்களில் தமிழர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலைப்

புலிகளுக்கு எதிரான தடை வேண்டுகோளை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்

மக்களாகிய எமது வேண்டுதல்களின்பாற்பட்டும், இலங்கைதீவில் சிறீலங்கா அரச

பயங்கரவாதத்தினால் துன்புறும் மக்களின் நலன்கருதியும் தயவுகூர்ந்து நிராகரியுங்கள்.

6. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின்

தடைவிதிப்பை நாம் கண்டிக்கின்றோம். இத்தடைக்கான எமது முழு

எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அடங்கிய மனுக்களைத் தயாரித்து

நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும்

அனுப்பிவைக்கவும். மின்னஞ்சல், தொலைநகல், தபால், பதிவுத்தபால் என

பல்வேறு முறைகளிலும் அனுப்பிவைக்கவும். வாய்ப்புள்ள அனைத்து

மொழிகளிலும் மனுக்களை வரைந்து அனுப்பிவைக்குக.

அனுப்ப வேண்டிய இடம்:

ஐரோப்பிய ஒன்றியம். மற்றும் உங்கள் நாட்டு

காரியாலயங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரிகள்

(1)Ms.URSULA PLASSNIK,

The Foreign Minister of Austria

(The Presidency of EU)

Austrian Federal Ministry for Foreign Affairs

Minoritenplatz 8

A-1014 Wien

Austria

Fax 00 43 5011592210

Email: Following weblink

http://www.bmaa.gv.at/view.php3?f_id=1438&...LNG=en&version=

(2)Ms.Benita Ferrero-Waldner

Commissioner of Exter affaires

European Commission .

B-1049 Bruxelles

Fax :003222981299

நீங்கள் அனுப்ப வேண்டிய மனு ஆங்கிலத்தில் கீழ்வருமாறு

------------------------------------------

Ms.URSULA PLASSNIK,

The Foreign Minister of Austria

(The Presidency of EU)

Austrian Federal Ministry for Foreign Affairs

Minoritenplatz 8

A-1014 Wien

Austria

Dear Hon. Minister,

Sub: Don't Ban LTTE

Tamils are perturbed at the trend of thought circulating currently

in the International Media, Reuters in particular, quoting International Diplomats in Colombo as

saying Europe would include the LTTE on its list of banned organisations by Friday.

This perhaps gives momentum to the statement issued by Donald Camp during his visit to Colombo at

the beginning of the week, in which he said the US was recommending such action to the EU.

We wish to appeal to the EU to refrain from proscribing the LTTE in Europe. With the Sri

Lanka armed forces and the paramilitaries already on a rampage with massacres of Tamil

civilians, involuntary disappearances and extra-judicial killings with impunity exceeding 190

in number within six weeks, we are making this urgent appeal to the International Community

at large and the EU in particular, to warn the terrorist state of Sri Lanka to refrain from atrocities

perpetrated against the Tamil civilians and prevail on President Rajapakse to remove barriers

for the resumption of Peace Talks.

We should also point out to the EU that any punitive action against the LTTE would encourage the

hard-line elements in the south clamouring for abrogation of the peace process and recommending

resumption of war.

We wish to place the following facts, for your kind perusal, and request humbly, to take necessary

protective measure, to save guard Tamil civilians, who should not be made to suffer for no fault of theirs

The Tamil people, have undergone tremendous sufferings during war time.

Today there is no regular war, but undeclared war is going on, The Sri Lankan Army with Tamil

para-militaries, is unceasing wide-spread killings of Tamil civilians in north-east including children,closer to their camps .

Though there are many incidence from the beginning of the year 2006.

one recent example, is the killings of nine Tamil civilians including small children in the village of

Allapiddy or Mankumban.This is very pathetic and heart-wrenching incident, besides nearly thirty people been killed

within the last 20 days.

There is also a practice of assaulting school going children as well ordinary people brutally when they

happen to pass their camps, which is on their way.

People fear if this goes our Jaffna would again be an area of mass disappearances .The limit and purpose

of these human rights violations are heavy

The SLMM and Human Rights Commission are full with reports from civilians, regarding the atrocities of

the Sri Lankan army forces, besides complaints from Civil organizations, regarding ceasefire violations of

Sri Lankan government forces. But actions are not coming forth.

We annex here with photos depicting the incidents, where Sri Lankan Army is involved for your perusal

http://www.tamilnet.com/img/publish/2006/0...t_may_15_06.pdf

The present struggle of the Tamils is for their survival. The actions of the LTTE are geared towards

preventing the total annihilation of the Tamil nation. The Tamil people, both at home and abroad, is

expressing its support to the LTTE in their attempt to help Tamils realise their aspirations.

We need not point out to the EU that a proscription at this stage would seriously affect future

negotiations for peace.

Tamils appeal for wisdom and understanding.

Yours sincerely,

Tamils around the world

------------------------------------------

நான் என்ன சொல்லவாறன் என்டால் இதிலை சிலர் முரன்பட பாக்கினம். பாலியலையும் விபச்சாரத்தையும் பிரித்தானியா தடுக்க இல்லை காரனம் அதை தடுத்தால் அது இரகசியமாக அண்டகிறவுன்டிலை நடக்கும் அதே போலத்தான் சுதந்திரம் என்பது அதை தடுத்தால் அது அண்ட கிறவுன்டிலை நடக்கும். இதை மாத்த முடியாது. இதை தடுத்தால் அது உக்கிரமடையும்.

இது சுவிஸ் காறன் வம்பக்க என்கை புரியும்.

விபசசாரத்தை  - கரு அழிப்பை தடுக்க முடியுமா? சுதந்திர தாகத்தை தடுக்க முடியுமா?

நண்பர் Thaya Idaikkadar அவர்களது கருத்துக்கு

நான் எதுவும் திட்டி எழுதவில்லையே?

கருக்கலைப்பு என்பது

உங்கள் பாவத்தால் உருவாக்கப்படும் ஒரு அப்பாவியான ஒரு பிஞ்சை கொல்லும் ஒரு மகா பாதகம்!

விபச்சாரம் என்பது

பலர் வாழ்கையோடு விளையாடி பல குடும்பங்களை

நடுத்தெருவுக்கு கொண்டு செல்லும் ஒரு பாதகச் செயல்!

எனவே

இவற்றோடு சுதந்திர தாகத்தை ஒப்பிட வேண்டாம்

என்று கூட சொல்லாமல்

கவிஞரின் பாடல் வரிகளை குறிப்பிட்டேன்.

நீங்கள் ஏதோ ஒரு காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு

எழுதியதை புரிந்து கொள்ளும் அறிவு

எனக்கு இருக்கவில்லை.

வருந்துகிறேன்..............

அதென்ன

Thaya Idaikkadar க்கு பதில் எழுதினால்

Anandasangaree ஏன்

தனக்கு பதில் சொன்னதா குமுறுறார். :?:

யாருக்கும் புரிஞ்சா சொல்லுங்கோ :P

நான் என்ன சொல்லவாறன் என்டால் இதிலை சிலர் முரன்பட பாக்கினம். பாலியலையும் விபச்சாரத்தையும் பிரித்தானியா தடுக்க இல்லை காரனம் அதை தடுத்தால் அது இரகசியமாக அண்டகிறவுன்டிலை நடக்கும் அதே போலத்தான் சுதந்திரம் என்பது அதை தடுத்தால் அது அண்ட கிறவுன்டிலை நடக்கும். இதை மாத்த முடியாது. இதை தடுத்தால் அது உக்கிரமடையும்.

இது சுவிஸ் காறன் வம்பக்க என்கை புரியும்.

கீழேயுள்ளவை

குறிப்புகள் அல்ல

ஒரு உயரிய இதயத்திலிருந்து பீறிட்டு வந்த உள்ளத்தின் உணர்வுகள்.

தனது இளமைக் காலம் முழுவதையும்

தமது மக்களுக்காக சிந்தித்ததோடு மாத்திரம் நின்று விடாது

அந்த மக்களுக்கான சுதந்திரத்துக்காகவே வாழும்

தலைவர் வே.பிரபாகரனின் ரத்த உணர்வுகள்:-

சுதந்திரம்

-வே.பிரபாகரன்

flaghoist.jpg

- ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்.

ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.

- நாம் அரசியல்வாதிகளல்லர்.

நாம் புரட்சிவாதிகள்

- நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.

அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம்.

இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

- எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும்.

அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது.

அசுர பலங்கொண்ட 'கோலியாத்'தை

ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்விதம்தான்.

- போராட்ட வடிவங்கள் மாறலாம்:

ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

- அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி

எமது விடுதலைப் போர்

உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.

- ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல.

அசைக்க முடியாத மன உறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.

- சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான்

மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.

- தனது மனவுலக் ஆசைகளிலிருந்தும்

அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான்

உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.

- சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான்

மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.

- எமக்கு ஒரு நாடு வேண்டும்,

எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும்,

எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே

மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள்.

எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும்

எமது நாட்டின் விடுதலையை முரசறையும்

வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.

- விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது

மக்களிலிருந்தும்

வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும்

அந்நியப்படுவதாக முடியும்.

- எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும்.

எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும்

இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.

- இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும்.

இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.

- இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.

- இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

- கெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.

- இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள்.

நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம்.

ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால்

உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

- எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம்.

ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள்.

எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள்.

தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது

எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர போராட்டத்தை யார் தான் தடை செய்யவில்லை இவங்களை பார்த்து பயந்து கொண்டு இருந்தால் சுதந்திரம் கிடைக்காது.

இவங்க தடுத்தா தான் என்ன தடுக்காட்டி தான் என்ன.....?

ஜரோப்பிய ஒன்றியம் எத்தனை தலைகளை கண்டுவிட்டது ஆனால் தமிழருக்கோ ஒரே தலைவர் தான்...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.