Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவென்று

முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது ஏனென்று:icon_mrgreen:

Edited by ரதி

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் முதுகுக்கு பின்னால்

பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே!.

நீ அவர்களுக்கு இரண்டு அடி

முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு!.

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் உங்களை வார்த்தைகளால் காயப்படுத்தினால்,நீங்கள் அவர்களை இளநீரால் அபிசேகம் செய்யுங்கள்.ஆனால் அந்த இளநீர் தேங்காய்க்குள் இருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன.மனிதன் ஒருவன் அதைப் பார்தான்.துப்பாகியால் அதைச் சுட்டான்.உடனே 5 பறவைகள் பறந்து விட்டன.ஆனால் ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன்?

கொழுப்பு...

உன்னை மாதிரியே!

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கஸ்டம் வந்தாலும்,வாழ்க்கையில் ஒரு விசயத்தை மட்டும் எப்பவுமே மறக்க கூடாது.மன்னிக்கவும் அது என்னவென்று மறந்து போச்சு.நாளைக்கு சொல்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் ரதி , நாளைக்கு " மே" டே ஓய்வெடுங்கள்...! :D

வாசிக்க நன்றாக இருக்கிறது ரதி.

 


ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன.மனிதன் ஒருவன் அதைப் பார்தான்.துப்பாகியால் அதைச் சுட்டான்.உடனே 5 பறவைகள் பறந்து விட்டன.ஆனால் ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
ஏன்?
ஏன்?
ஏன்?

 

 

 

அந்தப் பறவைக்கு ஹியறிங் பிறாப்ளம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலங்களில் நகருக்கு வெளியே பெருந்தெருக்களில் காகம் போன்ற பறவை (Raven) தெருக்களில் நிற்கும். அடிபட்ட உயிரினம் எதையாவது சாப்பிடும். கார்கள் வரும்போது பதட்டப்படாமல், அதே சமயம் அடிபடாமலும் நடந்து சென்று ஒதுங்கி நிற்கும்.. :D . கொழுப்புதான் என்று நினைப்பதுண்டு..  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தமின்றி முத்தமிட்டேன் அன்றவளை என்ன சொல்வேன் என் இன்பமதை.

முத்தமதின் விளைவாய் ஏறியதே அவள் உடலில் நடுக்கமுடன் உஸ்ணம் தான்.

இன்றவளை முத்தமிடுதே மருத்துவர் கை மருந்தூசி.

ஏசுகின்றார் என்னையவர் "காய்ச்சலுக்குக் காரணமே நான் என்றே" ஒழித்திடல் வேண்டுமாம்" உலகிலிருந்து எங்களை.

இப்படிக்கு கொசு

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

சத்தமின்றி முத்தமிட்டேன் அன்றவளை என்ன சொல்வேன் என் இன்பமதை.

முத்தமதின் விளைவாய் ஏறியதே அவள் உடலில் நடுக்கமுடன் உஸ்ணம் தான்.

இன்றவளை முத்தமிடுதே மருத்துவர் கை மருந்தூசி.

ஏசுகின்றார் என்னையவர் "காய்ச்சலுக்குக் காரணமே நான் என்றே" ஒழித்திடல் வேண்டுமாம்" உலகிலிருந்து எங்களை.

இப்படிக்கு கொசு

நல்லாருக்கு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நண்பனையும் நேசி" "எதிரியையும் நேசி" நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட விசுகு அண்ணா,இசை,ஈசன்,சுவி அண்ணா,கறுப்பி ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

"நண்பனையும் நேசி" "எதிரியையும் நேசி" நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்.

 

 

நன்றாகத்தான் இருக்கு

ஆனால் எதிரியை  நேசிப்பது என்பது.....??

தொடருங்கள் ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியும் வரை முயற்சி செய்.

உன்னால் முடியும் வரை அல்ல.

நீ நினைத்தது முடியும் வரை....

"வெற்றி" பெற வேண்டும் என்று நினைத்துப் போராடதே.

"தோல்வி" அடையக் கூடாது என்று நினைத்து போராடு.

உலகம் உன் கையில்.

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ரதியை, மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ...

பூமி எதிர் பார்த்து மழை தூறல் விடுமோ...

காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ...

கை நகர்த்தி பல் கடிக்க ஆசைப்படுமோ...

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்

ஆனால்

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

நீ விண்ணைத் தொட வேண்டும் என்றால்.

உன் வேர்வை மண்ணை தொட வேண்டும்

Edited by ரதி

நீ விண்ணைத் தொட வேண்டும் என்றால்.

உன் வேர்வை மண்ணை தொட வேண்டும்

 

நம்ம தொழிலில் வியர்க்க வேணுமென்றால் இப்படித் தான் முயற்சி செய்ய வேண்டும்..

 

 

typingTroll_bruceAlmighty_zpsc85f6c5b.gi

  • கருத்துக்கள உறவுகள்

"நண்பனையும் நேசி" "எதிரியையும் நேசி" நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்.

 

நட்புக் கூட எப்போ எதிரிபோல் மாறும் என்று சொல்லி விட முடியாது ரதி..எதிர் பாராத வேளையில் சில வேண்டாத பிரச்சனைகள் வந்து நன்றாகப் பழகியவர்களை பிரித்து விட்டுப் போய் விடுகிறது..ஆகவே நட்பு எப்போதும் நமக்காக இருக்கும் என்று சொல்லி விட முடியாது..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புக் கூட எப்போ எதிரிபோல் மாறும் என்று சொல்லி விட முடியாது ரதி..எதிர் பாராத வேளையில் சில வேண்டாத பிரச்சனைகள் வந்து நன்றாகப் பழகியவர்களை பிரித்து விட்டுப் போய் விடுகிறது..ஆகவே நட்பு எப்போதும் நமக்காக இருக்கும் என்று சொல்லி விட முடியாது..

 

உண்மை தான் யாயினி.உண்மையான நட்பு என்று எதுவும் இல்லை.அல்லது எனக்குத் தான் உண்மையான நண்பர்களை தேர்தெடுக்கவோ, தக்க வைக்கவோ தெரியவில்லையோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை.

தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை.

நிலையான உறவுக்கு மரணம் இல்லை.

இனிமையான அன்புக்கு பிரிவு இல்லை!!!

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலையுடன் காய் கொண்ட நட்பு

கனிந்தவுடன் பிரிய நேரிடும்....

மரக் கிளையோ நட்பின் சின்னமாய் அதன்

சிறு தழும்பினை தாங்கும்!

இலையும்,காயும் ஒரு வருட நட்பினை

பிரிய மனமில்லாமல் வருந்த...

கிளை இப்படி பல நண்பர்களை

பிரிந்ததை நினைத்து

மரத்துப் போய் நின்றது மரமாய்.

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

* If you fail,never give up because

F.A.I.L.means "First Attempt In Learning"

*End is not the end, in fact E.N.D. means

"Effect Never Dies"

*If you get No as an answer,

remember N.O. means "Next Opportunity"

So let's be positive

Edited by ரதி

So let's be positive

 

Of course !  :D

 

of_course_we_do.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ சரிவுகளுக்குப்

பின்னும் தைரியமாய் சிரித்துக்

கொண்டிருக்கின்ற எனக்கு

நிகரான நம்பிக்கையூட்டும்

புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை.:D

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.