Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை ஒரு போதும் எங்களின் பக்கம் நின்றது இல்லை.

உண்மை

ஆனால் நாம் செய்தது தர்ம யுத்தம்.

அழிக்கப்பட்டது வஞ்சகமாக அதர்மத்தால்

அதன்படி தர்மம் ஒரு நாள் வெல்லும்.

இதற்கும் இளையராசாவுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கனடாவில் உள்ளவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களை இன்னும் ஏதிலிகளாக பார்க்கும் உங்கள் பார்வையை நினைக்க சிரிப்பு வருகின்றது. இந்த ஏதிலிகளால் தான் கடந்த கோடை காலத்தில் இலங்கை அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் உல்லாச பயணத்தின் மூலம் கிடைதது என்பதையும் மறக்க கூடாது.

[size=4]நீங்கள் சிரிப்பதை பார்த்து எனக்கு சிரிப்பு வருகின்றது.[/size]

[size=4]நாங்கள் அன்றும் இன்றும் ஏதிலிகள் தான். அங்கு விடுமுறை கழிப்பதால் இல்லை இங்கு வளமாக இருப்பதால் நாம் யார் எங்கிருந்து எப்படி வந்தோம் என்பதை மாற்ற முடியாது.[/size]

[size=4]இன்றும் எமது உறவுகளில் பெரும்பாலோனோர் ஏதிலிகளாக உலகெங்கும் உள்ளனர், உயிரை கையில் பிடித்தவண்ணம் படகுகளில் ஓடுகின்றனர்...[/size]

ஆனால் இனி ஒரு முறை புதியவர்கள் யாராவது பெரிய எடுப்பில் ஒரு நிகழ்வை நடத்தத் தயங்குவார்கள். தமிழர்களோடு ஒட்டாது தம் பாட்டில் பெரிய நிறுவனங்களை நடத்துகின்ற தமிழர்களும் தொடர்ந்தும் தமிழர்களிடம் இருந்தும் தள்ளி இருக்கவே விரும்புவார்கள்.

தம்மால்தான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட சக்திகள் நடத்தப் போகும் பிரச்சாரத்தை சாதரண அப்பாவி மக்கள் நம்புவதற்கு வாய்ப்பு உண்டு.

குழப்பவாதிகள் தொடர்ந்தும் அதே மக்கள் விரோதப் பாதையில் நடப்பதற்கு இந்த இயற்கை வழி அமைத்துக் கொடுத்து விட்டது.

இயற்கை மீண்டும் தமிழர்களுக்கு விரோதமாக போய்விட்டது.

[size=4]முதலில் சீட்டை வாங்கியவர்களுக்கு என்ன பதிலை இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் செய்கிறார்கள் என்பதில் அடுத்த இசை நிகழ்ச்சி தங்கியுள்ளது.[/size]

புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து புதிய சிந்தனைகள் வர வேண்டும் என்று காத்திருக்கும் எங்களுக்கு இது ஒரு ஏமாற்றம்தான்.

வெறும் இளையராஜாவிற்காக மட்டும் இந்த நிகழ்ச்சியை நான் விழுந்து விழுந்து ஆதரிக்கவில்லை.

இந்த விழாவின் வெற்றி எமக்கு பல வகைகளில் நன்மையை விளைவிக்கும் என்று நம்பினேன். மக்களை தொடர்நதும் ஏமாற்ற முடியாது, அவர்கள் மந்தைக் கூட்டங்கள் அல்ல என்கின்ற செய்தியை சிலருக்கு பலமாக எடுத்துரைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாக இருந்தது.

இது பலரை தமது செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் இனி ஒரு முறை புதியவர்கள் யாராவது பெரிய எடுப்பில் ஒரு நிகழ்வை நடத்தத் தயங்குவார்கள். தமிழர்களோடு ஒட்டாது தம் பாட்டில் பெரிய நிறுவனங்களை நடத்துகின்ற தமிழர்களும் தொடர்ந்தும் தமிழர்களிடம் இருந்தும் தள்ளி இருக்கவே விரும்புவார்கள்.

தம்மால்தான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட சக்திகள் நடத்தப் போகும் பிரச்சாரத்தை சாதரண அப்பாவி மக்கள் நம்புவதற்கு வாய்ப்பு உண்டு.

குழப்பவாதிகள் தொடர்ந்தும் அதே மக்கள் விரோதப் பாதையில் நடப்பதற்கு இந்த இயற்கை வழி அமைத்துக் கொடுத்து விட்டது.

இயற்கை மீண்டும் தமிழர்களுக்கு விரோதமாக போய்விட்டது.

இது இயற்கை காத்து அல்ல ..............

மாவீரர் விடும் மூச்சு.................காற்று .................... என்று கூட மக்கள் எடுத்துக்கொள்ளல்லாம்

மாவீரர் கல்லறைகளை சிங்களம் இடிக்கும் போது அந்த மூச்சுக் காற்று எங்கே போய் விட்டது?

ஆனால் தமிழ்சூரியன் சொன்னது போன்றுதான் சாதரண அப்பாவிப் பொது மக்கள் புரிந்து கொள்ள வைக்கப்படுவார்கள். மாவீரத் தெய்வங்கள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். மக்களும் தலையாட்டிக் கேட்பார்கள்.

திடீரென்று தேசியத் தலைவருக்கே தெரியாத "மாவீரர் மாதம்" பற்றி சிலர் பேசிய பொழுது, அதற்கு தலையாட்டிய மக்களையும் கண்டு கொண்டோம்.

இப்படியான பரப்புரையாளர்களும் பதில் கேள்வி கேட்காது தலையாட்டும் மக்களும் அரசியல் ராஜதந்திரப் பாதையின் தடை கற்கள்.

நீங்கள் சிரிப்பதை பார்த்து எனக்கு சிரிப்பு வருகின்றது.

நாங்கள் அன்றும் இன்றும் ஏதிலிகள் தான். அங்கு விடுமுறை கழிப்பதால் இல்லை இங்கு வளமாக இருப்பதால் நாம் யார் எங்கிருந்து எப்படி வந்தோம் என்பதை மாற்ற முடியாது.

இன்றும் எமது உறவுகளில் பெரும்பாலோனோர் ஏதிலிகளாக உலகெங்கும் உள்ளனர், உயிரை கையில் பிடித்தவண்ணம் படகுகளில் ஓடுகின்றனர்...

ஏதிலிகள் என்றால் நாடற்றவர்கள். புலம்பெயர் நாடுகளுக்கு வந்தவர்களில் 10 வீதத்தினர் மாத்திரமே உண்மையில் அங்கு இருக்க முடியாமல் வந்தவர்கள். வேறு வழி இன்றி இந்தியாவுக்கு சென்று அடைக்கலம் புகுந்தவர்கள் தான் உண்மையான ஏதிலிகள். அப்படியும் ஓட முடியாமல் சிறிலங்காவின் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடப்போரும் ஏதிலிகள்; ஏனையோர் அல்ல. கனடாவில் உள்ளவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஊரில் முதல் வெடி விழ முன்னர் ஓடி வந்தவர்களும் வந்தவுடன் அவர்களால் கூப்பிடப்பட்டவர்களும் தான். அப்படி வந்தமையால் தான் சிற்றிசன் கிடைத்த அடுத்த மாதமே ஊருக்கு போய் உல்லாசமாக கழிக்க விளைகின்றோம்.

கனடாவில் இரு முக்கிய இனமாக, கனடா தேர்தல்கள் மூலம் ஆட்சி அதிகாரப் பிரிவுகளில் உள்ளே நுழைய முற்படும் ஒரு இனமாக நாம் வளர்ச்சி அடைந்து வரும் போதும் உங்களின் தேவைக்கேற்ப ஏதிலிகள் என்று விளிக்கின்றீர்கள்.

[size=4]எங்களை நாங்கள் 'சிற்றிசன்' என்றாலும் நாம் அகதிகளாக வந்த ஏதிலிகள் என்பதை நான் ஏற்பதன் மூலமே என்னை நான் உணர்வுள்ளவனாக வைத்திற்குக்க முடிகின்றது.[/size]

[size=4]நான் விலாசம் காட்ட ஊருக்கு போவதையோ இல்லை நானும் இங்குள்ள பல தலைமுறைகளாக உள்ள வெள்ளையும் ஒன்றுதான் என எண்ணி சந்தோசப்படுவதில்லை. [/size]

[size=4]கனடா அரசியலில் நாம் நுழைவது முக்கியம் அதுபோன்று நாம் நாம் யார்? எப்படி வந்தோம்? எப்படி வாழ்ந்தோம்? ஏன் எமது உறவுகள் கொல்லப்படுகின்றனர் என்பதையும் கேட்டே வாழவேண்டும்.[/size]

  • தொடங்கியவர்

இப்படியான பரப்புரையாளர்களும் பதில் கேள்வி கேட்காது தலையாட்டும் மக்களும் அரசியல் ராஜதந்திரப் பாதையின் தடை கற்கள்.

[size=4]இப்படியான சில கேள்விகளை நானும் கேட்டேன், ஒருவரும் தடைக்கற்களை அகற்றவில்லை :( [/size]

[size=4]யார் இந்த தொழில்நுட்ப நிறுவனம்?[/size]

[size=4] [/size]

[size=4]மூன்று வருடமே இயங்கும் இவர்களுக்கு எவ்வாறு இவர்களுக்கு இப்படி ஒரு பாரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது?[/size]

[size=4] [/size]

[size=4]இவர்களுக்கு பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?[/size]

இருக்கு என்பதை நீங்கள் முதலில் உறிதிப்படுதுங்கோ

அப்ப... சூறாவளி செய்த சதி போலை... கிடக்குது.

இயற்கை கூட... ஈழத் தமிழன் பக்கம் போலை....

2009 ஆண்டு மே 19 மாசம் மட்டும் இயற்கை எங்கை போனது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியிலும் இசைஞானியின் நிகழ்வினை ரத்துச் செய்வதில்லை என்று உறுதியாக நின்ற ஏற்பாட்டாளர்கள், இப்போது இயற்கை அனர்த்தத்தைக் காரணம் காட்டி நிகழ்வினை ரத்துச் செய்திருக்கின்றனர்.

விமர்சனங்கள் வந்த போதே இவர்கள் நிகழ்வினைப் பிற் போட்டிருந்தால் பொது மக்களுடைய பாராட்டையும் பெற்று நிகழ்வினையும் பெரு வெற்றியுடன் நடாத்தியிருக்கலாம். இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடாத்துவதற்கு இன்னும் பெரிய பொருட் செலவினை ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டி இருக்கும்.

இனியும் இந் நிகழ்வு இத்தனை கலைஞர்களோடு மாபெரும் நிகழ்வாக நடக்குமா என்பது கேள்விக்குறியே!

எது எப்படி இருப்பினும் இக் குழப்பத்தின் காரணமாக கனடாவில் தேசியம் பேசும் அமைப்புகள் மற்றும் தேசியம் பேசுபவர்களின் நிலைப்பாடு மக்களுக்கு தெரிய வந்தது மகிழ்ச்சிக்குரிய விடயமே!.

எங்களை நாங்கள் 'சிற்றிசன்' என்றாலும் நாம் அகதிகளாக வந்த ஏதிலிகள் என்பதை நான் ஏற்பதன் மூலமே என்னை நான் உணர்வுள்ளவனாக வைத்திற்குக்க முடிகின்றது.

நான் விலாசம் காட்ட ஊருக்கு போவதையோ இல்லை நானும் இங்குள்ள பல தலைமுறைகளாக உள்ள வெள்ளையும் ஒன்றுதான் என எண்ணி சந்தோசப்படுவதில்லை.

கனடா அரசியலில் நாம் நுழைவது முக்கியம் அதுபோன்று நாம் நாம் யார்? எப்படி வந்தோம்? எப்படி வாழ்ந்தோம்? ஏன் எமது உறவுகள் கொல்லப்படுகின்றனர் என்பதையும் கேட்டே வாழவேண்டும்.

உங்களை இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவரான பின் ,எப்படி ஏதிலிகளாக எண்ண முடிகின்றது என்பதையும் சொல்லி இந்த குடியுரிமையை ரத்து செய்து விட்டு கதைத்தால் அதில் ஒரு பெறுமதி உண்டு அகூதா. உங்களுக்கு இங்கு வாழ குடியுரிமை வேண்டும் அதே நேரத்தில் தமிழ் தேசியம் பேசவும் அதனூடு மக்களை சொல் பேச்சுக் கேட்க வைக்கவும் ஏதிலிகள் என்று சொல்ல வேண்டியும் இருக்குது.

இங்கு பல தலைமுறைகளாக இருக்கும் வெள்ளையும் நாமும் ஒன்றென எண்ணுவது மடமை. இங்குள்ள எம் இளைய தலைமுறை தன்னை தமிழராக தமக்குள் இனங்கண்டு கொண்டு தான் முன்னோக்கி போகின்றனர். இங்கு வந்து பல தலைமுறைகளாக உள்ள கறுப்பரே தம்மை வெள்ளை என இனம் காட்ட மறுக்கும் போது எம் தமிழர்கள் அப்படி இனம் காட்ட முனைவர் என்று நீங்கள் சொல்வதிலேயே எந்தளவுக்கு எம் மக்களை நீங்கள் இனம் கண்டு கொண்டுள்ளீர்கள் என புரிகின்றது. முடிந்தால் இளம் கனடிய தமிழ் தலைமுறையிடம் "உங்களை வெள்ளைகளாக உணருகின்றீர்களா" எனக் கேட்டுப் பாருங்கள். விடை முகத்தில் அடித்தாப் போல வரும்.

ஆனால் இதே இளைய தலைமுறை தமிழ் தேசியம் என்ற போர்வையில் நடக்கும் அனைத்து பம்மாத்துகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கு. ஈழத்தில் எப்படி ஒரு இளம் சமூகம் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டு தனக்குள் முகம் கொள்ளுகின்றதோ அதே போன்றே இங்கும் ஒரு இளைய சமூகம் முகம் கொள்கின்றது. அது முனைப்புக் கொள்ளும் போது தமிழ் தேசியத்தை வியாபாரமாக்கி தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முனையும் கூட்டத்தை மட்டும் அல்ல, அதற்கான கருத்தியல் ஆதரவை தருகின்றவர்களையும் தூக்கி எறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆண்டு மே 19 மாசம் மட்டும் இயற்கை எங்கை போனது :D

சசி...

நீங்கள், சிங்களவனா....

இசைஞானியின் டொரொன்டோ நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

இசைஞானியின் டொரொன்டோ நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக இன்று இரவு 9.00 கனடா நேரத்துக்கு தமிழ் வண் தொலைக்காட்சியின் இரவு செய்தியின் போது தெரிவிக்கப்பட்டது

blue bird!

இனியும் இந் நிகழ்வு இத்தனை கலைஞர்களோடு மாபெரும் நிகழ்வாக நடக்குமா என்பது கேள்விக்குறியே!

இந்த நிகழ்ச்சி நடக்காவிடின் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படலாம். நிகழ்ச்சி நடாத்த எண்ணியவர்கள் நட்டம் என்று வங்குரோத்து நிலை (bankruptcy) காட்டி தம் நட்டத்தை ஈடு செய்யலாம். இதனை நடத்தக் கூடாது என்று போலி வரட்டு தமிழ் தேசியம் பேசியவர்கள் தாமே வென்று விட்டோம் என முழங்களாம். ஆதரித்தவர்கள் இது இயற்கையின் சீற்றத்தால் தான் நடந்தது என்று காரணம் கூறலாம். stake holders எவருக்கும் இதனால் பாதிப்பில்லை.

ஆனால் பாதிப்பு தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மக்களுக்குத்தான். ஒரு தமிழகத்து கலைஞனின் நிகழ்ச்சியைக் கூட நடத்த விடாத திமிர் தனத்தால் இன்னும் இன்னும் பாதிக்கப்பட போவது தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் தமிழக மக்களையும் இணைத்து போராட முற்படும் சக்திகள் தான். எமக்காக கண்ணீர் சிந்தவும் தன்னை தீயுக்குள் கருக்கவும் துணியும் ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் எம் மத்தியில் ஒரு நிகழ்ச்சி வைக்கவே தடுக்கும் எம் போலி தேசிய வெறியால் இன்னும் இன்னும் அந்நியப்பட்டு போகப் போவதும் நாம் தான். ஏற்கனவே என்ன நடந்தாலும் கேட்க நாதியற்ற சனத்தின் பெயரால் நடத்தப்பட்ட மிலேச்சத் தனத்தின் அறுவடை தமிழக மக்களுடனான பிழவு. இனிவரும் காலங்களில் இந்து பத்திரிகை போன்ற பார்ப்பன ஊடகங்கள் இதனை வைத்து நடத்தப்போகும் விளையாட்டுகளும் பல பல.

உங்களால் முடியக் கூடியது நீங்கள் மே மாதத்தில் நடத்திய யாகம் போன்ற ஒரு கண் துடைப்பு நாடகத்தை மீண்டும் ஒருக்கா நடத்திக் காட்டுவது தான்.

[size=4]உங்களுடைய கருத்துக்கள் உண்மையாக இருக்கின்றன...[/size][size=1]

[size=4]அனால் கொஞ்சம் வன்மையாகமும் இருக்கிறது.[/size][/size][size=1]

[size=4]அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கிவிட்டீர்களா?[/size][/size]

[size=4]இப்படியான சில கேள்விகளை நானும் கேட்டேன், ஒருவரும் தடைக்கற்களை அகற்றவில்லை :( [/size]

[size=4]யார் இந்த தொழில்நுட்ப நிறுவனம்?[/size]

[size=4]மூன்று வருடமே இயங்கும் இவர்களுக்கு எவ்வாறு இவர்களுக்கு இப்படி ஒரு பாரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது?[/size]

[size=4]இவர்களுக்கு பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?[/size]

குழப்ப முற்பட்டவர்கள் பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

உங்கள் கருத்துக்களில் இருந்த உங்கள் சுய ருபம் வெளிப்பட இந்த சம்பவம் மக்களுக்கு உதவியுள்ளது. புதிதாய் ஒருவன் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது அப்படி நடத்தினால் உடனே அவனை சிங்களவனுடன் முடிச்சுப்போடுவீர்கள்.

இது வரையில் தேசிய யாவாரம் செய்துவந்த நீங்கள் புதிதாய் ஒருவன் வருவதை விரும்பவில்லை. இதையே ஆரம்பத்தில் இருந்து சொல்லிவந்தோம். இறுதியில் உங்கள் கருத்துக்களே இதை மெய்பித்துள்ளது. உங்கள் போட்டி பொறாமைக்காக மாவீரரை பயன்படுத்தியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை தாக்கிய கடும் புயல் காரணமாக நவம்பர் 3ம் திகதிய இளையராஜா குழுவினரின் இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது:

[Thursday, 2012-11-01 08:50:54]

விரைவில் இன்னுமொரு திகதியில் இசைஞானியின் ரசிகர்களை றோஜர் சென்றரில் மாபெரும் நிகழ்ச்சியில் சந்திப்போம் ஊடகங்கள் ஊடாக Trinity Events அமைப்பாளர்கள் டான்டன் பீற்றர்கிசான் நித்தி இணைந்து அறிவிப்பு.

வட அமெரிக்கா வாழ் இளையராஜாவின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இசைஞானியின் நவம்பர் 3ம் திகதிய மாபெரும் இசைநிகழ்ச்சி சென்னையை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிகவும் பொருட்செலவில் பல மாதங்களாக நாங்கள் செலவு செய்த நேரம் மற்றும் அனைத்து வளங்களும் வீண் போகாத வண்ணம் விரைவில் இன்னுமொரு திகதியில் இசைஞானியின் ரசிகர்களை சந்திப்போம்.அவர்களை இசை மூலம் மகிழ்விப்போம்.

ஏற்கெனவே அனுமதிச் சீட்டுக்கள் வாங்கியவர்கள் தங்களிடமுள்ள சீட்டுக்களை பாவித்து புதிய திகதியில் இசைநிகழ்ச்சியை ரசிக்க வரமுடியும். இதேவேளை அனுமதிச்சீட்டுக்களை திரும்பவும் ஒப்படைத்து பணம் பெற விரும்புகின்ற ரசிகர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

இவ்வாறு நேற்று மாலை ஸ்காபுறோ அஞ்சப்பர் Trinity Events நிறுவன அமைப்பாளர்கள் டான்டன் பீற்றர் மற்றும் கிசான் நித்தி ஆகியோர் தெரிவித்தனர். கடந்த பல மாதங்களாக இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்காக 20க்கும் மேற்படி உதவியாளர்களோடு இரவு பகலாக கண்விழித்து பணியாற்றிய சோர்வு ஒருபக்கம் அவர்களில் சற்று காணப்பட்டாலும் ஊடகங்களின் பிரதிநிதிகளோடு டான்டனும் கிசானும் மிகுந்த உற்சாகத்தோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

�எமது நிகழ்ச்சியை நவம்பர் 3ம் திகதி வெற்றிகரமாக நடத்துவதற்கு நாம் எம்மால் முடிந்தளவிலும் பார்க்க அதிகமாக உழைத்தோம். ஆனால் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு மற்றுமொரு விமானத்தில் மாறி இங்கு வரும் பிரயாண ஏற்பாடுகள் அனைத்தும் சென்னையில் வீசிய கடும் புயலினால் சீர்குலைந்து விட்டன. எமது சக்திக்கும் இசைஞானி இளையராஜா குழுவினரின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் இந்த இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து விட்டது. எனவே இந்த நிகழ்ச்சியை நாம் இன்னுமொரு திகதியில் நடத்த வேண்டி ஏற்பட்டுவிட்டது.

எனவே எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் இசைஞானியின் இந்த வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நாங்கள் திட்டமிட்ட வகையில் அதே றோஜர்ஸ் சென்றரில் நடைபெறும். முன்னர் திட்டம்pட்ட முறையிலும் இன்னும் சிறப்பாக இசைஞானியின் இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெறும். இயற்கையின் அனர்த்தத்தால் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலையில் எமது நிறுவனம் சில லட்சங்கள் டாலர்களை நஸ்டமடைய வேண்டி இருந்தாலும் இசைஞானியின் ஆர்வம் அதிகமுள்ள ரசிகர்களை நாங்கள் மிக விரைவில் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். எனவே அனைவரும் சில தினங்கள் எமது அறிவிப்பிற்காக பொறுத்திருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு எமது மின்னஞ்சலான media@trinityeventsonline.com என்னும் விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி-(ரொரென்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

Trinity-Events-confrence311012--002.jpg

Trinity-Events-confrence311012--001.jpg

Trinity-Events-confrence311012--004.jpg

http://seithy.com/br...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின்ரை... பாட்டை, ரேடியோ பெட்டியிலை கேளுங்கோவன்.

குடி முழுகிப் போனமாதிரி, குய்யோ..., முறையோ.. எண்டு... ஏன்... ஒப்பாரி வைக்கிறியள்.

[size=1]நியானி: நாகரிகமற்ற சொல்லாடல் தணிக்கை[/size]

Edited by நியானி

சசி...

நீங்கள், சிங்களவனா....

இல்லை சிங்களவனின் எதிரி சுயலதமிழர்களின் துரோகி. :icon_idea:

டிசம்பர் மாதம் நடத்த நாங்கள் விட மாட்டோம். அது சுனாமி வந்து பல தமிழ் உறவுகளை அழித்த மாதம். அந்த மக்களை கொச்சைப் படுத்தத்தான் இந்த நிகழ்ச்சியை திட்டமிடுகிறார்கள்.

ஜனவரி மாதம் நடத்த விட மாட்டோம். அது தளபதி கிட்டுவின் நினைவு மாதம். தளபதி கிட்டுவின் நினைவை மக்களிடம் இருந்து அழிக்கத்தான் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

மரியாதையாய் நாங்கள் கேட்கின்ற பங்கைக் கொடுத்து விடுங்கள். கொடுத்து விட்டால் நவம்பர் 27ல் நடத்தினாலும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம்.

யார் இப்படி கூறினார்கள் ..............ஆதாரத்துடன் இணையுங்கள் ..........அல்லது நீங்கள் கண்ட கனவு,கற்பனையாக thaan கருதப்படும்

  • தொடங்கியவர்

[size=4]இளையராஜா அவர்களுக்கு எனது நன்றிகள். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.