Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா வென்றார்!

Featured Replies

ஓபாமா எமக்கா ஒன்றும் செய்ய வேண்டாம் செய்ய போவதுமில்லை ஆனால் உலகையே ஆட்டிப்படைக்கும் நாட்டில் ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற வரலாற்று சிறப்பை நினைத்து சந்தோசப்படுவோம்.

ஜெயலாலிதா இந்திய பிரதமர் ஆனால் சந்தோசமா? இல்லை என்னத்தை எங்களுக்கு செய்தார் அவர் வந்தால் என்ன வராட்டா என்ன என்று பேசாமல் இருப்போமா?

Edited by I.V.Sasi

  • Replies 53
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஒபாமாவிலே பிடித்தது அவரின் பேச்சாற்றல். அது தான் அவரின் பலமும் கூட. ஒபாமா தமிழர்களுக்காக எதனையும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை என்று எனக்கு நன்கு தெரியும் ஆனாலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலகம் ஓரளவு சமாதானமாக இருக்கும் என்பது மகிழ்ச்சியே.

எங்களை வைத்துத்தான் உலகமே சுற்ற வேண்டும் என்று தான் எம்மவர் பலர் நினைக்கின்றார்கள் .

அது இளையராஜா என்றால் என்ன ஒபாமா என்றால் என்ன .

எங்களை வைத்துத்தான் உலகமே சுற்ற வேண்டும் என்று தான் எம்மவர் பலர் நினைக்கின்றார்கள் .

அது இளையராஜா என்றால் என்ன ஒபாமா என்றால் என்ன .

[size=4]ஒருவர் உலகத்தின் முதலாவது பலமானவர். அவரை சுற்றி உலகமே சுற்றுகின்றது, அதில் நாமும் எமது அரசியல் / பொருளாதார இலாபத்திற்காக சுற்றுவது தப்பாக தெரியவில்லை. மாறாக அவரை சுற்றாமல் இருப்பதே தவறு. [/size]

405108_379636768778359_445613303_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

405108_379636768778359_445613303_n.jpg

அகூதா அண்ணா ஊறுப்பட்ட எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருக்கு. இப்படியே சமூகத் தளங்களில் போடுவது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழில் மட்டும் தான் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் விடலாம்... ஆங்கிலத்தில் வேண்டாம் அகூதா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையில்லாத விசயத்துக்கு உலகமே திருவிழா செய்யுது.......எல்லாம் ஊடகங்களின் நாடகங்கள்.

[size=4]

அகூதா அண்ணா ஊறுப்பட்ட எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருக்கு. இப்படியே சமூகத் தளங்களில் போடுவது அழகல்ல.

நன்றி கீழ்வரும் பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளேன் :[/size]

[size=4][size=5]freedom has two fs [/size][/size]

[size=5]it should be: 'in front ' of justice and [/size]

[size=5]those who were massacred in 2009[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி கீழ்வரும் பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளேன் :[/size]

[size=4][size=5]freedom has two fs [/size][/size]

[size=5]it should be: 'in front ' of justice and [/size]

[size=5]those who were massacred in 2009[/size]

இன்னமும் இருக்கு

We Tamils follow your words and our "hope" the stubborn thing is, our fight for justice for those who were massacred in 2009 and live in freedom. We will insist on fighting for it despite the all the world seems to be ignoring it.

சொற்களின் கோர்வை பிழை போல இருக்கிறது அத்துடன் முதலாவது வாக்கியத்தின் அர்த்தம் புரியவில்லை.

[size=5]"I have always believed that hope is that stubborn thing inside us that insists, despite all the evidence to the contrary, that something better awaits us so long as we have the courage to keep reaching, to keep working, to keep fighting," he said.[/size]

http://www.telegraph.co.uk/news/worldnews/us-election/9661597/Markets-tumble-as-Obama-vows-to-reach-across-divide.html

[size=4]மேலே தனது வெற்றி பேச்சின் சாரம்சத்தை வைத்தே எழுதியுள்ளனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

We, the Tamils concur with what you have said here, Mr.President! We too have a hope, that the massacred Tamils will find justice one day, the perpetrators will be prosecuted without impunity and the surviving will live with freedom and dignity forever, despite the fact that we are being constantly ignored by the world community!!

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

cut & paste வேலை போலத் தெரிகிறது. ஒபாமாவின் பேச்சிற்கும் நான் சுட்டிக்காட்டிய பிழைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எழுத்துப் பிழைகள், குறிப்பாக ஆங்கிலத்தில் இருக்கும் பொது அது மற்றவர்கள் எள்ளி நகையாட இடம் கொடுக்கும். அதனால் தான் இவ்வளவு தூரம் கூறுகிறேன். அண்மையில் எமது நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த ஒருவரின் CV யில் இரண்டு எழுத்துப் பிழைகள். மறு கேள்வியின்றி CV, shredder இனுள் போடப்பட்டது. ஒரு CV யை எழுத்துப் பிழையின்றி எழுத முடியாதவர்கள் வேலைக்கு வந்து என்னத்தை வெட்டிப் பிடுங்கப் போகிறார்கள் என்பது எனது கருத்து.

[size=4]நன்றிகள் தும்பளையான். நான் உரியவர்களிடம் உங்கள் மற்றும் இசையின் கருத்துக்களை எடுத்து சொல்ல முயலுகின்றேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

We, the Tamils concur with what you have said here, Mr.President! We too have a hope, that the massacred Tamils will find justice one day, the perpetrators will be prosecuted without impunity and the surviving will live with freedom and dignity forever, despite the fact that we are being constantly ignored by the world community!!

:rolleyes:

Well done sunshine! :wub:

  • தொடங்கியவர்

தேவையில்லாத விசயத்துக்கு உலகமே திருவிழா செய்யுது.......எல்லாம் ஊடகங்களின் நாடகங்கள்.

:D ஒபாமா அவர்கள் கள்ளுகொட்டில்களை கொட்டகையாக்குவார் என நினைக்கிறேன் :icon_idea:

[size=1]

[size=4]எப்படியும் ஒபாமா தோற்பார் என ரொம்னியும் அவரின் ஆதரவாளர்களும் இறுதிவரை நம்பினர். [/size][/size]

[size=1]

[size=4]நேற்றிரவு கூட ரொம்னி தனது குடும்பம் மற்றும் நெருங்கிய ஆலோசகர்கள் சகிதம் இருந்த இடத்திற்கு அருகே வருபவர்கள் ஐம்பதினாயிரம் டாலர்களை செலுத்தியே அனுமதிக்கப்பட்டனர் என கூறப்பட்டது. [/size][/size]

[size=1]

[size=4]அதேபோன்று ஒபாமா பிரச்சாரத்திற்கும் பெரிய அளவில் நிதி சேகரிக்கப்பட்டது.[/size][/size]

பழனி மலை ஒபாமாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதி அல்லாததால் அங்கு ஒன்றையும் புடுங்கவில்லை

:wub: :icon_idea:

ஆட்சிக்குட்பட்ட பகுதி அல்லாவிட்டாலும் அங்கும் புடுங்க வெளிக்கிட்டால் 'கோமணத்தை' தவிர வேறு ஒன்றும் கிடைக்காது :D

[size=6]Foreign policy holds the key to Obama’s second term[/size]

[size=5]Foreign policy could become an especially strong point of focus almost immediately[/size] if Israel ups the ante with Iran on the latter’s nuclear program. An Israeli strike, with or without the support of Washington, remains a real possibility in 2013[size=5]. This issue thus has the potential to pose major headaches for Mr. Obama, and will require extremely skilled statesmanship, especially given his strained relationship with Israeli Prime Minister Benjamin Netanyahu.[/size]

[size=3][size=5]A stress on foreign policy would be reinforced by a desire to establish a legacy. Previous presidents have often seen foreign policy initiatives as a key part of the legacy they wish to build; Mr. Clinton, for instance, devoted much of his second term trying to secure a peace deal between the Palestinians and Israelis.[/size][/size]

[size=3][size=5]A decade and a half later, with still no deal between the Israelis and Palestinians, other areas are just as key to any eventual foreign policy legacy for Mr. Obama. In particular, following the withdrawal of U.S. troops from Iraq and the intended drawdown in Afghanistan, the President will seek to continue his post-9/11 reorientation of U.S. foreign policy toward the Asia-Pacific region and other strategic high-growth markets through initiatives such as the Trans-Pacific Partnership.[/size][/size]

[size=3][size=5]Key threats on the horizon to maintaining this reorientation of policy remain the possibility of further devastating attacks on the U.S. homeland from al-Qaeda or a major surge of tension in the Middle East, perhaps emanating from Israeli-Iranian conflict or the implosion of Syria. [/size][/size]

[size=3][size=5]These scenarios would only reinforce Mr. Obama’s focus on foreign policy in his second term.[/size][/size]

[size=3]http://www.theglobea...article5070851/[/size]

Edited by akootha

[size=4][size=5]அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா மியன்மாரில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்[/size][/size]

[size=4]அமெரிக்க வரலாற்றில் அங்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது அரசுத் தலைவராக அவர் விளங்குவார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை நவம்பர் 8ஆம் நாள் அறிவித்தது.[/size]

[size=3]

[size=4]இப்பயணத்தின்போது, அவர் மியன்மாரின் அரசுத் தலைவர் யு தேயின் செயின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ சீயுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நவம்பர் 17 முதல் 20ஆம் நாள் வரை, பராக் ஒபாமா தாய்லாந்து மற்றும் மியன்மாரில் முறையே பயணம் மேற்கொள்வார். அத்துடன், கம்போடியவின் தலைநகர் பினாம்பென்னில் நடைபெறும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.[/size][/size]

[size=3]

http://tamil.cri.cn/121/2012/11/09/1s122920.htm[/size]

[size=5]தனக்கு உதவிய கட்சி செயல்பாட்டலர்களுக்கு நன்றி சொல்லும்பொழுது [/size]

[size=5]கண்கலங்கிய ஒபாமா ![/size]

121109011441-obama-cries-story-top.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமாவின் வெற்றி என்பது அமெரிக்கர்களுக்கு இப்போதைக்கு வேறு தேர்வு கிடையாது என்பதே ஆகும்.

இதைவிட ஒபாமாவின் வெற்றி என்பது அமெரிக்காவில் பணக்காரரைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மறைமுகமாகப்பறைசாற்றுகின்றது.

ஏழ்மை நிலை அதிகரிக்கும்போது பணம் படைத்தவர்கள் ஆட்சிக்கு வருவது அருகிச்செல்லும்.

அதைவிட ஓபாமா ஆட்சிக்கு வந்து எதையும் இதுவரை சாதித்ததில்லை.

ஒன்று மட்டும் உண்மை போர் என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை இராணுவத்தின் மூலம் இழப்பதை அமெரிக்கர்கள் இனியும் விரும்பவில்லை. ஓபாமா இருக்கும்போது இப்படியான இழப்புகள் வரவாண்ப்பில்லை என்பதால் அநேகமான அமெரிக்கர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்துள்ளனர்.

றிப்பபப்ளிக்கன் ஆட்சிக்கு வந்தால் போர் அதிக கவனம் திரும்பும் என்பதால் அவர்களை அமெரிக்கர்கள் இப்போது வெறுக்கின்றார்கள்.

அமெரிக்காவிhல் இனிமேல் மீண்டு வரமுடியாது என்;பது யதார்த்தமான உண்மை. அமெரிக்கா மெல்ல மெல்லச் சாகும்.

போர் என்று முரசு கொட்ட அமெரிக்காவிடம் இன்று பொருளாதார வலிமை இல்லை. இனியும் வரமாட்டாது.

நான் என்ற ஆணவத்தால் தாமாகவே ஆடி அடங்கிப்போகும் அமெரிக்கா மீணடும் தன் பழைய நிலையை அடைய நூற்றாண்டுகள் எடுத்தாலும் சந்தேக நிலைதான். அல்லது அnரிக்காவில் கம்யுனிஸம் காலூன்றவேண்டும். அமெரிக்கா போகும் நிலையில் ஏழைகள் அதிகரிப்பதால் அதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன.

[size=4]சீனாவின் நீண்டகால நண்பன் பர்மா / மியான்மார். பாரிய முதலீடுகளை அங்கு செய்து வந்தது.[/size]

[size=1][size=4]இன்று சடுதியாக அது அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாவது பயண இலக்கு நாடாக உள்ளது. [/size][/size]

[size=1][size=4]இதிலிருந்து ஆசியா அமெரிக்காவின் / ஒபாமாவின் முக்கிய வெளிவிவகார கொள்கைக்கு உள்படுகின்றது என தெரிகின்றது. [/size][/size]

[size=1][size=4]இதில் இலங்கையும் உட்பட்டால் அது உடைபட்டால் நல்லம் :D[/size][/size]

Edited by akootha

[size=4]ஒபாமாவின் வெற்றிக்காக ஏங்குவதும் எங்கள் நிலைமையாயிற்று!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-11-09 10:57:10| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]அமெரிக்க நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது தடவையும் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிபுகளை உன்னிப்பாக அவதானிக்கும் அளவில் எங்கள் நிலைமை உள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]உலகின் அதி உச்ச வல்லரசு நாடான அமெ ரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிபுகளை நாம் அவதானிப்பது,உலகமயமாதலின் விளைவோ அல்லது சர்வதேசம் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வக்கோளாறோ அல்ல. எங்கள் இலங்கைத் திருநாட்டின் ஆட்சிப் பெருங்குடிகள், எங்களை ஆளும் இனமாக நினைக்காது அடிமைகளாக - எதுவும் கேட்கவும் கதைக்கவும் முற்படக்கூடாதவர்களாக ஆக்கி யுள்ள கொடூரமே, அமெரிக்க நாட்டின் ஜனாதி பதித் தேர்தல் தொடர்பில் எங்கள் கவனம் நகர்கின்றது. [size=5]இலங்கை இன விவகாரம் தொடர்பில் தெளிவு நிலையில் இருக்கக்கூடிய பராக் ஒபாமா மீண்டும் ஜனாதிபதியானால் எங்களுக்கு ஏதே னும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமா கவே, ஒபாமாவின் வெற்றியில் ஒரு வகையான குட்டிப்புளுகு எங்களுக்கு.[/size]

என்ன செய்வது! அரசியல் தலைமை, பலம் வாய்ந்த இன அமைப்பு, பொருளாதார இருப்பு என அனைத்தையும் போரின் தோல்விக்கு இரையாக்கிய இனம் ஏனைய நாடுகள் உதவ மாட்டாதா என ஏங்குவதும் தன் அறிவிற்கெட் டியவாறு இந்த நாடு எங்களுக்கு உதவும் என்று நம்புவதும் இயல்பு. இதில் நம்மை அழித்து நமக்கு உதவுவது போல நடிப்பவர்களையும் நம்புகின்ற பரிதாபங் களும் நடந்தேறும். கடும் இழப்புகளின் விளைவாக இப்படியான நிலைமை ஏற்படுவது யதார்த்தமான உண்மை. அந்த வகையில் ஒபாமாவின் வெற்றியில் ஒருவகை திருப்தி. நாங்கள் அடைந்திருக்கக்கூடிய திருப்தி பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிந் திருப்பாரா என்றால் அதுதான் இல்லை. அதேநேரம் ஒபாமாவின் வெற்றியால் புளுங் கக்கூடிய இலங்கை அரசு, தாங்கள் தேர்தலில் வெற்றியடைந்து அமெ ரிக்காவில் இரண்டாவது தடைவையும் ஜனாதிபதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு பெரு மகிழ் வடைகின்றோம். இலங்கைக்கும் அமெரிக்கா வுக்குமான உறவு மேலும் வலுவடையும் என்பது நிறுத்திட்டம் என்று வாழ்த்துச் செய்தி அனுப்பப் போவதும் உறுதி.

உண்மையான விசுவாசத்தோடு நோக்கின் மக்கள் ஒருபுறம், உள்ளொன்று வைத்து வெளி யில் ஆலாவர்ணம் காட்டும் தரப்பு இன்னொரு புறமாக இயங்கக்கூடிய இந்த உலகில், அடிமை ப்பட்டவர்களின் மீட்புக்கு அடிமைத்தனத்தில் இருந்து மீண்டவர்களே உதவ முன்வராத சூழ மைவும் உண்டு. எதுவாயினும் அமெரிக்காவின் ஜனாபதி யாக ஒபாமா மீண்டும் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த [size=5]அமெரிக்க நாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வை ஒபாமா புரிவதும் புரிந்து கொள்ள வைப்பதிலும் தமிழ்த் தரப்பு களுக்கு நிறையவே பொறுப்பு உண்டு[/size].[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/viewnews.php?ID=31667[/size]

ஒபாமாவின் வெற்றி என்பது அமெரிக்கர்களுக்கு இப்போதைக்கு வேறு தேர்வு கிடையாது என்பதே ஆகும்.

இதைவிட ஒபாமாவின் வெற்றி என்பது அமெரிக்காவில் பணக்காரரைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மறைமுகமாகப்பறைசாற்றுகின்றது.

ஏழ்மை நிலை அதிகரிக்கும்போது பணம் படைத்தவர்கள் ஆட்சிக்கு வருவது அருகிச்செல்லும்.

அதைவிட ஓபாமா ஆட்சிக்கு வந்து எதையும் இதுவரை சாதித்ததில்லை.

ஒன்று மட்டும் உண்மை போர் என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை இராணுவத்தின் மூலம் இழப்பதை அமெரிக்கர்கள் இனியும் விரும்பவில்லை. ஓபாமா இருக்கும்போது இப்படியான இழப்புகள் வரவாண்ப்பில்லை என்பதால் அநேகமான அமெரிக்கர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்துள்ளனர்.

றிப்பபப்ளிக்கன் ஆட்சிக்கு வந்தால் போர் அதிக கவனம் திரும்பும் என்பதால் அவர்களை அமெரிக்கர்கள் இப்போது வெறுக்கின்றார்கள்.

அமெரிக்காவிhல் இனிமேல் மீண்டு வரமுடியாது என்;பது யதார்த்தமான உண்மை. அமெரிக்கா மெல்ல மெல்லச் சாகும்.

போர் என்று முரசு கொட்ட அமெரிக்காவிடம் இன்று பொருளாதார வலிமை இல்லை. இனியும் வரமாட்டாது.

நான் என்ற ஆணவத்தால் தாமாகவே ஆடி அடங்கிப்போகும் அமெரிக்கா மீணடும் தன் பழைய நிலையை அடைய நூற்றாண்டுகள் எடுத்தாலும் சந்தேக நிலைதான். அல்லது அnரிக்காவில் கம்யுனிஸம் காலூன்றவேண்டும். அமெரிக்கா போகும் நிலையில் ஏழைகள் அதிகரிப்பதால் அதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன.

இது அமெரிக்க ஊடகங்கள் ஒன்றிலும் வெளிவராத கற்பனை ஆராச்சி. இன்னொரு அரச பணத்தில், K.P ஆசீர்வாதத்தில் எழுதுவது. முதலாவது விவாத்தின் பின்னர் ரோமினிக்குத்தான் ஆதரவு இருந்தது. அந்த காலத்தில் தேர்தல் நிகழ்ந்திருந்தால் இந்த கருத்துகள் வெளியே வந்திருக்க முடியாது. ஆனால் மற்ற இரண்டு விவாத்திலும் ஓபாமா, ரோமினி பொய்யர் என்று நிருபித்ததால் தான் வென்றார். பொய்யருக்கு இலங்கையில் மட்டும்தான் பதவி. அதை அமெரிக்காவில் ரோமினி விடபோயத்தான் நம்பிக்கை இழந்தார். ரோமினி தோற்ற ஒரே காரணம் அவரை அமெரிக்கர்கள் நம்பவில்லை. அவர் தனது கொள்கைகளை எப்படி நிறைவேற்றுவார் என்பதை சரியான வரசெலவு திட்டம் தயாரித்து உண்மை என்று காடமுடியாமல் போனதே.

இதைவிட ஒபாமாவின் வெற்றி என்பது அமெரிக்காவில் பணக்காரரைவிட ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மறைமுகமாகப்பறைசாற்றுகின்றது.

இரண்டு கட்சிகளும் 150 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி பதவிக்கு வருகின்றன.

ஏழ்மை நிலை அதிகரிக்கும்போது பணம் படைத்தவர்கள் ஆட்சிக்கு வருவது அருகிச்செல்லும்.

மிக கூடிய ஏழைகள் வாழும் நியூயொர்க் நகரில் 20 வருடங்களாக ஒரு ஜனநாயகட்டி உறிப்பினர் மேயராக வரவில்லை. மேலும் குடியரசுக்கட்சி புளும் பேர்க் உலக பில்லியனர்களில் ஒருவர். கோமோவுக்கு முந்தைய நியூயோர்க் கவனர் எலியட் ஸ்பிசர் ஒரு பரம்பரை பணக்கரன்.

நியூயேசியில் வேலையில்லாத்திண்டாடம் 9%க்கு மேல். அங்கே பதவியை வென்றவர் ஒரு குடியரசுக்கட்சி கிறிஸ் கிறீடி. அதன் முன்னர் பதவியில் இருந்தவர் கோல்ட்மன் சாக்கின் தலைமை அதிகாரி ஜொன் கொறைசன். ஒரு பயங்கர கோடீஸ்வரர். ஆனால் ஜனநாயக்கட்சியினர்.

ஒன்று மட்டும் உண்மை போர் என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை இராணுவத்தின் மூலம் இழப்பதை அமெரிக்கர்கள் இனியும் விரும்பவில்லை. ஓபாமா இருக்கும்போது இப்படியான இழப்புகள் வரவாண்ப்பில்லை என்பதால் அநேகமான அமெரிக்கர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்துள்ளனர்.

சீனிய புஸ் ஈராக்கு போரில் பாரிய வெற்றி பெற்றும் கிளின்ரன்தான் பதவிக்கு வந்தார். கிளின்ரன் கியுபாவுடன் சமாதானப் போக்கை கைப்பிடித்ததாலும், ஈராக் அமெரிக்க விமானத்தை சுட்ட பின்னர் கினின்ரன் முழு அளவில் ஈராகை தாக்காத படியினாலும் அல்கோர் ஒரு சிறந்த தலைவராக கருதப்பட்டாலும் தேர்தலில் தோற்றர்.

போர் என்று முரசு கொட்ட அமெரிக்காவிடம் இன்று பொருளாதார வலிமை இல்லை. இனியும் வரமாட்டாது.

நான் என்ற ஆணவத்தால் தாமாகவே ஆடி அடங்கிப்போகும் அமெரிக்கா மீணடும் தன் பழைய நிலையை அடைய நூற்றாண்டுகள் எடுத்தாலும் சந்தேக நிலைதான்.

சிறிய சிறிய முஸ்லீம் நாடுகளைத்தாக்க ரோமினி மத்திய கிழக்கில் படைகளை வைத்திருக்க வேண்டும் என்றார். ஓபாமா பாரிய கம்யூனிச நாட்டைக்கட்டுபடுத்த இந்து சமுத்திரத்தில், தென் சீனக்கடலில் குவிக்கிறார். ஒரு ஒழுங்கான கரியர் கப்பல் இல்லாதா சீனா 12 சுப்ப காரியருடன் இருக்கும் அமெரிக்கவை எதிர்க்க இன்னும் 25 வருடங்களுக்கு துணியாது. இதனால்தான் K.P. இப்படி கட்டுரைகள் எழுதிவிட வேண்டிய தேவையில் இருக்கிறார். அமெரிக்காவின் கரியர்களை நிகர்க்க ரஸ்சியாவிடமும் ஒன்று தன்னும் இல்லை. அமெரிக்கர் bayonet வாங்குவதை குறைக்கும் கதை தேர்தலில் ஓபாமா-ரோமினி விவாத பொருள்.

அnரிக்காவில் கம்யுனிஸம் காலூன்றவேண்டும். அமெரிக்கா போகும் நிலையில் ஏழைகள் அதிகரிப்பதால் அதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன.

அதை பார்த்துவிட்டுத்தான் இறக்க வேண்டுமாயின் பிரமனை சந்தித்து ஆயுளை கூட்ட சொல்லி கேட்டுப்பாருங்கள். ஆனால் சீனத்தலைவரின் பேச்சு "அமெரிக்க போன்ற ஜனநாயகத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பதாகும்". அதன் கருத்து நீங்கள் விரும்பினால், ஒரு மாற்றத்திற்கு, வெகுவிரைவில், சீனாவில் ஜனநாயகத்தை பார்த்துவிட்டு இறப்பது இலகுமாதிரி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.