Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் பிரான்ஸ் ஆகிய நாடுகள்அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பிரான்ஸ் ரோகோவை 2 0 என்ற ரீதியிலும் சுவிஸ் தென்கொரியாவை 2 0 என்ற ரீதியிலும் வெற்றி பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

வெற்றிக்கழிப்பில் சுவிஸ்

Jun 23 - Final score

Korea 0

Switzerland 2

Switzerland stepped up their bid for a place in the knock-out stages

and ended Togo's campaign thanks to goals from Alexander Frei and Tranquillo Barnetta.

sriimg20060623_6844040_0.jpg_41785054_freicelebrate.jpg

more:

http://news.bbc.co.uk/sport2/hi/football/w...006/4853244.stm

இன்றைய தின வெற்றியை முழு சுவிஸ் நாடும் கொண்டாடுகிறது.

போலீசார் சில பகுதிகளில் ஆதரவாளர்களின் வாகனங்கள் செல்வதை தடை செய்தாலும்.............

எவருக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம்

மகிழ்ச்சியை கொண்டாட வழி செய்துள்ளனர்.

swissflg.jpg

ஒரு போதும் இல்லாதவாறு

வாகனங்களில் ஒலி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

தவிரவும்

பாதைகளில் மக்கள் குழுமி நின்று

ஆரவாரமிட்டு வெற்றியின் மகிழ்வைக் கொண்டாடுகின்றனர்.

HBTwFJkh_Pxgen_r_450xA.jpg

HBd8mhuZ_Pxgen_r_334xA.jpgHBlh3RRh_Pxgen_r_450xA.jpg

முதலாவது கோல் போடும் போது ஏற்பட்ட விபத்து காயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

இருந்தாலும் முடிவை ஏற்பதுதான் முறை. வாழ்த்துக்கள்!

யாழ்களப்போட்டியில் சுவிற்சாலந்து அது போட்டியிடும் groupG 1வதாக வரும் என்பதனை மதுரன் மட்டும் சரியாகச் சொல்லி மீண்டும் முதலிடத்தில் இருப்பவர்களுடன் இணைந்துள்ளார். ஸ்பெயின் முதலாவதாக வருவதினை (Group H)எல்லோரும் சரியாகச் சொல்லியிருந்தார்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=196618#196618

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நெதர்லாந்து கோச் க்கு தான் ஒஒஒஒ போடனும்...

சுண்டல் எழுதியது

இது நல்ல கதையா இருக்கு கிரிக்கட்டில மட்டும் சிறிலங்காவுக்கு ஓ போடுறீங்க ஜயசூரியாவுக்கு ஓ போடுறீங்க அப்படீன்னா ஓசி கோச்சுக்கு தானே ஓ போட வேணும்.....

கால் பந்தாட்டத்தில ஓசி கஷ்டபட்டு தான் அடித்தவன்.....

ஒய் என்ன லொள்ளா?Australia ஆக்கு பழக்கிற கோச் holland தானே அதான் அப்பிடி சொன்னன்... :evil: :twisted:

pr1556030ge.jpg

"நாம் வாழும் நாட்டின் வெற்றி

எமது வெற்றி..............."

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

இருந்தாலும் முடிவை ஏற்பதுதான் முறை. வாழ்த்துக்கள்!

நடுவர் தீர்ப்பில்லையா?

ஏற்றுத்தானே ஆகவேணும்?:P

HBzIDWrZ_Pxgen_r_492xA.jpg

HB3giYXK_Pxgen_r_450xA.jpg

HBBWP6WK_Pxgen_r_450xA.jpg

pr1556030ge.jpg

:):lol::lol::D:D:D:D

நாம் வாழும் நாட்டின் வெற்றி

எமது வெற்றி.

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காதே

ஆணால் சிறுவர்களின் வாழ்வேடு அரசியல் கலக்கப்படுகிறதே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சரி சரி வினித்து வேண்டாம் விளையாட்டில் அரசியல்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

செல்வமுத்து எழுதியது

நடுவர் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி சுவீடனை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லுமா?

அல்லது தமது நாட்டிலேயே மண் கவ்வுமா?

ger8lr.jpg

zwedwn3ml.jpg

  • தொடங்கியவர்

பிலேயின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ

ஜப்பானுக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், உலகக் கிண்ணத் தொடரின் இரணடாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில்,ஜப்பான் அணிகள் மோதின. முதல் இரண்டு லீக் போட்டிகளில் பிரேசில் வெற்றியையும்,ஜப்பான் ஒரு போட்டியில் டிராவும் செய்திருந்தன. இப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஜப்பான்.

24 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு அருமையான வாய்ப்பு அமைந்தது. கோல் லைனுக்கு அருகே ஷொட் அடிக்க முயன்ற அகிரா காஜியின் கனவை கலைத்தார் பிரேசில் வீரர் கில்பர்டோ.விடா முயற்சியோடு போராடிய ஜப்பான் அணிக்கு, ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அலெக்ஸ் கொடுத்த அருமையான பாஸை பெற்ற கெய்ஜி டமாடா பிரேசிலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோல் அடித்து அசத்தினார்.

திகைத்துப் போன பிரேசிலுக்கு நட்சத்திர வீரர் ரொனால்டோ 46 ஆவது நிமிடத்தில் ஆறுதல் அளித்தார். இம்முறை பாஸ் கொடுத்தவர் ரொனால்டினோ. இவர் கொடுத்த பாஸை பெற்ற ரொபின்ஹோ தலையால் முட்ட அது ரொனால்டோவை நோக்கி வந்தது. நொடிப் பொழுதில் தலையால் முட்டி கோலாக்கினார் ரொனால்டோ.

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான் பிலேயின் (12 கோல்) சாதனையை முறியடித்தார். ரொனால்டோ (13 கோல்). முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.

இரண்டாவது பாதியில் பிரேசில் முன்னிலை பெற கடுமையாக போராடியது. முதல் பாதியில் பிரேசிலின் கோல் மழையை பெருமளவு கட்டுப்படுத்திய ஜப்பான் கோல் கீப்பர் கவாகுச்சி இரண்டாவது பாதியில் சோபிக்க தவறினார். ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீ ரர் ஜூனின்ஹோ 120 அடி தூரத்திலிருந்து அடித்த ஷொட் கோலாக மாறியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் மீண்டு வருவதற்குள் பிரேசிலின் கில்பர்டோ 59 ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்தார். ரொனால்டினோ கொடுத்த அருமையான பாஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் கில்பர்டோவுக்கு முதல் கோலை பெற்று தந்தது.

பிரேசில் முன்னிலை பெற காரணமாக இருந்த ரொனால்டினோ, ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்குப் பதில் வீரராக ரிகார்டினோ களமிறங்கினார்.

இரண்டாவது பாதியில் உலக சம்பியனான பிரேசிலின் ஆட்டத்துக்கு ஜப்பான் ஈடு கொடுக்க முடியவில்லை.

சாதனை சமன்

கடந்த இரண்டு லீக் போட்டிகளில் பதற்றத்துடன் விளையாடி வந்த பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்தப் போட்டியில் கலக்கி விட்டார். பிரேசில் அணிக்காக தனது முதல் கோலை அடித்த இவர்,81 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.

இதுவரை உலகக் கிண்ணத் தொடர்களில் 14 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜேர்மனியின் முல்லர் சாதனையை சமன் செய்தார். இறுதியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இவ்வெற்றியின் மூலம் `எப்' பிரிவில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது

பிரேசில்

www.dinakural.com

rund25yw.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தோல்வியைத் தொடர்ந்து ஒரு சிலரால் தென் கொரியாவில் உள்ள சுவிஸ் தூதரகமத்தை தீ மூட்ட முயற்சிக்கப்பட்ட பொழுதும் அது பொவிசாரால் தடுக்கப்பட்டுவிட்டது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி 2 சுவீடன் 0 ( 10 நிமிடங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பயங்கரவாதம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17 வயதில் கோல் அடித்தசாதனையை தற்போதும் பிலேயே வைத்துள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி 2 க்கு 0 என்ற கோல்கணக்கில் சுவீடனை தோற்கடித்து கால் இறுதிக்கு செல்கிறது ஜோமன் ஆரம்பத்திலேயே திறமையாக விளையாடிய படியால் 15 நிமிடத்திற்குள் 2 கோல்களைப்போட்டுவிட்டது 35 நிமிடத்தில் சுவீடன் வீரர் லுசிக் சிகப்புகாட் பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் 53 வது நிமிடத்தில் சுவீடன் வீரர் லார்சன் பனால்டியை தவறவிட்டுவிட்டார்

கோல்அடித்தவர் போடல்சிகி 4வது 12 வது நிமிடம்

gersweden0vj.jpg

gersweden10no.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி வெற்றி தோல்வி முடிவடைந்ததால் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில் ஆர்ஜென்டீனா மேலும் ஒரு கோலைப் போட்டது இறுதி முடிவு ஆர்ஜென்டீனா 2 மெக்சிக்கோ 1

arme8xy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வதிவிடம் ஆனைக்கோட்;டை கள்ளுக்கொட்டில் எண்டு எழுதிப்போட்டு சுவிஸ் ல் இருக்கும் அழகான பெட்டையளைப்போட்டு அங்கேயே சரணகதி அடைந்தாயிற்றா சின்னப்பு...பு...பூ

gersweden0vj.jpg

டொச்லாண்ட் :lol::lol::lol: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து 1 எக்குவாடர் 0

eneu0nw.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிய நாடு நேற்றயை போட்டியில் சுவீடனை வென்றாலும்

ஜேர்மனிய வீரர்கள் மீது பிரான்ஸ்பேக்கன்பவர் கடுங்கோபம்கொண்டுள்ளார் முதலாவது பகுதியில் திறமையாக விளையாடியிருந்தாலும் சிவப்பு காட்டுக்குபின் அவர்களின் விளையாட்டு தரம் குறைந்திருந்ததாக குறை கூறியுள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்துக்கல் 1 நெதர்லாந்து 0 ( 90 நிமிடங்கள்)

porned8rb.jpg

சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்ன நல்ல சந்தர்ப்பம் எலலாம் விட்டுவிட்டோம்

:cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.