Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Google Earth தின் செய்மதி படங்கள்!

Featured Replies

கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்!

Eiffel Tower

eiffeltowerandtrocaderoparisfr.th.jpgeiffeltowerandtrocaderoparisfr.th.jpgeiffeltowerandtrocaderoparisfr.th.jpg

The Statue of Liberty

thestatueofliberty5rs.th.jpgthestatueofliberty14xu.th.jpgthestatueofliberty25el.th.jpg

Sydney Opera House

sydneyoperahouse3xe.th.jpgsydneyoperahouse15ad.th.jpg

Sydney International Airport

sydneyintlairport5ly.th.jpgsydneyintlairport15dz.th.jpg

Niagara falls

niagerafalls1jv.th.jpg

(படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)

இணைப்புக்கு நன்றி ஹரி

படங்களுக்கு நன்றி ஹரி அண்ணா..

நானும் பார்த்திருக்கேன்..ஆனால் இவ்ளோ தெளிவாக அவை வரவில்லையே..எப்பிடி? அதுவும் கூகிளில் தான்.. :roll:

படங்களுக்கு நன்றி ஹரி அண்ணா..

நானும் பார்த்திருக்கேன்..ஆனால் இவ்ளோ தெளிவாக அவை வரவில்லையே..எப்பிடி? அதுவும் கூகிளில் தான்.. :roll:

கூகிள் ஏர்த் ஆனது மூன்று வேறு விதமான நிலைகளில் கிடைக்கிறது Google Earth, Google Earth Plus, Google Earth Pro ஒவ்வொன்றும் தரத்தில் வித்தியாசமானவை

  • தொடங்கியவர்

அருவி நான் கூகுள் ஏர்த் சாதாரண இலவச மென்பொருளைதான் பயன்படுத்துகின்றேன்! சில நாடுகளை தவிர அனேகமான நாடுகள் தெளிவாக தெரிகிறது, 300 அடி உயரத்தில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கு! ப்ரியசகி நீங்கள் புதிய வேர்சனை தரவிறக்கம் செய்து பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஹரி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதியினையும் பார்த்தனான்.

gooolejaffna1gw.jpg இது கூகிள் ஏர்த்தால் பார்த்த பலாலி விமான றன் வேயிங்க
googlepointpedro8sw.jpg இந்த படத்தில் பருத்தித்துறை ஜெட்டி,காட்லி கொலிஜ் மெதடிஸ் கேர்ள்ஸ் கொலிஜ் ,கோர்ட். கோர்ட்டுவாசல் அம்மன் கோவில், கொலிஜ் றோட்,விஎம் றோட் பருத்துறை கடற்கரை என்பன அடங்கின பகுதிங்க...

யோ மதராசி நீர் எந்த ஊரய்யா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோ மதராசி நீர் எந்த ஊரய்யா?

நானும் அதைத் தான் கேட்கின்றேன் :!: யோ மதராசி நீர் எந்த ஊரய்யா?

ஏங்க... இப்படி வெருட்டி கேட்கிறீங்க....நம்ம ஊர் மட்ராசிலை கொட்டிவாக்கமுங்க... :)

அப்ப என்னன்டோய் உந்த கோட்டுவாசல் அம்மன்கோயில் தெரியும், உதென்ன ஈபில்டவரா? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க, பருத்துறை,காட்லிகொலிச்,மெதடி

நான் உங்க வீட்டுப்பிள்ளை இது யாரும் அறிந்த உண்மை........... :lol::):lol:

  • தொடங்கியவர்

:lol::lol::lol:

நான் உங்க வீட்டுப்பிள்ளை இது யாரும் அறிந்த உண்மை......

ஏங்க ...மன்னர் சாமி......... இப்படி சிரிச்சு கிரிச்சு கிட்டு இருக்கிங்க...... இன்னைக்கு அந்தபுரத்திலை நல்ல றஸ்போன்ஸ் போலைங்க.......... :lol:

  • தொடங்கியவர்

ஏங்க ...மன்னர் சாமி......... இப்படி சிரிச்சு கிரிச்சு கிட்டு இருக்கிங்க...... இன்னைக்கு அந்தபுரத்திலை நல்ல றஸ்போன்ஸ் போலைங்க.......... :lol:

அதையும் கூகுள் ஏர்த் மூலம் சூம் பண்ணி காட்டிடாதீங்க! :P

அப்ப என்னன்டோய் உந்த கோட்டுவாசல் அம்மன்கோயில் தெரியும், உதென்ன ஈபில்டவரா? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க, பருத்துறை,காட்லிகொலிச்,மெதடி

//ஹாட்லிக்கொலிஜ் மறக்கவே முடியல்லை//

நம்ம பசங்கள்.. குயீன் மேரிஸை மறக்க முடியேல்லையே என்று சொல்லுற மாதிரி இருக்குதுங்க.... :lol::lol::lol::lol:

அப்படின்னா நீங்க அந்தப்பக்கமா? நிலா தவழ்ந்த ஊரு. படிச்ச பள்ளி. கும்பிட்ட அம்மன் கோயில் ஹாஹா

ஹாட்லிக்கொலிஜ் மறக்கவே முடியல்லை

தவண்டீங்களா?? :lol::lol::lol: ம்ம் மெதடிஸ்ற் மறந்திடுச்சு..காட்லி இல்லையா? :lol: எனக்கும் சென்றல் ஸ்கூலலை மறக்க முடியலயே :lol:

படங்களுக்கு நன்றி..ஊரை கூகிளில் பார்த்தாலும் சந்தோசம் தான்.. :lol::lol:

தவண்டீங்களா?? :lol::lol::lol: ம்ம் மெதடிஸ்ற் மறந்திடுச்சு..காட்லி இல்லையா? :lol: எனக்கும் சென்றல் ஸ்கூலலை மறக்க முடியலயே :lol:

என்ன இது ஆ? அந்த ஊரில் பிறந்தால் அதே ஊரில் தானே தவழ முடியும். :P :P சகி தவழுவது வியப்பா?

படிச்ச பள்ளியை மறக்க முடியாதுதானே. ஆனால் இந்த ஹாட்லி இருக்குதே. ஐயோ மறக்கணும் என நினைச்சு நினைச்சு தோற்கிறேன் :cry: :cry: :cry: :P

ஹாட்லில படிச்சீங்களா? :shock: அது ஆண்கள் ஸ்கூல்ப்பா :roll: மெதடிஸ்ற்..தானே பெண்கள் ஸ்கூல். :P

ஹாட்லில படிச்சீங்களா? :shock: அது ஆண்கள் ஸ்கூல்ப்பா :roll: மெதடிஸ்ற்..தானே பெண்கள் ஸ்கூல். :P

ஆண்களின் பாடசாலையை தானே பெண்களால் மறக்க முடியாது. :P :P :P :P :P ம்ம் படிச்சது மெதடிஸ்ற் தான் :P

ஆண்களின் பாடசாலையை தானே பெண்களால் மறக்க முடியாது. :P :P :P :P :P ம்ம் படிச்சது மெதடிஸ்ற் தான் :P

அடடா..என்ன ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..என்ன நிலா..என்ன வந்தென்னம்ம..அந்த காலம் வருமா என்ன :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.