Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழை மறந்த யாழ் மறக்காத உறவுகளின் பெயர் சொல்லும் பாடல்கள்.

Featured Replies

சுப்பர் சிறி அண்ணா நன்றிகள் ....................எதோ செய்யுது ...........இந்த கதாநாயகி சிலுக்கு சுமிதாவா ????? :lol:

  • Replies 92
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் சிறி அண்ணா நன்றிகள் ....................எதோ செய்யுது ...........இந்த கதாநாயகி சிலுக்கு சுமிதாவா ????? :lol:

இந்தக் கிழமை... சிலுக்கை வைத்து ஜமாயுங்க.. தமிழ்ச்சூரியன். உங்கடை... புண்ணியத்திலை, நானும் சரத்குமாரை பாத்திட்டன்.biggrin.gifcool.gif

:lol:  :lol:  :D  :D  :D  :icon_idea:  :icon_idea:

இந்தக் கிழமை... சிலுக்கை வைத்து ஜமாயுங்க.. தமிழ்ச்சூரியன். உங்கடை... புண்ணியத்திலை, நானும் சரத்குமாரை பாத்திட்டன்.biggrin.gifcool.gif

  நன்றிகள்
  நன்றிகள்
ந ன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோபனா (பிரான்ஸ்).. ஜமுனா (ஆண் - அவுஸி).. கண்ணன் ( ஜேர்மனி) இவர்கள் எல்லோரையும் நினைவில் கொள்ள ஒரே பாடல்..

http://youtu.be/b9lRZ8yT5DI

மலர் (கனடா என்று நினைக்கிறேன்) என்ற உறவின் நினைவு சொல்ல...

http://youtu.be/o32O5g_Kack

அருவி (கனடா) நினைவில் கொள்ள அமையும் பாடல்....

http://youtu.be/HQXaZewuc8o

  • கருத்துக்கள உறவுகள்

மலர் கனடாவிலும், குருவி இங்கிலாந்திலும்... வசிப்பதாக, உறுதியான தகவல்கள் எமக்கு, ஏற்கெனவே... பட்சிகளால், தெரிவிக்கப்பட்டுள்ளது.smiley_emoticons_kings_twitter.gif

  • கருத்துக்கள உறவுகள்

கீதா சுவிஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை

தீபா

முகத்தார்

டன்

சின்னப்பு

ஈழவன்

அருவி

நிதர்சன்

ஜனனி

தவறான கருத்து சுண்டல் அவர்கள் யாழுக்கு எதிராக தொடங்கினார்கள் என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்?

நீங்கள் அது தவறு எண்டு ethai வைத்து சொல்கின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி (எங்கள் கள முகத்தாரால் தமிழ் என்று அழைக்கப்படுபவர் - யூகே --- இப்போது களத்தில் உள்ள தமிழினி (கனடா) தானா அவர் என்பது பற்றித் தெரியாது.) அந்தக் கள உறவின் நினைவு கொள்ள..

http://youtu.be/fYL_3_ANi_I

இன்னும் வளரும்.....

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரில் எனது தெரிவு (மீண்டும்)

:icon_mrgreen:

http://youtu.be/EJrcDMLLfLM

 என்னை நினைக்கேக்குள்ள போயும்,போயும் இந்தப் பாட்டுத் தானா நினைவுக்கு வருது <_<
 
Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

 என்னை நினைக்கேக்குள்ள போயும்,போயும் இந்தப் பாட்டுத் தானா நினைவுக்கு வருது <_<
 
இந்த மூஞ்சை நெளிப்புக்குத்தான்... தலைப்பைப் பார்த்து, கருத்து எழுத வேண்டும் எண்டு சொல்லுறது. பொல்லைக் குடுத்து, அடிவாங்கினால்.... யார் பொறுப்பு ஏற்பது.ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சண்முகி அக்கா ( நாடு சரியா தெரியல்ல) நீண்ட காலம் யாழோடு உறவாடிய அக்காக்களில் ஒருவர்... அந்த அக்கா நினைவிருத்த..

http://youtu.be/Pe6Ji8_6wLo

இன்னும் வளரும்...

  • கருத்துக்கள உறவுகள்

 என்னை நினைக்கேக்குள்ள போயும்,போயும் இந்தப் பாட்டுத் தானா நினைவுக்கு வருது <_<
 
உண்மைதான். அதுபோல அந்தப் பாட்டைக் கேட்கும்போது ரதிதான் நினைவுக்கு வருகின்றார். மன்மதனின் ரதி மாதிரி ஒரு கற்பனை இருந்தாலும், எந்த அதிர்ச்சியையும் தாங்கும் இதயமும் இருக்கின்றது. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மூன்று முக்கிய அக்காக்களை நினைவிருத்தும் பாடல்...

சந்திரவதனா அக்கா.. (ஜேர்மனி) நளாயினி அக்கா..(சுவிஸ்)  மற்றும் இப்போதும் யாழோடு இணைந்திருப்பவர்களில் ஒருவர் சாந்தி அக்கா... (ஜேர்மனி)

http://youtu.be/_D7AS_aPp1M

இன்னும் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். அதுபோல அந்தப் பாட்டைக் கேட்கும்போது ரதிதான் நினைவுக்கு வருகின்றார். மன்மதனின் ரதி மாதிரி ஒரு கற்பனை இருந்தாலும், எந்த அதிர்ச்சியையும் தாங்கும் இதயமும் இருக்கின்றது. :icon_mrgreen:

ஓவராய் கற்பனை செய்யாதீங்கோ பிறகு நேரில் பார்த்தால் சப்பென்று போய் விடும்...ஏற்கனவே நீங்க ஒரு லொல்லுப் பிடிச்ச ஆள் :lol:  :D
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை (கனடா).... இந்தக் கள உறவை நினைவிருத்தும் பாடல்...

http://youtu.be/_dadZ2sUz44

நெடுக்ஸ் அண்ணை, என்னையும் நினைச்சு ஒரு பாடல் போட்டிருக்கீங்கள்!! ஆனந்தக்கண்ணீரால வீடெல்லாம் நிரம்பி வழிஞ்சு ஓடிக்கொண்டிருக்கு! எவ்வளவு அன்பு அண்ணை என் மேல!

:)))) வந்துட்டேன்!! வந்துட்டேன்! வந்துட்டேன்!...:)))

...................உங்கள் மீள்வரவால் யாழ் மேலும் சிறக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிங்கோ~~~ நன்றிங்கோ!!! .................அது சரி என்ன தமிழ்ச்சூரியன்?!!! வேற...ஹிந்தி, தெலுங்கு, மலையாளச்சூரியன் எல்லாம் இருக்கா என்ன?:))))))))))))))

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை, என்னையும் நினைச்சு ஒரு பாடல் போட்டிருக்கீங்கள்!! ஆனந்தக்கண்ணீரால வீடெல்லாம் நிரம்பி வழிஞ்சு ஓடிக்கொண்டிருக்கு! எவ்வளவு அன்பு அண்ணை என் மேல!

:)))) வந்துட்டேன்!! வந்துட்டேன்! வந்துட்டேன்!... :)))

நெடுக்குவின் பாடல் கேட்டு ஒரு உறவு வந்ததை யிட்டு மகிழ்வு.

சிட்டிவேஷனுக்கு  ஏற்ப  ஒரு பாட்டு போடுங்களேன் யாராவது.

http://youtu.be/NNdw_MvamPE

உங்களின் மீள்வரவு கண்டு ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல.. எல்லையற்ற மகிழ்ச்சியும் கூட..! மீண்டும் இயலுமான வரை யாழோடு யாழ் கள உறவுகளோடு இணைந்திருங்கள். தலையைக் காட்டிட்டு.. ஓடிடாதேங்கோ. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிங்கோ~~~ நன்றிங்கோ!!! .................அது சரி என்ன தமிழ்ச்சூரியன்?!!! வேற...ஹிந்தி, தெலுங்கு, மலையாளச்சூரியன் எல்லாம் இருக்கா என்ன? :))))))))))))))

அதென்ன, தமிழ்த்தங்கை?

மலையாளம், தெலுங்கு எல்லாத்திலேயும் தங்கை இல்லையோ? :D

தமிழ்த்தங்கையைக் கண்டத்தில், மிகவும் மகிழ்ச்சி! 

நன்றிங்கோ~~~ நன்றிங்கோ!!! .................அது சரி என்ன தமிழ்ச்சூரியன்?!!! வேற...ஹிந்தி, தெலுங்கு, மலையாளச்சூரியன் எல்லாம் இருக்கா என்ன? :))))))))))))))

 ஒளியை தரும் சூரியனை  எனக்கு பிடிக்கும் ................அதை விட தமிழை பிடிக்கும் ,..................அதனால் தமிழ்சூரியனை எனக்கு பிடிக்குமுங்கோ ................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன, தமிழ்த்தங்கை?

மலையாளம், தெலுங்கு எல்லாத்திலேயும் தங்கை இல்லையோ? :D

தமிழ்த்தங்கையைக் கண்டத்தில், மிகவும் மகிழ்ச்சி! 

<<<<

அது அப்படியில்லைங்கோ...'தமிழில் தான் 'தங்கை" மற்ற மொழிகளில் 'தங்கையை எப்படிக்கூப்பிடுவினமோ அப்படி வரும்?:)))

எனக்கும் மகிழ்ச்சிதான்.

http://youtu.be/NNdw_MvamPE

உங்களின் மீள்வரவு கண்டு ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல.. எல்லையற்ற மகிழ்ச்சியும் கூட..! மீண்டும் இயலுமான வரை யாழோடு யாழ் கள உறவுகளோடு இணைந்திருங்கள். தலையைக் காட்டிட்டு.. ஓடிடாதேங்கோ. :):icon_idea:

:))...நிச்சயமா...கிடைக்கும் நேரங்களில் நிச்சயம் வருவேன். எல்லோரும் சுகமா இருக்கிறியள் தானே?

நெடுக்குவின் பாடல் கேட்டு ஒரு உறவு வந்ததை யிட்டு மகிழ்வு.

சிட்டிவேஷனுக்கு  ஏற்ப  ஒரு பாட்டு போடுங்களேன் யாராவது.

அக்கா, இந்தத்தலைப்பைப் பார்த்ததுமே!!! என்னையும் யாராச்சும் நினைச்சிருக்கிறாங்களா என்பதைத்தான் தேடினேன். !! என்னைக் கண்டதில் இருக்கும் மகிழ்ச்சி...மிக மகிழ்ச்சி மீண்டும் உங்கள் எல்லோரையும் கண்டதிலே!..

சுவராசியமான தலைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா,

பழைய உறவுகளையும் ஒருகணம்  நினைவுகூர்ந்து தரும் பாடல்கள் அருமை.

இதைப்பார்த்தாவது அவர்களும் இணைந்து கொண்டால் அதைவிட மகிழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

தமி...என்னை நினைவு இருக்கோ....?உங்களை கண்டுபிடிப்பது கஸ்ரமாகிபோனதால் மௌனமாகிட்டன்...மீண்டும் கண்டுகொள்வதில் மிகுந்த சந்தோசப்படுகிறேன் தமி.

இன்னும் பலர்  வரனும்,எழுதனும் இது என்னுடைய விருப்பமும்,அன்பு வேண்டுகோளும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:))...நிச்சயமா...கிடைக்கும் நேரங்களில் நிச்சயம் வருவேன். எல்லோரும் சுகமா இருக்கிறியள் தானே?

நாங்கள் சுகம். நலன் விசாரித்தமைக்கு நன்றி. மீண்டும் உங்கள் எல்லோரையும் களத்தில் காண வேண்டும் என்பதே யாழ் கள உறவுகள் எல்லோரினதும் பொது விருப்பம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.