Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-rajapaksa_seithy-20120926-150.jp

இனங்களுக்கு இடையிலான குரோத உணர்வு நீடிக்க இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது மிகப் பெரிய பாவச் செயலாகும். 30 ஆண்டுகால போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் மனங்களிலிருந்து குரோத உணர்வுகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். வேறு வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைவரும் சமமானதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற இந்து ஆலய மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71800&category=TamilNews&language=tamil

அரோகரா சொல்லி காதில் பூ வைத்த, மகிந்தா.

 

 

pr2(26).jpg

 

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

"ஒக்கம எக்காய்"....தெய்யனே...அரோகரா....

0 Follow this topic

வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது
ஆனால் வெளிநாட்டு சக்திகளால் ஆப்பு அடிக்க முடியும் சிறிலங்காவுக்கு....

Edited by putthan

வட பகுதி மாணவர்கள் புத்த தர்மத்தை கற்பதில் ஆர்வம்.
Northern children keen to learn Dhamma



Twenty five selected students of the Nandarama Tamil Dhamma School in Jaffna will each have Rs 1,000 deposited in a bank account for two months courtesy World Hindu Buddhist Association President L Logeswaran. Ravi Kumar said charity is needed for the continuation of the Dhamma school activities and donations from any quarters will be most welcome.



z_p04-Northern.jpg



http://www.dailynews.lk/2012/12/11/news17.asp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

வெளிநாட்டு சக்திகளினால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

 

அப்படி சொன்னால் ............... எப்படி வெளிநாடுகளில் பிச்சை கிடைக்கும் பிச்சை எடுப்பதற்காக அவர்கள் சொல்வதையும் கேட்டுத்தானே ஆகவேண்டும். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்து ஆலய மேம்பாடு சம்பந்தமான நிக்ழவில் பேசியிருக்கிறார். :rolleyes: அதாவது தமிழர்களுக்கு இனக் குரோதம் இருக்கக்கூடாது என ஆலோசனை வழங்கியிருக்கிறார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட பகுதி மாணவர்கள் புத்த தர்மத்தை கற்பதில் ஆர்வம்.

Northern children keen to learn Dhamma

Twenty five selected students of the Nandarama Tamil Dhamma School in Jaffna will each have Rs 1,000 deposited in a bank account for two months courtesy World Hindu Buddhist Association President L Logeswaran. Ravi Kumar said charity is needed for the continuation of the Dhamma school activities and donations from any quarters will be most welcome.

z_p04-Northern.jpg

http://www.dailynews.lk/2012/12/11/news17.asp

இந்த துரதிர்தவசமாக்கபட்ட பிள்ளைகள் யாருடைய பிள்ளைகளோ? மதமாற்றம் இனி மொழி மாற்றம். இது தமிழ் இன அழிப்பின் உச்ச கட்டம்!!!

ஒடுக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்குத்தான் பிரச்சனைகள். இதன் மூலம் இனக்குரோதம் வளராமல் என்ன செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதி மாணவர்கள் புத்த தர்மத்தை கற்பதில் ஆர்வம் என்று சிங்களத்தின் ஏரிக்கரைப்பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. புத்த தர்மத்தினைக் கற்ற பிக்குகளே தமிழர்களைக் கொல்லுங்கள் என்று ஊளையிடுகிறார்கள். புத்ததர்மத்தினைக் கற்றவர்களில் பெரும்பான்மையானவர்களே அதில் சொல்லப்பட்டவிடயங்களை நடைமுறைப்படுத்துவதில்லை

இந்த துரதிர்தவசமாக்கபட்ட பிள்ளைகள் யாருடைய பிள்ளைகளோ? மதமாற்றம் இனி மொழி மாற்றம். இது தமிழ் இன அழிப்பின் உச்ச கட்டம்!!!

 

அங்குள்ள மக்களை பாதுகாக்க அங்குள்ள தலைவர்களாலும் எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்....

அவர்கள் தம்மை புத்தர்களாக மாற்றுவது மூலம் உயிர்வாழலாம் என்பது கசப்பான, ஆனால் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

>அவர்கள் தம்மை புத்தர்களாக மாற்றுவது மூலம் உயிர்வாழலாம் என்பது கசப்பான, ஆனால் உண்மை.

ஒரு காலகட்டத்தில் காசப்பான உண்மை இன்னோரு காலகட்டத்தில் இனிப்பாகலாம்..... பெளத்தர்களாக மாறி தமிழ்தேசியம் பாதுகாக்கப்பட்டால் மகிழ்சியே..... தமிழ் சைவர்கள்,தமிழ் கிறிஸ்தவர்கள் வரிசையில் தமிழ் பெளத்தர்களும் தமிழ் வளர்க்கட்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.