Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்- தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்

Featured Replies

முள்ளிவாய்காலுடன்  மன நோயாளிகள் முடிந்துவிடவில்லை ,உலகம் முழுக்க புலம் பெயர்ந்து இப்போதும் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள்,பாவங்கள் காது கொடுத்து கேட்கத்தான் எவருமில்லை .இப்போதைய அவர்களது ஒரே சுயஇன்பம் தமது சார்பு ஊடகங்களில் வந்து இன்னமும் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருப்பது .

வெளிநாடுகளில் இப்படி பலர் இருக்கின்றார்கள் ஊரில நாங்கள் அப்படி இருந்தனாங்கள் இப்படி இருந்தனாங்கள் என்று பழம் பெருமை பாடிக்கொண்டிருப்பது .

  • Replies 69
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்ததோ கொள்ளை அடித்ததோ அதை மக்கள் தீர்மநிகட்டும் இன்று புலிகளை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தேர்தலில் போட்டி இடட்டும் பார்க்கலாம் ஒரே ஆசனம் ஒரே ஒரு ஆசனத்தை கைப்பற்றி காட்டட்டும் பாக்கலாம் புலிகளை எதிர்த்து பிரதேச வாதம் பேசிய கருணாவால் கூட கிழக்கு மாகாண மக்களை வெல்ல முடியவில்லையாம் நீங்கள் எல்லாம் ஜுஜுபி

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் படித்தவர்கள் தங்கள் கருத்துகள் தான் சரி என்று புலி வாந்தி எடுத்து தங்கள் அதி மேதாவித்தனத்தை காட்டலாம் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கின்றது அனால் மக்கள் முன்னாள் இவர்கள் எல்லாம் செல்லாக்காசுகள் இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று மடிந்தவர்கள் எங்கே இவர்கள் எங்கே மாடி வீடுகளிலும் மாட மாளிகைகளிலும் இருந்து கொண்டு இந்த படுத்த மேதாவிகள் கல் ஏற்கின்றார்கலாம் யாரை நோக்கி? மக்களோடு மக்காளாக தலைவனாக அண்ணனாக தம்பியாக நின்றவனை நோக்கி அதுவும் இப்பிடியான வெத்து வேட்டுகள் கல் எறிவது தான் மிகப்பெரிய சோகம் எனக்கு தெரிந்து ஆஸ்திரேலியா வில் இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரைன் surgeon கலீல் இருந்து ஹார்ட் surgeon இதர வைத்தியர்கள் வழக்கறிஞர்கள் பொறியியல் ஆளர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்று பெரும்பாலான படித்த தமிழர்கள் அனைவரும் புலிகளினுடைய ஆதரவாளர்களே ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து கல்லேரிகின்ற இந்த கூட்டத்தால் சாதாரண மக்களிடம் சென்று அரசியல் நடத்த முடியாது வெறும் வெற்று கூச்சல் மட்டும் தான் இட முடியும்

வாழ்க தமிழ்

வாழ்க புலிகள் புகழ் மற்றும்

அவர் தம் தியாகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில படித்த மேதாவிகள் புலிகளை எதிர்பதற்கு காரணமே எங்கே தங்களிடம் வந்து உதவி கேட்டுவிடுவார்களோ இல்லை காசு கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சி தான் மற்றும் புலிகளை எதிர்க்கும் சில தமிழ் படித்த மேதாவிகள் Colombo இல் கற்று அங்கு வளர்ந்து தமிழர்களின் வரலாறு தெரியாத தமிழர்களின் பிரச்சனை தெரியாத ஒரு கூடம் e

இன்னும் ஒரு படித்த அதிமேதாவிக்கூடம் இருக்கு தமிழர் என்று சொல்லுவினம் தமிழே வாயில வராது ஆனால் புலிகளை எதிர்ப்பினம் மிக பெரிய காமடி கூட்டமே அது தான்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச கூட்டம் பெயருக்கு பின்னால் பட்டங்களை வைத்துகொண்டு சிங்களத்திற்கு வால் பிடித்தால் தான் தங்களை வளர்க முடியும் என்று திரியும் கூட்டம் இலங்கையில் சொத்துகளை வாங்கி குவிக்க தொழிலை அபிவிருத்தி செய்ய பதவி உயர்வு பெற புலி எதிர்ப்பு அவசியம் என்று கருதும் கூட்டம் அது எதோ அமைச்சர்களுக்கு பக்கத்தில் நின்று படம் எடுத்து தங்கள் மனைவிகளுக்கு படம் காட்டும் கூட்டம் அது பாத்தியா என்னோட செல்வாக்கை என்று

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.வி சசி உங்களின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. நீங்கள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்( வெளியேற்றப்பட்டீர்கள்) என்ற உங்களின் உணர்வினையே தொடர்ச்சியான கருத்துக்களில் பிரதிபலிக்கின்றீர்கள். ரஜனி திராணகம புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வழமையான புலி மீது பழி போடும் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை. தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வருவதன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்க முயல்கின்றீர்கள். ரஜனி திராணகம புலிகளைப் பற்றித் தாழ்த்தி எழுதியதை விட, இந்தியாவையும் மற்றய இயக்கங்களையும் தான் கடுமையாகச் சாடி இருந்தார். அவர்களால் கொல்லப்படும் சந்தர்ப்பம் குறித்து எந்த அறிவுறீவியும் ஆராயவுமில்லை. தவிர, இந்த விடுதலைப் போரில் 2 இலட்சம் வரை நாம் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம். அதில் 1, 2 பேரை மட்டுமே துாக்கிப் பிடித்து வேதனைப்படும் அளவில் யாருமில்லை. இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் பெறுமதியானவை. ஆனால் இங்கே ரஜனிக்காகவும், செல்விக்காகவும் மட்டுமே வேதனைப்படுபவர்கள் மற்றயவர்கள் குறித்து எச் சந்தர்ப்பத்திலும் ஒரு துளி கண்ணீர் கூட விட்டதில்லை. தங்களின் சுயநலத்துக்கும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மட்டுமே கண்ணீர் விடும் இவர்களின் செயற்பாட்டை முன்நிறுத்துவதில் உடன்பாடு ஏதுமில்லை.

Edited by தூயவன்

ஆயுதம் ஏந்தி போராடுவது என்பது ஐ.நா. சாசனத்தில் உள்ள சுய நிர்ணய உரிமை.
அமெரிக்கர்கள் தமது இரண்டாவது அரசியலமைப்பு சாசனப்படி ஆயுதம் ஏந்தும் உரிமை கொண்டவர்கள்.

அகூதாவிற்கு கொலை செய்வதும் கொள்ளை அடிப்பதும் குழந்தைகளை பிடித்து துவக்கை கொடுத்து முன்னரங்கில் விடுவதும் "நல்ல செயல் " போல கிடக்கு .உருப்பட்ட மாதிரித்தான் .

"புலிகள் வயது குறைந்த சிறுவர்களை ஆயுதம் கொடுத்து இன உரிமைக்காக போராட செய்தது பிழை" என கூற கூறும் முதலைகளை அவர்கள் கண்ணீர்களை எமதினம் நன்கே அறியும்

யாழுக்கு திரி நீளுவது நல்லதுதான்.. அதுக்காக இப்படி கால் நூற்றாண்டுக்கு முன் மரணதண்டனை பெற்றவர்களை இழுத்து வியாக்கியானம் கதைப்பதை அனுமதிப்பது அரோக்கியமற்றது.. மற்றும், இலங்கையில் தமிழருக்கு நாளாந்தம் நடக்கும் கொடுமைகளை கேள்வி கேட்டால் ஊருக்கு போய் கேக்குமாறு கேப்பவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த பார்ப்பதும் போன்ற விசர்கூத்துக்களை யாழில் மட்டும்தான் பார்க்கலாம்..

ஐ.வி சசி உங்களின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. நீங்கள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்( வெளியேற்றப்பட்டீர்கள்) என்ற உங்களின் உணர்வினையே தொடர்ச்சியான கருத்துக்களில் பிரதிபலிக்கின்றீர்கள்.

ரஜனி திராணகம புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வழமையான புலி மீது பழி போடும் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை. தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வருவதன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்க முயல்கின்றீர்கள். ரஜனி திராணகம புலிகளைப் பற்றித் தாழ்த்தி எழுதியதை விட, இந்தியாவையும் மற்றய இயக்கங்களையும் தான் கடுமையாகச் சாடி இருந்தார். அவர்களால் கொல்லப்படும் சந்தர்ப்பம் குறித்து எந்த அறிவுறீவியும் ஆராயவுமில்லை.

தவிர, இந்த விடுதலைப் போரில் 2 இலட்சம் வரை நாம் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம். அதில் 1, 2 பேரை மட்டுமே துாக்கிப் பிடித்து வேதனைப்படும் அளவில் யாருமில்லை. இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் பெறுமதியானவை.

ஆனால் இங்கே ரஜனிக்காகவும், செல்விக்காகவும் மட்டுமே வேதனைப்படுபவர்கள் மற்றயவர்கள் குறித்து எச் சந்தர்ப்பத்திலும் ஒரு துளி கண்ணீர் கூட விட்டதில்லை. தங்களின் சுயநலத்துக்கும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மட்டுமே கண்ணீர் விடும் இவர்களின் செயற்பாட்டை முன்நிறுத்துவதில் உடன்பாடு ஏதுமில்லை.

  கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்ற ஆயுதங்களை தமிழர் நலன்களுக்கு ஆதரவாக பாவிப்பவதைவிட சில உறவுகளுக்கு இருக்கும் எமது மிகுதி மக்களையும் அழிக்க பாவிப்பதில் மிகுந்த திறமைமிக்கவர்கள்  :(

 தமிழீழம் என்ர  தேர்வில்  தமிழர்கள் வெற்றிபெற வேண்டுமெனில் பக்கசார்பற்ற  மீளாய்வு தேவை.

அந்த தேவையை பூர்த்தி செய்யாது  போலி ஜனநாயகத்திலும் போலி தமிழ்த்தேசியத்திலும் பயனம் செய்ய முடியாது.

2009 மே வரையாவது ஒரு  சுயகட்டுப்பாடு தேவைப்பட்டது ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னும்  வந்த வழியை திரும்பி  சரிபார்க்காது  அதே வழியில் செல்ல நான் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
அகூதாவிற்கு கொலை செய்வதும் கொள்ளை அடிப்பதும் குழந்தைகளை பிடித்து துவக்கை கொடுத்து முன்னரங்கில் விடுவதும் "நல்ல செயல் " போல கிடக்கு .உருப்பட்ட மாதிரித்தான் .

ஏன் புளட் local training என்று உள்ள சின்னஞ்சிறிசுகளை கொண்டு  போய் பயிற்சி கொடுத்ததை  இலகுவாக மறந்து போனீங்களோ அண்ணை. மன்னிக்கவும் அண்ணைக்கு உணர்வு வந்தது லண்டனிலையல்லோ.எல்லா உட்கட்சி படுகொலைக்கும் சாட்சியாக இருந்தவரும் நீங்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் ஒரு முன்மாதிரியா இருந்து பாதை அமைக்கலாமே சரியான பாதை என்றால் கைகோர்க்க நாங்க ரெடி இல்ல அதுக்கும் மற்றவன் தான் வரணுமா?

தமிழீழம் என்ர தேர்வில் தமிழர்கள் வெற்றிபெற வேண்டுமெனில் பக்கசார்பற்ற மீளாய்வு தேவை.

அந்த தேவையை பூர்த்தி செய்யாது போலி ஜனநாயகத்திலும் போலி தமிழ்த்தேசியத்திலும் பயனம் செய்ய முடியாது.

2009 மே வரையாவது ஒரு சுயகட்டுப்பாடு தேவைப்பட்டது ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னும் வந்த வழியை திரும்பி சரிபார்க்காது அதே வழியில் செல்ல நான் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்காலுடன்  மன நோயாளிகள் முடிந்துவிடவில்லை ,உலகம் முழுக்க புலம் பெயர்ந்து இப்போதும் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள்,பாவங்கள் காது கொடுத்து கேட்கத்தான் எவருமில்லை .இப்போதைய அவர்களது ஒரே சுயஇன்பம் தமது சார்பு ஊடகங்களில் வந்து இன்னமும் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருப்பது .

வெளிநாடுகளில் இப்படி பலர் இருக்கின்றார்கள் ஊரில நாங்கள் அப்படி இருந்தனாங்கள் இப்படி இருந்தனாங்கள் என்று பழம் பெருமை பாடிக்கொண்டிருப்பது .

உண்மையாக தமிழ் மக்களுக்கு நல்லவை செய்ய வேண்டுமென்றால் புளட்டினால் தமிழ் மக்கள், புலிகள்,  ஏனைய இயக்கங்கள்,புளட் ஆகியவற்றுக்கு செய்த துரோகங்கள், நன்மைகள் (இருந்தால்) ஒரு தொடராக உங்கள் பார்வையில் எழுத முடியுமா? அதே நேரம் மனநோயாளிகள் என குறிப்பிடுவோர் கேட்கும் கேள்விகளுக்கு துணிவிருந்தால் பதில் தர முடியுமா?
 
நீங்கள் தொடர்ந்து எப்படி தான் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும்  மக்களுக்கு உங்களின் சுயமுகங்கள் நன்கே தெரியும்.இதற்கு நல்ல உதாரணம் தாயகத்தில் புள்ட்டினால் எந்த ஒரு ஆசனத்தையும் பெற முடியாமல் சித்தார்த்தன் சம்பந்தருடன் ஒட்டி இருப்பதை கூறலாம்.அங்கும் குழிபறிப்பு இவர்களால் இருக்கும் என்பதை காலம் சொல்லும்.
அப்ப நீங்கள் ஒரு முன்மாதிரியா இருந்து பாதை அமைக்கலாமே சரியான பாதை என்றால் கைகோர்க்க நாங்க ரெடி இல்ல அதுக்கும் மற்றவன் தான் வரணுமா?

தம்பி :D   அடிமைகளாக வாழ்வது வடகிழக்கில் வாழும் தமிழர்கள் போராட வேண்டிய தேவையும்   சூழலும் அவர்களுக்கே உண்டு.

நாங்கள் வெளிநாடு வந்து   வடகிழக்கில் புலிகளால் வாழமுடியவில்லை கொழும்பில் சிங்களவனால் வாழமுடியவில்லை என அசிலம் அடிச்சு  அந்த  அந்த அந்த நாட்டு பிரஜாவுரிமை எடுத்து விட்டு தான்  இலங்கையில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் எண்டு  போராடுகிறோம்.

நாளைக்கே   வடகிழக்கில்  இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்  அங்கு போய் குடியேற தயார் என்று சொல்லும் ஒரு 100 பேரை கூறுங்கள்( பெயர் விபரத்தோடு)  நான் தலமை தாங்கி வழிநடத்துகிறேன்.

தமிழீழம் கிடைத்தால் முதளாக நாங்கள் வாறோம் என கூறும் ஒரு 1000 பேரின் விபரத்தை தாங்கொ  நான்   முதல்  ஆளாக  போய்  சிங்களவனோடு  சண்டை பிடிக்கிறேன் :lol::D .

யாழ்ப்பாணம் சிங்களவனின் கையில்  போன பின்  முதல் கப்பலில் கொழும்பு வந்தவர்களின் விபரம்  வன்னிக்கு  எடுக்கப்பட்டது அது 3 மாதத்தில்  வன்னியில்  அதிர்ச்சியை தந்தது கப்பலுக்கு பதிவு செய்த மக்களின் தொகையை கேட்டு, :lol:

உந்த  கப்பளுக்கு பதிவு செய்ய சனம் அலைந்த திரிந்த நிலை தெரியாமல் இருக்காது உங்களுக்கு.

 தமிழீழம் என்ர  தேர்வில்  தமிழர்கள் வெற்றிபெற வேண்டுமெனில் பக்கசார்பற்ற  மீளாய்வு தேவை.

அந்த தேவையை பூர்த்தி செய்யாது  போலி ஜனநாயகத்திலும் போலி தமிழ்த்தேசியத்திலும் பயனம் செய்ய முடியாது.

2009 மே வரையாவது ஒரு  சுயகட்டுப்பாடு தேவைப்பட்டது ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னும்  வந்த வழியை திரும்பி  சரிபார்க்காது  அதே வழியில் செல்ல நான் தயாரில்லை.

 நேரம் கிடைத்தால் இது பற்றி ஒரு திரியை ஆரம்பித்து மீளாய்வை தொடங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
தம்பி :D   அடிமைகளாக வாழ்வது வடகிழக்கில் வாழும் தமிழர்கள் போராட வேண்டிய தேவையும்   சூழலும் அவர்களுக்கே உண்டு.

நாங்கள் வெளிநாடு வந்து   வடகிழக்கில் புலிகளால் வாழமுடியவில்லை கொழும்பில் சிங்களவனால் வாழமுடியவில்லை என அசிலம் அடிச்சு  அந்த  அந்த அந்த நாட்டு பிரஜாவுரிமை எடுத்து விட்டு தான்  இலங்கையில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் எண்டு  போராடுகிறோம்.

நாளைக்கே   வடகிழக்கில்  இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்  அங்கு போய் குடியேற தயார் என்று சொல்லும் ஒரு 100 பேரை கூறுங்கள்( பெயர் விபரத்தோடு)  நான் தலமை தாங்கி வழிநடத்துகிறேன்.

தமிழீழம் கிடைத்தால் முதளாக நாங்கள் வாறோம் என கூறும் ஒரு 1000 பேரின் விபரத்தை தாங்கொ  நான்   முதல்  ஆளாக  போய்  சிங்களவனோடு  சண்டை பிடிக்கிறேன் :lol::D .

யாழ்ப்பாணம் சிங்களவனின் கையில்  போன பின்  முதல் கப்பலில் கொழும்பு வந்தவர்களின் விபரம்  வன்னிக்கு  எடுக்கப்பட்டது அது 3 மாதத்தில்  வன்னியில்  அதிர்ச்சியை தந்தது கப்பலுக்கு பதிவு செய்த மக்களின் தொகையை கேட்டு, :lol:

உந்த  கப்பளுக்கு பதிவு செய்ய சனம் அலைந்த திரிந்த நிலை தெரியாமல் இருக்காது உங்களுக்கு.

ஐயோ ஐயோ.............

கதறி அழுதாலும்  இந்த வலி போகாது!

 சசி மாதிரி வெறும் பம்மாத்து சவால் விடாமல் நான் ஒரு உண்மையான சவால் விடுகிறேன். சசி சுத்துமாத்தில்லை என்றால் அதை ஏற்கட்டும். எந்த வெளியான புள்ளி விபரத்தை வைத்து  நூறுபேர் கேட்கிறார் சசி. தமிழ் ஈழம் சுதந்திரமாக இருந்தால் தாம் அங்கு போக மறுப்பவர்கள் 100 பேரை சசி காட்டினால் நான் யாழில் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். இது சசி மாதிரி நான் விடும் புருடாச் சாவல் இல்லை. 100 விலாசத்தை ஐ.வி.சசி தரட்டும். நான் அதை உறவுகளை வைத்து விசாரித்துவிட்டு யாழைவிட்டு விலகுகிறேன்.

எத்தனைபேர் தமிழ் ஈழம் சுதந்திர நாடாக இருந்தால் அங்கே போய் வாழ விரும்பார்கள் என்பதை பார்க்க சசி யாழில் ஒரு திறக்கட்டும் . ஏன் புலம் பெயர் மக்கள் ஒரு ராஜதந்திர போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க கூடாது? அவர்களின் பூமி தமிழீழமாக இருக்க எப்படி ஐ.வி.சசி அங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை பற்றி கதைக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதாட முடியும். தீர்வுக்கான வாக்கெடுப்பில் புலம் பெயர் மக்கள் சேர்க்கப்படவேண்டும் என்பதை பலர் முன் வைத்ததை சசி படித்திருக்காதது ஏமாற்றத்தை தருகிறது.

 இலங்கைக்கு பயணம் போபவர்களில் பெரிய தொகை தமிழர். இலங்கை அரசு பதவியில் இருக்காவிடில் இதை விட கூட போகும். இலங்கையில் தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல நாடு முழுக்க பொருளாதாரதை நடத்தியவர்கள். தமிழர். தொடந்து அழித்துதான் வெளியில் வந்தோர் அங்கே மட்டும் முடங்க வேண்டியிருக்கிறது. ஐ.வி.சசியுக்கு தமிழரின் மனனிலை நன்கு தெரியும். ஆமி யாழ்ப்பாணத்தி லிருந்து தனது கையையெடுத்தால், மகிந்தாவும், டக்கிளசும் கூறியது போல அல்லாமல், 1956க்கு முதல் இலங்கை பொருளாதாரத்தை கொரியாவுக்கு சமனாக வைத்திருந்தது போல, இனிமேலைய பொருளாதாரத்தை சிங்கபூரை விட திறமானதாக மாற்றுவார்கள் எனபது. அதற்கு சிங்களம் பயப்படுகின்றதென்பதால்த்தான் வெளிநாட்டு புலம் பெயர் மக்களின்  பொருளாதாரத்தை அழிக்க ஐ.வி சசி போன்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

ஸ்ரேலுக்கு எதிராக முழு உலகமும் எழுந்தாலும் அதை தடுத்து பிடிப்பவர்கள் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் யூதரே. ஈரான் மிரட்டியவுடன் அவர்கள் அமெரிக்கன் பிரசாஉரிமையை காலிசெத்துவிட்டு கொடுக்கு கட்டிக்கொண்டு ஐ.வி சசி சொல்வது போல ஸ்ரேலுக்கு ஓடுவதில்லை. தமது வெளிநாடுகளில் இருக்கும் பொருளாதார பலத்தை பாவித்து அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளை வைத்து அலுவல் செய்விக்கிறார்கள். 

இதுவரையில் யாழ்ப்பாணத்தில் நடந்ததோ, அல்லது வெளியே நடந்ததொ ஒன்றிலும் வன்முறை பாவிக்கப்படவில்லை. ஐ.வி.சசி தான் தமிழ் ஈழம் போய் அங்கே ஆயுதபோராட்டம் தொடக்க தயார் என்றது போல எழுதுவது, மாணவர்களின் அடிபடை உரிமைகளை அவர்கள் வெளியே காட்டியது, புலம் பெய்ர் மக்களின் தூண்டுதலினால் நடந்த வன்மறைகளாக சித்தரிக்கும் முயற்சியே.  ஆயுத போர் முடிந்து விட்டது. ஐ.வி சசி வேண்டுமானல் இலங்கை போய் தனது புலிகளின் உள்ளே இருந்து எதிர்த்ததற்கான கொமிசன் பணத்தை பெற்றுக்கொள்ளட்டும். இப்போது நடப்பது ராஜதந்திர போர். இதற்கு கூட்டமைப்பு கூட அங்கிருந்து வெளியே வந்துதான் போராட வேண்டியதாக இருக்கிறது.

ஸ்ரீதரன், சுரெஸ், ஆயர், சுமந்திரன், மனோகனேசன் வரையும் பல்கலைகழக மாணவர்களுக்கு போராட உரிமை, விளக்கேற்ற உரிமை, அரசுக்கெதிராக கருத்து தெரிவிக்க உரிமை இருக்கென்றுதான் சொல்லியிருக்கிறார்கள். (ஆனால் அதை இப்போது பாவிக்க வேண்டாம் என்றும் அவர்களில் சிலர் கேட்டும் இருக்கிறார்கள்.) பொன்சேக்கா கூட அரசு செய்தது பிழை என்று கூறியிருக்கிறார். மாணவர்கள் தாம் விரும்பியதை செய்து "தமிழரின் போராட்டத்தை அட்க்க உதவியது வெளி நாடுகள் விட்ட பிழை" என்று அவர்களுக்கு எடுத்துக்காட்டுவது கூடாது என்பது எங்கிருந்து வரும் நியாயம். அவர்கள் இன்று யாழ்ப்பாணத்து பலகலைகழகத்தில் நடந்ததை கட்டாயம் வருகிற மார்சில் ஐ.நாவில் விவாதிப்பார்கள். முடிந்தால் ஐ.வி.சசி அங்கு சென்று தனது விவாதத்தை வைக்கட்டும். தனது கருத்தான மாணவர்களுக்கு போராட உரிமை(வேண்டுமானல் விருப்பம்) இல்லை ஆனால் புலத்து மக்கள் தூண்டித்தான் அதை செய்தார்கள்" என்று ஐ.நாவில் கூறட்டும்

.நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருந்தால்???????????? 
எவளவு ஒரு முக்கிய அரசியல் நகர்வை இந்தியா  செய்ய முனைதிருக்கிறது?
இலங்கை அரசுக்கோ ....
தமிழர்களுக்கோ தேவைபடாத 
ஒரு தீர்வை புலிகளுக்கு காசை கொடுத்து நிறைவேற்ற முயற்சித்திருக்கிறது.
 
புலிகளை டெல்லிக்கு கொண்டு சென்றும் இது போன்ற பேரம் பேசல்களைதான்  ராஜிவ்காந்தி செய்தார்.
மீண்டும் முயற்சித்திருப்பார் என்பது சந்தேகம் அற்றது. ஆனால் புலிகள் அதை பெற்றார்களா என்பதுதான் முக்கியமானது.
 
இதில் தமிழ் எழுத தெரிந்த  ஒருவர் வந்து என்ன எழுதி இருக்கிறார் என்று பார்த்தால்? தமிழனுக்கு விடிவு தேவையா  என்றுதான் தோன்றுது.

.

இவளவு தமிழையும் வாசிக்க தெரிந்திருக்கணும்?

நியானி: மேற்கோள் தணிக்கை

Edited by நியானி

இது உண்மையாக இருந்தால்???????????? 

எவளவு ஒரு முக்கிய அரசியல் நகர்வை இந்தியா  செய்ய முனைதிருக்கிறது?
இலங்கை அரசுக்கோ ....
தமிழர்களுக்கோ தேவைபடாத 
ஒரு தீர்வை புலிகளுக்கு காசை கொடுத்து நிறைவேற்ற முயற்சித்திருக்கிறது.
 
புலிகளை டெல்லிக்கு கொண்டு சென்றும் இது போன்ற பேரம் பேசல்களைதான்  ராஜிவ்காந்தி செய்தார்.
மீண்டும் முயற்சித்திருப்பார் என்பது சந்தேகம் அற்றது. ஆனால் புலிகள் அதை பெற்றார்களா என்பதுதான் முக்கியமானது.
 
இதில் தமிழ் எழுத தெரிந்த  ஒருவர் வந்து என்ன எழுதி இருக்கிறார் என்று பார்த்தால்? தமிழனுக்கு விடிவு தேவையா  என்றுதான் தோன்றுது.

உங்களின் கையில் முடிவெடுக்க தரும் போது பார்த்துக்கொள்ளுங்கள். 

ரோட்டி நன்றாக சுடுவீர்கள் என்று அறிந்தேன் .

நாட்டைவிட்டு ஓடிவந்து சீன் காட்ட நான் காகிதபுலி அல்ல .நாட்டில் இருப்பவனுக்கே அதை தீர்மானிக்கும் முழு உரிமையும். எங்கட வேலை போலிகளை தோலுரிப்பது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்க பூர்வமாக எதையும் செய்ய மாட்டீர்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.

நாங்கள் எழுதினால் நாகரீகம் கருதி வெட்டுவார்கள். நீங்களே உங்களை பற்றி சிறப்பு கண்ணோட்டம் எழுதியதால் ......... நான் எழுத வந்தது உங்களால் எழுதபட்டு உள்ளது.
இந்த போலி வேலைதான் உங்களுக்கு சரியானது.
இதை கடந்து செய்ய ....
உங்களை அண்டி இருப்பவனுக்கே முடியாதது.
 
புலம்பெயர்ந்தவனால்தான்  முள்ளிவாய்க்கால்  முடிவே வந்தது என்று நாளைக்கே வந்து இன்னொரு திரியில் எழுதுவீர்கள்.
இந்த அணுவையும் அசைக்கிறது ஆட்டுகல்லு அம்மி அசைக்கிறதை அப்போது உங்கள் கருத்துக்கு கீழே இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள்.
 
நல்லாய்  படம் பார்ப்பீர்கள் என்று எழுதுவீர்கள் கமலின் அன்பே சிவம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
பிழைச்சு  போங்கோ...... !
ரோட்டி நன்றாக சுடுவீர்கள் என்று அறிந்தேன் .

நாட்டைவிட்டு ஓடிவந்து சீன் காட்ட நான் காகிதபுலி அல்ல .நாட்டில் இருப்பவனுக்கே அதை தீர்மானிக்கும் முழு உரிமையும். எங்கட வேலை போலிகளை தோலுரிப்பது .

தோல் இருக்கிறவனுக்கு சுறனை இருக்கும். இல்லாதவனுக்கு உரிக்க என்ன இருக்கு?

நாட்டிவிட்டு ஓடிவந்து? எங்கே இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் என்பதை தன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையா? அடுத்த முறை லேபலை பார்த்து வாங்கினீர்களாயின் போலிகளை தோலுரிப்பது தேவை இல்லாதது. சரியான லேபல் உவ்வளவு தடுமற்றம் தராது.

காகித புலியாகத்தன்னும் இருந்திருந்தால்,படித்த புத்தகங்களில் இருந்து,  நாம் பிறந்த நாட்டு பிரஜாஉரிமை நாம் கழித்துவிடாத போது நம்மைவிட்டு போகமுடியாது என்ற அடிப்படை உரிமைபற்றி சற்று விளக்கமிருந்திருக்கும். இது ஐ.நா மனித உரிமைகள் வரையறுப்பில் இருக்கிறதாக அறிந்திருக்கிறேன்.

நாட்டை விட்டு ஓடி வந்ததால்தான் உங்களுக்கு நாட்டைபற்றி பேச கூச்சமாக இருக்கிறது. நாம் தற்காலிக பாதுகாப்புக்காக வந்தவர்கள்; அவர்களையும் எங்களையும் பிரித்து பேசும் போது அதை கேட்க  தயாராக இல்லை.

நமது நாட்டை பற்றி, ஜன நாயகத்தில், நமக்காக பேசத்தான் காப்பரையும் கேட்கிறோம். அங்கேயுள்ள மக்களுக்காகத்தான் அவர்களும் பேசுகிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113758#entry841504

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113807

இப்போது விளங்குகிறதா தாயக மக்களுக்குக்காக கதைப்போரை தடுக்கும் போலிகளை யார் என்று?

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

போலிகளை தோல் உரிப்பது என்ற போர்வையில் செய்வது ஒட்டுமொத்த சமுகத்தை காட்டிக்கொடுப்பதே அன்றி வேறல்ல......நீங்களும் செய்ய மாட்டீர்கள் செஇகின்ட்ரவனிலும் குற்றம் குறை கண்டுபிடிக்கின்றிர்கள்

அதே தான் நாட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் தெளிவா சொல்லிட்டாங்க தீர்வு அவசியம் அப்பிடின்னு ஆனா நீங்கள் சொல்கின்ற சர்வதேசம் தானே எதையுமே கண்டுக்காம இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு பகுதி எங்கும் முற்று முழுதாக இராணுவமயம் ஒருவருக்கு இரண்டு இராணுவம் என்ற வீதத்தில் நடைபெற்றுக்கொண்டு இருப்பது இராணுவ ஆட்சி இதில் அங்குள்ள மக்கள் போராட வேண்டும் என்று எதிர் பார்ப்பது முடியாத விடையம் சுதந்திரமாக மாவீர்களை பெற்ற பிள்ளைகளை சகோதர்களை நண்பர்களை கூட நினைவு கொள்ள தடை தமிழர் நிலங்களில் இருந்து கொண்டே திமிராக பேசும் இராணுவ அதிகாரிகள் தமிழர்களை முற்று முழுதாக தோற்கடித்து விட்டோம் என்ற அகந்தை இவை எல்லாவற்றையும் தாண்டி போராடனும் குரல் கொடுக்கணும் அது தற்பொழுது புலம்பெயர் தமிழனால் தான் முடியும்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
ரோட்டி நன்றாக சுடுவீர்கள் என்று அறிந்தேன் .

நாட்டைவிட்டு ஓடிவந்து சீன் காட்ட நான் காகிதபுலி அல்ல .நாட்டில் இருப்பவனுக்கே அதை தீர்மானிக்கும் முழு உரிமையும். எங்கட வேலை போலிகளை தோலுரிப்பது .

1972 இலும் நாட்டில இருந்து போராட்டம் கருக்கொள்ளேல்ல. அன்றும் வெளிநாடுகளில் இருந்த தாயகப்பற்றுள்ள புத்திஜீவி தமிழர்கள் தாம் அதில் முக்கிய பங்காற்றினர். குறைஞ்சது அந்த வரலாறாவது தெரியும்...??! ஒன்றுமே தெரியாமல்.. எதுவுமே அறியாமல்..அறிஞ்சது போல.. காட்டிக்கிறதே ஒட்டுக்குழுக்களுக்கு காட்டிக்கொடுக்கிற பிழைப்புக்கு வேலையாப் போச்சுது. :icon_idea::D

(எனி ஒட்டுக்குழுக்களை ஒட்டுக்குழுக்கள் என்று விளிச்சு எழுதிறதா இருக்கிறம்.)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.