Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பாகிஸ்தான் இராணுவத்தை சுட்டு கொண்டதற்கு பதிலடியாக இரண்டு இந்திய இராணுவத்தை பாகிஸ்தான் சுட்டு கொன்று இருக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாகிஸ்தான் இராணுவத்தை சுட்டு கொண்டதற்கு பதிலடியாக இரண்டு இந்திய இராணுவத்தை பாகிஸ்தான் சுட்டு கொன்று இருக்கின்றது

PAKISTANI troops have killed two Indian soldiers near the tense disputed border in Kashmir, two Indian military sources say, two days after Islamabad said one of its soldiers was killed there.

"There was an exchange of fire and two of our troops were killed and one injured," a senior Indian military commander in Kashmir told AFP, asking not to be named.

Thanks to news. com

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோந்து சென்ற இந்திய இராணுவ அணி ஒன்றின் மீது இந்தியாவின் ஆளுகைக்குள் உற்பட்ட பகுதியில் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடாத்தி இருக்கின்றது

இதை தான் எதிர்பார்த்தேன் :)

என்ன போக்கிரி இந்தியாவுக்குதான் இனாமாக கொடுக்க தமிழ் மீனவர் தீர்ந்து போய்விட்டார்களா?

 

பாதுகாப்பு கொள்கை இல்லாத, அந்தனியும், மன்மோகன் சிங்கும், சோனியாவும் ....ஏன்தான் பாகிஸ்தானுடன் விளையாட ஆரம்பித்தார்களோ?

 

பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வாங்கும் ரோன் அடிகளை இந்தியா என்ற அம்மிக்கல்லு மீது காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாகிஸ்தான் இராணுவத்தை சுட்டு கொண்டதற்கு பதிலடியாக இரண்டு இந்திய இராணுவத்தை பாகிஸ்தான் சுட்டு கொன்று இருக்கின்றது

PAKISTANI troops have killed two Indian soldiers near the tense disputed border in Kashmir, two Indian military sources say, two days after Islamabad said one of its soldiers was killed there.

"There was an exchange of fire and two of our troops were killed and one injured," a senior Indian military commander in Kashmir told AFP, asking not to be named.

Thanks to news. com

 

காஷ்மீரில் ஆடு திருடி பாகிஸ்தான் ராணுவத்திற்கு விற்கிறார்களாம் சில இந்திய வீரர்கள்..! :unsure: கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கும்..! :D

அதான் சரி  கண்ணுக்கு கண்.  

என்ன  பாவங்கள்  இரு நாடும்  அணுவாயுதத்தை வைத்து என்ன பண்ணமுடியம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இதன் மூலம் இந்தியாவை பலமாக எச்சரித்திருக்கின்றது இந்தியா வழமை போல வாய் கட்டி மௌனமா இருக்க வேண்டியது தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரரை கொன்று தலையை வெட்டி சென்ற Pakistan இராணுவம்

டெல்லி: இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் தர பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள்ளே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர்,இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 ஆவது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற செயல்

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயலுக்கு இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் செயல் மனிதாபிமானமற்றது என்று கூறிய அந்தோணி, இதனை கவனமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உணர்ச்சிப்பூர்வமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்த விசயத்தை இரு நாடுகளும் கவனமாக கையாளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Thatstamil

இந்தியா தமிழர்க்கு மட்டும் தான் வீரம் காட்டும்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சும்மா பில்டப்தான் பாகிஸ்தானுக்கு சரியான பயம், ..........  இல்லை என்றால் இந்தியாவுக்கு பக்கத்தில் பாகிஸ்தான் என்று ஒரு நாடே இருந்திருக்காது 

அநியாயம் பிடித்த பாகிஸ்தான், இலங்கை மாதிரியே அறுதலி பிள்ளையிலை பழகுது. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டமாஸ் (சிரிப்போம் சிறப்போம் ) பகுதியில் இணைக்க வேண்டியதை கொண்டு வந்து இங்கிட்டு  இணைப்பது நியாயமாக படவில்லை.. நிர்வாகத்தினர் உரிய பகுதிக்கு நகர்த்த வேண்டும்...

இந்தியாவா அது எங்கப்பா இருக்கு? அங்கு என்ன மொழி பேசுவாங்க?

இந்திய வீரரை கொன்று தலையை வெட்டி சென்ற Pakistan இராணுவம்

 

இலங்கை LRRP படை பிரிவின் தந்திரோபயாமாக இருக்கே...??   ஒருவேளை கூட்டுப்பயிற்ச்சியோ...?? :icon_mrgreen:

 தொடை நடுங்கி இந்திய ராணுவம் அப்பாவி பழங்குடி பெண்களிடம்தான் வீரத்தை காட்டுவார்கள். வாய் மட்டும் நீளம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ராணுவ வீரர்களை கொலை செய்த பின்னும், பாகிஸ்தான் ராணுவம், தன் அட்டூழியத்தை நிறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு, காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, நான்கிட்கிரி முகாம் மீதும், பாகிஸ்தான் வீரர்கள், இரண்டு முறை தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து, அரை மணி நேரம், பீரங்கிகள் மூலமாகவும், ராக்கெட்டுகள் மூலமாகவும், பாக்., வீரர்கள் தாக்குதல் நடத்தினர் என்றும், இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்படவில்லை என்றும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamalar

எம்புட்டு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்களே

எம்புட்டு அடிச்சாலும் தாங்கிக்கிறாங்களே

 

பீரங்கி ரேஞ்சுக்கிலை இத்தாலி விழுந்திருக்காது. :(  பாகிஸ்தானிடம் லோங்ரேஞ்சாய் ஏதும் இருக்கா? :icon_idea:

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.