Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நகைச்சுவை – அறிவாயுத்தால் போராடுங்கள்

Featured Replies

நிதர்சனமான உண்மை.

போரைச் சுமந்தவர்களும் செத்துமடிந்தவர்களும் அப்பாவி ஏழை எழிய மக்களே.

நாம் வெளிநாடுகளில் பாதுகாப்புடனும் பொருளாதரா வசதியுடனும் இருந்துகொண்டு ஏவல் வேலை செய்து அம் மக்களை கொலைக்களத்தில் தள்ளினோம் என்பதே உண்மை.

கூப்பிடு தூரத்தில் இத்தனையாயிரம் மக்கள் செத்துமடிந்தபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி இத்தனை ஆயிரம் மக்கள் வதைமுகாமில் வதைபட்டபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி திடீர் என்று விளக்கு கொழுத்த வெளிக்கிடுவது யாருக்கான போராட்டம்?

மக்களை விடுதலை செய் என்றொரு அடயாள உண்ணாவிரதம் அமைதிப்போராட்டம் அறவளிப்போராட்டம் என்று எத்தனையோ வழிகள் உரிமைகளை பெறுவதற்கான தார்மீக முனைவுகளாக இருக்கும்போது ஒழிந்து நின்று விளக்கு கொளுத்தவது முன்பின் முரண்பாடானது.

எம்மவர்களுக்கு எந்த நேர்வழியும் காட்டப்படுவதில்லை. மறைத்துவைத்திருந்த புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடிப்பது கிரிக்கட் மைதானத்தில் தடால் என்று புலிக்கொடியை தூக்கிக்கொண்டு ஓடுவது மறைந்து இருந்து மாணவிகள் விடுதியில் விளக்கு கொழுத்துவது என்று பயங்கரவாதம் என்று முட்டுச் சந்தில் முடியும் குறுக்கு வழிகளே காட்டப்படுகின்றது. ஒடுக்குமுறை போர்குற்றங்கள் மனித உரிமை புனர்வாழ்வு அரசியல் கைதிகள் விடுதலை  மீள் குடியேற்றம் என்று எத்தனையோ முனைவுகள் இருந்தும் அவைகளில் இருந்து திட்டமிட்டு கவனம் குறுக்கு வழிகளில் திசை திருப்பப் படுகின்றது.

தீவகப்பகுதி உட்பட பல இடங்களில் சிறுமிகள் ஈபிடிபி உறுப்பினர்களால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அப்பொழுதெல்லாம் நீங்கள் வாசித்தும் கருத்துக்கள் எழுதுவதில்லை என்பது அவ்வாறான செயல்பாடுகளுக்கு நீங்களும் ஆதரவு தருகிறீர்கள் என்பதை காட்டுகின்றது.

  • Replies 66
  • Views 3.8k
  • Created
  • Last Reply
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் அப்போ நீங்களும் வாழ்ந்தீர்கள் இப்போ இவரும் வாழ்கின்றார் .

டடங்கு டடங்.(பின்னணி இசை )

அதை உங்களாலை தான் சரியாக புரிஞ்சு கொள்ள முடியும்...  உங்கட நிலமை இதை விட கேவலம் இல்லை...??? :icon_mrgreen:

என்னை பொறுத்தவரை "MISSION ACCOMPLISHED".

நாட்டைவிட்டு ஓடி வந்து தங்கட முழு அலுவல்களேல்லாம் அந்த மாதிரி பார்த்துக்கொண்டு "இலட்சியம்" பற்றி எல்லாம் கதைக்க வெட்கமாகவில்லை.

 அப்படியா ............அப்படியே உங்களுக்கும் கொள்கையைப்பற்றி கதைக்க வெட்கமாயில்லையா :lol:

என்னை பொறுத்தவரை "MISSION ACCOMPLISHED".

எதை சொல்கிறீர்கள்.

2009 மே 19ம்தையா?

வாழ்க நீங்கள். <_<

நாட்டைவிட்டு ஓடி வந்து தங்கட முழு அலுவல்களேல்லாம் அந்த மாதிரி பார்த்துக்கொண்டு "இலட்சியம்" பற்றி எல்லாம் கதைக்க வெட்கமாகவில்லை.

ஆரை பற்றி சொல்கிறீகள் என்பது விளங்கவில்லை.

இருந்தாலும், அப்போ நீங்களும் எங்களுடன் வந்து இணைகிறீர்களோ.

Edited by மல்லையூரான்

தீவகப்பகுதி உட்பட பல இடங்களில் சிறுமிகள் ஈபிடிபி உறுப்பினர்களால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அப்பொழுதெல்லாம் நீங்கள் வாசித்தும் கருத்துக்கள் எழுதுவதில்லை என்பது அவ்வாறான செயல்பாடுகளுக்கு நீங்களும் ஆதரவு தருகிறீர்கள் என்பதை காட்டுகின்றது.

உங்களது அரசியல் ஆழத்துக்கு எடுத்துக்காட்டு இந்தக் கருத்து.

முன்பு எங்கு கொலைகள் நடந்தாலும் அது புலிகள் தலையில் விழும் அதுபோல் இப்போது நடக்கும் பல சம்பவங்கள் ஈபிடிபி தலையில் போட்டுவிடுவது வழக்கம். இவ்வாறான பாதகச் செயல்களை யார்செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதே நேரம் அதை யார் செய்தது என்று தெரியமல் கருத்தை முன்வைக்க முடியாது. அவ்வாறான முதுகுசொறிதல்கள் உங்கள் போன்று பெட்டிச அரசியல் செய்து சுய அடயாளம் தேடுபவர்களுக்கே பொருந்தும்.

இவ்வாறு கேள்வி கேட்கின்றீர்களே அப்போது ஏன் அனைத்துலக செயலகம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஈபிடிபி ஊடாக நிதி உதவி செய்கின்றது? அவ்வாறான அமைப்புகளுக்கு தாங்கள் வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்னவோ?

டக்ளஸ் குறித்து அங்க மணல திருடிவிட்டான் இங்க வீட்ட எடுத்துட்டான் என்று புலம்புகின்றீர்களே ஏன் புலத்தில போருக்கென்று சேர்த்த பணத்தை அவனவன் சுருட்டவில்லை?

வன்னிமக்களின் அபிவிருத்திக் காசை நீச்சல் குளம் கட்டும்போது எவனாவது இது வேண்டாம் அவர்கள் வாழ்வாதரத்துக்கு கொடுங்கள் என்று சொன்னார்களா?

ராஜன் கூல் யப்னா யுனிவர்சிட்டிக்குள் வரவிடாமல் நடக்கும் முயற்ச்சி இப்போது நடப்பதல்ல அது புலிகள் காலத்தில் இருந்து நடப்பது. அதிக்க சக்திகளின் ஆணவம் அது. அதே சக்திகள் தான் டக்ளசின் துணையுடன் கூலை விரட்டினார்கள்.

வலுக்கட்டாயமாக பிடித்து போரில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் போர்க்கைதியானபின்பு அவர்களில் கணிசமானவர்களை டக்ளஸ் கே பியால் மீட்க முடிந்தது. புலத்து அமைப்புகள் நக அரசுகள் பேர்க்கைதிகள் குறித்தோ இல்லை அவலப்பட்ட மக்கள் குறித்தோ துளியும் கவலைப்படாமல் பணத்தை பங்குபோடுவதில் குறியாய் இருந்தார்கள். இப்போதும் இருக்கின்றார்கள்.

டக்ளஸ் உட்பட எவரும் யோக்கியர் இல்லை என்பதில் எமக்கு தாராளமான தெளிவிருக்கின்றது இதை நான் பல முறை எழுதியிருக்கின்றேன் அதே நேரம் ஆயோக்கியரில் யார் மேல் நிலையில் சற்றேனும் மக்களுக்க உதவக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்கின்ற போது டக்ளசை விட புலத்து அமைப்புகள் பன்மடங்கு கழிசடை நிலைக்கு சென்றுவிட்ட காரணத்தால் டக்ளசின் அபிவிருத்திகளை மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கின்றேன்.

உங்கள் மையவாத தேசியத்தாலும் பெட்டிச அரசியலாலும் எக்காலத்திலும் எப்பிரயோசனமும் இல்லை. உங்களால் பேக்காட்ட முடிந்தவர்களுக்கு தேசீய நாட்டாமையாய் இருந்து சுய அடயாளம் தேடிக்கொள்ளுங்கள் தவிர என்னிடம் இல்லை.

உங்களது வங்குரோத்து அரசியல் எடுத்துக்காட்டு இந்தக் கருத்து.

மக்களால் தெரியப்படாத ஒரு துணைக்குழு என்ன அபிவிருத்திகளை செய்கிறார் என தமிழுலகம் அறியும்.

ராஜன் கூல் யப்னா யுனிவர்சிட்டிக்குள் வரவிடாமல் நடக்கும் முயற்ச்சி இப்போது நடப்பதல்ல அது புலிகள் காலத்தில் இருந்து நடப்பது. அதிக்க சக்திகளின் ஆணவம் அது. அதே சக்திகள் தான் டக்ளசின் துணையுடன் கூலை விரட்டினார்கள்.

Jaffna University
As Jaffna University is attacked and Douglas Devananda’s appointees manage it, the President has complained privately that Douglas with his thuggery is costing him support and he is looking for other Tamils to join him.

The President is play-acting: his brothers speak against the 13th Amendment in general; he for it in India; and Douglas for it among Tamils. They are as thick as thieves and cannot afford to let go of each other because of each other’s dark secrets they carry.

By Prof S. Ratnajeevan H. Hoole

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114440

உங்களது அரசியல் ஆழத்துக்கு எடுத்துக்காட்டு இந்தக் கருத்து.

முன்பு எங்கு கொலைகள் நடந்தாலும் அது புலிகள் தலையில் விழும் அதுபோல் இப்போது நடக்கும் பல சம்பவங்கள் ஈபிடிபி தலையில் போட்டுவிடுவது வழக்கம். இவ்வாறான பாதகச் செயல்களை யார்செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதே நேரம் அதை யார் செய்தது என்று தெரியமல் கருத்தை முன்வைக்க முடியாது. அவ்வாறான முதுகுசொறிதல்கள் உங்கள் போன்று பெட்டிச அரசியல் செய்து சுய அடயாளம் தேடுபவர்களுக்கே பொருந்தும்.

இவ்வாறு கேள்வி கேட்கின்றீர்களே அப்போது ஏன் அனைத்துலக செயலகம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஈபிடிபி ஊடாக நிதி உதவி செய்கின்றது? அவ்வாறான அமைப்புகளுக்கு தாங்கள் வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்னவோ?

டக்ளஸ் குறித்து அங்க மணல திருடிவிட்டான் இங்க வீட்ட எடுத்துட்டான் என்று புலம்புகின்றீர்களே ஏன் புலத்தில போருக்கென்று சேர்த்த பணத்தை அவனவன் சுருட்டவில்லை?

வன்னிமக்களின் அபிவிருத்திக் காசை நீச்சல் குளம் கட்டும்போது எவனாவது இது வேண்டாம் அவர்கள் வாழ்வாதரத்துக்கு கொடுங்கள் என்று சொன்னார்களா?

ராஜன் கூல் யப்னா யுனிவர்சிட்டிக்குள் வரவிடாமல் நடக்கும் முயற்ச்சி இப்போது நடப்பதல்ல அது புலிகள் காலத்தில் இருந்து நடப்பது. அதிக்க சக்திகளின் ஆணவம் அது. அதே சக்திகள் தான் டக்ளசின் துணையுடன் கூலை விரட்டினார்கள்.

வலுக்கட்டாயமாக பிடித்து போரில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் போர்க்கைதியானபின்பு அவர்களில் கணிசமானவர்களை டக்ளஸ் கே பியால் மீட்க முடிந்தது. புலத்து அமைப்புகள் நக அரசுகள் பேர்க்கைதிகள் குறித்தோ இல்லை அவலப்பட்ட மக்கள் குறித்தோ துளியும் கவலைப்படாமல் பணத்தை பங்குபோடுவதில் குறியாய் இருந்தார்கள். இப்போதும் இருக்கின்றார்கள்.

டக்ளஸ் உட்பட எவரும் யோக்கியர் இல்லை என்பதில் எமக்கு தாராளமான தெளிவிருக்கின்றது இதை நான் பல முறை எழுதியிருக்கின்றேன் அதே நேரம் ஆயோக்கியரில் யார் மேல் நிலையில் சற்றேனும் மக்களுக்க உதவக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்கின்ற போது டக்ளசை விட புலத்து அமைப்புகள் பன்மடங்கு கழிசடை நிலைக்கு சென்றுவிட்ட காரணத்தால் டக்ளசின் அபிவிருத்திகளை மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கின்றேன்.

உங்கள் மையவாத தேசியத்தாலும் பெட்டிச அரசியலாலும் எக்காலத்திலும் எப்பிரயோசனமும் இல்லை. உங்களால் பேக்காட்ட முடிந்தவர்களுக்கு தேசீய நாட்டாமையாய் இருந்து சுய அடயாளம் தேடிக்கொள்ளுங்கள் தவிர என்னிடம் இல்லை.

கருத்திலை வேதாளம் இன்னமும் முருக்க மரத்திலைதான். ஆனால் செயலாளர் நாயகம் மட்டும் டக்கிளசாக பதவி இறக்கப்பட்டிருக்கிறார்.

வன்னிமக்களின் அபிவிருத்திக் காசை நீச்சல் குளம் கட்டும்போது எவனாவது இது வேண்டாம் அவர்கள் வாழ்வாதரத்துக்கு கொடுங்கள் என்று சொன்னார்களா?

அதை நாம் எப்படி சொல்ல முடியும். குளத்திற்கே பணம் கொடுத்தது நாமலும் தந்தையும். இந்த முறை பட்டஜட்டில் 30% வீதத்திற்கு மேலை இலங்கைக்கு செலவிட்டு விட்டார்கள் என்று கேள்வி.

ஆக 70% வீதம் தான் இந்த முறை குடும்ப உழைப்பு என்று கேள்வி.

பாவம் அந்த குடும்பம்.

முன்பு எங்கு கொலைகள் நடந்தாலும் அது புலிகள் தலையில் விழும் அதுபோல் இப்போது நடக்கும் பல சம்பவங்கள் ஈபிடிபி தலையில் போட்டுவிடுவது வழக்கம். இவ்வாறான பாதகச் செயல்களை யார்செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதே நேரம் அதை யார் செய்தது என்று தெரியமல் கருத்தை முன்வைக்க முடியாது. அவ்வாறான முதுகுசொறிதல்கள் உங்கள் போன்று பெட்டிச அரசியல் செய்து சுய அடயாளம் தேடுபவர்களுக்கே பொருந்தும். 

ஈபிடிபி காமுகர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள், கொலைகள், கப்பங்களை... நியாயப்படுத்தும் கருத்துக்கள்.

அதற்கு நியாயம் கற்பிக்க புலிகளை இழுப்பது..

அடிப்படியில் எந்த விளக்கும் உங்களுக்கு இல்லை என கூற முடியாது. எல்லாம் தெரிந்தும் இனவழிப்பிற்கு உதவும் ஆபத்தான ஆட்கள் நீங்கள்.

ஈபிடிபி காமுகர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள், கொலைகள், கப்பங்களை... நியாயப்படுத்தும் கருத்துக்கள்.

இது போன்றே நெடுந்தீவிலும் 03.03.2012 அன்று ஈ.பி.டி.பியினர் லக்சனா என்ற 12வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருந்தனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் நடந்த இப்படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பியை சேர்ந்த கிருபா என்ற நபர் கைது செய்யப்பட்ட போதிலும் இச்சம்பவத்தில் முக்கிய பிரதான நபர் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் என்றும் இவர் தமிழ்நாட்டிற்கு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரியவருகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114607

இப்படிப்பட்ட ஒரு குற்றவாளியை சமூக விரோதியை அவரின் செயலை நியாயப்படுத்தும் மனிதர்களுக்கும் அந்த குற்றத்தை புரிபவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை!

நெடுந்தீவில் கடந்த 3.3.2012 அன்று நடந்த லக்சனா என்ற சிறுமியின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பே காணப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனை முடிவு அரசியல் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு தீவுப்பகுதியில் உள்ள வைத்திய அதிகாரிகளும் துணைபோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  தீவுப்பகுதியில் உள்ள அரச அதிகாரிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஈ.பி.டி.பியினர் தமது குற்றங்களை மறைப்பதற்கு இந்த அதிகாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
என்னை பொறுத்தவரை "MISSION ACCOMPLISHED".

நாட்டைவிட்டு ஓடி வந்து தங்கட முழு அலுவல்களேல்லாம் அந்த மாதிரி பார்த்துக்கொண்டு "இலட்சியம்" பற்றி எல்லாம் கதைக்க வெட்கமாகவில்லை.

மேலை நான் சொன்னதுக்கும் வெக்கத்துக்கும் என்ன சம்பந்தம்...??

சரி அதை விடுவம்...

எந்த மயிரிம் புடுங்காமல் ஓடிவந்து இந்தியாவிலை நிண்டு நிங்கள் அரசியல் செய்ததாக சொன்ன  அரசியலை,   நாங்கள் 10 வருசம் ஊரிலை நிண்டு சண்டைபிடிச்சு காயப்பட்டு பிறகு   இங்க வந்து நிண்டு செய்தால் பிழையோ...??

நல்ல நியாயம்.... 

வலுக்கட்டாயமாக பிடித்து போரில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் போர்க்கைதியானபின்பு அவர்களில் கணிசமானவர்களை டக்ளஸ் கே பியால் மீட்க முடிந்தது.

காசு வாங்காமல் ஓசியிலை வெளியிலை எடுத்து விட்டவையோ அண்ணை ...??  :unsure:

நிச்சயமாக .

சாப்பாட்டிற்கே வழியில்லாத போராளி குடும்பங்களிடம் இருந்து காசு எங்கே வாங்குவது?

நான் குறுட்டுத்தனமாகவோ அல்லது விதண்டாவாதமாகவோ இப்படியான கருத்துக்களை முன்வைக்கவில்லை. அதனால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை. நானறிய வெளியே வந்தவர்கள் வந்தவர்களுடன் கதைத்திருக்கின்றேன். அதன் பின்னர்தான் இப்டியாக எழுதுகின்றேன். இதனால் இவர்களின் அரசியல் பாதை சரி பிழை என்பது எனது வாதம் இல்லை மாறக அவலப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதில் புலத்து அமைப்புகள் படுமோசமாக நடந்தகொண்டளவு இவர்கள் நடக்கவில்லை. இதுவே எனது கருத்தின் சாரம்.

ஒரு மூண்டு வருசம் முதலிலை இதை சொல்லக்கூடாதா...??

இந்த விசயம் முதலிலை தெரிஞ்சு இருந்தால் வெளிநாட்டுகாறர் வெளியாலை எடுக்க டங்கிக்கும், கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் , மகிந்த சமரசிங்கவுக்கும்   குடுத்த ஆயிரக்கணக்கான காசை சேமிச்சு இருக்கலாம்... 

நான் கடன் எல்லாம் எடுத்து ஒருய் 8000 பவுண்சை அழுத்து போட்டு இருக்கன்...  நான் பறவாய் இல்லை...   எனக்கு தெரிஞ்ச அண்ணை நல்ல வருமானத்தோடை நடத்தின கடையை கடனிலை முழுக விட்டவர்...  

நிச்சயமாக .

சாப்பாட்டிற்கே வழியில்லாத போராளி குடும்பங்களிடம் இருந்து காசு எங்கே வாங்குவது?

நான் குறுட்டுத்தனமாகவோ அல்லது விதண்டாவாதமாகவோ இப்படியான கருத்துக்களை முன்வைக்கவில்லை. அதனால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை. நானறிய வெளியே வந்தவர்கள் வந்தவர்களுடன் கதைத்திருக்கின்றேன். அதன் பின்னர்தான் இப்டியாக எழுதுகின்றேன். இதனால் இவர்களின் அரசியல் பாதை சரி பிழை என்பது எனது வாதம் இல்லை மாறக அவலப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதில் புலத்து அமைப்புகள் படுமோசமாக நடந்தகொண்டளவு இவர்கள் நடக்கவில்லை. இதுவே எனது கருத்தின் சாரம்.

உந்த பொய் கந்த புராணத்திலும் இல்லை.

எங்களுக்கும் நட்புகளும்,சினேகிதங்களும், அறிந்தவர்களும் உறவுகளும் அங்கே இருக்கு. தெருவிலை சைக்கிளை போகும் போது அடிக்கு மேலை அடி வாங்கி தடுப்பு காவல் நேரம் ஆஸ்பத்திரியில் கட்டிலுடன் விலங்கிட்டு  படுக்கவைக்கபட்டிருந்தவர்கள் . கருணைக்கடலுக்கு காலிலை விழுந்து செய்த நேர்த்திக்கடன் கொடுத்து முடித்ததின் காரணமாக வெளியில் வந்தவர்கள். இது புலிகளின் சென்ம எதிரிகளுக்கும், தேவா கூட்டத்திற்கும் நடந்து என்பது மறக்க முடியாது. மறுக்க முடியாது.

பெத்த பிள்ளைக்கு பாலூட்ட லஞ்சம் வேண்டிய தேவா-அடியாளின் கதைகளும் நம் காதுகளுக்கு வந்தது.

சுதந்திரம் வந்தால் அந்த கதைகள்  கோடு வரையும் வரும்.

இந்த கதைகளை நாங்களும் வெளியே சொல்ல தவித்துக்கொண்டிதான் இருக்கிறோம்.

Edited by மல்லையூரான்

தீவகப்பகுதி உட்பட பல இடங்களில் சிறுமிகள் ஈபிடிபி உறுப்பினர்களால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அப்பொழுதெல்லாம் நீங்கள் வாசித்தும் கருத்துக்கள் எழுதுவதில்லை என்பது அவ்வாறான செயல்பாடுகளுக்கு நீங்களும் ஆதரவு தருகிறீர்கள் என்பதை காட்டுகின்றது.

அது எப்பிடி தோழரைப் போய் குற்றம் சொல்லி கருத்து எழுதுவது?
அவர் இருந்தால் தானே அபிவிருத்தி நடக்கும் அங்கு. வடக்கின் வசந்தம். தோழர் புலிகளை பிடிச்சுக் குடுத்து காசு வாங்கிக் கொண்டு விடலை. பாவம் அவர் தமிழ் தேசியத்திட்க்காக அந்த போராளிகளை வெளியில் எடுத்தவர். இண்டைக்கும் தமிழர் உரிமை பற்றி குரல் கொடுக்கும் ஒரே தலைவர் தோழர் குத்தியன் தான். என்ன இடைக்கிடை தீவுப் பகுதியில் சிறுமிகளின் ஓலம் கேட்கும் மற்றும் படி அவர் ரொம்ப நல்லவர்.  அப்பப்ப கப்பம் வாங்குவார்-சுற்றுச் சூழல் பற்றி கவலை கொள்ளாமல் மணல் அள்ளி விற்பார். காட்டிக் கொடுத்து போராளிகளை உள்ளை வைப்பார் காசு வாங்கி ஒரு சிலரை சில டீல் அடிப்படையில் வெளிய விடுவார் . அவர் ரொம்ப நல்லவர் .இனத்தையே விற்ப்பார் ஆனால் வடக்கிலை அபிவிருத்தி செய்வார்- என்ன அபிவிருத்தி என்று யாரும் கேட்க கூடாது அப்புறம் கள உறவுகள் மன்னிக்கவும் களத் தோழர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள் இன விடுலை பற்றி பேசுவோர் செயல்ப்படுவோரை கடத்திக் கொலை செய்வார் ஆனால் தமிழர் பகுதிய அபிவிருத்தி செய்வார். பணத்திற்க்காக எதையும் செய்வார் மறந்தும் தமிழர் விடுதலைப் பற்றி பேசமாட்டார் செயற்பட மாட்டார் தோழர் ஆனால் நல்ல பத்திர்கையாளர்களை கடத்தி கொலை செய்வார் அப்பிடியே வடக்கை அபிவிருத்தி செய்வார் வாழ்க தோழர் வளர்க அவரது யாழ் கள விசுவாசிகள் 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சரியில்லை  அன்பு

அழுதிடுவன் சொல்லிப்போட்டன்

அவர் கள்ளன் தான்

அதைத்தான் ஒப்புக்கொள்கின்றோமே.....

ஆனால் காவித்திரிகின்றோம்

இது நாம் சொல்ல  முடியாதது

புரிந்து கொள்ளுங்கள்

செய்வது முழுக்க துரோகம் சொந்த இனத்தை விற்று புளைக்கிற கூட்டம் இதுகளுக்கு ஒரு ஆதரவு வேறஇவ்வளவு சனம் செத்தும் உலகமே மகிந்தவை பளிச்சாலும் இன்னும் அவனுக்கு **** கழுவி வாழுற குத்தியனை நல்லவன் எண்டு கருத்து எழுத எப்பிடி மனம் வருகுது இந்த கூட்டத்திட்குஎல்லாம் அந்த ஏழை மக்களிடம் அடித்த பணம் .ஆக்களை கடத்தி கப்பம் வாங்கிய பணம்.  போராளிகளை வெளியில் எடுக்கிறேன் எண்டு அப்பாவிகளிடம் கறந்த பணம் . அபிவிருத்தி என்று அரசு ஒதுக்கிய கொஞ்சப் பணத்திலும் கையாடல் . சூழல் மாசுபடும் மணல் அள்ளி விற்ற பணம் இப்பிடி பலவிதம்.இன உணர்வு உள்ள கொஞ்ச தமிழனும் இந்த நக்கி பிழைப்பவர் பக்கம் போய் சிங்கள மயமாக வேண்டியதுதான் 

நியானி: தணிக்கை

Edited by நியானி

சாண்டமாருதன் நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை .இங்கு எவரும் யோக்கியமில்லை ஆனால் புலம் பெயர்ந்து மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டத்தவிட டக்கிளஸ் ஆயிரம் மடங்கு மேல் .

இவர்களால் இனி எதுவும் முடியாது இப்படியே அனிங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .அரசியல் என்று பார்த்தால் டக்கிலசாலும் எதுவும் முடியாது ஆனால் மக்களுக்கு பல நல்லவிடயங்கள் செய்கின்றார் எனது நண்பன் ஒருவர் இப்போ அங்கு போய் மக்களுக்கு சில உதவிகள் செய்துகொண்டு டக்கிளசுடன் நிற்கின்றார் .

உங்கட நண்பர்கள் யாராவது தமிழ் தேசியத்துடன் நின்றதை வரலாறு இருக்கா அர்யுன்?  எல்லாம் கொள்ளையும் கொலையும் செய்பவர்கள் தானே இதில் என்ன ஆச்சரியம் 

உங்கட நண்பர்கள் யாராவது தமிழ் தேசியத்துடன் நின்றதை வரலாறு இருக்கா அர்யுன்?  எல்லாம் கொள்ளையும் கொலையும் செய்பவர்கள் தானே இதில் என்ன ஆச்சரியம் உங்க நண்பர்  ஒருவர் தமிழ்த் தேசியம் சார்ந்து உதவினால் தான் நாக ஆச்சரியப் படுவோம் அர்யுன். டக்ளசுக்கு போய் நிண்டு காட்டிக் கொடுப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை திரு அர்யுன் அவர்களே 

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்
உங்கட நண்பர்கள் யாராவது தமிழ் தேசியத்துடன் நின்றதை வரலாறு இருக்கா அர்யுன்?  எல்லாம் கொள்ளையும் கொலையும் செய்பவர்கள் தானே இதில் என்ன ஆச்சரியம் 

நீங்க வேற.....???

தன்ர ஆட்களைவிட மாமா பரவாயில்லை  என்கிறார்.

எல்லாம் ஒரு எதிரீக்கு எதிரி  தோழன்  என்ற எடுப்பத்தான்..............

தமிழர் விடுதலைக்கும் இதற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை

ஆனால் தமிழரை அழிப்பதில் ஒற்றுமையும் கூட்டும்  உண்டு

சாண்டமாருதன் நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை .இங்கு எவரும் யோக்கியமில்லை ஆனால் புலம் பெயர்ந்து மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டத்தவிட டக்கிளஸ் ஆயிரம் மடங்கு மேல் .

இவர்களால் இனி எதுவும் முடியாது இப்படியே அனிங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .அரசியல் என்று பார்த்தால் டக்கிலசாலும் எதுவும் முடியாது ஆனால் மக்களுக்கு பல நல்லவிடயங்கள் செய்கின்றார் எனது நண்பன் ஒருவர் இப்போ அங்கு போய் மக்களுக்கு சில உதவிகள் செய்துகொண்டு டக்கிளசுடன் நிற்கின்றார் .

சண்டமாருதனுக்கும் அர்யுனுக்கும் புலம்பெயர் மக்களை பிடிப்பதில்லை. மகிந்தாவிற்கும் கொத்தாவிற்கும் பிடிப்பதில்லை.

எனவே (புலம்பெயர்) நாம் செல்லும் பாதை சரியானதே.

நிச்சயமாக .

சாப்பாட்டிற்கே வழியில்லாத போராளி குடும்பங்களிடம் இருந்து காசு எங்கே வாங்குவது?

நான் குறுட்டுத்தனமாகவோ அல்லது விதண்டாவாதமாகவோ இப்படியான கருத்துக்களை முன்வைக்கவில்லை. அதனால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை. நானறிய வெளியே வந்தவர்கள் வந்தவர்களுடன் கதைத்திருக்கின்றேன். அதன் பின்னர்தான் இப்டியாக எழுதுகின்றேன். இதனால் இவர்களின் அரசியல் பாதை சரி பிழை என்பது எனது வாதம் இல்லை மாறக அவலப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதில் புலத்து அமைப்புகள் படுமோசமாக நடந்தகொண்டளவு இவர்கள் நடக்கவில்லை. இதுவே எனது கருத்தின் சாரம்.

மக்களின்  காணிகளை பறிப்பது

மக்களின் உடலை பறிப்பது

மக்களின் உயிரை பறிப்பது

சாண்டமாருதன் நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை .இங்கு எவரும் யோக்கியமில்லை ஆனால் புலம் பெயர்ந்து மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டத்தவிட டக்கிளஸ் ஆயிரம் மடங்கு மேல் .

இவர்களால் இனி எதுவும் முடியாது இப்படியே அனிங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .அரசியல் என்று பார்த்தால் டக்கிலசாலும் எதுவும் முடியாது ஆனால் மக்களுக்கு பல நல்லவிடயங்கள் செய்கின்றார் எனது நண்பன் ஒருவர் இப்போ அங்கு போய் மக்களுக்கு சில உதவிகள் செய்துகொண்டு டக்கிளசுடன் நிற்கின்றார் .

உங்கட பரம்பரை காசிலை தானே அண்ணை நீங்கள் இந்தியாவிலையும் கொழும்பிலையும்  நிண்டு போராடின PLOT ன்  முக்கின உறுப்பினர்...   நீங்கள் இதை சொல்லலாம்... 

இன்னொரு விஷயம் அங்கை உள்ள வறியவர்களை வதைத்து வாழாமல் இங்குள்ள மக்களிடம் விரும்பி வாங்கி வயிறு வளர்ப்பது பெரிய பாவம் இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.