Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு தினமலர் 
 
 

பீஜிங்: இந்தி‌யாவின் 64-வது குடியரசு தின விழாவில்இடம்‌பெற்ற அக்னி -5 ஏவுகணை குறித்து சீன பத்திரிகைகள்முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் 64-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு குடியரசு தனி விழாவின் போதும் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரைசிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்படுவர். மேலும் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு சுமார் 100 நிமிடங்கள் அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் வரையில் நடைபெறுவது குறிப்பிடத்ததக்கது. இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில்சுமார் 6 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கைதுல்லியமாக தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுராணுவத்தில் சேர்க்கப்பட்ட அக்னி 5 ஏவுகண‌ை இடம்பெற்றிருந்தது. 

சீன பத்திரிகைகள் பிரமிப்பு:

கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாக்,., ஆக்ரமிப்பு காஷ்மீரில் சாலை வசதியை ‌அமைத்தும் அருணசால பிரதேச மாநிலத்திற்கும் உரிமை கொண்டாடி வரும் சீனாமறைமுகமாக இந்தியாவுட‌ன் மோதல் போக்கை ‌கையாண்டு வருகிறது. இந்நிலையில்குடியரசு தின விழாவில் இடம்‌ பெற்ற அக்னி ஏவுகணை குறித்து அந்நாட்டின் இணைய தளத்தில்மிக பரபரப்பானசெய்தியாக வெளியிட்டுள்ளது. 

நீண்ட தொலைவு சென்றுதாக்கும் வகையில்ஏவுகணைகளை தயாரித்துவைத்துள்ள வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளதாக அந்த இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுசீன பாதுகாப்புத்துறைஅமைச்சர் லியான் குவாங்லி இந்திய பயணத்தை தொடர்ந்துவரும் ஆண்டுகளில் இருநாட்டு ராணுவ பிரிவின் மூலம் கூட்டு பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில்சுமார் 6 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கைதுல்லியமாக தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுராணுவத்தில் சேர்க்கப்பட்ட அக்னி 5 ஏவுகண‌ை இடம்பெற்றிருந்தது.

 

 

அப்படி இது சீனாவை பிரமிக்க வைத்திருந்தால் விரைவில் இந்தியாவை சீனா பிரமிக்க வைக்கும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

600 km  வரை செல்வதே சந்தேகம் தான்!

 

அப்படி இது சீனாவை பிரமிக்க வைத்திருந்தால் விரைவில் இந்தியாவை சீனா பிரமிக்க வைக்கும்  :icon_idea:

 

சீனா இன்னும்.... 6000 கி.மீ போகக்கூடிய ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை என்று நம்புகிறீர்களா?

இந்தியாவை பப்பா மரத்தில்.... ஏத்துவதற்காக, சீன பத்திரிகைகள், பிரமிப்புமாதிரி நடித்திருக்கும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இன்னும்.... 6000 கி.மீ போகக்கூடிய ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை என்று நம்புகிறீர்களா?

இந்தியாவை பப்பா மரத்தில்.... ஏத்துவதற்காக, சீன பத்திரிகைகள், பிரமிப்புமாதிரி நடித்திருக்கும். :D  :lol:

 

இந்தியா காட்டுது

ஆனால் சீனா............???

 

பிரமிப்பு என்பது இன்னும் காட்டு என்ற  உந்துதலாக  இருக்கலாம்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காட்டுது

ஆனால் சீனா............???

 

பிரமிப்பு என்பது இன்னும் காட்டு என்ற  உந்துதலாக  இருக்கலாம்... :icon_idea:

இந்தியா காட்டக்,காட்ட... சீனா,  ப்பூ.... இவ்வளவு தானா... என்று, கொடுப்புக்குள்ளை.. சிரிக்கும். :D  :lol:  :icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காட்டக்,காட்ட... சீனா,  ப்பூ.... இவ்வளவு தானா... என்று, கொடுப்புக்குள்ளை.. சிரிக்கும். :D  :lol:  :icon_mrgreen:

 

ஒரு நாளைக்கு சீனா போடும்போது

பொல்லுக்கொடுத்து வாங்கிக்கொண்டதை இந்தியா உணரும்.

 

(இந்திய  மக்களை  ஒரு வெற்றி  மாயையில் வைத்திருக்கவே இந்த காட்சிகள்.  இதுவும் ஒரு தேர்தல் சோடனையே) 

நாங்களே அடிச்சு துரத்தின ஆட்கள் இவங்கள் ,அக்னி காட்டுகின்றாங்களாம் அக்னி .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே அடிச்சு துரத்தின ஆட்கள் இவங்கள் ,அக்னி காட்டுகின்றாங்களாம் அக்னி .

 

நீங்கள் திரிக்கு எப்போ எழுதுவீர்கள்???

எங்கள இந்த ---- எங்கள் பாட்டில் விட்டிருந்தால் இவர்களுக்கு தமிழன் என்றால் எத்தனை அக்னிக்கு சமன் என்று காட்டியிருப்போம்.

 

20 ---- சேர்ந்து அழிப்பதற்கு வீரம் என்று பெயர் கிடையாது

 

--நீக்கப்பட்டுள்ளது

Edited by நிழலி
--நீக்கப்பட்டுள்ளது

The display of India's military strength, specially the
intercontinental ballistic missle Agni-V, has been highlighted by
Chinese official media here today.

The highlight of the
100-minute Republic Day parade was the display of nuclear-capable
Agni-V, capable of striking targets some 6,000 km away, state-run Xinhua news agency said in its report.

Agni
V's test in April last year evoked interest in China as it, for the
first time, brought in its range far off Chinese cities.

China too has its ICBMs that could reach nooks and corners of India.

The
test put India in the elitist club of countries with intercontinental
missiles which included the United States, Russia, Britain, France and
China, the Xinhua report said.

It
said that along with the missile, the domestically designed Arjun main
battle tank, supersonic cruise missile Brahmos, Pinaka multi- barrel
rocket launcher, a CBRN (chemical, biological, radiological, nuclear)
warfare reconnaissance vehicle, a bridge-laying tank and a mobile
integrated network terminal system were also paraded during the event.

The
Dhruv advanced light helicopter of the Indian Army, the "eye in the
sky" atop an Embraer 145 airborne early warning and control aircraft of
the Indian Air Force were also shown besides Sukhoi Su-30MKI fighter,
the report said.

China-India bilateral ties, including the defence relations were on upswing in recent years.

While
the Chinese Defence Minister Liang Guanglie made a rare visit to India
last year, the militaries of the two countries this year decided to
resume military exercises.

For the first time two countries have
decided to scale up their defence engagement to all the three
forces-Army, Navy and Air Force.

 

http://news.outlookindia.com/items.aspx?artid=788038

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வயிற்றில் ஈரத்துணிய கட்டிக்கிட்டு இந்த மாறி சாங்குகளை கேட்டால் பசியே மறந்து போகும்.நாட்டு பற்றுக்கு முன்னாடி வயிற்று பசி எங்கடா போகுது..  வொர்ஸ்ட்  பெலோஸ்..  அந்த ஏவுகணைய பார்த்தாலே நாலு புல் மீல்ஸ் அடிச்சா போல கிடக்கு...

டிஸ்கி:



பசியா முக்கியம் இங்கிட்டும் நாம் கிந்தியர் . பாகிஸ்தான் அழியணும். அதான் முக்கியம் . அதற்குதான் இந்த மாறி கிராபிக்ஸ் படம் பார்க்கணும்... :icon_idea:

கே-5 ஏவுகணை வெற்றிகர சோதனை: நீருக்கு அடியில் இருந்து பாய்ந்து தாக்கும்

 

நீருக்கு அடியில் இருந்து பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் கே-5 ஏவுகணையை இந்தியா, ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்தது.

 

ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. வங்காள விரிகுடாவில் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து இந்த ஏவுகணை பாய்ந்து சென்றது.


அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று சுமார் 1,500 கி.மீ. தூரம் வரையுள்ள இலக்கை இந்த ஏவுகணை தாக்கும். இந்த ரக ஏவுகணைகளில் இதுவே இந்தியாவில் முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையாகும். இதன் மூலம் நிலம், ஆகாயம், நீர் என மூன்று நிலைகளில் இருந்தும் எதிரி இலக்குகளை ஏவுகணை மூலம் தாக்கும் முழு ஆற்றலை நமது நாடு பெற்றுள்ளது. நீர்மூழ்க்கிக் கப்பல்களில் இருந்து இதனைச் செலுத்த முடியும்.

 

இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சாரஸ்வத் கூறியது: நடுத்தர ரகத்தைச் சேர்ந்த 10 அடி உயரமுள்ள கே-5 ரக ஏவுகணை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சோதனையின் போது வானில் சுமார் 20 கி.மீ. தூரம் உயரே பறந்து சென்று கடலில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை சரியாகத் தாக்கியது.


அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் இந்த வகை ஏவுகணையைப் பெற்றுள்ளது. டிஆர்டிஓ-வின் ஹைதராபாத் நகர ஆய்வகத்தில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.

 

 

இதுவரை தரை மற்றும் விமானத்தில் இருந்து மட்டுமே அணு ஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறனை இந்தியா பெற்றிருந்தது. இப்போது நீருக்கு அடியில் இருந்தும் அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லும் ஏவுகணையைப் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இதேபோன்ற மேலும் இரு ஏவுகணைச் சோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சாரஸ்வத்.

 

http://dinamani.com/india/article1438639.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.