Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிந்த கேள்விப்பட்ட செய்திகளும் தரவுகளும்- பிரான்சிலிருந்து விசுகு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரான்சை  அதிர்ச்சிக்கும்  அவமானத்துக்கும் ஆளாக்கிய  செய்தி  ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு ஆசியரின் முகத்துக்கு மேல் ஒரு மாணவன் கடதாசியை சுருட்டி எறிந்ததை கண்டு கொண்ட ஆசிரியர் அவனது பெற்றோரை அழைத்து விடயம்  சிக்கலடைவதை தவிர்க்க 300 ஈரோக்கள் மாமதாமாதம் படி 7500 ஈரோக்கள் தரவேண்டும் என ஒப்பந்தம் எழுதி  செயற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க..........

Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier. Nord : un prof aurait racketté les parents d'un élève

Créé le 01-02-2013 à 08h45

- Mis à jour à 09h57

Mots-clés : NORD, Avesnois, extorsion de fonds

Un enseignant de l'Avesnois aurait demandé 7.500 euros aux parents pour ne pas expulser leur enfant accusé d'avoir lancé une boulette de papier.

5173543.jpg

Photo d'illustration : élèves en cours dans une école primaire de Thionville. (PHOTOPQR/LE REPUBLICAIN LORRAIN)

Un professeur de l'Avesnois est poursuivi pour extorsion de fondsrévèle France Bleu Nord vendredi 1er février. En 2011, au prétexte d'avoir reçu une boulette de papier sur la tête qui lui aurait provoqué des maux de tête et des troubles de la vision, il convoque les parents de l'élève turbulent. Pour garder le silence, il leur propose de lui verser 300 euros par mois pour un total de 7.500 euros. Les parents, issus d'un milieu modeste, acceptent. Le professeur leur fait alors signer un véritable contrat où sont indiqués les détails des versements mensuels. 

L'affaire éclate au grand jour il y a trois semaines, quand l'élève accusé est renvoyé de l'établissement pour "oisiveté", alors que les parents ont commencé à payer le professeur en juin 2012. Le père demande des explications au proviseur à qui il dévoile l'incroyable chantage. Ce dernier lui conseille alors de porter plainte contre l'enseignant.

ஆங்கிலத்தில் மொழி மாற்றி வாசியுங்கள்.

நேரம் இருக்கும் போது இது போன்ற  பிரெஞ்சுச்செய்திகள் தொடரும்...

(உங்கள் கருத்தை  எதிர் பார்க்கின்றேன்)

Edited by விசுகு

  • Replies 55
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ramba namma vidajam

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி..தொடர்ந்து செய்திகள்,நிகழ்வுகள் என்று எடுத்து வாருங்கள்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கணக்கில் குறியா இருந்திருக்கிறார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின்... நட்பு நாடான பிரான்ஸ் செய்திகளை விசுகு இணைப்பது சந்தோசமான விடயம் :).
அப்பிடியே... குட்டி யாழ்ப்பாணமான, லாசப்பலில் கண்டவற்றையும்... இணைக்க மறவாதீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின்... நட்பு நாடான பிரான்ஸ் செய்திகளை விசுகு இணைப்பது சந்தோசமான விடயம் :).

அப்பிடியே... குட்டி யாழ்ப்பாணமான, லாசப்பலில் கண்டவற்றையும்... இணைக்க மறவாதீர்கள். :D

இன்றைய சந்தை நிலவரப்படி முருக்கங்காய் ஒருகிலோ மூணு யூரோ லாசப்பலில்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சந்தை நிலவரப்படி முருக்கங்காய் ஒருகிலோ மூணு யூரோ லாசப்பலில்... :D

ஜேர்மன் பரவாயில்லைப் போல கிடக்குது. இங்கு, கிலோ முருங்கக்காய் இரண்டரை ஐரோ.

பிரான்சில் உள்ளவர்கள் எல்லாரும், அவதிப்பட்டு... முருங்கக்காயை... வாங்கினால், கடைக்காரர் விலை ஏத்தி, விற்கத்தானே பார்ப்பார். :rolleyes:  :lol:

ஜேர்மனிக்காறர்...உந்தவிசயத்திலை ஆர்வமில்லாத ஆக்கள் போல..சோம்பேறியள்... :D

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல விசயம் அண்ணா தொடருங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்காறர்...உந்தவிசயத்திலை ஆர்வமில்லாத ஆக்கள் போல..சோம்பேறியள்... :D

கிலோ 40 சதம் விற்கும் ஜேர்மன் உருளைக்கிழங்கை அவிச்சுச் சாப்பிட்டால், நான்கு மடங்கு பயன் இருக்கும் போது... முருக்கங்காய் எதுக்கு? :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கிலோ 40 சதம் விற்கும் ஜேர்மன் உருளைக்கிழங்கை அவிச்சுச் சாப்பிட்டால், நான்கு மடங்கு பயன் இருக்கும் போது... முருக்கங்காய் எதுக்கு? :lol:  :icon_idea:

தமிழ் சிறி அண்ணை..ஜேர்மன் உருளைக்கிழங்குக்கு உவ்வளவு மகிமை இருக்கெண்டு எனக்கு தெரியாமல் போச்சு...முன்னாடியே தெரிஞ்சிருந்தால்..இஞ்சை கொஞ்ச சனத்துக்கு கைகுடுத்து உதவி இருப்பன்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது   போன ஞாயிறு நடந்த மனதை   ஒரு கலங்கடிக்கும் செய்தி

காட்டுக்குள் மிருகங்களை  வேட்டையாட சென்றவர்களது துப்பாக்கி  குண்டு ஒன்று குறிதவறி
 
வாகனத்தில் போய்க்கொண்டிருந்தவரின்  சரியாக நெற்றியில் பொட்டு வைத்துவிட்ட சோகச்சம்பவம்.

Un automobiliste est mort dimanche matin sur la route départementale 932 à Chamant (Oise) après avoir été touché par une balle perdue.

{C}Ce matin, un automobiliste qui circulait sur la D932, entre Senlis et Compiègne (Oise), est mort à Chamant après avoir été touché par une balle perdue. Lorsque le conducteur a été mortellement blessé, une collision s'est alors produite sur la départementale avec deux autres véhicules. Ce suraccident a provoqué l'intervention du Samu afin de porter secours aux personnes blessées dans le carambolage.

.S. | Publié le 27.01.2013, 11h23 | Mise à jour : 12h33
 
picto-email.gif

2516269_chamant_640x280.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஃபிரான்சில் வேட்டையாடுவதை சரியாக ஒழுங்குபடுத்தவில்லை. :(

உங்கை சனம் எப்பிடித்தான் குப்பை கொட்டுதோ...?? ::D

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்குள் வாகனம் ஓடலாம் தான்...
ஆனால்.. மிருகங்களை வேட்டை ஆட வந்தவவர்கள், வாகனத்தில் வந்த ஒரு மனிதனின், நெற்றியில் குறி பார்த்துச் சுட்டதைப் பார்க்க... திட்டமிட்ட கொலையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து செய்திகளை இணையுங்கள், விசுகர்!

சிட்னியில் முருங்கைக்காய் பதினைஞ்சு தொடக்கம் இருபது டொலர்கள் வரை போகும்!

இடியப்பம் 25 சதங்கள்!

வடை இப்போது 50 சதத்திலிருந்து 80 சதமாகி உள்ளது. வடைக்குக் கொஞ்சம் உடம்பு வைத்திருக்கிறது என்பது வேறு கதை! எங்களுக்குத் தெரியாமலே வடை, கொஞ்ச நாளில் பழைய அளவுக்கு வந்து விடும்.

தமிழன் ? :icon_mrgreen: 

எங்கள் கடைக்காரர்களே , வெகு விரைவில் எங்களை அவுஸ்திரேலியர்களாக மாற்றி விடுவார்கள் போல இருக்கிறது!   :wub:

மூன்று யூரோ முருங்கைக் காய் விலைக்கு, மூக்கால அழுகிறாங்கையா!  :wub:

ஜேர்மன் பரவாயில்லைப் போல கிடக்குது. இங்கு, கிலோ முருங்கக்காய் இரண்டரை ஐரோ.

பிரான்சில் உள்ளவர்கள் எல்லாரும், அவதிப்பட்டு... முருங்கக்காயை... வாங்கினால், கடைக்காரர் விலை ஏத்தி, விற்கத்தானே பார்ப்பார். :rolleyes:  :lol:

அண்ணா இங்கே ஒரு கிலோ 4 யூரோ .....................ஆனால் நான் வாங்குவதில்லை ..........அதற்குரிய அவசியமுமில்லை ............. :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து செய்திகளை இணையுங்கள், விசுகர்!

சிட்னியில் முருங்கைக்காய் பதினைஞ்சு தொடக்கம் இருபது டொலர்கள் வரை போகும்!

இடியப்பம் 25 சதங்கள்!

சிட்னியில் முருக்கங்காய்க்கு இருக்கிற கிராக்கியைபாத்தால்...சிட்னிக்காரர் ஒருத்தராலும் ஏலாது போல கிடக்கு... :unsure:

Edited by சுபேஸ்

சிட்னியில் முருக்கங்காய்க்கு இருக்கிற கிராக்கியைபாத்தால்...சிட்னிக்காரர் ஒருத்தராலும் ஏலாது போல கிடக்கு... :unsure:

சுபேஸ் உருண்டு பிரண்டு குத்துக்கரணம் அடித்து சிரிக்கிறேன் ...........ஏனனில் நம்ம பாஸ் சுண்டு வும் அங்கெல்லா உள்ளார் .............. :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா இங்கே ஒரு கிலோ 4 யூரோ .....................ஆனால் நான் வாங்குவதில்லை ..........அதற்குரிய அவசியமுமில்லை ............. :D  :D  :D

"வயாக்கிரா" குளுசையை.... உங்கள் நாட்டு பெட்டிக் கடைகளிலும்... சும்மா, வாங்கலாமென்றால்.... ஆர் முருங்கக்காய் வாங்கப் போகிறார்கள். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உருண்டு பிரண்டு குத்துக்கரணம் அடித்து சிரிக்கிறேன் ...........ஏனனில் நம்ம பாஸ் சுண்டு வும் அங்கெல்லா உள்ளார் .............. :D  :D  :D

அவர்முன்னாடி சிட்னியை விட்டு தூரத்தில்தான் இருந்தார்...இவளவு நாளும் இருந்திட்டு இப்ப அவசரமாய் சிட்னிக்குபோனதைபாக்க..எனக்கென்னமோ உங்கள் சந்தேகம் நியாயமாகத்தான் படுகுது தமிழ்சூரியன் அண்ணை....  :D

"வயாக்கிரா" குளுசையை.... உங்கள் நாட்டு பெட்டிக் கடைகளிலும்... சும்மா, வாங்கலாமென்றால்.... ஆர் முருங்கக்காய் வாங்கப் போகிறார்கள். :D  :lol:

ஐயோ ..........இதைத்தான் பொல்லைக்குடுத்து அடிவாங்குவது என்பதா .. :D ............நான் இந்த திரியில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன் ...... :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து செய்திகளை இணையுங்கள், விசுகர்!

சிட்னியில் முருங்கைக்காய் பதினைஞ்சு தொடக்கம் இருபது டொலர்கள் வரை போகும்!

இடியப்பம் 25 சதங்கள்!

வடை இப்போது 50 சதத்திலிருந்து 80 சதமாகி உள்ளது. வடைக்குக் கொஞ்சம் உடம்பு வைத்திருக்கிறது என்பது வேறு கதை! எங்களுக்குத் தெரியாமலே வடை, கொஞ்ச நாளில் பழைய அளவுக்கு வந்து விடும்.

தமிழன் ? :icon_mrgreen:

எங்கள் கடைக்காரர்களே , வெகு விரைவில் எங்களை அவுஸ்திரேலியர்களாக மாற்றி விடுவார்கள் போல இருக்கிறது!   :wub:

மூன்று யூரோ முருங்கைக் காய் விலைக்கு, மூக்கால அழுகிறாங்கையா!  :wub:

காசு, காசு தானே... புங்கையூரான்.

(அவ) "ஆத்திலை. போட்டாலும்... அளந்து போட வேணும்" என்று பழமொழி இருக்கு.

அவுஸ்திரேலியாவில் வீட்டுக்கு ஒரு, முருங்கை மரம் வளர்க்கும் திட்டத்தை... நம் ஆட்கள் கொண்டு வந்தால்...

தமிழ்க்கடைக்காரர் காலி. :D  :D  :D

சிட்னியில் முருங்கைக்காய் பதினைஞ்சு தொடக்கம் இருபது டொலர்கள் வரை போகும்!

வீட்டிற்குப் பின்னால முருங்க மரத் தோட்டமிருந்தும் இந்த விலை பொகுதெண்டால், அங்க சிட்டுக் குருவி லேகியமா செய்கிறார்கள். :D

சிட்னியில் முருங்கைக்காய் பதினைஞ்சு தொடக்கம் இருபது டொலர்கள் வரை போகும்!

வீட்டிற்குப் பின்னால முருங்க மரத் தோட்டமிருந்தும் இந்த விலை பொகுதெண்டால், அங்க சிட்டுக் குருவி லேகியமா செய்கிறார்கள். :D

ஐயையோ  முடியல சிரிச்சு வயிறு நோகுது ..... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

காசு, காசு தானே... புங்கையூரான்.

(அவ) "ஆத்திலை. போட்டாலும்... அளந்து போட வேணும்" என்று பழமொழி இருக்கு.

அவுஸ்திரேலியாவில் வீட்டுக்கு ஒரு, முருங்கை மரம் வளர்க்கும் திட்டத்தை... நம் ஆட்கள் கொண்டு வந்தால்...

தமிழ்க்கடைக்காரர் காலி. :D  :D  :D

உண்மை தான், தமிழ் சிறி!

ஆனால் பகிடி என்னவென்றால், உங்களுக்கு வருகின்ற முருங்கைக் காயும், கறிவேப்பிலையும் அவுஸ்திரேலியாவில் (Queensland) இல் இருந்து வரும் சாத்தியங்களே அதிகம்! இவற்றின் சொந்தக்காரர்கள் தமிழர்களே! :D

சிட்னியில் முருங்கை வளர்ப்பது, கண்டியில் மிளகாய் வளர்ப்பது மாதிரி! :o

சில வசதியுள்ள பொம்பிளையள் மாதிரி! வெளியால பளபளக்கும்! ஆனால் காய்க்காது! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.