Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இனத்தின் சில மனிதங்கள்.....

Featured Replies

1)என் இனத்தின் சில மனிதங்கள்.....
533697_383989331696636_1604814263_n.jpg
போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்.....

* சிறுவர்களை பிடிபதாகவும்

* காணிகளை பறிப்பதாகவும்

நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ?

ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?...

இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! ....

புத்தன் நில ஆக்கிரமிப்பில் இரவு பகலாக குடியெறுகிறான் பாரம் பாரிய எம் மண்ணில் இன்று காலம் காலமாக இருந்த கோவில்கள் பள்ளிகள் உடைபட்டு அதில் புத்தன் வீற்றிருகிறான் இங்கு நாளை உன் வீட்டு முற்றத்தில் வந்து நின்று உன்னை களைப்பான் நாடற்ற அனாதையாக நீயும் !...

எங்கே ஞாயம் பேசிய மூதேவிகளும் , ஜடங்களும் ....

உங்களுக்காக இல்லாவிடினும் ...........

2)உணர்வின் பல்லகில் நீயும் இருந்தால் .........

556596_380728882022681_2094846777_n.jpg

கடும் வேலை என்றாலும் 

மிகை நேரம் உழைத்தாலும் 

மண் மீட்பை மறக்காமல் 

இன மானம் இழக்காமல் 

பனி கொட்டும் இரவினிலும் 

மலைச் சிகர நுனியினிலும்

கத தட்டும் ஒலி கேட்டு 

கனிவுடனே வரவேற்று 

அள்ளி அள்ளி தந்ததுதான் வெற்றிகள் ஆச்சு 

நம் புலம் பெயர்ந்தோர் உதவிகளும் 

காலச் செயல் ஆற்று ....

தமிழீழப் பறவை(கனடா)நன்றி முகநூல்

Edited by யாழ்அன்பு

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

533697_383989331696636_1604814263_n.jpg
போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்.....

* சிறுவர்களை பிடிபதாகவும்

* காணிகளை பறிப்பதாகவும்

நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ?

ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?...

இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! ....

புத்தன் நில ஆக்கிரமிப்பில் இரவு பகலாக குடியெறுகிறான் பாரம் பாரிய எம் மண்ணில் இன்று காலம் காலமாக இருந்த கோவில்கள் பள்ளிகள் உடைபட்டு அதில் புத்தன் வீற்றிருகிறான் இங்கு நாளை உன் வீட்டு முற்றத்தில் வந்து நின்று உன்னை களைப்பான் நாடற்ற அனாதையாக நீயும் !...

எங்கே ஞாயம் பேசிய மூதேவிகளும் , ஜடங்களும் ....

உங்களுக்காக இல்லாவிடினும் ...........

தமிழீழப் பறவை(கனடா)நன்றி முகநூல்

எங்கே ஞாயம் பேசிய மூதேவிகளும் , ஜடங்களும் ....

அவர்களால் எப்படி முடியும்???

அவர்கள்தான்

மூதேவிகள் ஆச்சே

ஐடங்களாச்சே................ :( 

(இது கவிதைப்பகுதிக்கு சரிவருமா அன்பு)

  • தொடங்கியவர்
563737_506300416089197_1615119848_n.jpg
 
நாட்டிற்கான எமது கடமைகளையும் நான் உட்பட பலர் செய்யவில்லை.
கொஞ்சப்பேரில் முழு சுமையையும் சுமக்கவிட்டோம்.இவற்றுக்குள் 
துரோகிகள் வேறு.தியாகிகள் என்றும் எங்களின் கடவுள்கள். சிறு இனத்தின் 
விடுதலைக்கு அனைவரும் பங்காற்றி இருக்கவேண்டும்.சிலர் முன்போனவர் காலை பிடித்திழுத்தார்கள். 

ஒசியில் வேலை வெட்டி இல்லாமல் ஊரார் பணத்தில் வாழ்க்கையை நடாத்தியவர்கள் இப்போ வருமானம் இல்லாமல் வார்த்தை வராமல் முக்கி முனகுவதை பார்க்க சந்தோசமாக கிடக்கு .

நாட்டில் மக்களும் யுத்தம் இன்றி மிக சந்தோசமாக இருப்பதை பார்க்க இரட்டிப்பு சந்தோசம் .

உந்த கொடி பிடித்து கும்பலாக நிக்கின்ற  கோஸ்டிகள் ஓடிவந்த குற்றவுணர்வில் வந்து நிக்கினம் இவர்கள் நமீதா வந்தாலும் முன்னுக்கு நிப்பினம் குருவி டிக்கெட்டுக்கும் அடிபடுவினம் .

புலிகள் இல்லாத இடத்தில் நரிகள் ஊளை  இடுவது  வழக்கம் தானே 

நேற்றைக்கு நாம் இனத் துரோகிகளாலும் எதிரிகளாலும் சதிகளாலும் வீழ்ந்தோம்! இன்றைக்கு நாம் மீண்டும் எழுவோம்  என்று நம்பிக்கையில் இருக்குறோம் ! '' நாளைக்கு நாம் நமது மண்ணில் விடுதலை பெறுவோம் '' '''விழுவது எல்லாம் எழுவதுக்கே தோழனே என் தோழனே ''''

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன் என்றை கிளாஸ் மேற்.றஞ்சன் லாலா அண்ணையின் நண்பன்.திலீபன் என்னோடு கிறிக்கட் விளையாடின ஆள்.ஸோபா சக்தி,கர்ணன் அவங்களோடை தண்ணி அடிச்சனான்.இளையராஜா வீட்டை வந்து சாப்பிட்டவர் என்று கதை விடும் தன்னை புகழாத கம்மாளன்களை என்ன செய்யலாம்? :icon_mrgreen:  :icon_mrgreen:

சீனச் செய்தியாளர் பிங்கி பான்க்   எழுதின புத்தகம் இப்ப தான் வாசிக்கிறேன். நான் அவற்றை கூட்டத்ட்திட்கு  போனனான்  அவர் சொல்லுறார் மாலைதீவு  தாக்குதல் தோல்வி அதை திட்டமிட்டவர்கள் சர்வதேசத்தை கவனத்தில் எடுக்கவில்லையாம் எண்டு உண்மைதானே  ஒரு ஆமி ரக்கையே அடிச்சு பழக்கமில்லாத சோறுகள் ஒரு நாட்டை அடிக்க நினைத்தால் இப்பிடித்தான் இதை நான் சொல்லவில்லை சீனச் செய்தியாளர் பிங்கி பான்க் சொல்லுறார்.அவரும் எண்டை நல்ல நண்பர். சைனாவில் இருந்து குரங்கு இறைச்சி வத்தல் எல்லாம் நான் ஊரிலை இருக்கும் போது அனுப்புவார்.

என் இனத்தின் சில மனிதங்கள்.....

தன்னினத்துக்குள்ளாகவே சுட்டுவிரலை நீட்டும் நேரத்துக்குப் பதிலாக சிங்கள போர்க்குற்றத்துக்கு எதிராக நாலு வலைத்தளங்களில் நாலு பதிவுகள் நாலு பின்னூட்டங்கள் இடலாமே ? தம்மை தேசீயவாதிகளாக காட்டி அடயாளம் தேடுபவர்களுக்கு எப்பவும் எமக்குள் சுட்டுவிரல் நீட்டுவதே பழக்கம் தவிர பிரதான எதிரிகளுக்காக அல்ல. இவ்வாறானவர்களின் சுய இன்ப நுகர்வுக்கு டக்ளஸ் கருணா சங்கரி போன்றவர்கள் மட்டும் போதும் நாட்டாமை வேலை பார்ப்பதற்கு.

இப்படி ஒரு தலைப்பை ஆரம்பிப்பதே தன்னினத்துக்குள் இரைதேடும் அடிப்படையிலானது. நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பழைய மொத்தையில் நான் தேசீயவாதி நீ துரோகி என்ற புதிய கள்ளு. இந்தக் கள்ளை நல்லா குடித்துவிட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று பினாத்திக்கொண்டு குப்பற கிடக்கவேண்டியதுதான்.

இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டியதற்கும் சுட்டுவிரலை நீட்டுவதுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. எல்லாம் மரபுவழியின் காலத்துக்கேற்ற நவீன வடிவங்கள்.

ராகவன் என்றை கிளாஸ் மேற்.றஞ்சன் லாலா அண்ணையின் நண்பன்.திலீபன் என்னோடு கிறிக்கட் விளையாடின ஆள்.ஸோபா சக்தி,கர்ணன் அவங்களோடை தண்ணி அடிச்சனான்.இளையராஜா வீட்டை வந்து சாப்பிட்டவர் என்று கதை விடும் தன்னை புகழாத கம்மாளன்களை என்ன செய்யலாம்? :icon_mrgreen:  :icon_mrgreen:

என்ன செய்வது பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்து ஒரு வட்டத்திகுள் முடங்கிவிட்டால் யாரையப்பு சந்திப்பது ?

எல்லாருக்கும் எல்லாம் கொடுத்து வைக்காது தம்பி .

மேலே ஒருத்தர் ஊராரை தண்ட முடியாமல் ஊளையிடுகின்றார் .

ஆறு போத்தல் அடித்தவங்கள் எல்லாம் கம்மென்று இருக்க அரைப்போத்தில் அடித்தவன் அலம்பிதிரிகின்றான் .

தன்னினத்துக்குள்ளாகவே சுட்டுவிரலை நீட்டும் நேரத்துக்குப் பதிலாக சிங்கள போர்க்குற்றத்துக்கு எதிராக நாலு வலைத்தளங்களில் நாலு பதிவுகள் நாலு பின்னூட்டங்கள் இடலாமே ? தம்மை தேசீயவாதிகளாக காட்டி அடயாளம் தேடுபவர்களுக்கு எப்பவும் எமக்குள் சுட்டுவிரல் நீட்டுவதே பழக்கம் தவிர பிரதான எதிரிகளுக்காக அல்ல. இவ்வாறானவர்களின் சுய இன்ப நுகர்வுக்கு டக்ளஸ் கருணா சங்கரி போன்றவர்கள் மட்டும் போதும் நாட்டாமை வேலை பார்ப்பதற்கு.

இப்படி ஒரு தலைப்பை ஆரம்பிப்பதே தன்னினத்துக்குள் இரைதேடும் அடிப்படையிலானது. நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பழைய மொத்தையில் நான் தேசீயவாதி நீ துரோகி என்ற புதிய கள்ளு. இந்தக் கள்ளை நல்லா குடித்துவிட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று பினாத்திக்கொண்டு குப்பற கிடக்கவேண்டியதுதான்.

இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டியதற்கும் சுட்டுவிரலை நீட்டுவதுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. எல்லாம் மரபுவழியின் காலத்துக்கேற்ற நவீன வடிவங்கள்.

அழகான தமிழில் வழமையான தமிழின அழிப்பு அரசியல் கருத்து. 

பின்னூட்டங்களை இடுபவர்களை அது பற்றிய செய்திகளை யாழில் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் வாழித்தியது கிடையாது.

டக்லஸ் எனும் ஒட்டுக்குழு தலைவனுக்கு துதிபாடும் அதேவேளை அவர் செய்யும் அநியாயங்களை கண்டும் காணாத வாய்ச்சொல் வீரர்  :icon_mrgreen:

Edited by nunavilan

  • தொடங்கியவர்

தன்னினத்துக்குள்ளாகவே சுட்டுவிரலை நீட்டும் நேரத்துக்குப் பதிலாக சிங்கள போர்க்குற்றத்துக்கு எதிராக நாலு வலைத்தளங்களில் நாலு பதிவுகள் நாலு பின்னூட்டங்கள் இடலாமே ? தம்மை தேசீயவாதிகளாக காட்டி அடயாளம் தேடுபவர்களுக்கு எப்பவும் எமக்குள் சுட்டுவிரல் நீட்டுவதே பழக்கம் தவிர பிரதான எதிரிகளுக்காக அல்ல. இவ்வாறானவர்களின் சுய இன்ப நுகர்வுக்கு டக்ளஸ் கருணா சங்கரி போன்றவர்கள் மட்டும் போதும் நாட்டாமை வேலை பார்ப்பதற்கு.

இப்படி ஒரு தலைப்பை ஆரம்பிப்பதே தன்னினத்துக்குள் இரைதேடும் அடிப்படையிலானது. நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பழைய மொத்தையில் நான் தேசீயவாதி நீ துரோகி என்ற புதிய கள்ளு. இந்தக் கள்ளை நல்லா குடித்துவிட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று பினாத்திக்கொண்டு குப்பற கிடக்கவேண்டியதுதான்.

இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டியதற்கும் சுட்டுவிரலை நீட்டுவதுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. எல்லாம் மரபுவழியின் காலத்துக்கேற்ற நவீன வடிவங்கள்.

இதற்குள் தேசியத்துக்கு எதிரான கொச்சைப் படுத்தும் கவிதைகள் திரிகள் வரும்போது எங்கே சென்றீர்கள் இந்த நியாயம் சொல்லாமல்?  நாங்கள் சிங்களத்துக்கு எதிரான வேலைகளை தொடர்ந்து செய்கிறோம் . சில ஊளை இடுதல் தாங்க முடியாமல் தான் நானும் சில திரிகளை திறக்கவேண்டி இருக்கு நண்பரே நன்றி தங்கள் கருத்துக்கு 

ஒசியில் வேலை வெட்டி இல்லாமல் ஊரார் பணத்தில் வாழ்க்கையை நடாத்தியவர்கள் இப்போ வருமானம் இல்லாமல் வார்த்தை வராமல் முக்கி முனகுவதை பார்க்க சந்தோசமாக கிடக்கு .

நாட்டில் மக்களும் யுத்தம் இன்றி மிக சந்தோசமாக இருப்பதை பார்க்க இரட்டிப்பு சந்தோசம் .

உந்த கொடி பிடித்து கும்பலாக நிக்கின்ற  கோஸ்டிகள் ஓடிவந்த குற்றவுணர்வில் வந்து நிக்கினம் இவர்கள் நமீதா வந்தாலும் முன்னுக்கு நிப்பினம் குருவி டிக்கெட்டுக்கும் அடிபடுவினம் .

 பல இடங்களில் உங்களை சிறுவர்கள் மேல் அன்பு கொண்டவர் போல கருத்துக்களை வைத்துள்ளீர்கள். அண்மையில் யாழில் இராணுவத்தால் மூன்று சிறுவர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி வந்திருந்தது. உங்களை அந்தப்பக்கம் காணவே இல்லை ^_^

அப்படியான செய்திகளுக்கு கருத்து எழுதக்கூடிய துணிவோ இல்லை நியாய மனப்பான்மையோ கிடையாது என்பது சக கருத்தளர்களுக்கு நன்றாகவே தெரியும்  :icon_idea:

Edited by akootha

ஹரிசன்  கூட்டம் நடாத்தினார் அதான் எனக்கு நேரமில்லை அண்ணை

மன்னிக்கவும் சீன செய்தியாளர் பங்கி சிங்கிய சந்திக்க சங்காய் சென்றிருந்தேன் நேரம் கிடைக்கவில்லை  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

சிங்கள இனவாதிகளுடன் இணைந்து மக்களின் வீடுகளை இடித்தல், காணிகளை பறித்தல், கொள்ளை, கொலை, கடத்தல் என பல இனவழிப்புகளையும் முன்னெடுக்கும் டக்ளசை பார்த்து மகுடம் எடுக்கும் நவீன ப்ரூட்டசுகளை விட

ஒரு ஐ.நா. சுயநிர்ணய உரிமை சாசனப்படி ஆயுதம் தாங்கியவர்களும் அந்த உன்னத கொள்கைக்காக இறுதிவரை போரடயவர்களும் எவ்வளவோ மேல்.

சரியான கருத்து அகூதா அண்ணா. இனியாவது இனத்தின் உரிமைக்கு குரல் கொடுத்தால் இந்த சமூகம் இவர்களை மன்னிக்கும் 

டக்லஸ் எனும் ஒட்டுக்குழு தலைவனுக்கு துதிபாடும் அதேவேளை அவர் செய்யும் அநியாயங்களை கண்டும் காணாத வாய்ச்சொல் வீரர் 

அவர் இவர் என்று எகத்தாளமாக கொச்சைப்படுத்துவதுதான் தேசீயவாதிகளின் நாகரீமா? பண்பாடா? மக்களோடு மக்களாக தாய் மண்ணில் இன்றுவரை நின்று மக்களுக்காக பாடுபடும் ஒரு அமைச்சரை மக்களையும் மண்ணையும் விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் வாழ்ந்துவரும் நிலையில் எப்படி எடுத்தெறிந்து பேச முடிகின்றது? இப்படி நீங்கள் பேசுவதைப்பார்த்து இங்குள்ள இரண்டுபேர் இரண்டு பச்சை மட்டும் குத்துவார்கள் தவிர அமைச்சரும் மக்களும் உங்களைப் பார்த்து "ஏன் இப்படி கனடா நாட்டுக்காரர் ஒருவர் எழுதுகின்றார்" என்று அனுதாப்ப்படுவார்கள், சிரிப்பார்கள்.

சிங்களவன் எம்மைப்பார்த்து (புலம் பெயர் மக்கள்) பயப்படுகின்றான்.  எல்லோரும் தமிழர்கள் என்ற அடிப்படையில்.

ஆனால் மாமா புலம் பெயர் மக்களை இப்படித்தான் அழைப்பார்.

அவரது வேலைக்கு இது உதவும்.

நீங்களும் உங்களது வேலையை  இங்கு கனகச்சிதமாக செய்கிறீர்கள்.

முகங்கள் தெரிந்தபின் எதற்கு முக்காடு...............???

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்து ஒரு வட்டத்திகுள் முடங்கிவிட்டால் யாரையப்பு சந்திப்பது ?

எல்லாருக்கும் எல்லாம் கொடுத்து வைக்காது தம்பி .

மேலே ஒருத்தர் ஊராரை தண்ட முடியாமல் ஊளையிடுகின்றார் .

ஆறு போத்தல் அடித்தவங்கள் எல்லாம் கம்மென்று இருக்க அரைப்போத்தில் அடித்தவன் அலம்பிதிரிகின்றான் .

தொப்பி அளவாக  உங்களுக்கு பொருந்தியதுக்கு நன்றி.எது வட்டம்? சுப்பிரமணியம் பூங்கா தெரியாதவர் தமிழ் மக்களுக்காக ஏதோ செய்கிறார் என நம்ப சொல்கிறீர்களா?(இதே களத்தில் எழுதி உள்ளீர்கள்).மேலும் பலரை சந்தித்த தெரிந்த எத்தனையோ கள உறவுகள் தம்பட்டம் அடித்ததாக தெரியவில்லை.ஓ இங்கும் போத்தல் தானா உதாரணத்துக்கு வந்து தொலைத்தது??

சிங்களவன் எம்மைப்பார்த்து (புலம் பெயர் மக்கள்) பயப்படுகின்றான்.  எல்லோரும் தமிழர்கள் என்ற அடிப்படையில்.

ஆனால் மாமா புலம் பெயர் மக்களை இப்படித்தான் அழைப்பார்.

அவரது வேலைக்கு இது உதவும்.

நீங்களும் உங்களது வேலையை  இங்கு கனகச்சிதமாக செய்கிறீர்கள்.

முகங்கள் தெரிந்தபின் எதற்கு முக்காடு...............???

சிங்களவர்கள் பயப்படுகின்றார்கள் சிங்களவர்களுக்கு உதறல் எடுக்கின்றது என்பது இங்குள்ளவர்கள் தங்களுக்கு தாங்களே விட்டுக்கொள்ளும் புலுடா. எதற்கு பயப்படவேண்டும்? புலம்பெயர் மக்கள் இங்கே  அப்படி என்னத்தை பயப்படும் படியாகச் செய்கின்றார்கள்? சிங்களவர்கள் அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும் வகையிலே தங்களுக்குள் புடுங்குப்பட்டு சண்டைபிடித்து சுடுபடுகின்றார்கள். மாவீரர் தினம் உட்பட்ட நிகழ்வுகள் நடத்த குத்துப்படுகின்றார்கள். வீதிகளில் இறங்கி போராடுவதற்குப் பதிலாக அமர்வுகள் நடத்தி கோயில்களில் யாகம் வளர்க்கின்றார்கள். ஆசியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரம் மிக்க சிங்கள இனம் இதுவரையில் உலகின் முரண்பட்ட நாடுகளை எல்லாம் தனக்குச் சாதகமாக கவனமாகக் கையாள்வதில் வெற்றியுடனே பயணிக்கின்றது. பெரும் மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக முடிவுக்கு கொண்டுவந்ததில் வெற்றி பெற்றிருக்கின்றது. இவ்வாறான சாதுரியங்களில் ஒரு வீதத்தை தன்னிலும் தமிழர்களால் சாதிக்க முடிந்ததில்லை. இன்நிலையில் சிங்களவர்கள் பயப்படுகின்றார்கள் என்று சொல்வது நகைப்புக்கிடமானது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே  இருக்கின்றீர்கள் சண்டமாருதன்

இலங்கை பாராளுமன்றத்திலும்

அமைச்சர்களின் பேச்சிலும் இலங்கை தூதரகங்கள் ஊடாவும் பேசும் அத்தனையும் புலம் பெயர் தமிழர் புலம் பெயர் தமிழர் என்பது தானே.  

அண்மையில் நீதிபதியின் பதவி   இறக்கத்திலும்  கூட புலம் பெயர் கைகள் இருப்பதாக சிறீலங்கா வெளிநாடுகளுக்கு புலுடா விட்டதே.....

நீங்கள் பலவற்றிலும் கண்ணை  மூடிவிட்டால் ஒன்றுமில்லை என்றாகுமா???

இதுவும் எமது இனத்தின் பெரும் பலவீனம்

நம்ம அண்ணன் தம்பியின் பலம் எமக்கு தெரிவதில்லை. அல்லது ஒத்துக்கொள்வதில்லை.

கடும் வேலை என்றாலும்
மிகை நேரம் உழைத்தாலும்
மண் மீட்பை மறக்காமல்
இன மானம் இழக்காமல்
பனி கொட்டும் இரவினிலும்
மலைச் சிகர நுனியினிலும்
கத தட்டும் ஒலி கேட்டு
கனிவுடனே வரவேற்று
அள்ளி அள்ளி தந்ததுதான் வெற்றிகள் ஆச்சு
நம் புலம் பெயர்ந்தோர் உதவிகளும்
காலச் செயல் ஆற்று ....

  • தொடங்கியவர்

உண்மை தானே சூரியன் அண்ணா கஷ்டப் படுரவங்களுக்கு தானே அதன் வலி புரியும் 

ஊரை சுற்றுவது என்றால் என்ன லேசா?

எங்கே  இருக்கின்றீர்கள் சண்டமாருதன்

இலங்கை பாராளுமன்றத்திலும்

அமைச்சர்களின் பேச்சிலும் இலங்கை தூதரகங்கள் ஊடாவும் பேசும் அத்தனையும் புலம் பெயர் தமிழர் புலம் பெயர் தமிழர் என்பது தானே.  

அண்மையில் நீதிபதியின் பதவி   இறக்கத்திலும்  கூட புலம் பெயர் கைகள் இருப்பதாக சிறீலங்கா வெளிநாடுகளுக்கு புலுடா விட்டதே.....

நீங்கள் பலவற்றிலும் கண்ணை  மூடிவிட்டால் ஒன்றுமில்லை என்றாகுமா???

இதுவும் எமது இனத்தின் பெரும் பலவீனம்

நம்ம அண்ணன் தம்பியின் பலம் எமக்கு தெரிவதில்லை. அல்லது ஒத்துக்கொள்வதில்லை.

ஊரில் உள்ளவனை உழக்க அவன் கதைவிடுகின்றான் அந்த விளக்கம் எமக்கு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை சுற்றுவது என்றால் என்ன லேசா?

ஊரில் உள்ளவனை உழக்க அவன் கதைவிடுகின்றான் அந்த விளக்கம் எமக்கு இல்லை .

ம் ஊரில் உள்ளவன் குடித்து நாதாரி ஆக வேண்டும்.இங்குள்ளவன் இரண்டு வேலை செய்து ஓடாய் தேய வேண்டும்.  இது அரிவரிக்கே விளங்கும். எப்படி உங்களுக்கு விளங்கப்படுத்துவது என்று தான் மண்டையை போட்டுடைக்கிறோம். இதுக்குள்ளை நீங்கள் இடைக்கிடை மொக்கு கூட்டம் என்பது தான் தாங்க முடியாத இரத்தம் வருகின்ற மாதிரியான நகைச்சுவை. :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.