Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிடவுள்ள காணொளியின் முன்னோட்டம் !

Featured Replies

487693_10200454917953758_26565511_n.jpg

 

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

 

கொலைக் களங்கள், சாட்சியங்கள் இல்லாத போர் என்ற தலைப்பில், ஏற்கனவே 2 ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தற்போது நோ ஃபயர் சூன்(யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணத்தை வெளியிடவுள்ளது. இதில் குறிப்பாக இதுவரை வெளிவராத ஒரு போர் குற்ற ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்கள் தெரிவித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

 

http://www.dailymotion.com/video/xx9zm7_c4-preview_news#.URDrdh37Lcx

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 எடுத்துவரும் சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கையை கூட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செய்யவில்லை என்பது கவலைக்கிடமானது :(  

சனல் 4 எடுத்துவரும் சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கையை கூட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செய்யவில்லை என்பது கவலைக்கிடமானது :(  

 

தாம் விடுத்த வெறும் ஊடக அறிக்கைகளின் தொகுப்பை வைத்து எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது!

எதிர் நடவடிக்கைகளை எடுக்க ஆதாரங்களைத் திரட்டியிருக்க வேண்டும்!

ஆனால் பெரும்பாலான புலம்பெயர் தமிழர் அமைப்புக்களோ, கூட்டமைப்புப் பிரதிநிதிகளோ எந்தவித ஆதாரங்களையும் திரட்டிவைக்கத் தவறிவிட்டனர்! இவர்கள் வெறுமனே பத்திரிகைச் செய்திகளை வாசித்து, நண்பர்கள் சொல்வதைக் கேட்டு, கண்டன அறிக்கைகளை விட்டபடி  மட்டுமே தமிழர் உரிமைகளுக்குப் போராடினார்கள்!

இந்த நிலை மாற வேண்டும்! ஆதாரங்கள், தரவுகள், போன்றனவற்றை அவ்வபோது / தினமும் பிரதிநிதிகள்  சேகரிக்க வேண்டும்.

அவர்கள் மட்டுமல்ல குறைந்த பட்சம் தம்மை அறிவாளிகள், ஊடகவியலாளர்கள்  என்று கருதும் ஒவ்வொருவரும் ஆதாரங்கள், தரவுகள், போன்றனவற்றை சேகரிக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான் சொல்வது உண்மை..

 

உதாரணமாக 2008, 2009 ஆண்டுகளில் இலங்கை அதிகாரிகளும், வெள்ளை வால்பிடிகளும் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டார்கள். உதாரணமாக பாலித கோகன்ன சி என் என் க்கு வழங்கிய செவ்வியில் ஒரு தமிழர்கூட கொல்லப்படவில்லை; கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை என்று சொல்லியிருந்தான்..

 

லோர்ட் நேஸ்பியும் பிரஸ் ரிவிக்கான கலந்துரையாடலிலும் இதையே சொல்லியிருந்தது... இப்படி பல தரவுகள் யூரியுபிலும் உள்ளன.

 

இனிவரும் கலந்துரையாடல்களில் இவற்றை ஆதாரமாக சம்பந்தப்பட்டவர்கள் உபயோகிக்கவேண்டும்.

தமிழர்கள் பலரும் நடந்ததை மறந்த நிலையில் channel 4 இன் தொடர் முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றியும்.

  • கருத்துக்கள உறவுகள்

s28_18798553.jpg


 
United Nations Undersecretary-General for Humanitarian Affairs John Holmes talks with civilians during a visit to a refugee camp located near the town of Manik in northern Sri Lanka April 27, 2009. (REUTERS/United Nations) #

s25_18741081.jpg


 
In this undated photo released by the Sri Lankan army on Wednesday, April 22, 2009, an ethnic Tamil couple arrives at the government-controlled areas as they hold their child near the war zone in northern Sri Lanka. (AP Photo/ Sri Lankan Army) #

s24_18786225.jpg


 



s21_18689569.jpg


In this photo taken on T

 




s16_18765259.jpg
An elderly Sri Lankan Tamil sits among the rubble of a village near Puthukkudiyiruppu on April 24, 2009. (PEDRO UGARTE/AFP/Getty Images) #
  • கருத்துக்கள உறவுகள்

s12_18737117.jpg


In this handout picture released by the pro-Tamil rebel LTTE Website Tamil Net Tuesday, April 21, 2009, an ethnic Tamil family is seen lying dead, allegedly killed by shells fired by government security forces at a makeshift shelter in the war zone in Maaththalan, near Puthukuddyiruppu, Sri Lanka. The government has

s10_18741935.jpg
In this picture received on April 22, 2009 a child believed to be a Tamil injured in fighting between Sri Lankan government forces and Tamil Tiger rebels lies on the floor while awaiting medical treatment in Valaignardam. (STR/AFP/Getty Images) #
 
s11_18729711.jpgrepeatedly denied killing civilians by shelling.(AP Photo/Tamil Net) #

 


 

 

Ins11_18729711.jpgjured civilians lie on the ground in a makeshift hospital in this photograph released by the pro-Liberation Tigers of Tamil Eelam (LTTE) group 'Mercy Mission to Vanni' on April 20, 2009 showing what they say are wounded civilians who were fleeing from an area still controlled by the LTTE in the No Fire Zone near the village of Putumatalan in Puthukkudiyirippu, northeastern Sri Lanka. (REUTERS/Mercy Mission to Vanni) #

 

 

 


 

 

http://www.boston.com/bigpicture/2009/04/refugees_in_sri_lanka.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு வேலை செய்ய வில்லையே?அகூதா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழர்கள் மறப்போம் மன்னிப்போம் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிந்தாலும் சனல் 4 விடாது போல இருக்கு. நீதி உறங்காது.

  • தொடங்கியவர்

சில தமிழர்கள் மறப்போம் மன்னிப்போம் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிந்தாலும் சனல் 4 விடாது போல இருக்கு. நீதி உறங்காது.

கடந்த மூன்று வருட காலமும் ஒன்றை தெளிவாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சிங்களம் கூறியுள்ளது. அதை ஏற்று மேற்குலகமும் இந்தியாவும் செயல்படாவிட்டால் தமிழர்கள் மட்டுமல்ல எவருமே சிங்களம் மீது எந்த பிடியையும் கொண்டிருக்க மாட்டார்கள்.

நுணா அண்ணா, பட இணைப்புகளுக்கு நன்றி. பார்க்கும் போது கவலையாக உள்ளது.  :(  :(  :(  ஏனைய படங்களையும் உங்கள் இணைப்பில் சென்று பார்க்க கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 எடுத்துவரும் சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கையை கூட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செய்யவில்லை என்பது கவலைக்கிடமானது :(  

 

சனல்4 தொலைக்காட்சிக்கு பின்னால் ஒரு சில தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன. உ+ம் -உலகத்தமிழர் பேரவை.

  • கருத்துக்கள உறவுகள்
வருகிறது ‘போர் தவிர்ப்பு வலயம்‘
 
இறுதிப்போரின்போது அரசபடைகளால் வன்னியில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் மூன்றாவது காணொளியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விரைவில் வெளியிடவுள்ளது. 
ஏற்கனவே 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற பெயரில் முதலாவது காணொலியையும், 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற பெயரில் இரண்டாவது காணொலியையும் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டிருந்தது.
 
சிறிலங்கா அரசபடைகளின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தி, அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை எற்படுத்திய சனல் 4 தொலைக்காட்சி, தற்போது மூன்றாவது போர்க்குற்ற காணொலிப் பதிவு ஒன்றையும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. 
 
போர் தவிர்ப்பு வலயம் [No Fire Zone - The Killing Fields Of Srilanka] என்ற பெயரில் வெளியிடப்படவுள்ள இந்தக் காணொலியின் முன்னோட்டம் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் விவாதத்துக்கு வர முன்னதாக இந்தக் காணொலி வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. 
 
06 பெப்ரவரி 2013, புதன் 10:15 மு.ப
  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.