Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் நடாத்தும் ‘நாளைய விஞ்ஞானிகள்’ ‘ஓவியம்’ போட்டி கண்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் நடாத்தும் ‘நாளைய விஞ்ஞானிகள்’ ‘ஓவியம்’ போட்டி கண்காட்சி

தாயக மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில்  Brightfuture Nesakkaramஅமைப்பின் கல்விக்குழுவினர் மாபெரும் ‘போட்டி கண்காட்சி’ஒன்றினை நாடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.


திறமையான மாணவர்களின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து எதிர்காலத்தில்
அவர்களை நாட்டின் முன்னணியாளர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில்
முன்னெடுக்கப்படும் இப்போட்டி கண்காட்சியில் அனைத்து தமிழ் மாணவர்களையும்
கலந்து கொள்ள அழைக்கிறோம்.
Science_zpsd5357607.jpg

 

கண்காட்சி தலைப்பு

ஓவியம் – ‘நுளம்பு பெருக்கத்தை தடைசெய்வோம்’

நாளைய விஞ்ஞானிகள் – ‘ மனித வலு சம்பந்தமான கண்டுபிடிப்புக்கள்’


உங்கள் கண்டுபிடிப்புக்கள் , ஓவியங்களை 05.04.2013 இற்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.

Brightfuture Nesakkaram

2nd Cross , Beach Road , Navatkudah East , Batticalo


தினேஷ் :- TP – 0778610050, 0778610051

சிறந்த கண்டுபிடிப்புக்களுக்கும் ஓவியங்களுக்கும் பரிசில்களும்
சான்றிதழ்களும் வழங்கப்படுவதோடு தொடர்ந்த  கண்டுபிடிப்புக்களை
மேற்கொள்வதற்கான வாய்ப்பும் , வளங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/


 

Edited by shanthy

வாழ்த்துக்கள் சாந்தி . தொடர்ந்து இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று மாணவர்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்.


 

வாழ்த்துக்கள்.

The Google Science Fair is an online science competition open to students ages 13-18 from around the globe. https://www.googlesciencefair.com/en/2013/

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் Brightfuture பிரிவு நல்ல பல திட்டங்களை அமுலாக்க முனைந்து கொண்டிருக்கிறது. அதன் பங்காளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

 

மேலும்.. இங்கு இங்கிலாந்தில் இவ்வாறு ஓவியப் போட்டிகள் நடத்தி அவற்றிற்கு வரும் சிறந்த ஆக்கங்களுக்கு பரிசில் வழங்குவதோடு நிறுத்தி விடாமல்.. ஓரளவு நல்ல ஆக்கங்களையும் தெரிவு செய்து சீசனுக்கு ஏற்ப வாழ்த்து அட்டைகளாக்கி விற்று சமூகப் பணிகளுக்கு அந்தப் பணத்தைப் பாவிப்பார்கள்.

 

நேசக்கரமும் இது குறித்துச் சிந்தித்தால்.. மாணவர்கள் மத்தியில் இரட்டை ஊக்குவிப்பாக அது அமைவதோடு.. நேசக்கரத்துக்கு சிறிய வருவாயையும் அது தரலாம். இது அறிவுரை அல்ல கருத்துப்பகிர்வு மட்டுமே. :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட கோமகன் ,குமாரசாமி ,தப்பிலி, விழி, பாலச்சந்திரன் ,நெடுக்காலைபோவான் அனைவருக்கும் நன்றிகள்.

 

மாணவர்களை ஊக்குவிக்கும் இம்முயற்சிகளை விரிவுபடுத்தி மேலும் அவர்களது வளர்ச்சியை மேம்படுத்த தேவையான பொருளாதார வளம் போதாதுள்ளது நெடுக்காலைபோவன். தேவையான வளம் இருக்குமானால் நிறைய விடயங்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு செய்ய முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.