Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் என்ன நடக்கிறது

Featured Replies

வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன?

போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் வேந்தன். இடையில் சேந்தன் அவரைக் கண்டுவிட்டார்.

சேந்தன்: என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்?

வேந்தன்: உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன்.

சேந்தன்: ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ?

வேந்தன்: சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட்டு பிறகு வேற துவக்குகளை மாத்திக் குடுக்கப்போறம்.

சேந்தன்: அதுக்கேன் பெடியளுக்குத் தெரியக்கூடாதெண்டு சொல்லிறாய்?

வேந்தன்: என்னத்துக்கு இப்ப இப்பிடி மாத்திறம் எண்டு தெரியுமே?

சேந்தன்: இல்லை.

வேந்தன்: அப்ப கதையைக் கேளுங்கோ.

"உவர் கருணாவுக்கு புலிகளிட்ட இருக்கிற ஆயுதங்கங்களின்ர விவரங்கள் தெரியும் எண்டதால அதுகளைப் பாவிக்க முடியாத நிலையில புலிகள் இருக்கினம். அதோட மாற்று ஆயுதங்களை வேண்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவையள் தள்ளப்பட்டிட்டினம்"

எண்டு சில புத்திசீவிகள் சொல்லியிருக்கினம்.

சேந்தன்: அதுக்கென்ன? கருணாவுக்கு விவரம் தெரிஞ்சாப்போல துவக்குகள் சுடாதாமோ?

வேந்தன்: அது எங்களுக்குத் தெரியுது. மற்றவைக்குத் தெரியுமோ? அந்த ஆயுதங்களுக்குத் தெரியுமோ? அதோட மாற்றுக்குரல்களைப் புலிகள் கணக்கில எடுக்கினமில்லை எண்ட குற்றச்சாட்டு இருக்கெல்லோ. அதாலதான் ஒரு சின்ன செட்டப் செய்யிறம் பெடியளுக்கே தெரியாமல்.

சேந்தன்: என்ன செட்டப்? முழு ஆயுதத்தையும் அழிச்சுப் போட்டு புதுசா வாங்கப்போறியளோ? நாலஞ்சு மோடனுகள் சொல்லிறாங்களெண்டு நீங்களும் செய்யிறியளோ? மோட்டு வேலையெல்லோ உது.

வேந்தன்: சேச்சே. அப்பிடி அழிச்சுப்போட்டு பிறகென்ன செய்யிறது? அதேநேரம் பழைய ஆயுதங்கள் எல்லாத்தையும் வாங்கிப்போட்டதா ஒரு உணர்வையும் கொண்டு வரவேணும். இப்ப பெடிபெட்டையளிட்ட இருக்கிற ஆயுதங்களை வாங்கிக்கொண்டே ஒளிச்சு வைக்கப்போறம்.

சேந்தன்: பெடியள் ஆயுதங்கள் எங்கையெண்டு கேட்டா?

வேந்தன்: காக்கா கொண்டு போச்சு எண்டு சொல்லுவம்.

பிறகு கொஞ்ச நாளைக்குப்பிறகு நைசா ஆயுதங்களை மாத்திக் குடுப்பம். அதாவது, மாலதி படையணியின்ர துவக்குகளை சோதியா படையணிக்குக் குடுப்பம். சாள்ஸ் அன்ரனி படையணியின்ரய இம்ரான்-பாண்டியன் படையணிக்குக் குடுப்பம். இதால ஒரே துவக்கு திரும்ப அதே ஆளிட்ட போய்ச்சேராமல் இருக்கும்.

கருத்துச் சொன்ன புத்திசீவிகளுக்கும் தங்கடை கருத்தை ஏற்று புலிகள் ஆயுதங்களை மாத்தீட்டினம் எண்டு சந்தோசம் வரும். கருணாவும் தன்னட்ட இருக்கிற விவரங்கள் மாறிப்போனதால எப்பிடி இனி புலிகளை அழிக்கலாம் எண்டதில குழம்பிப்போவார். சிங்களவனும் பயப்பட்டிடுவான். ஏனெண்டா கருணாவின்ர விவரத்தை வைச்சுத்தான் அவையள் புலிகளை அழிக்கலாம் எண்டு இவ்வளவுநாளும் கணக்குப் போட்டிருந்தவை.

அதோட துவக்குகளும் பிரச்சினையில்லாமல் சுடும்.

சேந்தன்: அதுசரி. எல்லா ஆயுதங்களையும் உப்பிடி மாத்திறியளோ?

வேந்தன்: ஓம். ஆனா அதில ஒரு சிக்கல். ஏ.கே துவக்குகளைப் பொறுத்த மட்டில சிக்கலில்லை. ஏன் ஆர்.பி.ஜி, எல்.எம்.ஜிக்கள் கூட பிரச்சினையில்லை. .50 கலிபர், மோட்டார்கள்கூட தாராளமா ஒளிச்சு வைச்சு மாத்தலாம். ஏன் ஆட்லறிகள்கூட சத்தம் போடாமல் மாத்திக்குடுக்கலாம். அவ்வளவுக்கு கிடக்கு. கடலில சண்டைப்படகுகள் கூட மாத்திக்குடுக்கலாம். பேரை அழிச்சு மாத்தினாச்சரி. கொஞ்சம் மினக்கெட்டா புதுசாயே படகுகளைக் குடுக்கலாம்.

ஆனா உந்த விமானப்படை தான் பிரச்சினை. இருக்கிற இரண்டு மூண்டு சாமானுகளை மாத்திக் குடுத்தாலும் பெடியளிட்ட பிடிபட்டுப்போடும். அதுதான் யோசிக்கிறன்.

சேந்தன்: எடப்பாவியளே, கருணாவுக்குத் தெரிஞ்சதுகளை மட்டும் மாத்துங்கோவேன்ரா. அவருக்குத் தெரியாத விசயங்களைப்பற்றி ஏண்டாப்பா நீங்கள் யோசிக்கிறியள்.? உந்த ஆட்லறி, கடற்புலி, விமானப்படை மாற்றங்களைப் பேசாமல் விட்டிடுங்கோ. கருணாவுக்குத் தெரிஞ்சதைவிட வன்னிச்சனத்துக்குக் கனக்கத் தெரியும். குறைந்தபட்சம் இக்பால் அத்தாசுக்காவது கருணாவைவிட அதிகம் "ஆயுத விவரங்கள்" தெரிஞ்சிருக்கும்.

வேந்தன்: சரியண்ணை. யோசிப்பம்.

சேந்தன்: அதுசரி, உப்பிடிச் சொன்ன புத்திசீவிகள் ஆரெண்டதைச் சொல்லேல?

வேந்தன்: என்னண்ணை நீங்கள். தேனிப்பக்கம் போய்ப்பாருங்கோ.

http://tsunamymullai.blogspot.com/

இதில பகிடி என்னண்டா இப்ப இந்த ஆறு விசயம் விளயாட்டு இணயத்தில நடக்குது அல்லோ ,இதில தங்களைப் புத்தி சீவிகள் எண்டு நினச்சுக் கொண்டு எழுதிற சில ஆக்களின்ர பதிவைப்பாத்தா சிரிப்புத் தான் வரும் .ஏனெண்டா இவை செய்திகள் வாசிக்கிறதுக்கு அடிக்கடி இந்த தேனீ எண்ட இணயத் தளத்திற்குத் தான் போகினமாம்.அப்ப நினச்சுப் பாருங்கோவன் இவையின்ட புத்தி சீவித் தனத்தைப் பற்றி.

மற்றது உதில யாரு பெரிய புத்திசீவி எண்டு காட்ட ஆள் ஆளுக்கு பழய புத்தகங்கள் எல்லாத்தையும் தேடிப் பிடிக்கினமாம் உந்த ஆறுகளை எழுத.அதில சிலபேர் மின்னஞ்சலுக்கூடாக உந்த ஆறு லிஸ்ட்டுக்கான தகவல்களைத் திரட்டுகினமாம்.உவயப் பாத்த சிரிப்புத் தான் வருகுது.

சிலரின்ட மானம் பறக்குது போலா..யார் என்று தான் எனக்கு தெரியலை..

சாதீய வெறியுடன் தேனியில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று பற்றி சோபாசக்தி குடுமி பிடி சண்டை.ஆள் ஆளுக்கு அடிபாடு மாற்றுக் கருதுச் சொல்லி இப்ப நீயா, நானா ஏகாதிபத்தியம் எண்டுற லெவலுக்கு குடுமி பிடி சண்டை முத்தீட்டுது..கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...

ÀÄ÷ þó¾ Á¡üÚ ¸ÕòÐ Üð¼ò¾¢ø §º÷ó¾§¾, ¾ÁÐ º¡¾¢Â ¯½÷Ţɡø ¾¡ý ±ýÀÐ «õ¨Á¡ÕìÌ ¦¾Ã¢Â¡§¾¡?

À¢ÃÀ¡¸Ãý ´Õ ÌÈ¢ò¾ º¡¾¢¨Â §º÷ó¾ ÁÉ¢¾ý.......«ÅÃÐ ¾¨ÄÁ¢ý ¸£ú ¿¡õ «½¢ ¾¢Ãûž¡ ±ýÈ ¸£ú¾ÃÁ¡É º¢ó¾¨É§Â ÀÄ ÒÄ¢ ±¾¢÷ôÒÅ¡¾¢¸Ç¢ý «ÊôÀ¨¼ À¢Ã¨É.

À¢Ã§¾ºÅ¡¾Óõ, °÷Å¡¾Óõ, þÉÅ¡¾Óõ º¡¾¢ÂÅ¡¾Óõ À¢Êò¾ ºÃ¢Â¡É Å¡¾ §¿¡Â¡Ç¢¸û¾¡ý þó¾ ÒÄ¢ ±¾¢÷ôÒÅ¡¾¢¸û.

ÒÄ¢¸¨Ç ¦À¡Úò¾Å¨Ã «Å÷¸ÙìÌ ´Õ Å¡¾Óõ þø¨Ä «Å÷¸Ç¢ý ´§Ã ¯óоø ¾Á¢ú þÉ «À¢Á¡Éõ ÁðΧÁ.

º¡¾¢¸ÇüÈ, ºã¸ ¿£¾¢ ¿¢Ä׸¢ýÈ, Å÷ì¸ §ÅÚ À¡¼üÈ ´Õ Óý§ÉüȸÃÁ¡É ¾Á¢ú ¸¡ñÀ§¾ «Å÷¸Ç¢ý §¿¡ì¸õ.

மேற்கோள்:

இப்போது தேனி இணையத்தளத்தில் தேசியம் பற்றித் தேசியத் தலைவர் திகில் பேட்டி என்ற தலைப்பில் சாதி சொல்லி இதைவிடக் கேவலப்படுத்த முடியாது என்றவாறு ஒரு சாதிய வக்கிரமான கற்பனைப் பேட்டி வெளியாகியுள்ளது.

தேனீ என்ற இணைய தளம் எப்பிடி இருக்கும்?

அதை விட அங்க போய் செய்தி - கட்டுரை வாசிக்கும் அளவிற்கும் - அவங்க புலம்பலை - இங்கே பதிவதற்கும் ........ போகும் அளவில் - உங்களுக்கு என்னாச்சு?

நாரதரோடு - நிறைய நேரடியா பேசி இருக்கலைனாலும் - அவர் கருத்துக்கள் .......

எல்லாரும் - நிறைய விசயம் - அறிய வேண்டி இருக்கும் - முடிவில்!

அந்த விசயத்தில் - நிறைய மதிப்பு ........

ஆனாலும் - ஒரு துரோக தள செய்தி பெய்த சாக்கடையை - ஏன் கொண்டு வந்து எங்க - தலை மேல கொட்டுறீங்க?

அவங்க குப்பை தனமா பேசுவாங்க என்னு தெரிந்தும் - ஏன் - முக்கியத்துவம்?

ஏன் போறீங்க? - அங்க ?

விளங்கல! 8)

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் சொல்வது உண்மை தான். பார்க்க ஆட்களே இல்லாமல் கப்பை கொட்டுகின்ற தளங்களில் வரும் கட்டுரைகளை இணைத்து யாழுக்கு ஏன் அசிங்கத்தை ஏற்படுத்துகின்றீர்கள்!

நாய் என்றால் அதன் எல்லையாக வாசலைத் தாண்டாது பார்த்துக் கொள்ளுவோம்! கூடக் கொடுத்து நம் தலையில் சேறு புூசுவது போல் ஆகிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து வர்ணன், தூயவன் சொன்னது போல எட்டப்ப ஊடகச் செய்திகளைனை யாழில் இணைக்கவேண்டாம்.

இங்கு இணைக்காவிட்டால் மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

இவர்களை அடயாளப் படுத்துவதும் இவர்களின் பிற்போக்குத் தனத்தை அம்பலப்படுதுவது அவசியம் என்று கருதிய படியால் தான் அதனை இங்கு இணைத்தேன்.

அதுவும் சோபாசக்தி தேனி பற்றி எழுதி உள்ளவற்றையே இணைத்துள்ளேன்.இவற்றை நாம் ஏன் மறைக்க வேண்டும் என்று விளங்கவில்லை.எமது பக்கத்தில் சத்தியம் ,உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது, ஏன் எதற்கு இந்த உண்மைகளை மறைப்பான்.

நாம் மறைத்தாலும் இணயத்தில் உலா வரும் பலரும் இந்த இணயத் தளங்களை பார்பார்கள் குறிப்பாக இந்திய தமிழர்கள்.இதற்கான எதிர்ப் பதிவுகளை நாங்கள் இணயத்தில் ஏற்ற வேண்டும்.அப்போது தான் அவர்களுக்கும் இவர்கள் பற்றிய சரியான தெளிவு பிறக்கும்.இன்றய இணய உலகில் தணிக்கை செய்வதாலோ அல்லது தடை செய்வதாலோ கருத்துக்களை ஒழித்து விட முடியாது,அந்த கருத்துக்களுக்கு எதிர் நிலயான கருத்தாடலின் மூலமே இவற்றை வெல்ல முடியும்.

குறிப்பக இன்று தமிழில் வலைப் பதியும் சிலரின் ஆறு விளயாட்டை நோக்கினீர்களே ஆனால் அவர்களில் சிலர் தேனி பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.இதனைப் படிக்கும் இந்திய நண்பர்கள் அது ஒரு நியாயமான தளம் என்றே எண்ணுவர்.இதனை அம்பலப்படுத்தும் நோக்குடனயே இந்தனை இங்கு இணைத்தேன். தம்மை முற்போக்கானானவர்களாக, மக்களை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொள்ளுவோரின் உண்மயான முகம் என்ன என்பதை மேற் குறிப்பிட்ட கட்டுரை அம்பலப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

இது சம்பந்தமாக மற்றவர்கள் என்ன நினக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன்.ஆரோக்கியமான விமர்சனக்கள் வரவேற்க்கப்படுகின்றன.உங்கள் கருத்துக்களை ஏன்,எதற்கு என்ற நியாயப் பாட்டுடன் எழுதவும்.

முற்போக்கு பிற்போக்கு என்றே எல்லாத்தையும் மீளப் புதிப்பியுங்கோ..! அதுதானே உங்கள் தேவை...! :roll: :roll:

தேனீயின் பதிவுகளை போட்டால் யாழ்களம் குப்பையாகிவிடும். எமது தேசியத்தையும், தேசிய தலைவரையும், மாவீரரையும் எவ்வளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துவார்கள், சாதியத்தை தூண்டுவதையும் சர்வசாதரனமாக பார்க்கமுடியும்.

ஆனால் இவர்களை கண்டிக்கதான்வேண்டும்தான்.

இணைப்பினை கொடுத்து விவாதிக்கலாம். :wink:

உது தேனீட வேலை இல்ல.. அது நல்லது ஒற்றுமையானது.. தனக்கு கேடு என்றா கொட்டக் கூடத் தயங்காது. இது தேனீட பெயரில மனிசாள் செய்யுறது. அதுவும் மதம் சாதி கட்சி பிரதேசம் என்று மக்களைப் பிரிச்சு நாட்டை பலப்படுத்துறதா கற்பனைக் கனவு கண்டிட்டு இருக்கிற இந்திய வல்லாதிக்க சக்திகளின் அருவருப்பான சிந்தனைகளைக் காவும் அருவருடிகள் செய்யுற பிரச்சாரம். அதையேன் நாங்களும் காவுவான். முற்போக்கு பிற்போக்கு என்று கொண்டு..! அவையைக் கண்டிக்கிறது அவையக் கவனிக்கிறதாத்தான் காட்டும். அதுவே அவர்களின் பிரச்சாரத்துக்கான வெற்றியும் கூட..! :P :idea:

உது தேனீட வேலை இல்ல.. அது நல்லது ஒற்றுமையானது.. தனக்கு கேடு என்றா கொட்டக் கூடத் தயங்காது. இது தேனீட பெயரில மனிசாள் செய்யுறது. அதுவும் மதம் சாதி கட்சி பிரதேசம் என்று மக்களைப் பிரிச்சு நாட்டை பலப்படுத்துறதா கற்பனைக் கனவு கண்டிட்டு இருக்கிற இந்திய வல்லாதிக்க சக்திகளின் அருவருப்பான சிந்தனைகளைக் காவும் அருவருடிகள் செய்யுற பிரச்சாரம். அதையேன் நாங்களும் காவுவான். முற்போக்கு பிற்போக்கு என்று கொண்டு..! அவையைக் கண்டிக்கிறது அவையக் கவனிக்கிறதாத்தான் காட்டும். அதுவே அவர்களின் பிரச்சாரத்துக்கான வெற்றியும் கூட..! :P :idea:

இவரின் 3 வெடிவாலைப் பார்க்கப்பார்க்க வயிறு பிராண்டுது

இருந்தாலும் அப்பப்போ உருப்படியான யோசனைகள்

சொல்ற படியா.... சட்டியை நிமித்தாம......

ஊர்க்குருவி உருப்படியான யோசனைம்மா.

வயித்தை ஒடுக்கும் ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணைக்காவிட்டால் மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

இவர்களை அடயாளப் படுத்துவதும் இவர்களின் பிற்போக்குத் தனத்தை அம்பலப்படுதுவது அவசியம் என்று கருதிய படியால் தான் அதனை இங்கு இணைத்தேன்.

அதுவும் சோபாசக்தி தேனி பற்றி எழுதி உள்ளவற்றையே இணைத்துள்ளேன்.இவற்றை நாம் ஏன் மறைக்க வேண்டும் என்று விளங்கவில்லை.எமது பக்கத்தில் சத்தியம் ,உண்மை இருக்கிறது. நேர்மை இருக்கிறது, ஏன் எதற்கு இந்த உண்மைகளை மறைப்பான்.

நாம் மறைத்தாலும் இணயத்தில் உலா வரும் பலரும் இந்த இணயத் தளங்களை பார்பார்கள் குறிப்பாக இந்திய தமிழர்கள்.இதற்கான எதிர்ப் பதிவுகளை நாங்கள் இணயத்தில் ஏற்ற வேண்டும்.அப்போது தான் அவர்களுக்கும் இவர்கள் பற்றிய சரியான தெளிவு பிறக்கும்.இன்றய இணய உலகில் தணிக்கை செய்வதாலோ அல்லது தடை செய்வதாலோ கருத்துக்களை ஒழித்து விட முடியாது,அந்த கருத்துக்களுக்கு எதிர் நிலயான கருத்தாடலின் மூலமே இவற்றை வெல்ல முடியும்.

குறிப்பக இன்று தமிழில் வலைப் பதியும் சிலரின் ஆறு விளயாட்டை நோக்கினீர்களே ஆனால் அவர்களில் சிலர் தேனி பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.இதனைப் படிக்கும் இந்திய நண்பர்கள் அது ஒரு நியாயமான தளம் என்றே எண்ணுவர்.இதனை அம்பலப்படுத்தும் நோக்குடனயே இந்தனை இங்கு இணைத்தேன். தம்மை முற்போக்கானானவர்களாக, மக்களை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொள்ளுவோரின் உண்மயான முகம் என்ன என்பதை மேற் குறிப்பிட்ட கட்டுரை அம்பலப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

இது சம்பந்தமாக மற்றவர்கள் என்ன நினக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன்.ஆரோக்கியமான விமர்சனக்கள் வரவேற்க்கப்படுகின்றன.உங்கள் கருத்துக்களை ஏன்,எதற்கு என்ற நியாயப் பாட்டுடன் எழுதவும்.

வேணுமென்றால் அதற்குப் பதிலாக வலைப்புூ ஒன்றைத் தொடங்கி பதில் எழுதலாம். தேனி போன்ற குப்பைத் தளங்களின் கருத்துக்களுக்கு பதில் எழுதி எவ்வித பிரியோசனத்தையும் எமக்கு கிடைக்கப் போவதில்லை. அது கூலிக்கு மாரடிக்குடும் எச்சில் கூட்டம் என்பது பலருத் தெரியும்.

என்னுமொன்று அத்தளம் எவ்வளவு தூரம் பிரசித்தமானது? நீர் சொல்வது போன்று வலைப்புூ நண்பர்கள் பார்த்தால் அதற்குத் தமிழ்மணத்திலேயே பதிலைக் கொடுக்கலாமே தவிர, யாழ் களத்தில் அதை இணைத்து வேறு பிரபல்யத்தை ஏன் கொடுக்க வேண்டும். இதன் மூலம் புதிய விளம்பரத்தை நாம் அவர்களுக்கு வழங்கும்படி ஆக வேண்டுகின்றதல்லவா!

எனவே புதியதொரு விளம்பரத்தை அந்த எச்சில் தளத்திற்கு கொடுப்பதைத் தவிர்ப்போம்!

வேறு யாரும் இங்கு கருத்துக் கூற விரும்பின் கூறவும்,இன்னும் 24 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்ட பதிவு என்னால் இங்கிருந்து எடுக்கப்படும்.யாழ்க்களத்தில

என்னுடைய கருத்து..

அவர்கள் போடும் இப்படியான சிறுமைத்தனமான கருத்துக்களை இணைப்பை கொடுத்து உங்களை போன்றவர்கள் விவாதித்தால் தான் எங்களுக்கும் மேலும் விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கும். இங்கு வரும் எதிர்பலைகளை பார்த்து என்றாலும் அங்கு பலர் அந்த தளத்தை புறக்கணிக்க வாய்ப்பிருக்கு.

:roll: :roll:

எனக்கு ஒன்று புரியவில்லை

நாரதர் அங்கிள் சொல்வது போல தமிழ் மணத்தில் இப்படிப்பட்ட பல மனநோயாளர்களது (சொறி ரங்கன் ஷோபா சக்தி......) கருத்துகளை உண்மை என்று நம்பும் இந்திய சகோதரர்கள் இருக்கினம் அதில பலர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்கள் ஆனால் அவர்கள் கூட இந்த மாதிரி மன நோயாளர்கள வார்த்தைகளில கவரப்பட்டு அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை வைக்கிறார்கள்

அதைத்தான் அங்கிள் இங்க சொல்லுறார் என நினைக்கிறன்

என்னுடைய கருத்து..

அவர்கள் போடும் இப்படியான சிறுமைத்தனமான கருத்துக்களை இணைப்பை கொடுத்து உங்களை போன்றவர்கள் விவாதித்தால் தான் எங்களுக்கும் மேலும் விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கும். இங்கு வரும் எதிர்பலைகளை பார்த்து என்றாலும் அங்கு பலர் அந்த தளத்தை புறக்கணிக்க வாய்ப்பிருக்கு.

:roll: :roll:

இதுதான் எனது கருத்தும்.,

யாழ்ல கனபேர் பார்ப்பார்கள். பலருக்கு அங்கு சொல்வது உண்மையா? பொய்யா? என்று தெரியாது ஆகவே இப்படியான கருத்துக்களை இங்கு போட்டு விவாதித்தால்தான் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியலாம் என்று நினைக்கிறன். :!:

விசமத்தனமான செய்திகள் ஆபத்தானவை. அவற்றை இங்காவது போட்டு விவாதித்து அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நஞ்சை காட்ட வேண்டும். இங்கு அதை செய்யாவிட்டால் வேறு எங்கு செய்யப் போகிறார்கள்?

சக கள உறவு பிருந்தன் வேறு ஒரு பகுதியில் கூறியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 10...100 தரம் ஒரு பொய்யை சொன்னால் விடையம் அறியாதவர்களிற்கு அதுவே உண்மையாக தெரியும். அதுவும் எதிர்க்கருத்துக்கள் விமர்சனங்கள் இல்லாவிட்டால் அதுவே காலப்போக்கில் வரலாறாகி விடும்.

எனவே எதிரிகளின் துரோகிகளின் சக்கரை பூசப்பட்ட விசங்கள் ஆராய்ந்து தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். எவை ஆபத்தான விசங்கள் என்பதை இனங்காண்டு அவை பற்றி மற்றவர்களிற்கு தெளிவை உண்டு பண்ணுவதில் உங்கள் நேரத்தையும் இங்கு கருத்தாட கிடைத்திருக்கும் உரிமையையும் பயன்படுத்துங்கள்.

அவர் போட்டவர் நானும் போடப்போறன் எண்டு சண்டைபிடிச்சா தோல்வி எங்கள் எல்லாருக்கும் தான்.

  • தொடங்கியவர்

செய்தி போடுவது தப்பு இல்லை போட்டா அதுக்கான விளக்கங்கள் கொடுக்க வேனும் வேறும் அரட்டையாக மற்றாமல் நல்ல விளக்கம் கொடுத்தால் தேனீயின் கொடுர முகம் வெளியில் தெரியும்

(நான் இன்று வரை ஒரு புலி எதிரிபு இனையாதளத்துக்கும் போனது இல்லை ஒரு தடைவை ப்லோட் plote இனையத்துக்கு மட்டும் போய் இருக்கேன்)

யாழ்களத்தில் இனைப்பு கொடுத்தால் தான் போவம் என்று இல்லை :wink:

தமிழ் ஈழ மக்களின் பிரதி நிதிகள் புலிகள் என்பது உலகறிந்த உண்மை. புலி எதிர்ப்பு வாதிகள் எதிரியின் கால்பிடித்து வாழ்பவர்கள்.. இவர்கள் உண்மைக்கு புறம்பாகவே எப்போதும் எழுதுவார்கள் அவர்கள் தொழிலே அதுதான்... இவர்களின் கருத்தை இங்கே கொண்டுவந்து புலிகளை நியாயப் படுத்தும் அவசியம் எமக்கு தேவை இல்லை....அத்துடன் அவர்கள் எழுதுவதனை புறக்கணிப்பதே அவர்கள் எழுதும் கருத்துக்களின் தோல்வியாக அமையும்..இங்கு போட்டு அதனை விவாதித்தால் அவர்கள் இன்னமும் எழுதுவதற்கு தூண்டுவதாகவே அமையும் என்பது எனது கருத்து..இதனை விட வேறு ஏதாவது பற்றி ஆக்கபூர்வமாக விவாதிப்பதனைப் பற்றி சிந்திக்கலாமே..? :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உருப்படியான விவாதத்துக்கும், சும்மா புலம்பலுக்கும் வித்தியாசத்தை உணருவதாக இல்லையா? விட்டால் கறுணா தரவையில் கொடி ஏற்றுவார்கள் என்பார்கள், அல்லது பொய்யான கட்டுக்கதைகளை எழுதுவார்கள். இதை எல்லாம் விவாதம் என்று கணிக்கின்றீர்களா? சொல்லப்போனால் அவர்களுக்கு பதில் கொடுக்கப்படும் போது மறைமுகமாக நம்ப வைத்து விடும் என்பது உண்மை.

அவர்களின் வாதத்துக்கு புலிகளிடம் இருந்து பதில் வராமைக்கு காரணமே, அவர்களைக் கணக்கில் எடுப்பதில்லை. கறுணா பிரிந்து கண்டபாட்டிற்கு ஊளையிட்டுத் திரிந்தார். ஆனால் அது குறித்து தலைவர் ஒரே ஒரு இடத்தில் தான் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார். " பிரதேசப்பற்று என்பது அதிகரித்தால் அது பிரதேசவாதமாகின்றது" என்ற பாணியில் தமிழ் கூட்டமைப்போடு நடந்த விவாத்தில் மட்டும் சொன்னார். அதுவும் தமிழ் கூட்டமைப்பினர் கேட்ட கேள்விக்கான பதில் மட்டுமே!

பொதுவாகப் பார்த்தால் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு, அல்லது அவர்களின் ஊடகங்களின் பதிலுக்கே மறுப்பறிக்கை விடுகின்றனரே தவிர, இந்த துரோகக்கும்பலைக் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களின் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியதில்லை!

துரோக்க கும்பல்களின் வாதங்களை கண்டு நம்பி ஏமாறும் அளவிற்கு இந்திய நண்பர்களோ, அல்லது மற்றவர்களோ முட்டாள்தனமானவர்கள் அல்ல என்பது என் கருத்து!

நாம் அவர்களுக்கு பதில் அழித்து எம் நிலையைத் தாழ்த்த வேண்டாமே!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்து..

அவர்கள் போடும் இப்படியான சிறுமைத்தனமான கருத்துக்களை இணைப்பை கொடுத்து உங்களை போன்றவர்கள் விவாதித்தால் தான் எங்களுக்கும் மேலும் விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கும். இங்கு வரும் எதிர்பலைகளை பார்த்து என்றாலும் அங்கு பலர் அந்த தளத்தை புறக்கணிக்க வாய்ப்பிருக்கு.

:roll: :roll:

சிறுமைத்தனமான விவாதம் என்கின்றீர்கள். அதற்குப் பிறகு ஏன் அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? ஒரு வழியில் அவர்களுக்கு மதிப்பை ஏன் கொடுக்கத் தூண்டுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எனது கருத்தும்.,

யாழ்ல கனபேர் பார்ப்பார்கள். பலருக்கு அங்கு சொல்வது உண்மையா? பொய்யா? என்று தெரியாது ஆகவே இப்படியான கருத்துக்களை இங்கு போட்டு விவாதித்தால்தான் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியலாம் என்று நினைக்கிறன். :!:

அங்கு அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று அறியும் அளவிற்கு உங்களுக்கு உண்மை பொய் பற்றித் தெரியாதா? சொல்லப் போனால் பார்க்கின்றவர்கள் புலிக்கு எதிரான மாற்றுக் கருத்தாகவே அதை உணரத் தூண்டுமே தவிர, உங்கள் வாதங்களைக் கண்டு புளாங்கிதம் அடையப் போவதில்லை. அல்லது உங்களின் விவாதங்களால் நம்பி விடப் போவதில்லை. ஏற்கனவே நீங்கள் இணைத்த பெண்கள் தொடர்பான கருத்தியலில் எத்தனை பேர் பதில் கொடுத்தீர்கள்?

அவர்களுக்கு உங்களால் சரியான பதில் கொடுக்க முடியவில்லையே! ஏதோ இரண்டு வசனம் எழுதியிருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். எனவே பதில் கொடுப்போம் என்பது சும்மா!

ஏற்கனவே ஜெயதேவன் என்ற பொறுக்கிக்கு யாழில் கொடுத்த விளம்பரங்கள் போதும். அவன் கூட நினைக்கமாட்டான். தனக்கு இவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்று!

நர்வாகம் துரோகத்துக்கு துணை போகின்ற கருத்துக்களை அனுமதிப்பதில்லை என நம்புகின்றேன். அவ்வகையில் எனி எச்சில் கும்பல்களின் விவாதங்கள் இணைக்கப்பட்டால் அதை நீக்கி விடும் என்பதே என் எதிர்பார்ப்பு

¾£ÂÉÅü¨È À¡÷측§¾

¾£ÂÉÅü¨È §¸Ç¡§¾

¾£ÂÉÅü¨È §Àº¡§¾

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.