Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிலிப்பைன்ஸுக்கு இலங்கை 25 ஆயிரம் அமெரிக்க டொலர் உதவி -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rosario-60-60.jpg
பிலிப்பைன்ஸில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வீசிய போபா எனும் சூறாவளியினால் அழிவுக்குட்பட்ட வீடுகளை திருத்துவதற்காக இலங்கை 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை நிதிக்கான காசோலையை பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத்தூதுவர் பெனட் கூரே பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளிவிவகார செயலாளரிம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மணிலாவிலுள்ள வெளிவிவகார திணைக்களத்தில் வைத்து கையளித்தார்.

இந்த சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக பாதிப்பட்டது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59816--25-.html

மனித உரிமை பேரவையில் வளைத்துப்போட.... " இரவல் சீலையில் இது நல்ல கொய்யகம்"  :icon_idea:

புயலில் வீடுகளை இழந்தவர்கள் வீடுகட்டுவார்களொ இல்லையோ தூதுவர் ஏற்னவே கொந்துராத்துக்கு கையொப்பம் இட்டிருப்பார். இலங்கை ராஜதந்திரத்தில் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு.

ஸ்ரீலங்கா இரக்கம் கருணை கொண்ட பௌத்த நாடு என்று காட்டுவதக்காக போடும் நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் விடுதலைப்புலிகளின் கப்பல் நடமாட்டங்கள் பற்றிய ரகசியத் தகவல்களை வழங்கி சிறீலங்காவிற்கு இனப்படுகொலைப் போர் செய்ய உதவி நாடுகளில் ஒன்று. அத்தோடு தம் நாட்டு கிளர்ச்சியை சிறீலங்கா பாணியில் ஒடுக்க பிலிப்பைன்ஸ் தற்போது இராணுவ ஒத்துழைப்புக்களையும் பெற்று வருகிறது..!

 

பிலிப்பைன்ஸ் மீதும் சரமாரியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கூட்டம் கூட்டத்தோட சேருது என்று நினைக்கிறேன்.

சொந்த காசில் சூனியம் என்பது இதுதான் . புலிகளை அடுத்தவன் காசில் அழித்த பின்னர் இலங்கை பலமுறை சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டு இருக்கிறது . இது ஒரு பெரிய சூனியம் . பிலிப்பைன்ஸ் நாடு மற்றும் மக்கள் மனதளவில் அமெரிக்கர்கள் . கண் மூடித்தனமான அமெரிக்க பற்று உள்ள நாடு மற்றும் மக்கள் . மேலும் சொன்னால் அமெரிக்காவின் ஆசை XXXXX . இவர்களிடம் அமெரிக்க எதிர்ப்பு ம்ம்ம்ம்ம் நடக்காது . ( ஒரு வேலை அமெரிக்காவிற்கு சோப்பு போடும் முயற்சியோ )

ஸ்ரீலங்கா இரக்கம் கருணை கொண்ட பௌத்த நாடு என்று காட்டுவதக்காக போடும் நாடகம்.

 

ஆன்லைன் பற்றி தெரிந்த எவனும் நம்ப மாட்டான்

அமெரிக்கா அங்கு நடப்பதை கண்டும் கொள்வதில்லை. இலங்கை அரச குடும்பத்துக்கு சரிக்கு சரியான மார்கஸ் பேர்னாண்டொ தப்பி ஓடுவதற்கு  உதவியது அமெரிக்கா.

மூஞ்சீறு தான்போக வழியை காணோமாம் விளக்குமாறையும் தூக்கிகொண்டு போய்ச்சுதாம் :lol: :lol:

மூஞ்சீறு தான்போக வழியை காணோமாம் விளக்குமாறையும் தூக்கிகொண்டு போய்ச்சுதாம் :lol: :lol:

 

சரியாக சொன்னீர்கள்

 

 

முகாம்களில் இருக்கும் தனது நாட்டு மக்களை சொந்த இடங்களில் இருத்த வக்கில்லை பெரிசா வந்திட்டாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.