Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பெயர் யோகராஜா. தகப்பனின் பெயர் நிச்சயமாக செல்வராஜா இல்லை.

நீங்கள் கூறும் செல்வராஜா மாஸ்டரும் (கராட்டி) காங்கேசன்துறையே. ஆனால், யோகராசா செல்வராசா மாஸ்ரடை விட மிக இளமையானவர். இப்போது இருந்தால் யோகராசாவுக்கு சுமார் நாற்பத்து நான்கு வயது இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

செல்வராசா மாஸ்டர் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது காட்டடைப்பு வீதியில் தம்பியப்பா மாஸ்டரின் வீட்டிற்கு வருவார். எமது ஆசிரியர் தம்பியப்பாவின் மகனின் கூட்டாளி அவர். ஒரு தடவை ரியூசனின் சரஸ்வதி பூசைக்கு என்று நினைக்கின்றேன், நாம் ஏதோ நாடகம் செய்தபோது நாங்கள் எங்கள் பாட்டிலேயே மேக் அப்பும் எங்களிற்கு போட்போம். அப்போது நானும் கரியினால் முகத்தில் மீசை, தாடி கீறினேன். அதைப்பார்த்த செல்வராசா மாஸ்டர் கரியினால் கீறப்பட்ட எனது மீசை, தாடியை தனது நண்பனுக்கு காட்டி சிரித்து அந்தமாதிரி இருப்பதாக எதோ கூறியதாக நினைவு. அவரை, கடைசியாக இயக்கத்தில் அவர் சேரும் முன்னர் அப்போது கண்டேன் என நினைக்கின்றேன். பின்னர்...

இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஒரு நாள் காலை நான் பாடசாலைக்கு (சென்.ஜோன்ஸ்) வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தபோது கட்டுமஸ்தான உடம்பு, சரக்கட்டுடன் சைக்கிளில் செல்வராசா மாஸ்டர் தனியாக வந்தார். அவரிடம் மிக நீண்ட பெரியதொரு துப்பாக்கி (சுமார் நாலரை அடி நீளம் இருக்கும்) காணப்பட்டது. என்னைப்பார்த்து தண்டவாளத்தடியில், அந்தப்பக்கமாக ஆமி நிக்கிறாங்களா என்று கேட்டார். நான் அவர் முதல் தரம் கேட்டபோது உண்மையில் அவர் என்னுடன் கதைத்ததை கவனிக்கவில்லை. பின்னர் ஆத்திரத்துடன் என்னைப்பார்த்து "டேய் பு*மோனே அங்கால ஆமி நிக்கிறாங்களா?" என்று கேட்டார். நான் திடீரென்று அவர் அப்படி கேட்டதும் சற்று திகைப்படைந்து, பின்னர் இல்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னேன். அன்றுதான் நான் அவரை கடைசியாக கண்டது. பின்னர் மோதலில் அவர் வீரச்சாவு அடைந்தார் என்று நினைக்கின்றேன் (பலாலி/வசாவிளான்/கட்டுவனில் 1990/1களில்). செல்வராசா மாஸ்டரின்  மறைவின் போதும் த.வி.புவே அவரை போட்டதாகவும் ஊரார் கதைத்தார்கள். எல்லாம் பரமசிவனுக்கே வெளிச்சம்.

அவர் சண்டையில்தான் இறந்தார் அப்போது மிக அருகிலேயே நான் இருந்தேன்.

அவர்கள் ஒரு புளிய மரத்தின் கீழ் நின்று இருந்தார்கள் அப்போதைய நாட்களில் ஜாம் போத்தலின் உள்ளே கிளிப்பை கழட்டி வைத்து விட்டு அதை கெலியில் இருந்து போட்டுவிடுவான். போத்தில் கீழே விழுந்ததும் உடைந்து பின்பு கிரனைட் வெடிக்கும். அப்படிதான் நான்கு போத்தில்கள் போட்டு இருவர் இறந்தார்கள். ஒருவர் செல்வராசா மாஸ்டர் மற்றது ஒரு பெண்போராளி எனது அடுத்த ஊரை சேந்தவர் (உடுத்துறை). 
நான் எனது நண்பர் ஒருவரிடம் பெட்ரோல் வாங்க மாதகல் சென்றிருந்தேன்...... எனது நண்பர் இங்கிருந்து எடுத்து தருவதாக என்னை தனது எல்ப் வாகனத்தில் என்னை ஏற்றிவந்தார்........... அப்போது எதிரபாராமல் இந்த சண்டையும் தொடங்கியிருந்தது.
கொஞ்ச புலிகளை தனது எல்பில் ஏற்றி சண்டை நடக்கும் இடத்திற்கு ஏற்றி சென்றார். உண்மையிலேயே கெலி  எமது எல்பைதான் குறி வைத்து வந்தது..... 
இன்னொரு மரத்தின் கீழ் நாம் நின்று விட்டோம் அவர்கள் அருகில் இருந்த புளிய மரத்தை குறிவைத்திருந்தார்கள்.
 
சாத்திரியார் போல் அப்போதும் பரபரப்பு கதை பேச .......... புலிகளின் உள்விடயம் எமக்கு மட்டுமே தெரியும்  போன்ற தோரணையில் ஊருக்கு ஒருவர் இருந்துகொண்டு கதை கட்டி விடுவார்கள். அப்படி கட்டபட்ட கதைகள்தான் இவைகள்.
 
எனது பிறப்பு ஊரிலும் இதுபோல பல கதைகள் உண்டு..... கப்டன் கிரேசி  இறந்த போது  இப்படிதான்  சொன்னார்கள். அவர்கள் கண்டு பிடித்த காரணம் அவருக்கு முதுகில்தான் காயம்  இருந்தது அதனால் பின்னுக்கு நின்று இவர்கள்தான் சுட்டார்கள் என்பது அவர்களது வியாக்கினம். அது மேஜர் டம்போ கரும்புலியாக சென்று நடத்திய தாக்குதல். இவர்கள் உளவு கொஞ்சம் கவன குறைவாக இருந்திருக்க வேண்டும்  எதிரபார  விதமாக ஆமி கனொன் எறிகணைகளை ஏவியதால் தாக்குதல் அணியே அதில் நிலைகுலைந்து விட்டது. முகாமில் கனொன் இருப்பதை உளவு துறை தெளிவு படுத்தியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். 
 
முன்பு அமிர்தலிங்கத்தை விசு சுட்டுவிட்டு குப்பி கடித்தபோதும் இப்படிதான் சொன்னார்கள்.  ஏன் விசு அங்கு செல்லவேண்டும் என்று? போகும்போதே விசு தான்  திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டே போனார். இவர்களின் காரணம் அவருக்கு முன்பே  தெரிந்து விட்டது  அவரை எதோ ஒருவிதமாக போட போகிறார்கள் என்பது  இந்த முறை போடாமல் இப்படி மாட்டிவிட்டார்கள் என்று கதை பேசினார்கள்.
 
குமரப்பா புலந்திரன் இறந்த போதும் இதே வாந்திதான்...........
உண்மை தெரிந்தவனுக்கே தெரியும் என்ன விலை கொடுத்தோம் என்று.
தன்னை பிரபலபடுத்த போராட்டத்தை அவன் விளம்பரம் செய்யமாட்டான் 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வெறும் பச்சை பொய்.....

எந்த ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல்.
நாம் பக்க சார்பின்றி பினார்துகிறோம் என்று தொடங்கும் எல்லா கட்டுரைகளுக்கும் இதுதான் பிள்ளையார் சுழி என்று ஆகிவிட்டது. 
 
துரோகிகள் என்று தொடங்கி பலபேர் அழிந்து போனார்கள்தான். ஆனால் இன  அழிப்பின் உச்சம் விடுதலை போரின் உச்சம் எல்லாமே இரண்டாவது ஈழப்போரின்  பின்பே தொடங்கியது. இதில் நாம் கொத்து கொத்தாக கொடுத்தோம். இந்த எண்ணிக்கையோடு எதுவும் கிட்டவும் நிற்காது. அப்போதிருந்த மொத்த இயக்க எண்ணிக்கையே இதில் ஐந்து வீதம் கூட வராது.
வெறும் வாந்தி இதை வாந்தி இல்லை என்று நிருபிக்க முடிந்தால்.............
தயவு செய்து ஆதாரங்களை இணையுங்கள்.
 
அத்தனையும் எண்ணிக்கையில் ஆதாரத்தோடு இருக்கிறது.
இருந்தும் சாத்ரியாரும் அதே சாக்கடையில்  விழுந்தததில் வியக்க ஏதும் இல்லை. பூண்ட வேடம் அப்படி  இனி சந்தனமும் பூசித்தான் ஆகவேண்டும்.

அதை இங்கை இணைக்கிறது.

சாத்திரி! இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் அத்தோடு இராணுவத்தினரின் எண்ணிக்கை, அத்தோடு இந்திய இராணுவத்தின் எண்ணிக்கை என்று எதைக் கூட்டினாலும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் தொகைக்கு அருகில் கூட வர முடியாது.

"துரோகம்" என்கின்ற கோட்பாடு மூலம் தமிழினம் சந்தித்த இழப்பை சுட்டிக் காட்டுவதற்கு இதை நீங்கள் செய்திருப்பது புரிகிறது. ஆனால் நீங்கள் சொல்லவந்த கருத்தை திசை திருப்புவதற்கு இது போன்ற விடயங்கள் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை இங்கை இணைக்கிறது.

சிறிலங்கா இராணுவத்தினருடன் நடந்த தாக்குதலில் மட்டும் 36 ஆயிரம் வரையிலான விடுதலை புலிகள் வீரமரணம் அடைந்துள்ளார்கள் என்பது முள்ளி வாய்காலுக்கு  முன்பே மாவீரர் பணிமனையால் பதிவு செய்ய பட்டுள்ளது.

இதில் 30 ஆயிரம் மாவீரரை மறந்து விடுங்கள்.
ஆறாயிரம் மாவீரர் களுடன் என்றாலும் உங்களுடைய கணக்கை நிறுவுவதற்கு அருகில் என்றாலும் வர முடியுமா???

சபேசன்  இயக்கங்களாலும்.முஸ்லிம் குழுக்களாலும் இயக்க மோதல்களிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். அனால் அதில்இறுதி யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை நீங்கலாக என்று எழுதாமல் விட்டு விட்டிருந்தது  தவறாக போய் விட்டது. ஆனால் இங்கு  எனது கட்டுரையை எப்படித்தான் பாத் பாத்து எழுதினாலும். நான் சொல்ல வந்த விடயத்தை  புரிந்து கொண்டும் சாவகாசமாக அதைத் தவிர்த்து  முதலாவது ஏதாவது பிழை பிடித்தல். அடுத்தது என்னில் பிழை பிடித்தல் என்பதுதான் முக்கியமாகிப் போகின்றது. எனவே கருத்து பிழை பிடிக்க முடியாவிட்டாலும்.  முற்று புள்ளி இல்லை .குற்று போடவில்லை . அரை இல்லை .கால்.இல்லை இடைவெளி இல்லை .குறி^கள்  இல்லை இப்படி ஏதாவது பிழைகள் பிடிக்கப்படும்.இவை எனக்கு புதிதும் அல்ல.  ஆனால் எல்லாம் தெரியும்  என்னையும் தெரியும் என்பவர்கள் ஏன் எதையுமே எழுதுவதில்லை?? என்பது புரியவில்லை.  இதை பல தடைவை  நானும்  எழுதியாகி விட்டது. அவர்களும் எழுதலாம் இங்கு யாழில் மட்டுமல்ல எங்கும் தங்களிற்கு தெரிந்ததை  எழுதலாம்.  அதற்கான களம் அவர்களிற்கு தேவைப்பட்டால் அதனை நானே ஏற்படுத்தி கொடுப்பேன். அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள் அப்படி எழுதினால். தங்களிற்கு பாது காப்பு இல்லையென்று எனவே ஒழிந்திருப்பவர்களால் உருப்படியாக எதையுமே செய்யமுடியாது  இந்த விடயத்தில் முருகதாசன் பற்றி எழுதிய அபிராமை பாராட்டலாம். ஒழிந்திருந்து வீரம் பேசுபவர்களை பற்றி கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்பது எனது கருத்து :lol:

சிறிலங்கா இராணுவத்தினருடன் நடந்த தாக்குதலில் மட்டும் 36 ஆயிரம் வரையிலான விடுதலை புலிகள் வீரமரணம் அடைந்துள்ளார்கள் என்பது முள்ளி வாய்காலுக்கு  முன்பே மாவீரர் பணிமனையால் பதிவு செய்ய பட்டுள்ளது.

இதில் 30 ஆயிரம் மாவீரரை மறந்து விடுங்கள்.
ஆறாயிரம் மாவீரர் களுடன் என்றாலும் உங்களுடைய கணக்கை நிறுவுவதற்கு அருகில் என்றாலும் வர முடியுமா???

ஜயா சாமி அதைத்தானே முதல்லையே கேட்டன் உங்களிட்டை இருக்கிற பதிவை ஆதாரத்தை கொண்டு வந்து போடுங்கய்யா. :( உங்கடை முப்பதாயிரம் மாவீரர் கணக்கும் இறுதி யுத்தத்தில் கணக்கில் வராததுதான். :(

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சாமி அதைத்தானே முதல்லையே கேட்டன் உங்களிட்டை இருக்கிற பதிவை ஆதாரத்தை கொண்டு வந்து போடுங்கய்யா. :( உங்கடை முப்பதாயிரம் மாவீரர் கணக்கும் இறுதி யுத்தத்தில் கணக்கில் வராததுதான். :(

எந்த ஆதராத்தை நீங்கள் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை.

தெளிவாக கேட்டால் இணைக்க முடியும்.
இலங்கையில் யுத்தம் நடந்தததட்கான ஆதாரங்களை நீங்கள் கேட்கவில்லை  என்று நம்புகிறேன்.
(கேட்டு  எழுதினாலும் வியந்து பார்க்க ஏதும் இல்லை)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது வெறும் பச்சை பொய்.....

எந்த ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல்.
நாம் பக்க சார்பின்றி பினார்துகிறோம் என்று தொடங்கும் எல்லா கட்டுரைகளுக்கும் இதுதான் பிள்ளையார் சுழி என்று ஆகிவிட்டது. 
 
துரோகிகள் என்று தொடங்கி பலபேர் அழிந்து போனார்கள்தான். ஆனால் இன  அழிப்பின் உச்சம் விடுதலை போரின் உச்சம் எல்லாமே இரண்டாவது ஈழப்போரின்  பின்பே தொடங்கியது. இதில் நாம் கொத்து கொத்தாக கொடுத்தோம். இந்த எண்ணிக்கையோடு எதுவும் கிட்டவும் நிற்காது. அப்போதிருந்த மொத்த இயக்க எண்ணிக்கையே இதில் ஐந்து வீதம் கூட வராது.
வெறும் வாந்தி இதை வாந்தி இல்லை என்று நிருபிக்க முடிந்தால்.............
தயவு செய்து ஆதாரங்களை இணையுங்கள்.
 
அத்தனையும் எண்ணிக்கையில் ஆதாரத்தோடு இருக்கிறது.
இருந்தும் சாத்ரியாரும் அதே சாக்கடையில்  விழுந்தததில் வியக்க ஏதும் இல்லை. பூண்ட வேடம் அப்படி  இனி சந்தனமும் பூசித்தான் ஆகவேண்டும்.

இது நீங்களேதான்  எழுதியது . சாத்திரி சாக்கடையில்  வீழ்ந்து விட்டார். எனவே சந்தண தடாகத்தில் மிதக்கும் நீங்கள்  தாரளமாய்  எண்ணிக்கை ஆதாரங்களோடு எழுதலாம். படிக்க ஆவலாய் உள்ளேன்.எப்ப எழுதுவீங்கள்.  ??அப்பிடியே இந்திய பயிற்சி முகாம்  ஈழத்தில் சாவக்கச்சேரி  யாழ்  பழைய பூங்கா  பயிற்சி முகாம் என பல ஆயிரம் போராளிகளை  உருவாக்கிய குறிபார்த்து சுடும்  வீரரான   பிரபாவை  நாம் தொழுதால் தமிழீழம் விரைவா ஓடிவரும் என்று பயிற்சி  பாசறைகளில் படித்திரிந்து  பல சமர்களை  கண்டிருந்த செல்வராசா  வாத்திக்கு சாதாரண மேஜர் பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதனையும்  பக்கத்தில இருந்து பார்த்த  நீங்கள். எழுதினால் நாங்கள் புரிந்து  தெளிவடைவம். :icon_idea: பிறகு அதையும் நான் எழுதப்போய்  அங்கையும் ஓடி வந்து பலர்  ஜயையோ  சாத்திரி அவதூறு சாத்திரி என்றாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ளலாம். :icon_mrgreen:

Edited by sathiri

எல்லா சண்டையிலும் ஒருத்தர் பக்கத்தில இருந்து இருக்கின்றார் .விளக்கு பிடிக்க விட்டுவிட்டார்கள் போல .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சண்டையிலும் ஒருத்தர் பக்கத்தில இருந்து இருக்கின்றார் .விளக்கு பிடிக்க விட்டுவிட்டார்கள் போல .

புலி சுரண்டுது .... எலி விராண்டுது  ............. என்று உங்களைபோல ஓடுவதற்கு நாங்கள் சுய தம்பட்டம் அடிக்க நுள்ளுபிராண்டி  கிள்ளுபிராண்டி விளையாட்டு என்று நினைத்து போகவில்லை.

யார் விடுதலைக்காக போராடினாலும் எங்களால் முடிந்ததை செய்தே வந்திருக்கிறோம்.
விடுதலை வேட்கையோடு  வீழும் ஓவரு உயிரையும் தொழுதே வருகிறோம்.
தியாகிகளின் தியாகங்களை விலை பேசி விட்பதட்கு  நாம் அப்படியான இடங்களில் பிறக்கவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இது நீங்களேதான்  எழுதியது . சாத்திரி சாக்கடையில்  வீழ்ந்து விட்டார். எனவே சந்தண தடாகத்தில் மிதக்கும் நீங்கள்  தாரளமாய்  எண்ணிக்கை ஆதாரங்களோடு எழுதலாம். படிக்க ஆவலாய் உள்ளேன்.எப்ப எழுதுவீங்கள்.  ??அப்பிடியே இந்திய பயிற்சி முகாம்  ஈழத்தில் சாவக்கச்சேரி  யாழ்  பழைய பூங்கா  பயிற்சி முகாம் என பல ஆயிரம் போராளிகளை  உருவாக்கிய குறிபார்த்து சுடும்  வீரரான   பிரபாவை  நாம் தொழுதால் தமிழீழம் விரைவா ஓடிவரும் என்று பயிற்சி  பாசறைகளில் படித்திரிந்து  பல சமர்களை  கண்டிருந்த செல்வராசா  வாத்திக்கு சாதாரண மேஜர் பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதனையும்  பக்கத்தில இருந்து பார்த்த  நீங்கள். எழுதினால் நாங்கள் புரிந்து  தெளிவடைவம். :icon_idea: பிறகு அதையும் நான் எழுதப்போய்  அங்கையும் ஓடி வந்து பலர்  ஜயையோ  சாத்திரி அவதூறு சாத்திரி என்றாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ளலாம். :icon_mrgreen:

அதற்கு விளக்கம் ஏற்கனவே தமிழில் எழுதிவிட்டேன். 

முள்ளி வாய்க்காலுக்கு முன்பே மாவீரர் பணிமனையின் பதிவில் 2008ஆம் ஆண்டு மாவீரர் பட்டியலின் படி கிட்டதட்ட 36ஆயிரம் மாவீரர்கள் சிங்கள இராணுவத்துடன் மோதி இறந்துருக்கின்றார்கள். அதிலும் 30 ஆயிரத்தை உங்களை மறக்க சொல்லியும் எழுதி இருந்தேன்.

தவிர மேற்கிலே சூரியன் உதிக்கிறது என்று நான் கட்டுரை எழுதுவது கிடையாது. ஆதாரம் தேடி அலைவதற்கு. பரபரப்பு காட்டி கட்டுரை வியாபாரம் செய்யும் தொழிலில் எனக்கு இஸ்டம் இல்லை. 
 
"மேஜர் செல்வராசா "
இதற்கு ஏதாவது வியாக்கினம் நீங்கள் எழுதலாம். ஆனால் புலிகள் பரபரப்பு காட்ட பதவிகளை வழங்குவதில்லை. உலக இராணுவ சமத்துவத்தின் ஊடாகவே பதவிகளை   கொடுத்து வந்தார்கள். லெப்டினன் கேர்னல் குறைந்த பட்சம் ஒரு பட்டளியனை என்றாலும்  தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அப்படி இராணுவ ரீதியாக புலிகள் 1990ஆம் ஆண்டு வளர்ந்திருக்கவில்லை. ஆதலால்தான் மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர்களுக்கு  லெப்டினன் கேர்னல் பதவிகளை கொடுத்தார்கள். ஒரு பாரிய பிரதேச  இராணுவ கட்டமைப்பு அதிகாரி எனும் நிலையின் கீழ் அது வருகிறது. அது தவிர்த்து  பாத்தால் 1990ஆம் ஆண்டுக்கு முன்பு திலீபனுக்கு மட்டுமே லெப்டினன் கேர்னல்  பதவியை கொடுத்திருந்தார்கள். அதுவும் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் எனும் நிலையை  திலீபன் அந்த காலத்தில் எட்டியிருந்தார். 
(விதி விலக்காக சிலர் எதாவது குற்றம் செய்து குறைந்த பதவிகள் அடைந்திருக்கிறார்கள் அல்லது பதவி குறைப்பு பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்) 
1990ஆம் ஆண்டை பொருத்தமட்டில் மேஜர் பதவி என்பது மேலானது புலிகளின் இராணுவ கட்டமைப்பை பொருத்தமட்டில்.
1991ஆம் ஆண்டு ஆனையிறவு சண்டையே புலிகளின் முதலாவது மரவு வழி போர் முறை யாகும். அதன் பிறகே படையணிகளை புலிகள் உருவாக்கியதன் பின்பு "கேர்னல்" தகமையை புலிகள் கொண்டிருந்தார்கள். அதன் பிரகாரமே கிட்டுவிற்கு  சர்வதேச  ஆளுமையின் கீழ்  முதலாவது கேர்னல் பதவியை கொடுத்தார்கள்.  
 
உங்கள் அளவிற்கு புலிகளை பிச்சு புடுங்குவதில்லை ஒரு சாதாரண பொதுமகனாக எது செய்ய முடியுமோ அதைதான் செய்து வந்திருக்கிறேன். புலிகளோடு இருந்து கட்டுரை வடிக்கும் உங்களிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. உலக இராணுவ  புத்தகங்களை படிக்கும் போது  எமக்கு உதாரணம் என்று தெரிபவர்கள் புலிகள்தான் . அமெரிக்க ரசிய இராணுவம் பற்றி படித்தாலும் உதர்ணத்திட்கு விளங்கி கொள்வது  புலிகளை வைத்தே. அப்படிதான் மேலே எழுதியதையும் நான் விளங்கி வைத்திருக்கிறேன். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப கேர்ணல் பரிதி எத்தனை பட்டாளியன்களை தன்னகத்ததே வைத்திருந்தவர்????????

Edited by onmai

சரி கிண்டுறதெண்டே முடிவு எடுத்திட்டீங்கள் இந்தத் திரி பூட்டப்படும்வரை தொடரலாம். இனி விடயத்திற்கு வாறன்  83 ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவிலேயே தங்கியிருந்து  பயிற்சி முகாம் பொறுப்பாளராக இருந்து நாடு திரும்பிய சிறிது காலத்திலேயே  அவரது முதலாவது  சண்டை  நாவற்குழி முகாம் தாக்குதல் அதுவும் ஆரம்பத்திலேயே தவறுதலான குண்டு வெடிப்பால் நிறுத்தப்பட்டது  அதில் இறந்து போனவர் பொன்னம்மான்.இயக்கத்தில்  பொன்னம்மான்  இணைந்த சம காலங்களிலேயே இணைந்து  பொன்னம்மானை விட  எண்ணிக்கையில் அதிகளவான  போராளிகளை உருவாக்கியவர். பொன்னம்மானை விட பல சண்டைக்களங்களை கண்டவர். அதற்காக நான் பொன்னம்மானை  தரம் தாழத்தி எழுதவர வில்லை  நீங்கள் கொன்னது போல்  எந்த மாவட்ட பொறுப்பையும் வகிக்காத  பொன்னம்மானிற்கு  வழங்கப் பட்ட  பதவி பற்றி ஒப்பீட்டிற்காக  உதாரணம் காட்டவே எழுதினேன்.  மற்றபடி செல்வராசா வாத்திக்கு மேஜர் பட்டம் கொடுத்தபோதே இயக்கத்தில்  சலசலப்பு எழுந்திருந்தது  அதற்கு  தலைமை விளக்கமும் கொடுத்திருந்தது.ஆனால் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத விளக்கமாக இருந்தது.அதே நேரம் இறந்து போன பின்னர் தனக்கு பதவி கிடைக்கும் என்று செல்வராசா வாத்தி இயக்கத்திற்கு இலட்சியத்திற்காக இறந்தார்.என்று விட்டு நாங்கள் எங்கள் கடைமைகளை தொடர்ந்தோம். அதே நேரம் உண்மை கேட்டது போல் றேகன்(பரிதி ) எந்த மாவட்டத்திற்கு  எத்தனை பட்டாலியனிற்கு பொறுப்பாக இருந்தார் என்பதும் தெரிந்தால் சொல்லவும்.

Lt%2BCol%2Bponnamaan.jpg

Edited by sathiri

ஓ.. அப்படி வேறு எழுதியிருக்கா? :D நன்றி மருதங்கேணி..! :rolleyes:

ஓ அப்ப வாசிகாமலே குத்து மதிப்பாக இவர் அவர் தான் என்று முடிவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப வாசிகாமலே குத்து மதிப்பாக இவர் அவர் தான் என்று முடிவா? :D

நான் இத்தகைய கட்டுரைகளை வா சிப்பதில்லை என்பது உண்மைதான்.. அதனால்தான் கருத்துக்கு மட்டும் கருத்து வைப்பது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.