Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே பதினேழு இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

 

 

இந்த போராட்டங்களை  ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு தந்துள்ள உரிமை. போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அவதூறு பரப்பி வரும் அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழர் அமைப்புகளை சட்டம், ஒழுங்கின் எதிரிகளாகவும் குற்றப்பரம்பரையினராகவும் பிரசாரம் செய்கிறார். தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதே அவரது வேலையாக இருக்கிறது. இலங்கை தமிழர்களை அழித்தொழிக்கும் ராஜபக்சேவோடு இணைந்து சர்வதேச அரங்கில் சதிவேலையில்  ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. இத்தகைய தமிழர் விரோத சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள  அவது வீட்டை முற்றுகையிடுகிறோம். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம்" என்று திருமுருகன் கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=13764

 

சுப்ரமணிய சுவாமி அலுவலகம் முற்றுகை.

 

தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் இனவாதி, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணிய சுவாமியின் அலுவலகம் இன்று மே17 இயக்கம் சார்பில் முற்றுகையிடப்பட்டது.

 

 

548287_639601466057316_1360093669_n.jpg

 

555157_639601556057307_914865623_n.jpg

 

549477_639601482723981_305063001_n.jpg

 

483514_639601682723961_941408546_n.jpg

 

540103_639601676057295_2029371324_n.jpg

 

554649_639601722723957_1906450991_n.jpg

 

69089_639601816057281_810996877_n.jpg

 

525359_639601902723939_1707946786_n.jpg

 

541617_639601919390604_47979445_n.jpg

 

534846_639602056057257_121013422_n.jpg

 

523577_639602099390586_1633427011_n.jpg

 

546016_639602109390585_961129416_n.jpg

 

64215_639602189390577_568944068_n.jpg

 

319915_639602269390569_1032330688_n.jpg

 

71400_639602266057236_948015859_n.jpg

 

20911_639602339390562_1462736445_n.jpg

 

525262_639602552723874_1405282442_n.jpg

 

552812_639602492723880_467578589_n.jpg

 

 

திருமுருகன் காந்தி.

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிசாமியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய, தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றி.

Edited by நியானி

ஈழத் தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டை நேற்று மே பதினேழு இயக்கம் முற்றுகையிடட்டது  .

இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

இந்த போராட்டங்களை  ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு தந்துள்ள உரிமை. போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அவதூறு பரப்பி வரும் அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழர் அமைப்புகளை சட்டம், ஒழுங்கின் எதிரிகளாகவும் குற்றப்பரம்பரையினராகவும் பிரசாரம் செய்கிறார். தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதே அவரது வேலையாக இருக்கிறது. இலங்கை தமிழர்களை அழித்தொழிக்கும் ராஜபக்சேவோடு இணைந்து சர்வதேச அரங்கில் சதிவேலையில்  ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. இத்தகைய தமிழர் விரோத சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து  மையிலாப்பூரில் உள்ள  அவது வீட்டை முற்றுகையிடுகிறோம். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம்" என்று திருமுருகன் கூறினார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13975:subiramaniya-samy-house&catid=36:tamilnadu&Itemid=102

 

 

may-17-1.JPG

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே... இணைக்கப் பட்ட செய்தி.
சுப்பிரமணிய்த்துக்கு, சாணியால்... அடித்த செய்தி வந்தால்... இணையுங்கள்.

 

மிகவும் நல்ல முன்னுதாரணம்..கண்ணியமாக தமது எதிர்ப்பை காட்டுகிறார்கள் ..இதை பார்த்தாள் சுப்புவிற்கு அவமானமாகவும் இருக்கலாம் ..ஆனால் கல்லெறிந்தோ ..அல்லது மூடத்தனமாக வேறு ஏதாவது செய்தால் போராட்டதின் இலக்கே மறைந்து வேறு பிரச்னை தான் வரும்..

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முன்னுதாரணம்..கண்ணியமாக தமது எதிர்ப்பை காட்டுகிறார்கள் ..இதை பார்த்தாள் சுப்புவிற்கு அவமானமாகவும் இருக்கலாம் ..ஆனால் கல்லெறிந்தோ ..அல்லது மூடத்தனமாக வேறு ஏதாவது செய்தால் போராட்டதின் இலக்கே மறைந்து வேறு பிரச்னை தான் வரும்..

 

நீங்க எதனைப் பர்றிக் குறிப்பிடுகின்றீர்கள் என்பது, எமக்கு... புரியுது.

அந்த நாளும், விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிசாமியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய, தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றி.

 


 

நீங்க எதனைப் பர்றிக் குறிப்பிடுகின்றீர்கள் என்பது, எமக்கு... புரியுது.
அந்த நாளும், விரைவில் வரும்.

வாய்தான் பெரிசு

ஏதாவது வைத்து வாயை  அடைத்துவிட்டால்...........

தானாகவே செத்துப்போகும்

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மே 17 உறவுகளுக்கு நன்றிகள் பல

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இவரை எல்லாம் ஆட்ப்பாட்டம் செய்து சிந்திக்க வைக்க முடியாது. சட்டத்தின் மூலம் இவர்களை தண்டிக்க வகை செய்ய வேண்டும்..! :icon_idea:



இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த வேடதாரிகள் பற்றிய ஒரு அறிவூட்டலுக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் உதவும்..! மக்கள் இவர்களை தனிமைப்படுத்த அது உதவும்..! :)

அடுத்து சோ,ராம் என்று செய்துவிட்டு போராட்டம் வெற்றி என்று அறிவிக்க வேண்டியதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.