Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் மார்க்கம் நகர சபை நிர்வாகத்திற்குள் வரும் முக்கிய வீதிக்கு "வன்னி வீதி" என்ற பெயர் சூட்டப்படுகின்றது.

Featured Replies

தேசீயத்தை மூட்டை கட்டிக்கொண்டு புலம்பெயரந்தவர்கள். அந்த மூட்டைக்குள் கடவுள் கோயில் சாதி பிரதேசம் பழக்கவழக்கம் எல்லாம் இருக்கின்றது. மேலும் திருப்திப்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. கூடவே இப்போது வன்னிக்குள் நுழையும் உணர்ச்சியை தர ஒரு வீதியும். சுயநலமாக தத்தம் மனதை திருப்திப்படுத்த, சுய இன்பம் காண எப்படி எல்லாம் சிந்திக்கமுடியுமோ அப்படியேதான் விழைவுகள் அமைகின்றது. தேசத்தை பெயர்த்துவந்த திருபத்தியை பெற நினைப்பவனுக்கு தேசம் எக்கேடு கெட்டால் என்ன ! சிங்களவன் வன்னிக்கு நெருப்புவைத்தான். அதில் புலம்பெயர்ந்தவன் தனது திருப்திக்கு புடுங்குவது வரை லாபம் என நினைக்கின்றானே தவிர நெருப்பை அணைக்க மறுக்கின்றான்.

 

அடயாளம் தேடுங்கள் ! ஆத்ம திருப்திப்படுங்கள் ! இரண்டும் பேரால் உருக்குலைந்த வன்னியை மீள புனரமைப்பதற்கு பாடுபடுவதில் உள்ளதே தவிர கனடாவில் ஒரு வீதிக்கு வன்னி வீதி என்று பெயர்வைப்பதில் இல்லை.

வன்னி என்ற பெயர் சிலருக்கு நனறாக வலிக்கிறது. புளுவாக துடிக்கிறார்கள்.

 

என்ன "மண் கொள்ளை தலைவன் செயலாளர் நாயகம் தெரு" என்று பெயர் வைத்திருந்தால் மகிழ்சியாக எழுதியிருப்பார்களாகும்.

 

தான் அறியாதவர்களை வெறுமனே சும்மா திட்டியிருப்பதை தவிர அதில் எழுதியிருப்பதில் ஒரு வசனம் உண்மை இல்லை.

 

சிலர் மற்றவர்களை தோல் உரிப்பதாக நினத்துத் தங்கள் துகிலை உரிகிறார்கள்.

 

சண்டித்தனத்தை வைத்து அரசியல் செய்யும் நாடு என்பதால் சில லங்கன்கள் எழுதுவது என்ன என்று அறியாமல் பாடம் வைக்க பார்கிறார்கள். இது ஜனநாயக நாடு ஒன்றில், தமிழ்ர் தங்களுக்கான இடத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை தவிர இதில் யாரும் சண்டமாருதன் நடிப்பது போல இரவும் பகலும் வன்னியை பற்றி சிந்திப்பதாக காட்ட முயலவில்லை.

 

கனடா 2009ல் ஐ.நா. பிரேரணை, 2011 ஐ.நா அறிக்கை பற்றிய அறிவித்தல், 2013 பொதுநலவாய பகிஸ்கரிப்பு என்பவற்றில் மற்றைய உலக நாடுகளை விட முன்னிற்கிறது. இதை கனடாவில் வாழும் உறவுகள் தமது வாக்கு பலத்தை வைத்தும் அறிவுப் பலத்தை வைத்தும் செய்த்திருக்கிறார்கள். இது  ஒரு காலத்தில், சுதந்திரம் இல்லாவிட்டாலும், ஜனநாயக நாடாக இருந்த போது, 1948க்கு முதல் இலங்கையில் இருந்த தமிழரின் முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.

 

மண்திருடர்களை தெய்வ திருமகன்களாக காட்ட முயல்வோர் லோகன் போன்றோரை சுய இன்பம் காண்போர்களாக எழுதுகிறார்கள். அது உண்மைதான். இந்த செயலாளர்நாய் கங்கள் பெண்களை திருடக்கூட தேவை இல்லை. வன்முறையால் பிடித்து வந்துவிடுகிறார்கள்.

 

இதில் இவர்களின் கவலை என்ன  என்றால் வன்னி ரோட்டு போட செயலளார் நாயகத்தை விட்டிருந்தால் திருடிய கல்லிலும், மண்ணிலும் ஒரு புது ரோட்டு போடிருந்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.

ம்ம்................... தமிழீழம் கிடைச்சதுக்குச் சரி! இதை வைச்சே ஒரு வருடத்தை ஓட்டலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பான ஸ்ட்ரீட் எண்டு எப்ப பேர் வைப்பினம்?

 

சுண்டல்

இது ஒரு நல்லவிடயம்

இதில் பலரது கருத்துக்களுக்கும் சீண்டுதல்களுக்கும் பதில் எழுதவிரும்பவில்லை.  ஆனால் உங்களது இந்தக்கேள்விக்கு எழுதணும்.  ஏனெனில் தாயகம் சார்ந்து தெளிவும் நல்லதை  ஏற்கவும் செய்பவர் தாங்கள்.

 

நான் நினைக்கின்றேன்

இல்லாத ஒரு நாட்டின் வீதியை தமது வீதிக்கு சூட்டியிருப்பது இதுவே  முதல் முறை  என்று.

அதுவும் அவலத்தை சந்தித்ததால் எம்மால் வன்னி  என்று அழைக்கப்படும் ஒரு பிரதேசத்தை (வன்னி வீதி என்று எதுவும் இலங்கையில் இல்லை) குறிப்பிட்டு ஒரு பெரும்  தேசம் தனது நகரத்தில் இதற்கு  இடம் தந்திருப்பது வரலாற்றுப்பதிவாகும். இதையே  கண்டிவீதி  என்றோ கொழும்பு வீதி  என்றோ நீங்கள் கேட்பது போல் யாழ் விதி  என்றோ  ஏன் முல்லைத்தீவு வீதி  என்றோ போட்டிருந்தாலும் அது வலராற்றுப்பதிவாக வந்திருக்கமுடியாது.

எனவே அவலத்தைக்காட்டும் வீதியாக எம்மவரும் மற்றையோரும அதனால் பயணிக்கும்போது அவலத்தைக்கண்முன் கொண்டுவரும் ஒரு குறியீடாக இது இருக்கும். இதுவே எமக்கு நல்ல செய்தியாகும்.

மற்றும்படி தமிழீழம் கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொள்ளவேண்டியது தான் என்பதெல்லாம்

கல்லை கையில் வைத்திருப்பவர்களின் முன் நாய் தென்பட்டால்...........???  கதை தான்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்................... தமிழீழம் கிடைச்சதுக்குச் சரி! இதை வைச்சே ஒரு வருடத்தை ஓட்டலாம்!

 

தமிழீழம் கி்டைச்சா மட்டும் என்ன ஓயவா போறீங்க. இப்படியே நக்கல் அடிச்சுக்கிட்டே.. குசினிக்குள்ள காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்க வேண்டியது தான். அதை விட்டால்... சிந்திச்சுப் பாருங்க.. ஒன்றும் செய்யவும் மாட்டீங்க.. செய்யுறவனை ஊக்குவிக்கவும் மாட்டீங்க. ஆனால் எது அவசியமில்லையோ அதை வரவேற்ப்பீங்க..! முதலில உந்த நிலையில இருந்து மாறீட்டு வாங்க. தமிழீழம் தன்பாட்டில வரும்..! :):lol:

ம்ம்................... தமிழீழம் கிடைச்சதுக்குச் சரி! இதை வைச்சே ஒரு வருடத்தை ஓட்டலாம்!

இதை ஒரு வருடம் மட்டும் வைத்து ஓட்டிவிட்டு மறந்துவிட்டால் நான் கற்ன்ரி பண்ணுகிறேன் தமிழ் ஈழம் கிடைக்காது.

 

இதை வைத்து  இன்னும் ஒரு 5 வருடத்திற்கு ஒவ்வொரு கனேடிய அரசியல் வாதியையும் கூட்டி வந்து வன்னி என்றல் என்ன என்று மேளம் அடித்து அடித்து பிரச்சாரம் நடத்திவிளக்கம் கொடுத்துகொண்டிருந்தால்தான் கனடாவில் ஒரு திருப்பம் வந்து அதை மற்றவர்களும் கவனிக்க தொடங்குவார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

198995_645032348846943_955612162_n.jpg

 

வன்னி ரோடுக்கு பக்கத்தில் உள்ள உந்த Future road க்கு என்ன பெயர் வைப்பம் என்று யோசித்தனான்...மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புளட் EPDP , புலி, நாடுகடந்த அரசாங்கம், குளோபல் தமிழ் போறும்,KP குருப், மற்ற மற்ற குருப் ... நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள், DMK, ADMK .............

யாரை கொண்டு வந்து செய்தியை இணைக்க செய்வது..அர்ஜுன். ?????????............

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி வீதி என்று கனடாவில் வரலாறுபடைத்த தமிழர்களுக்கான அடையாளமானது, குரங்கின் கை பூமாலை போன்று, யாழ்களக் கருத்தாளர் ஒரு சிலரின் கையில் கிடைத்துள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி வீதி என்று கனடாவில் வரலாறுபடைத்த தமிழர்களுக்கான அடையாளமானது, குரங்கின் கை பூமாலை போன்று, யாழ்களக் கருத்தாளர் ஒரு சிலரின் கையில் கிடைத்துள்ளது.

 

இதைக்கூட  செய்யாது விட்டால் தமிழன்  என்று எதைவைத்து அடையாளப்படுத்துவது................??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி வீதி என்று கனடாவில் வரலாறுபடைத்த தமிழர்களுக்கான அடையாளமானது, குரங்கின் கை பூமாலை போன்று, யாழ்களக் கருத்தாளர் ஒரு சிலரின் கையில் கிடைத்துள்ளது.

 

180 கருத்தை போட்டிட்டு இப்படி சொல்லகூடாது..4 ID வைத்து 4 இலேயும் 4000 கருத்து பந்திந்த கருத்தாளர்கள் வருகிற இடம்.

இப்படி அவசரபட்டு சொல்லக்கூடாது. அர்ஜுன் செய்தியை இணைத்த போது, யாரும் நினைக்கவில்லை-உங்களை மாதிரி "கனடாவில் வரலாறு படைத்த நிகழ்வு" என்று,

ஒரு தம்பி திரும்பி பார்க்கவில்லை - 4  ID வைத்திருக்கிரவர்களும் கூட பிறகு இன்னுமொருவர்  இணைத்தார், பிறகு பார்த்தல் ஒரு இணையத்தில் வருகிறது- விடுதலை புலிகளின் தலைநகரத்தை கனடாவில பெயரிட்டு உள்ளார்கள் என்று..இப்ப தமிழ் ஈழத்திர்ற்கு நுழைவாசலே இதுதான் என்று சொல்லுகிறார்கள்...

இதில் குரங்குகை விட கேவலமான, புத்திகேட்ட விலங்குகள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்..

 சந்தோசமான விடையம் ஆனால் இப்படியே நாட்டுக்கு நாடு  வீதிக்கு ஊர் பெயர்களை வைத்ததோடு போராட்ட கனவும் முடிந்துவிடும் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் நில ஆக்கிரமிப்பிற்காகத் தமிழ்ப்பகுதிகளில் சிங்களப் பெயரைச்  சூட்டி

வரும் காலத்தில் கனடியர்கள் அப்படிச் சிந்திக்காமல் இருப்பது மகிழ்வான செய்திதானே 

 

 

சிங்களவன் நில ஆக்கிரமிப்பிற்காகத் தமிழ்ப்பகுதிகளில் சிங்களப் பெயரைச்  சூட்டி

வரும் காலத்தில் கனடியர்கள் அப்படிச் சிந்திக்காமல் இருப்பது மகிழ்வான செய்திதானே 

அடக்கு முறைக்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நம்பச்சொல்லி நான் கருத்து எழுதவில்லை .நிதியை என்னிடம் தரும்படி 

கேட்கவுமில்லை .என்னால் உதவமுடியும் என்ருதான்சொல்லியுள்ளேன் .கருத்து எழுத 

முதல் வாசித்து ,என்ன எழுதுகிறோம் என்று உணர்ந்து எழுதுங்கள் .

 

நான் ஏன் உங்களுடன் உடன்பாடு காணவேண்டும் ?எவரும் புகலுவதறகாக நான் பொதுப் 

பணி செய்வது கிடையாது .உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை விமர்சிப்பதற்கு ?

 

உங்கள் கருத்தில் ,வக்கிரப்புத்தியும் ,காழ்புணர்ச்சியும் தான் தெரிகிறது .அதாவது உங்களால் செய்யமுடியாததை மற்றவர்கள் எப்படி செய்கின்றார்கள் என்று ?

 

 

நான் எழுதும் கருத்துகள் ,செயல்பாடுகள் எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் தரமுடியும் .

உங்களை எவ்வாறு நம்பமுடியும் .என்னுடைய செயற்திற னிற்கு ஆதாரமாக இந்த இணைப்பு உள்ளது .

 

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=114122&page=3

 

புலிகள் இருந்த போதும்,இப்போதும்  என்னுடைய செயற்பாடுகள் ஒரேமாதிரித்தான் .

புலிகள் இருந்த போது நான் மக்களுக்காக எதுகேட்டாலும் செய்து தந்தவர்கள் ,என்னுடைய 

பாதுகாப்பிலும் அக்கறையாக இருந்தவர்கள் 

தற்போது ,பலரும் புலிகள் இல்லாத நிலையில் தான் முன்னாள் போராளிகள் ,மாவீரர் குடும்பங்கள் பற்றி சிந்திக்கின்றார்கள் .நான் சந்தோசம் மாஸ்டரின் ,வேண்டுகோளின் படி( 1986-1990)

திருமலையில் 200 குடும்பங்களிட்கு உதவி செய்துள்ளேன் .

 

 

 

உங்களுக்கு பொருந்துமா என்று யோசியுங்கள் ?

 

எல்லோரையும் கிண்டல்செய்வதை தவிர என்ன சாதித்துள்ளீர் ?

 

 
இங்கு பலர் உதவிகள் செய்துள்ளார்கள்.உங்களை போல் கூவி விற்கவில்லை.அமைதியாகவே உள்ளார்கள்.
 
கிண்டலாக எழுதுவது இக்களத்தில் எழுதுபவர்களை கிண்டல் செய்யவென்றே ஒரு சிலர் வருகிறார்கள். அவர்கள் யார் என்பது என் போன்றவர்களுக்கு தெரியும். அவர்களின் பாணியிலேயே விடையும் கொடுத்துள்ளேன். கொடுப்பேன்.
 
நான் சாதித்ததை கேட்டு எனக்கு என்ன பதக்கமா தரப்போகிறீர்கள்.??

 

இங்கு பலர் உதவிகள் செய்துள்ளார்கள்.உங்களை போல் கூவி விற்கவில்லை.அமைதியாகவே உள்ளார்கள்.

 
கிண்டலாக எழுதுவது இக்களத்தில் எழுதுபவர்களை கிண்டல் செய்யவென்றே ஒரு சிலர் வருகிறார்கள். அவர்கள் யார் என்பது என் போன்றவர்களுக்கு தெரியும். அவர்களின் பாணியிலேயே விடையும் கொடுத்துள்ளேன். கொடுப்பேன்.
 
நான் சாதித்ததை கேட்டு எனக்கு என்ன பதக்கமா தரப்போகிறீர்கள்.??

 

நுணா அண்ணா,

Gari அண்ணா உங்களை கேட்கவில்லை. உங்கள் signature பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வரிகளை உதாரணமாக காட்டி நெடுக்ஸ் அண்ணாவிடமே அந்த இரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன். :rolleyes:

நுணா அண்ணா,

Gari அண்ணா உங்களை கேட்கவில்லை. உங்கள் signature பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வரிகளை உதாரணமாக காட்டி நெடுக்ஸ் அண்ணாவிடமே அந்த இரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன். :rolleyes:

அதுதான் உண்மை .நன்றி துளசி .

இங்கு பலர் உதவிகள் செய்துள்ளார்கள்.உங்களை போல் கூவி விற்கவில்லை.அமைதியாகவே உள்ளார்கள்.

 

கிண்டலாக எழுதுவது இக்களத்தில் எழுதுபவர்களை கிண்டல் செய்யவென்றே ஒரு சிலர் வருகிறார்கள். அவர்கள் யார் என்பது என் போன்றவர்களுக்கு தெரியும். அவர்களின் பாணியிலேயே விடையும் கொடுத்துள்ளேன். கொடுப்பேன்.

 

நான் சாதித்ததை கேட்டு எனக்கு என்ன பதக்கமா தரப்போகிறீர்கள்.??

நான் எங்கும் என்னை பிரபலபடுத்துவது கிடையாது .நெடுக்கு கேட்டகேள்விகளுக்கு 

பதில் எழுதாவிட்டால் அதற்கும் கிண்டல் செய்வார்கள் .

 

நீங்கள் சாதித்திருந்தால் உங்களை தேடி பொறுப்புக்களும் ,பதவிகளும் வரும்பொழுது 

மக்களுக்கு நன்மைகளை செய்யலாம் .கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கலாம் .

 

உங்கள் சுலோகத்தை காட்டி நெடுக்குவிடம் தான் கேள்வி கேட்டிருந்தேன் .

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120547&hl=

உங்கள்பார்வைக்கு ,பலமாதங்களாக இருந்த பதிவு ,நான் ஆதாரம் கேட்டும் 

பலநாட்களாக இருந்தது .நான்அ நாகரீகமாக எழுதியபினதான் நிர்வாகம் 

நடவடிக்கை எடுத்தது .ஆகவே கருத்தை கருத்தால் எதிர் கொள்ள எனக்கும் தெரியும் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.