Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்

Featured Replies

கடைசியில் தமிழீழ போராட்டமும்  தலாய்லாமாவின் போராட்டம் மாதிரிதானே வந்திருக்கு ...இதுக்கு ஒரு 150000 பேரை குடுத்திருக்க வேண்டாமே...

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை: நீங்கள் சொல்வது கொஞ்சம் சிறு பிள்ளை தனமாக இருக்கிறது.

அகிம்சை முறை இழுபறி பட்டாவது ஒரு வெற்றியை தந்தது 100 வருடம் கழித்தாவது ..

ஆயுதபோராட்டம் ஒரு 20 வருடத்திலேயே அழிதோழிக்கப்பட்டுவிட்டது .. இலங்கை இராணுவம் உயிருக்கு பயந்து முகாம்களை விட்டு வெளியேறாமல் இருந்த மட்டும் தான் புலிகளுக்கு வெற்றி ..எப்போது இலங்கை இராணுவம் முகாமில் இருந்தாலும் சாவு ..வெளியில் வந்தாலும் சாவு என்ற நிலைக்கு வந்து முன்னேற வெளிக்கிட்டாணோ ..அன்று எங்களின் ஆயுத போராட்டத்துக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது :)

சிறுபிள்ளைததனமல்ல.. :D நான் குறிப்பிட்டது வெறும் ஆயுதப்போரை அல்ல.. ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே குறிப்பிட்டேன்..

இந்தியப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டம் இருந்தது.. ஆனால் சுதந்திரத்தை பிரிட்டன் தட்டில் வைத்துக் கொடுப்பதற்கு காந்தி தேவையாக இருந்தார்.. :wub:

அதற்காக நேதாஜியை யாரும் இகழ்ந்து பேசுவதில்லை.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் தமிழீழ போராட்டமும் தலாய்லாமாவின் போராட்டம் மாதிரிதானே வந்திருக்கு ...இதுக்கு ஒரு 150000 பேரை குடுத்திருக்க வேண்டாமே...

தலாய் லாமாவின் போராட்டத்துக்கும் எங்களின் போராட்டத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெ ளி.. எங்கள் போராட்டம் குறைந்தபட்சம் ஐநா அரங்கிலாவது உள்ளது.. இந்தியாவை நம்பிய தலாய் லாமாவின் போராட்டத்தை இப்போது சீந்துவார் யாருமில்லை..

நீங்கவேற..........

கதையை   புலிக்குள்ள  நிற்பாட்டுங்கோ

ஐநா. அது இது என்றால் அவருக்கு ஆலர்சி

அவர் வேற திரிக்கு போய் விடுவார்...

அடுத்த திரியில்  புலிகளை  மட்டும்  வறுக்க........

நீங்கவேற..........

கதையை   புலிக்குள்ள  நிற்பாட்டுங்கோ

ஐநா. அது இது என்றால் அவருக்கு ஆலர்சி

அவர் வேற திரிக்கு போய் விடுவார்...

அடுத்த திரியில்  புலிகளை  மட்டும்  வறுக்க........

விசுகு அண்ணே புலிகளின் ரீல் அந்து போச்சு.. :) இன்னும் அருந்த ரீல்இல் படம் பார்க்கின்ற ஆள் நீங்கள்... எங்களுக்கு என்ன எகத்தாளம் என்றால் ரீல் இவ்வளவு சீக்கிரம் அறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ...கடைசியில் ஏதாவது ஆவது தலைவர் வாங்கி தருவார் என்று நினைச்சிருந்தேன் ..கடைசியில் சிங்களவன் கோவணமும் இல்லாமல் நிக்கவைசுட்டான்.

இசை: எங்கடை போராட்டம் UN இல் என்னத்துக்கு நிக்குது என்று சொன்னால் நானும் சந்தோசபடுவன்

அதைத்தானே அண்ணே  நாங்களும் சொல்கின்றோம்

அறுந்த ரீலை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு வாழ்க்கையை  ஓட்டப்போகின்றீர்கள்???

வேறு ஏதாவது பேசத்தெரியுமா??

பேசலாமே.

அதைத்தானே அண்ணே  நாங்களும் சொல்கின்றோம்

அறுந்த ரீலை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு வாழ்க்கையை  ஓட்டப்போகின்றீர்கள்???

வேறு ஏதாவது பேசத்தெரியுமா??

பேசலாமே.

நீங்கள் படம் காட்டும் மட்டும் நாங்களும் காட்டுவம் :)

எங்களுக்கும் பொழுது போகனும் இல்ல - வெற வேலை வெட்டியும் இல்ல

அதற்காக நேதாஜியை யாரும் இகழ்ந்து பேசுவதில்லை.. :unsure:

நேதாஜிக்கு காந்தியாலேயே துரோகம் இழைக்கப்பட்டது .. ஆனால் நேதாஜி தன்னுடைய கருத்துக்கும், போராட்டத்துக்கும் எதிரானவர்கள் என்று ஒருவரையும் "போட்டு தள்ள வில்லை" :)

ஆகவே தான்  காந்தியை இகழ்பவர்களும் இருக்கிறார்கள், ஆனால் நேதாஜியை யாரும் தூற்றுவது இல்லை ..நேதாஜி மாவீரன் ...மற்றவர்கள் :) :) :)

பி. கு. நேதாஜி கையிலும் துவக்கு இருந்தது ..

  • கருத்துக்கள உறவுகள்

இசை: எங்கடை போராட்டம் UN இல் என்னத்துக்கு நிக்குது என்று சொன்னால் நானும் சந்தோசபடுவன்

அவரவர் சுயநலத்துக்காக நிக்குது.. :D குறைந்தபட்சமாக, போரின்போது ஒரு அணியில் நின்ற இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா எல்லாம்  ஐநாவில் தனித்தனி அணிகளாக மாறியிருப்பது ஒரு முன்னேற்றம் அல்லவா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜிக்கு காந்தியாலேயே துரோகம் இழைக்கப்பட்டது .. ஆனால் நேதாஜி தன்னுடைய கருத்துக்கும், போராட்டத்துக்கும் எதிரானவர்கள் என்று ஒருவரையும் "போட்டு தள்ள வில்லை" :)

ஆகவே தான்  காந்தியை இகழ்பவர்களும் இருக்கிறார்கள், ஆனால் நேதாஜியை யாரும் தூற்றுவது இல்லை ..நேதாஜி மாவீரன் ...மற்றவர்கள் :) :) :)

பி. கு. நேதாஜி கையிலும் துவக்கு இருந்தது ..

அவரும் போட்டுத்தள்ளியவர்தான்.. அதாவது பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து போரிட்ட இந்தியர்களைப் போட்டுத்தள்ளினார்.. :D ஆனால் அவரது போர் வீரியமாக இருக்கவில்லை.. நான்கு வருடங்களில் எல்லாம் முடிந்துபோனது..

கடைசியில் தமிழீழ போராட்டமும்  தலாய்லாமாவின் போராட்டம் மாதிரிதானே வந்திருக்கு ...இதுக்கு ஒரு 150000 பேரை குடுத்திருக்க வேண்டாமே...

இலங்கை - தமிழ்ஈழப் பிரச்சனையில் தலைப் போட்ட 20 நாடுகளில் ஸ்ரேல் இனி வராது. ஈரான் அமெரிக்காவால் ஒதுக்கப்படலாம். மற்றவர்கள் யாரும் போர்க்களத்தை விட்டு வெளியேறவில்லை. சீன-தீபெத்திய வித்தியாம், இந்தியா தனக்கு ஒரு எல்லை நாடு தேடுகிறது.  ஆனால் இலங்கையில் எல்ல நாடுகளும் தமது பிரசன்னதை விரும்புகின்றன. இதுவல்ல நாடுகள் தீபெத்தில் பார்ப்பது. இந்தியாவை நம்பி மேற்கு நாடுகள் தீபெத்தில் கட்டிமாள மாட்ட. இந்தியா கஸ்மீரில், வங்காளதேசத்தில் செய்தவையை அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு ரஜீவ் ஏன் இலங்கைக்கு உதவுவதாக கூறி இலங்கையில் நுளைந்தவர் என்பதும் தெரியும். தீபெத்தை சீனாவிடம் இருந்து பிரிக்கவும் முடியாது அதை இந்தியாவை நம்பி அருகில் விடவும் முடியாது.  

அகிம்சை முறை இழுபறி பட்டாவது ஒரு வெற்றியை தந்தது 100 வருடம் கழித்தாவது ..

 காந்தி கண்ணை மூடிக்கொண்டு அகிம்சை முறைஆரம்பிக்கவில்லை. பிரித்தானியாவில் காணப்பட்ட  அரசியல் முதிர்ச்சியக்கண்டு ஆரம்பித்தவர். அமெரிக்க வெள்ளையரிடம் இருந்து உரிமை பெற மாடின் லூதர் கிங் அந்த முறையத்தான் பின் பற்றினார். ஆனால் அதே வெள்ளையரிடமிருந்து  அடிமை விடுதலைக்கு 10ல் ஒரு வெள்ளையரைக் கொலை செய்துதான் லிங்கன் பெற்றார். அதேரம் பிருத்தானியாவிடம் இருந்து இந்தியா அகிம்சையில் பெற்ற சுதந்திரத்தை அமெரிக்க போராடித்தான் பெற்றது.  போறாட்ட முறை தெரிந்து எடுக்கபடவேண்டியது. திருநாவுக்கரசர் அகிமைசை பாவித்து களைப்பிரயர் ஆட்சியை தமிழ் நாட்டில் ஒழித்துக்காடினார். அது வடக்கு வரையும் சென்றது அதன் பின்னர் தானுல் இந்தியாவில் ஒருவரும் அந்த முறையை பாவித்து முகலாயரையோ, அராபியர்களையோ, மேற்கு நாட்டு  படை எடுப்புகளையோ தடுக்க முடியவில்லை. அகிமசைக்கு அந்த இடங்களில் இடம் இருக்கவில்லை. காட்டில் சிங்கத்தை எதிர் கண்ட புலி அமிம்சை பேச முடியாது சணை பிடித்து வெல்ல அல்லது தோற்க வேண்டும்.

பிருத்தானியா இரண்டாம் உலக போருக்கு பின்னர் தான் வைத்திருந்த 50 நாடுகளுக்கு எந்த போராட்டமும் இல்லாமல் சுதந்திரம் கொடுத்தது. அங்கு எங்கும் அகிம்சை வெற்றி பெறவில்லை.  இன்றைய ஆள் இந்திய பிருத்தானிய மக்கள் விகித வலு 1.3 பில்லியனுக்கு 35 மில்லியன்  இதில். 1.3 பில்லியன் மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கப்பலில் கொண்டுவந்து போர்செய்திருக்க இங்கிலாந்தால் தொடர்ந்து முடிந்திருக்காது. ஆளப்பட்டுக்கொண்டிருந்த தனது 15% மக்கள் மீது சிங்கள அரசுகள் கருணை காட்ட மறுத்ததால் ஆயுதப் போரை செல்வா ஆக்கிவைத்தார். (ராஜபக்ஷா-சம்பந்தர் ஒப்பந்தம் இல்லை என்று மகிந்தா அடித்துக்கூறிவிட்டார். அரசு எதிலும் தமிழருடன் ஒத்து வராது) இங்கிலாந்தில் வெளிநாடுகள் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை. இங்கிலாந்து உணர்ந்து கொடுத்தது. சிங்கள அரசுகள் தமது சிங்கள மக்களுக்கே சுதந்திரத்தை மறுத்துவிட்டன. அங்கு அகிம்சை பேசுவது பொருள் இல்லாதது. (இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த இங்கிலாந்து ஜனநாயகத்திற்கு முன் உதாரணம்.) அதனிடம் உணர என்று ஒன்றும் இல்லை. தமிழருக்கு சர்வதேசம் அதை செய்து கொடுக்காவிட்டால் திரும்ப ஆயுதப் போராட்டம் வரும். இது நான் சொல்வதல்ல. சர்வதேச எதிர்வு கூறல்.அது வெல்லுமா தோற்குமா தெரியாது. 

எப்போது இலங்கை இராணுவம் முகாமில் இருந்தாலும் சாவு ..வெளியில் வந்தாலும் சாவு என்ற நிலைக்கு வந்து முன்னேற வெளிக்கிட்டாணோ

இது அரிவரிப் பிள்ளையின் கதை. இராணுவத்தை முகங்களுக்குள் முடக்கி விடிட்டு வெளியே, காம்புகளுக்கு முன்னால் புலம் பெயர் நாடுகளில் நடப்பது போல பிறந்த நாள் கொண்ட்டாடமும், சாமத்திய சடகங்கும் நடத்தி பெருமை காட்டவா புலிகள் போராட்டதை தொடக்கியிருந்தார்கள்?  

மேலும் உண்மை அதுவல்ல. 20 நாடுகள் புலிகளை ஆயுதங்களை கொண்டுவராமல் அமத்திப்பிடித்து கொண்டு, தமது  இரசாயன ஆயுதங்களை கொண்டுவந்து முடக்கப்பட்டிருந்த ஆமியை வெளியே எடுத்துவிட்டார்கள்.

ஆயுதபோராட்டம் ஒரு 20 வருடத்திலேயே அழிதோழிக்கப்பட்டுவிட்டது ..

இது உங்கள் கூற்று.  அண்மை செய்திகளை படிக்க வில்லைபோலிருக்கு . அண்மையில் வேறு சிலர் தமது கருத்துக்களையும் வெளிவிட்டிருந்தார்கள். அதையும் படித்தால் நல்லது.(ஆயுத போராட்டத்திற்கான முகாந்திரங்கள் 1971,1973 லேயே போடத்தொடங்கப்பட்டுவிட்டது. அது 35 வருடங்களுக்கு மேல் சென்றது)

  • கருத்துக்கள உறவுகள்

காமினி எரித்த நூலகம் என்ற அடைமொழியை விட காமினியை கொன்ற தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகின்றது.

அமைதிப்படைகள் செய்த படுகொலைகளை விட ராஜீவ் கொலையை பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் கிழக்கில் தமிழர்மீது தொடுத்த வன்முறையை விட ஒரே நாளில் யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்ட தும் இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்ததும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறுதான் மாற்று இயக்கங்களின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும். அரசியல் தலமைகளின் செயற்பாடும் அத் தலமைகளை அழித்த நிகழ்வும் பார்க்கப்படுகின்றது.

போராட்டம் என்பது பதிலடிகளாலும் பழிவாங்கல்களாலும் இலக்கை அடையமுடியாது மாறாக போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டு முடிவு கட்டப்படும். இது நடந்து முடிந்த வரலாறு. உங்கள் ஆதங்கங்களை கேட்கவும் உங்கள் நியாயங்களை ஏற்றுக்கொள்ளவும் உலக ஜனநாயகம் ஒன்றும் அறம் தர்மம் நேர்மை என்ற கோட்பாட்டில் இல்லை. உங்கள் வாதங்களை கேட்பதற்கு பசுவின் கன்றை கொன்றதுக்காக மகனை கொன்ற மனுநீதி சோழனும் சிம்மாசனத்தில் உயிர்விட்ட பாண்டியனும் முல்லைக்கு தேர்கொடுத்த பாரியும் மதுரையை எரித்த கண்ணகியுமா இந்த உலகத்தை ஆழ்கின்றார்கள்?

நான் இங்குள்ளவர்களை குஷிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள் அதனால் புலிகள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் கொலைக்கு கொலை கொடுமைக்கு கொடுமை சரியாப்போச்சு என்று எழுதவேணும்? நீங்கள் திருப்திப்படுவதை தவிர இதனால் என்ன பயன்?

இன்று ஒரு லட்சம் வரையிலான தமிழர்களை கொன்றுவிட்டு ராஜபக்சவும் கோத்தபாயவும் அசைக்முடியாத சக்திகளாக நிர்கின்றார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் தொடுத்த போர் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற போர்வையில். போராட்டம் பயங்கரவாதமாகியது தமிழர் தரப்பின் நிதானமற்ற காரியங்களால். அதில் நியாயப்படுத்த எதுவும் இல்லை. அதனால் பிரயோசனமும் இல்லை.

ஆக நீதிக்கும் நேர்மைக்காகவும் யாரும் கதைப்பதில்லை.நீங்களும் கதைப்பதில்லை. கதைப்பவர்களுக்கும் எதிர்க்கருத்து எழுதிக்கொண்டே இருப்பீர்கள். மொத்தத்தில் விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வீரியமாக உள்ளீர்கள்.

விசுகு அண்ணே புலிகளின் ரீல் அந்து போச்சு.. :) இன்னும் அருந்த ரீல்இல் படம் பார்க்கின்ற ஆள் நீங்கள்... எங்களுக்கு என்ன எகத்தாளம் என்றால் ரீல் இவ்வளவு சீக்கிரம் அறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ...கடைசியில் ஏதாவது ஆவது தலைவர் வாங்கி தருவார் என்று நினைச்சிருந்தேன் ..கடைசியில் சிங்களவன் கோவணமும் இல்லாமல் நிக்கவைசுட்டான்.

இசை: எங்கடை போராட்டம் UN இல் என்னத்துக்கு நிக்குது என்று சொன்னால் நானும் சந்தோசபடுவன்

எமது  போரட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,பொருளாதார அழிவுகள் ,இன்னமும் மக்கள் படும் அவஸ்தைகள் இவை பற்றி எதுவித அக்கறையும் கொள்ளாமல் அதை வியாபாரமாக பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள் .எமது போராட்டத்தை  தமது வயிற்று பிழைப்பிற்க்காக தொடர பலர் நினைக்கின்றார்கள் .எத்தனை பேர் வீடு ,வாசல் ,வியாபாரம் ,உலகம் சுற்றியது ,மற்றவனுக்கு நாட்டாண்மை காட்டியது எல்லாம் இந்த போராட்டத்தை வைத்துதான் .கனடாவில் போராட்டத்தால்  காசை அள்ளிய ஒரு கூட்டம் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் எதுவுமே நடக்காத மாதிரி திரியுது .

இவர்கள் தேசியம் என்று அலைவதே தமது பிழைபிற்காகத்தான் .

நீங்கள் இங்கே எதற்கு ஓடி இன்னொருத்தர் பின்னால் ஒழிகின்றீர்கள்

இந்தக்கேள்விக்கு பதில் எழுதுங்கள்

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

சரி

உங்கள் வழியிலேயே சொல்லுங்கள்

எந்த வகையில் இவர் விளக்கமான ஆள்???

எந்த வகையில் அவர் வெற்றி  பெற்றுள்ளார்???

கிழக்கை பிரிக்க நினைத்து துவேசம் வளர்த்தவகையில்...........?

சிங்கள ராணுவத்துடன்  சேர்ந்து சண்டை பிடித்த வகையில்???

முள்ளிவாய்க்காலுக்கு உதவிய வகையில்???

இப்போ  சிறீலங்கா அரசுடன் கைக்கூலியாக நிற்கின்றவகையில்???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123727&hl

அத்துடன்

இதுவரை அந்த மக்களுக்கு  செய்ததை  எழுதுவதாக  பல ஆயிரம் தடவை சொல்லி  வாக்குத்தந்து காய்ஞ்சு போய்க்கிடக்கு.  டயறியிலாவது வரும் என்று பார்த்தால் வாந்தி  மட்டும்தான் எல்லாத்திரியிலும் ஓடி ஒடி வருகுது.

ஐரோப்பாவில் ஒரு பேப்பரும்  ஏற்காத கதைகள் இல்லையே எடுத்துப்போட.........

நீங்கள் படம் காட்டும் மட்டும் நாங்களும் காட்டுவம் :)

எங்களுக்கும் பொழுது போகனும் இல்ல - வெற வேலை வெட்டியும் இல்ல

எனக்கு இருக்கு

நன்றி  வணக்கம்..

போராட்டத்தை குழப்பி, இயக்கத்தை கொள்ளை அடித்து, அமைப்பின் கட்டுப்பாட்டை கெடுத்த கருணாவை" பின்ன்ர் ஒருநாள் கெலியில் ஆளை அடையாளம் காட்ட திரும்பிவந்தான்" என்றும் எழுதி இப்படியும் எழுதுகிறார்கள்.

எமது  போரட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,பொருளாதார அழிவுகள் ,இன்னமும் மக்கள் படும் அவஸ்தைகள் இவை பற்றி எதுவித அக்கறையும் கொள்ளாமல் அதை வியாபாரமாக பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள் .எமது போராட்டத்தை  தமது வயிற்று பிழைப்பிற்க்காக தொடர பலர் நினைக்கின்றார்கள் .எத்தனை பேர் வீடு ,வாசல் ,வியாபாரம் ,உலகம் சுற்றியது ,மற்றவனுக்கு நாட்டாண்மை காட்டியது எல்லாம் இந்த போராட்டத்தை வைத்துதான் .கனடாவில் போராட்டத்தால்  காசை அள்ளிய ஒரு கூட்டம் இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் எதுவுமே நடக்காத மாதிரி திரியுது .

இவர்கள் தேசியம் என்று அலைவதே தமது பிழைபிற்காகத்தான் .

இதுவெல்லாம் மாத்துக்கருத்தல்ல; தடுமாத்தக்கருத்து.

கருணாவுக்கு வீசா எடுத்து பிருத்தானியாவுக்கு அனுப்பிவத்த மாதிரி, தயாமாஸ்டரை, கணகரத்தினத்தை அரசு அனுப்பிவைக்குமா?

Edited by மல்லையூரான்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட அனைத்து விதமான தமிழினஅழிப்பு நடவடிக்கைகளையும் தமிழர்கள் மறந்து விட வேண்டும் என்று சிங்களம் எதிர்பார்க்கிறது.

காத்தான்குடி படுகொலை உட்பட முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான அழிப்பு நடவடிக்கைகளையும் முஸ்லீம்கள் மறந்து விட வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

"பெரும்பான்மை" என்கின்ற இடத்தில் இருக்கின்ற பொழுது சிங்களவர்களும் தமிழர்களும் ஓரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள்.

இதை பொறுக்கிக்கொண்டு வரவா  இத்தனை நாள் யாகம் சபேசன்..............???

தமிழர் தரப்பு

இரு பகுதியிடமும்  கெஞ்சுவது தான் இது வரை நடந்துவருகின்றது. :(

அடடா படிச்ச மேதைகள் மாலைதீவில் வாங்கிக் கட்டினது.. உள்ளூர் சிங்காரிகளிடமாக்கும். படிக்காதவை தான் சர்வதேசத்திடம் வாங்கினதாமில்ல. மேதைகள் சொல்கிறார்கள்..! கடவுளே எத்தினை விதமான மேதைகள் உலகில். தமக்குத் தாமே தகுதி போட்டுக் கொள்ளும்.. சிறுமைகள் எல்லாம் மேதைகள் என்று.. கற்பனை உலகில்..! :D:lol:

உண்மைதான் நெடுக்கு, 

அந்த நாட்களில் படித்தவர்கள் கொஞ்சப்பேர் காரைநகரில் உள்ள "நேவி காம்ப்" அடிக்க போனவையாம். போக முன்னமே "75 கடற்படை வீரர்கள் பலி" என்று சுவரொட்டிகள் தயாராகி விட்டனவாம்....  ஆனால் முகாமுக்கு கிட்டவே நெருங்க முடியவில்லையாம்..... பிறகு என்ன... தயாராக வைத்திருந்ததை சுவரில் ஒட்டி விட்டு வந்த வழியே.........

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட அனைத்து விதமான தமிழினஅழிப்பு நடவடிக்கைகளையும் தமிழர்கள் மறந்து விட வேண்டும் என்று சிங்களம் எதிர்பார்க்கிறது.

காத்தான்குடி படுகொலை உட்பட முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான அழிப்பு நடவடிக்கைகளையும் முஸ்லீம்கள் மறந்து விட வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

"பெரும்பான்மை" என்கின்ற இடத்தில் இருக்கின்ற பொழுது சிங்களவர்களும் தமிழர்களும் ஓரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள்.

முதலில் எல்லோரும் மனிதர்கள். தமக்கு எதுவும் அநியாயம் நடக்கும் போது தட்டிக்கேட்பது  தான் மனித இயல்பு.இதில் தமிழர்கள் சிங்களவர்களை விட வித்தியாசமாக சிந்திபார்கள் அல்லது முஸ்லிம்கள் எல்லோரையும் விட வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பது பொய்.
 
நடந்தவற்றை மறக்க நினைக்கும் போது அவற்றை மீண்டும் எண்ணையூற்றி கொழுத்துபவை:
 
1. வீரகேசரி போன்ற ஊடகங்கள்
2. புத்தர் சிலைகளின் திடீர் உதயம்
3.பெண்கள் ,குழந்தைகளை இராணுவம், ஒட்டுக்குழுக்கள் வல்லுறவு செய்தல்
 
சிங்கள காடைகளால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் என தலைப்பிட்டு சிங்கள பத்திரிகை ஒன்றில் எழுதி பாருங்கள். சிங்களவர்கள் எப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று. அல்லது முஸ்லிம் காடைகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர் என வீரகேசரியை எழுதச்சொல்லுங்கள் பார்க்கலாம்.(உண்மையான சம்பவம் எனினும்).100 % வீரகேசரி எழுதாது.ஆக தமிழர்களை உணர்ச்சிவசப்பட வைக்க சிங்களவர்கள், அவர்களுக்கு இசைந்து பாடும் தமிழ் ஊடகங்கள் முயலுகின்றன. நிச்சயமாக அரசில் உள்ள அனைத்து இன அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
 
கடந்த நான்கு வருடத்தில் தமிழர்கள் சிங்கள், முஸ்லிம் மக்களை உணர்ச்சிவசப்படுத்திய சம்பவம் ஒன்றை நினைவு படுத்த முடியுமா??

சிங்களம் யாழ் நூலகம் எரிததை மறந்துவிட சொல்லிக்கேட்கவில்லை. நூலகங்களை மறந்துவிட சொல்லிக்கேட்கிறது. அமெரிக்கன் சென்றர் என்ற என்ற நூலகததை திருகோண்மலையில் அமெரிக்கா திறந்துவைக்க மாநகர சபை முதல்வரிடம் ஒப்பந்தம் செய்தது. அதை ஏற்றுக்கொண்டதற்கு கிழக்கு மாகாண  முஸ்லீம் சபை முதல்வரை அழைத்து தூஷணத்தால் ஏசி அனுப்பியது.

முஸ்லீம் தமிழ் பேதங்களை மறப்போம், என்று கிழக்கில் ஆழசொல்லி அங்கு பெருபான்மையாக வந்த தமிழ் கூட்டமைப்பு சிறுபான்மையாக வந்த முஸ்லீம் கட்சியை அழைத்த போது தனக்கு கிழக்கில் இன்று  அங்கு ஆட்சி அமைத்தால் வருங்காலத்தில் அங்கிருக்கும் சிங்களவர்களின் ஆதரவு இல்லமால் போய்விடும் என்று பொறுப்பு எடுக்க் மறுத்துவிட்டார். இந்த முறை பெருபான்மை எடுத்த கூட்டமைப்பை விழுத்தினால், இனிமேலைய காலங்களில் சிங்கள ஆதரவுடன் தாங்கள் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை ஆளலாம் என்று கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த முறை சிங்கள மக்களால் கைவிடபட்ட பிள்ளையான் கக்கீமை விழுத்த அடுத்த தேர்தலில் மாட்டிறைசிக்கு தடை கொண்டுவர முடியும் தனக்கு  வாகளித்தால் என்று ஒரு பிரசாரம் கோடுவந்தாராகில் சிங்கள வாக்குக்கள் இணைந்து கொள்ளும். கக்கீம் திரும்பவும் அரச அடிமையாக இருக்க வேண்டுவரும். அப்போதுதான் கக்கீமின் சிந்தனையை சிங்களவரை வைத்து சமன் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லோரும் மனிதர்கள். தமக்கு எதுவும் அநியாயம் நடக்கும் போது தட்டிக்கேட்பது  தான் மனித இயல்பு.இதில் தமிழர்கள் சிங்களவர்களை விட வித்தியாசமாக சிந்திபார்கள் அல்லது முஸ்லிம்கள் எல்லோரையும் விட வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பது பொய்.
 
நடந்தவற்றை மறக்க நினைக்கும் போது அவற்றை மீண்டும் எண்ணையூற்றி கொழுத்துபவை:
 
1. வீரகேசரி போன்ற ஊடகங்கள்
2. புத்தர் சிலைகளின் திடீர் உதயம்
3.பெண்கள் ,குழந்தைகளை இராணுவம், ஒட்டுக்குழுக்கள் வல்லுறவு செய்தல்
 
சிங்கள காடைகளால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் என தலைப்பிட்டு சிங்கள பத்திரிகை ஒன்றில் எழுதி பாருங்கள். சிங்களவர்கள் எப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று. அல்லது முஸ்லிம் காடைகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர் என வீரகேசரியை எழுதச்சொல்லுங்கள் பார்க்கலாம்.(உண்மையான சம்பவம் எனினும்).100 % வீரகேசரி எழுதாது.ஆக தமிழர்களை உணர்ச்சிவசப்பட வைக்க சிங்களவர்கள், அவர்களுக்கு இசைந்து பாடும் தமிழ் ஊடகங்கள் முயலுகின்றன. நிச்சயமாக அரசில் உள்ள அனைத்து இன அரசியல்வாதிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
 
கடந்த நான்கு வருடத்தில் தமிழர்கள் சிங்கள், முஸ்லிம் மக்களை உணர்ச்சிவசப்படுத்திய சம்பவம் ஒன்றை நினைவு படுத்த முடியுமா??

ஏன் ராசா

கனக்க போவான்

இதற்கு எழுதத்தானே சபேசன் வெளியில் வாறார்

இவ்வளவு அநியாயங்கள் இத்தனை நாளாக இங்கு பகிரப்படுகுது.

வந்தாரா???? :(

அவரும் போட்டுத்தள்ளியவர்தான்.. அதாவது பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து போரிட்ட இந்தியர்களைப் போட்டுத்தள்ளினார்.. :D ஆனால் அவரது போர் வீரியமாக இருக்கவில்லை.. நான்கு வருடங்களில் எல்லாம் முடிந்துபோனது..

வீடு தேடிபோய் போட்டதா எனக்கு தெரியல்ல (எனக்கு தெரிய வில்லை என்றால் அவர் செய்ய வில்லை என்றும் இல்லை :)  )

நேதாஜிக்குமே  லட்டா? :) :)

  • கருத்துக்கள உறவுகள்

வீடு தேடிபோய் போட்டதா எனக்கு தெரியல்ல (எனக்கு தெரிய வில்லை என்றால் அவர் செய்ய வில்லை என்றும் இல்லை :) )

நேதாஜிக்குமே லட்டா? :) :)

வீடுபோய்.. ஆபீஸ்போய்.. என்பதல்ல இங்குள்ள பொருள்.. :D எதிரியுடன் சேர்ந்து வேலைசெய்பவர்களை எதிரிகளாகக் கருதினார்களா .. இல்லையா என்பதே விவாதப்பொருள்..

.
கடந்த நான்கு வருடத்தில் தமிழர்கள் சிங்கள், முஸ்லிம் மக்களை உணர்ச்சிவசப்படுத்திய சம்பவம் ஒன்றை நினைவு படுத்த முடியுமா??

நாலு வருடத்துக்கு முன் தானே எங்களை நோண்டி நுங்கு எடுத்துட்டானுகள் ..பிறகு எப்படி ???

வீடுபோய்.. ஆபீஸ்போய்.. என்பதல்ல இங்குள்ள பொருள்.. :D எதிரியுடன் சேர்ந்து வேலைசெய்பவர்களை எதிரிகளாகக் கருதினார்களா .. இல்லையா என்பதே விவாதப்பொருள்..

நேரடி சண்டையில் கொல்லப்பட்டவர்களை,   "களை" என்று யாரும் சொல்வது இல்லை.

நான் அறிந்த(limited konwledge) மட்டும் நேதாஜியோ அல்லது INA யோ  துரோகிகளையோ , "Civilian targets" தாக்கியதா தெரியவில்லை,  :)

நேதாஜி:"Give me blood, and I shall give you freedom!"

வேறொருவர்: "Give me Gold, and I shall give you  :) :) :)!"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.