Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூவே பூச்சூடவா...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

943098_10151439451132944_233868849_n.jpg

946657_10151439453537944_1483344452_n.jp

7261_10151439453977944_721408471_n.jpg

7078_10151439454652944_1138823124_n.jpg

1005570_10151439456032944_952462416_n.jp

936392_10151439459267944_1784123162_n.jp

946660_10151439460257944_1272289719_n.jp

1535_10151439462557944_1791586230_n.jpg

998766_10151439463077944_400113094_n.jpg

6327_10151439467602944_1840371462_n.jpg

969724_10151439467837944_731462553_n.jpg

947059_10151439468207944_618436702_n.jpg

943098_10151439469472944_1915732411_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7056_10151439481137944_1673418991_n.jpg

419164_10151439481432944_2014016356_n.jp

1005070_10151439481682944_1518714579_n.j

999534_10151439481987944_280579391_n.jpg

970860_10151439484367944_1768890957_n.jp

பூக்களை  துணிச்சலோடு.. குளோசப்பில் படம்பிடிச்சது.. நான். :lol:

இணைப்பு வழங்கியது நட்புவட்ட..முகநூல். :)

  • கருத்துக்கள உறவுகள்

அழகோ அழகு

அதை ரசித்து

ரசிக்க தந்ததற்கு நன்றி..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பூக்களை  துணிச்சலோடு.. குளோசப்பில் படம்பிடிச்சது.. நான்.  :lol:

உந்த துணிச்சல் எல்லாருக்கும் வராது....அதுக்குமொரு தனித்தைரியம் வேணும் :D .........எண்டாலும் வண்ண வண்ண பூக்கள் வடிவு :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நெடுக்ஸ் ஆருக்கோ பூக் குடுத்துட்டுதாக்கும் என்று வந்தால்....

கண் கவரும் பூக்கள், வாடிவிடமுன் இதை சூடும் பெண்கள் எங்கே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த துணிச்சல் எல்லாருக்கும் வராது....அதுக்குமொரு தனித்தைரியம் வேணும் :D .........எண்டாலும் வண்ண வண்ண பூக்கள் வடிவு :)

சப்பா....... பிகருகல.. பின்னால எடுத்தாலும் பிரச்சனை.. பூக்களை முன்னால எடுத்தாலும் பிரச்சனை. அப்ப எப்படி தான் எடுக்கிறதாம். சைட்டாலையா..??! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா....... பிகருகல.. பின்னால எடுத்தாலும் பிரச்சனை.. பூக்களை முன்னால எடுத்தாலும் பிரச்சனை. அப்ப எப்படி தான் எடுக்கிறதாம். சைட்டாலையா..??! :lol::D

நீங்க  எல்லாப்பக்கும் எடுப்பீர்கள் என்று  தெரியும்

ஆனால் நாங்க பார்க்கிற  மாதிரி  எடுங்கோ.

ஒழிவு மறைவு இல்லாமல்............ :D

மிகவும் அழகான பூக்கள்! என்ன கமெரா வைத்து இருக்கின்றீர்கள் நெடுக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க  எல்லாப்பக்கும் எடுப்பீர்கள் என்று  தெரியும்

ஆனால் நாங்க பார்க்கிற  மாதிரி  எடுங்கோ.

ஒழிவு மறைவு இல்லாமல்............ :D

பூவோ.. பிகரோ.. காட்டிற அளவுக்குத் தானே எடுக்கலாம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறதாம்..! :lol:

மிகவும் அழகான பூக்கள்! என்ன கமெரா வைத்து இருக்கின்றீர்கள் நெடுக்கு?

அதுமட்டும் சொல்லமாட்டம். சொன்னா எங்கட ரேஞ்சுக்கு மேல... நீங்க படம் எடுக்க வெளிக்கிட்டிருவீங்கல்ல. அப்புறம்.. பூவு.. பிகருங்க பாவமில்ல..! நாங்க என்றாலும் கமராவுக்கும் கண்ணுக்கும் சென்சார் போட் வைச்சிருக்கம். நீங்க.. அப்படியா. சம்சாரிகளை நம்ப முடியாதில்ல. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பூவோ.. பிகரோ.. காட்டிற அளவுக்குத் தானே எடுக்கலாம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறதாம்..! :lol:

அதுமட்டும் சொல்லமாட்டம். சொன்னா எங்கட ரேஞ்சுக்கு மேல... நீங்க படம் எடுக்க வெளிக்கிட்டிருவீங்கல்ல. அப்புறம்.. பூவு.. பிகருங்க பாவமில்ல..! நாங்க என்றாலும் கமராவுக்கும் கண்ணுக்கும் சென்சார் போட் வைச்சிருக்கம். நீங்க.. அப்படியா. சம்சாரிகளை நம்ப முடியாதில்ல. :lol::D

இவங்கள நம்பக்கூடாது நெடுக்கு

ஆனால் நான் அப்படியல்ல.......... :D

அதுமட்டும் சொல்லமாட்டம். சொன்னா எங்கட ரேஞ்சுக்கு மேல... நீங்க படம் எடுக்க வெளிக்கிட்டிருவீங்கல்ல. அப்புறம்.. பூவு.. பிகருங்க பாவமில்ல..! நாங்க என்றாலும் கமராவுக்கும் கண்ணுக்கும் சென்சார் போட் வைச்சிருக்கம். நீங்க.. அப்படியா. சம்சாரிகளை நம்ப முடியாதில்ல. :lol::D

ச்சா... வர வர கலியாணம் கட்டினவர்களை ஒருத்தரும் நம்பினம் இல்லை...

நாங்கள் பாவமப்பா.... உரலுக்கு என்றாலும் ஒரு பக்கம் தான் இடி..

எப்பிடி உங்கள் கண்ணில் இப்படி விதம் விதமான பூக்கள் எல்லாம் மாட்டுது? :) பூக்கள் அனைத்தும் அழகாக உள்ளது. தெளிவாகவும் உள்ளது. :)

தொடர்ந்தும் பூக்களை படமெடுங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி உங்கள் கண்ணில் இப்படி விதம் விதமான பூக்கள் எல்லாம் மாட்டுது? :) பூக்கள் அனைத்தும் அழகாக உள்ளது. தெளிவாகவும் உள்ளது. :)

தொடர்ந்தும் பூக்களை படமெடுங்கள். :)

எல்லாம் கலர் கலரா பிகர் பார்த்த பழக்கத்தில தான்..! :lol:

இதோ இன்னும் சில பூக்கள் உங்களின் வேண்டுகோளிற்காக..

485599_10151440682207944_645492018_n.jpg

1005714_10151440683032944_1584195787_n.j

970734_10151440683522944_1501533056_n.jp

1001772_10151440684087944_1796252150_n.j

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

971621_10151440701667944_450502789_n.jpg

999263_10151440702022944_1874257376_n.jp

1002233_10151440702347944_1045840541_n.j

நன்றி நெடுக்ஸ் அண்ணா.

முன்னர் நானும் இயற்கையை ரசிப்பேன். இப்பொழுது ரசிக்கும் மனநிலை எனக்கு இல்லை. ஆனால் இப்படி யாழில் படங்களை மற்றவர்கள் இணைக்கும் போது ஆர்வமாக உள்ளது. :)

குளக்கட்டான் அண்ணாவும் முன்னர் படங்கள் இணைத்தார். பின்னர் இணைப்பதை காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5395_10151442306437944_1346617252_n.jpg

485595_10151442307442944_838914280_n.jpg

7163_10151442324152944_362496787_n.jpg

935912_10151442326357944_2033376879_n.jp

1000797_10151442327562944_2083051687_n.j

999388_10151442330332944_612835549_n.jpg

பூக்கள் அழகாக இருக்கின்றன. தேனீக்களுக்காக  தவமிருக்கின்றன.

அதுமட்டும் சொல்லமாட்டம். சொன்னா எங்கட ரேஞ்சுக்கு மேல... நீங்க படம் எடுக்க

Sony மொடல் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் அழகாக இருக்கின்றன. தேனீக்களுக்காக  தவமிருக்கின்றன.

Sony மொடல் :unsure:

கடந்த சில ஆண்டுகளாக தேனீக்களைக் காணக் கிடைக்குதில்ல. ஒரு வகை வண்டு தான் திரியுது.  பாவம்.. தேனீக்கள்.. அவற்றை மனிதர்கள் பெருமளவில் அழித்துவிட்டார்கள். :(

இது நீங்கள் எல்லாம் நினைக்கிறப்போல.. பெரிய கமரா வைச்சு மிணக்கட்டு எடுக்கல்ல. என்னைப் பொறுத்த வரை இயற்கை.. அழகை ரசிக்கும் இடத்தில் கிளிக் செய்யும் பழக்கம் மட்டுமே உண்டு. இதனை அடிப்படையாக வைச்சு யோசியுங்க..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில ஆண்டுகளாக தேனீக்களைக் காணக் கிடைக்குதில்ல. ஒரு வகை வண்டு தான் திரியுது.  பாவம்.. தேனீக்கள்.. அவற்றை மனிதர்கள் பெருமளவில் அழித்துவிட்டார்கள். :(

இது நீங்கள் எல்லாம் நினைக்கிறப்போல.. பெரிய கமரா வைச்சு மிணக்கட்டு எடுக்கல்ல. என்னைப் பொறுத்த வரை இயற்கை.. அழகை ரசிக்கும் இடத்தில் கிளிக் செய்யும் பழக்கம் மட்டுமே உண்டு. இதனை அடிப்படையாக வைச்சு யோசியுங்க..! :)

ஐ போனிலேயே படங்கள் அழகாக எடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபோனால் எடுக்கலாம். ஆனால் தெளிவு குறைவானதாகவே இருக்கும். நிறமும் நிஜத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதாக அமையும்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1010588_10151446574772944_1069997054_n.j

375572_10151446575062944_986400542_n.jpg

1013786_10151446577877944_1407093570_n.j

999660_10151446573907944_816248762_n.jpg

998371_10151446581597944_420800044_n.jpg

1000782_10151446582077944_384205311_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் கயல்மீனைப் "பிடித்து" திரும்பவும் தண்ணிக்குள் விட்டார்.. இப்ப பூச்சூட வரச்சொல்லி முகநூல் அழைப்பு விட்டுள்ளார்.. :rolleyes: இது விளங்காமல் நாங்களும் கருத்து எழுதிறம்.. :D

இப்ப யாராச்சும் பூச்சூடுகினமா.. இசை..???!  இப்ப எல்லாம் தலைவிரி கோலம் தான் ஸ்ரைல்..! அதுவும் அழகாத்தான் இருக்குது. அது வேற விசயம். :lol:

Nayanthara-1.jpg

எங்க அம்மம்மா (பல விடயங்களில் முற்போக்கானவா..ஆனால் இந்த விடயத்தில் சரியான பிற்போக்கு) இப்ப வாழ்ந்திருந்தா வீட்ட விட்டு வெளியவே வரமாட்டா. அவ சொல்லுவா தலைவிரி கோலமா முன்னாடி யாரும் வந்தா.. தனக்கு கஸ்ட காலமென்று. அப்படி ஒரு நம்பிக்கை அவாக்கு. இப்ப வீதியில எல்லாருமே அந்தக் கோலம் தான்..! அதனால தான் என்னவோ அம்மம்மா வேளைக்கு போய் சேர்ந்திட்டா..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1012797_10151452292572944_304481727_n.jp

993592_10151452476297944_335543002_n.jpg

7142_10151452483922944_1238219416_n.jpg

484806_10151452482807944_1994562905_n.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.