Jump to content

Recommended Posts

Posted

அது தானே சந்தியா விடக்கூடாது வடிவேலை :twisted:

அண்ணா உவர் வடிவேலு இல்லை வெடிவேலு

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

சப்போட்டுக்கு வந்துட்டிங்க இனி வினித் சார் குளு குளு என்ரு ஆகிடுவார்

யோவ் அக்கா என்ன போறாமையா

Posted

இம்சை அரசனின் டபுள் அக்டிங் தாங்கமுடியல்லையோய் :wink:

ஆமாம் நிலா றொம்பவே வொள்ளுப் பண்ணுகின்றார் என்ன? :wink: :wink: :P :P :P :P

Posted

என்ன பேட்டை ரவுடி போல கதைக்கிறீர்

:shock: :shock: :shock: :shock:

என்ன தாத்தா நீங்கள் தான் சொல்லித் தந்து போட்டு இப்படி கேட்கலாமா? சொல்லுங்கள் இது சரியா?

தாத்தூஸ் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:

Posted

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

:P :P :P :P :P :P :P :P

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops: :oops: :oops: :oops: :oops:

ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

Posted

ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Posted

லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

தாத்தா ஆஆஆஆஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:

Posted

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

:P  :P  :P  :P  :P  :P  :P  :P

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops:  :oops:  :oops:  :oops:  :oops:

நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

Posted

இம்சை அரசனின் டபுள் அக்டிங் தாங்கமுடியல்லையோய்  :wink:

எனம்மா செய்வது அண்ணனின் அழகில ஒரே ரசிகர்களின் மடல்கள் வாசிக்கவே நேரம் இல்லை அதோட இலங்கையில் எனது ரசிகர் மன்ற தலைவியாக உங்களை போடலாம் என்று எனது உலகரசிகர் மன்ற தலைவர் எனக்கு அறிவுரை சொல்லி இருக்கார் உங்களுக்கு நேரம் இருந்தால் இதை பற்றி நாம் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாமே :roll: :P

Posted

நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

:P :P :P :P :P :P :P

Posted

அது தானே சந்தியா விடக்கூடாது வடிவேலை :twisted:

எருமையின்ர முதுகில ஏறி சவாரி செய்யச்சொல்லவாாாாா

:wink: :wink: :wink: :wink: :wink:

Posted

பிறந்த நாள் கொண்டாடின எல்லருக்கும் வாழ்த்துக்கள்

Posted

பிறந்தநாள் கொண்டாடிய அனைத்துள்ளங்களூக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தூயவனுக்கு வாழ்த்துக்கள்.11/11/85

Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூய்ஸ் அண்ணா

1008012321068ru4.gif

அண்ணா என் கேக் எங்கே :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சொல்வது என்ற தெரியவில்லை. நான் நேற்று "செக்" பண்ணிப் பார்ப்பதற்காக நேற்றைய நாளைப் போட்டு விட்டு, மாற்ற மறந்து விட்டேன். அதனால் ஏற்பட்ட, இடர்பாட்டுக்கு வருந்துகின்றேன். :mellow::rolleyes:

ஆனால் பாசத்தோடு, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்களின் அன்புக்கு தலைவணங்குகின்றேன். நிர்வாகம் இத் தலைப்பை அகற்றி விடுவது நன்று! :rolleyes:

(சந்தியா கேக் கேட்டதற்காக, இவ்வாறன மறுப்பை விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையில் என் பிறந்தநாள் வைகாசி மாதம் தான்.)

ஈழப்பிரியன் உண்மையில் உங்களின் மகனை விட, ஓரிரு வயது எனக்கு அதிகம்.

Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பி ரமாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றமா அக்காக்கு பிறந்தநாள் வகழ்த்துக்கள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.