Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

:o

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் புவனேஸ் பாண்டி உட்பட அனைத்து உள்ளங்களுக்கும் ''எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்."

பி.குறிப்பு

புவனேஸ் பாண்டி அவர்களே, உங்கள் பெயரில் ஆங்கிலத்தில் இன்னும் ஒரு '' எ " இணைத்துக் கொண்டீர்கள் என்றால் அழைப்பதிற்கு கௌரவமாக இருக்குமல்லவா?

Posted

இன்று தனது 34 பிறந்தநாளை கொண்டாடும் நிசர்சன் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Posted (edited)

நிதர்சன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Edited by யாழ்வினோ
Posted (edited)

வாழ்த்துக்கள் நிதர்சனன்

மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய உறவுகளுக்கு பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் :lol:

Edited by ஈழவன்85
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிதர்சன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாழ்த்துகள் நிசர்சன்

Posted
birthdayme3.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாளைக் கொண்டாடும் வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted (edited)

1008012361068eh9.gif

தனது 6 வது பிறந்தநாளை கொண்டாடும் என் ஆருயிர் தோழன் வானவில்லுக்கு பிறந்தநாள்வாழ்த்துகள்

flowers172ko2.gif

Edited by Jamuna
Posted (edited)

என்னை விட ஒருவயது கூடிய வானவில்லுக்கு அதாவது 23 வயதை எட்டி இருக்கும் அவருக்கு வாழ்த்து.இன்று அவரின் பிரந்த நாலா எனக்கு தெரியாது அனால் என்னோடு படித்திருந்ததால் 84 ம் ஆண்டு பிறந்தது எனக்கு நன்கு தெரியும் :P :P

Edited by ஈழவன்85
Posted

என்னை விட ஒருவயது கூடிய வானவில்லுக்கு அதாவது 23 வயதை எட்டி இருக்கும் அவருக்கு வாழ்த்து.இன்று அவரின் பிரந்த நாலா எனக்கு தெரியாது அனால் என்னோடு படித்திருந்ததால் 84 ம் ஆண்டு பிறந்தது எனக்கு நன்கு தெரியும் :P :P

நன்றிகள் ஈழவன் 2004ம் ஆண்டில் நீங்கள் பரீட்சை எடுக்கும் போது நான் உங்கள்கல்லூரிக்கு முன்னால் உள்ள மொண்டசூரிக்கு மம்மிகூட வருவேன் என்னோட 3வயசில்ல அப்ப்படித்தானே எனக்கு பழக்கம் உங்க கூட இப்படி பொஇ எல்லாம் சொல்லக் கூடாது

Posted

டேய் கூட போனால் டீட்டேலாக எழுதுவன்.சும்மா அலட்டாத :angry: :angry: :angry: :angry:

Posted

தலைக்கு டைகர்பமிலி சார்ப்பாக அன்பளிப்பு

animaux00906uvrq2.gif

Posted

8 ம் திகதி மே மாதம் தன் பிறந்தாநாளை கொண்டாடிய எம் கள நிர்வாகி மோகன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எத்தனையாவது வயது என தெரியாது ஆனால் நிச்சயம் 60 கு மேல் எண்டு மட்டும் தெரியும் :P :P :P :P

Posted

இங்க வாற ஆட்கள் இந்த கேக்கை சாப்பிடுங்கோ

birthday20cake20online2gw1.jpg

Posted

தலைக்கு டைகர்பமிலி சார்ப்பாக அன்பளிப்பு

animaux00906uvrq2.gif

இன்றிலிருந்து இந்த படம் எமது சின்னமாக கொள்ளப்படும்

அன்பளிப்புக்கு நன்றி ஜம்மு

Posted

இது எமது நட்பின் அடையாளமாக வைத்து கொள்ளும்

blume11005maho1.gif

Posted (edited)

நட்பு

துன்பம் நேர்கையில் தோள்

கொடுப்பது நட்பு

உடன் பிறப்பாய் எண்ணி

அன்பு காட்டுவது நட்பு

தடை விதிப்போரையும்

தட்டிகழிப்பது நட்பு

மனஸ்தாபமும் ஏற்படாலும்

மனம் விட்டுபேசுவதே நட்பு

Edited by Jamuna
Posted (edited)

அட நம்மன்ட வானவில்லை யாழில் சிலர் தங்கள் நாட்டு பாசையில் வாழ்த்துகிறார்கள்

யம்மு -Haappy birth day

ஜன்னி-Allis Guedi Zudim fesent

வெங்கட்-janam dinki badani

லீசன்-joyeur Anniversarie

ஆரியா-Buoncompleannol

தூயவன்சாமி-piranda naal vaazhuthukkal

டங்கு-suba upan dinayak vewa

Edited by Jamuna
Posted

இது எமது நட்பின் அடையாளமாக வைத்து கொள்ளும்

blume11005maho1.gif

நட்பு

துன்பம் நேர்கையில் தோள்

கொடுப்பது நட்பு

உடன் பிறப்பாய் எண்ணி

அன்பு காட்டுவது நட்பு

தடை விதிப்போரையும்

தட்டிகழிப்பது நட்பு

மனஸ்தாபமும் ஏற்படாலும்

மனம் விட்டுபேசுவதே நட்பு

:huh::huh::rolleyes:




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.