Jump to content

Recommended Posts

Posted

இன்று பிறந்த நாள் கொண்டாடும் புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் இனியவள்

Posted
ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:
ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறிங்க கேக் தார எண்ணமே இல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:

ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் :) பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் :D பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry: :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று புத்தனின் பிறந்த நாள் , புத்தன் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில்

யமுனா, அரவிந்தனுடன் நானும் கலந்து கொண்டேன்.

Posted

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

Posted

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:D :P :)

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :lol:

Posted
:D நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புத்தனுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... :D
Posted

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry

எனக்கு தெரியும் நான் சொன்னது ஓய் என்ற பால் போத்தலை தாங்கோ என்று.........அந்த பாலிற்கு பெயர் தான் ஓய்...............சின்னா தாத்தாவிற்கு உது கூட தெரியவில்லை............. :angry: :angry:

Posted

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:lol: :P :D

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :D

இல்லை சின்னப்பு தாத்தா...............சும்மா கெட்டப்பா இருகட்டும் என்று நூல் கட்டி இருகிறார்......என்ன சின்ன பிள்ளைதனமான கேள்வி சின்னா தாத்தா.................நான் போத்த......ல் வாங்கொ கொடுத்தனான் நல்ல சாமான் தானே அது............... :P

Posted

குமாரசாமி அங்கிளுக்கும் புத்தன் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் அத்துடன் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள் :lol:

Posted

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol:

Posted

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

புத்து மாமாவுக்கு புத்தர் சிலை என்றா பாருங்கோ...........நிலா அக்கா நீங்களும் வந்தனீங்களா நான் காணவே இல்லை எங்கே இருந்தனீங்க...................புத்து மாமா இன்னும் தெளியவில்லை ...தெளிந்த பிறகு வருவார் அது தான் அடித்தது.................... :P :P

Posted

இன்று தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடும் சுவி பெரியப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்........... <_<

happybday320x320tu1.jpg

Posted

அட நம்ம சுவியா?

சுவி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுவி ஆச்சிரமம் வரும்போது எனக்கு கேக் கொண்டு வாங்கோ. மரக்கறி கேக் சரியா. மறக்காதீங்க.

untitledrl8.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:
பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:
Posted

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் அன்று பிறந்தநளை கொண்டாடிய குமாரசுவாமிக்கும் வாழ்த்துகள் மற்றும் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளிற்கும் வாழ்த்துகள். :lol:

கந்தப்பு அது எப்படி புத்தரின்ட கையில புத்தர் இருப்பார் எங்கையோ இடிக்குது,என்றாலும் பரிசு தரமா தந்தது என்று சொல்லுறது சரியில்லை ஜம்மு பேபியாவது போத்தல் வாங்கி தந்தவர் நான் சொன்னது பால் போத்தலை தான்.

சின்னா எங்கே கண்டுகனகாலம் எப்படி சுகம் கையில இருகிற கயிறோ அது என்ட கை என்று யார் சொன்னது உங்களிற்கு,பிள்ளை வெண்ணிலா என்ட பெயரில பலூன் எல்லாம் பறக்க விடுறா நன்றி. :o

Posted

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

Posted

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

:lol::o:lol::lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.