Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

France 2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிறீலங்கா தொடர்பான காணொளி

Featured Replies

நாளை இரவு 8.40 பிரான்சின் அரசு தொலைக்காட்சியான பிரான்ஸ் 2 சனலில் Envoyé Spécial    என்ற தலைப்பில் சிறீலங்கா பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்படவுள்ளது.
இந்தப் படத்தில் சிறீலங்காவின் உல்லாச பயணம் போருக்கு பிந்திய நிலைமைகள் பற்றி விபரணங்களும் தேசியத்தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி செய்திகளும் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு பணிபுரியும் சில சிங்கள ஊடகவியலாளர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறிய முடிந்தது. 
பிரான்சிலுள்ளவர்கள் குறிப்பாக இளையோர் தவறாது இந்த ஆவணப்படத்தை பார்த்து 'உண்மைகளை திட்டமிட்டு மறைத்தல்'   'தவறான வரலாற்றை கூறுதல்' சிறீலங்காவுக்கு உல்லாசப்பயணம் செய்யும்படி பிரெஞ்சு மக்களை துண்டும் விதத்தில் காட்சிகள் அமைத்தல்' ஆகியவை இடம்பெற்றிருந்தால் அதை  அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அதேபோல அங்கு நடந்த அவலங்களை தற்போதும் அங்கு நிலவும் இராணுவ அடக்குமுறையை உள்ளபடி வெளிக் கொணர்ந்திருந்தால் அதை பாராட்டவும் வேண்டும்.

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தவர்கள் இங்கு காணொளியினை இணையுங்கள்.

விவரணப் படத்ததைப் பார்த்தேன்.

 

முதலில் படத்தைத் தயாரித்தவர்களுக்கும் தைரியமாக அதில் சாட்சியமளித்த தமிழ் நிருபர்களுக்கும் (உதயன் ?) பொதுமக்களுக்கும் நன்றிகள்.

 

ஆரம்பத்தில் இப் படம் இலங்கையை விளம்பரப் படுத்துவதுபோல் ஆரம்பித்தாலும் இலங்கையின் உல்லாசத் துறையின் இன்றைய உண்மை நிலையை வெளிக்காட்ட விரும்புவதாக குறிப்பிடுகின்றனர். சிங்கள இராணுவத்தின் உதவியுடன் தமிழர் நிலங்களை எப்படி சிங்கள அரசு பறித்தெடுத்து உல்லாசத் துறையை விரிவுபடுத்துகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளனர். பல இடங்களில் இராணுவத்தினரின் நெருக்கடியால் தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சில இடங்களில் அவர்களுக்குத் தெரியாமலும் படமாக்கப்பட்டுள்ளது. 

 

விரிவாக எழுத நேரமின்மையால் சுருக்கமாகக் கூறினால், இந்த ஆவணப்படம், 'யாழ்ப்பானம் இப்ப அந்த மாதிரி' - 'மக்கள் சுதந்திரமாகப் பிரச்சனையில்லாமல் உள்ளனர்' என்று பூரிப்படையும் எம்மின உறவுகளின் முகங்களில் காறி உமிழ்வதாக அமைந்துள்ளது.

 

இப் படத்தைப் பார்த்துவிட்டு இலங்கை செல்லும் எந்த ஒரு பிரெஞ்சுக்காரனுக்கும் குற்ற உணர்வே உண்டாகும்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன். காணொளி இருந்தால் இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிருந்தால் ஆவணப்படம் பற்றி பார்த்தவர்கள் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Sri Lanka, un paradis en eaux troubles

A travers reportages et entretiens, le magazine de la Rédaction de France 2 aborde tout ce qui fait l'actualité.

 

 

http://www.france2.fr/emissions/envoye-special/diffusions/11-07-2013_65775

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு அண்ணா

 

நான் பார்த்தேன்

கொடுக்கப்பட்ட வேலையிலிருந்து வெகு தூரம் சென்று எமக்காக பேச  விளையும் அந்த நிருபரை  பாராட்ட வார்த்தையில்லை.

கோட்டேல் மனேஐரை  இந்த நிலம் யாருக்கு சொந்தம் என அறிய  பேட்டி எடுப்பது

கட்டடிவேலைசெய்யும் இராணுவத்தினரை துருவித்துருவி  உங்களுக்கு இங்கு என்ன வேலை என  கேள்வி  கேட்பது......... என எமக்காக உண்மையை  வெளியில் கொண்டுவரணும் என்பதற்காக உழைத்துள்ளார்.

அவருக்கு நன்றி  சொல்லணும்

அதற்காக அவரது தொடர்புகளை  பத்திரிகையாளரான சிவா சின்னப்பொடி அண்ணா அவர்கள் இங்கு தரணும்.

நன்றி

 

 

இதைப்பார்த்த எனது கடைசி  மகள்  கேட்டாள்.

பிரெஞ்சுத்தொலைக்காட்யில்  பிரெஞ்சுக்காறி  இப்படிச்சொல்கிறார்

எனது வகுப்பில் படிக்கும் தமிழ் பெண் ஒவ்வொருவருடமும் ஊருக்கு போய் வந்து அந்த மாதிரி  இருக்கு என்கிறார் என்றார்

நான் சொன்னேன்

தமிழர் எப்பொழுதும் அவரது வீட்டுக்கு பிரச்சினை வரும்வரை தூங்குவார்கள்

விடுப்பு பார்ப்பார்கள் என்று. :(

  • தொடங்கியவர்

நன்றி  பதிவுக்கு அண்ணா

 

நான் பார்த்தேன்

கொடுக்கப்பட்ட வேலையிலிருந்து வெகு தூரம் சென்று எமக்காக பேச  விளையும் அந்த நிருபரை  பாராட்ட வார்த்தையில்லை.

கோட்டேல் மனேஐரை  இந்த நிலம் யாருக்கு சொந்தம் என அறிய  பேட்டி எடுப்பது

கட்டடிவேலைசெய்யும் இராணுவத்தினரை துருவித்துருவி  உங்களுக்கு இங்கு என்ன வேலை என  கேள்வி  கேட்பது......... என எமக்காக உண்மையை  வெளியில் கொண்டுவரணும் என்பதற்காக உழைத்துள்ளார்.

அவருக்கு நன்றி  சொல்லணும்

அதற்காக அவரது தொடர்புகளை  பத்திரிகையாளரான சிவா சின்னப்பொடி அண்ணா அவர்கள் இங்கு தரணும்.

நன்றி

 

 

இதைப்பார்த்த எனது கடைசி  மகள்  கேட்டாள்.

பிரெஞ்சுத்தொலைக்காட்யில்  பிரெஞ்சுக்காறி  இப்படிச்சொல்கிறார்

எனது வகுப்பில் படிக்கும் தமிழ் பெண் ஒவ்வொருவருடமும் ஊருக்கு போய் வந்து அந்த மாதிரி  இருக்கு என்கிறார் என்றார்

நான் சொன்னேன்

தமிழர் எப்பொழுதும் அவரது வீட்டுக்கு பிரச்சினை வரும்வரை தூங்குவார்கள்

விடுப்பு பார்ப்பார்கள் என்று. :(

France 2

Courrier  :  7 Esplanade Henri de France, 

75907 Paris Cedex 15

Tel. : 01.56.22.67.02

Fax :01.56.22.36.16

E-mail : mediateurinfo@france2.fr

Website : http://www.france2.fr/

Directeur de la rédaction : Pierre-Henri Arnstam

Mediateur : Jean-Claude Allanic 

mediateurinfo@france2.fr

mediatrice@francetv.fr

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.