Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 ஏறுதழுவல் போராட்டத்திற்கு பின்னராக அனேக தமிழக மக்களின் மன மாற்றம்! #தமிழன்டா

 · 
Image may contain: 1 person, smiling, text
Posted

பனந்தோப்பு - புகையிலை - புகையிரதம் 2764.png<3

இடம் - மருதனார்மடம் 

16105507_843327459141747_3254146712591560836_n.jpg?oh=7f97398eb51543b3191ad07359f8746c&oe=59086866

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

  • Like 4
Posted

16195411_964091243690570_180016182999408

பல கோடிக்கு அதிபதியான 92 வயதானவர். யார் சொல்லுங்கள் பார்போம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

16195411_964091243690570_180016182999408

பல கோடிக்கு அதிபதியான 92 வயதானவர். யார் சொல்லுங்கள் பார்போம்?

agvfw_258152.jpg

என்ரை வாயாலை பெயரை சொல்லமாட்டன்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாநிதியா?...ஊப்ஸ்

  • Like 3
Posted (edited)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், செடி, மரம், வீடு மற்றும் வெளிப்புறம்

 

 

மகாஜனா கல்லூரியின் கம்பீர தோற்றம்

முகநூலில் சுட்ட சில யாழ்ப்பாணத்து படங்கள்

14316836_1167859119919632_1721018517321692414_n.jpg?oh=963d457805f00bd2d1605e7ac3cdb259&oe=5911DDC3

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உட்புறம்

தாவடி சந்தியில் மிகவும் பரபரப்பான ஒரு வியாபார நிலையம்.ஒரு சிறிய கடை,ஒரு முகப்பு விளக்கு,ஒரு ஆச்சி.
மிளகாய் பொடியின் நெடியிலும்,மரவள்ளி பொரியலின் வண்ணத்திலும் எச்சில் ஊறாமலில்லை.
ஓடர் எடுத்திட்டு தான் கிழங்க சீவவே தொடங்குவா ஆச்சி,சரியான busy வேற.
அதிகமான நெடியில் ஒரே தும்மல் வர,ஆச்சரியத்தோடு ஆச்சியிடம் ஒரு வினா?
எப்பிடி பாட்டி 1 நிமிசத்துக்கே இப்பிடி தும்முதே நீங்க எப்பிடி?
"பொறுமையா எந்த தொழில செய்தாலும் எல்லாம் வெல்லலாம்!"
நிறைய போட்டோ எடுக்கவேணாம் எண்டு சிரிப்புடன் ஒரு அதட்டல்.
எங்க ஆச்சி உறைப்ப கூட்டிருவா எண்ட பயத்தில வாயில பொரியல போட்டுட்டு வந்திட்டம்.
thanks: anapayan parameswaran

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

சுளகுப் படையல்.
இன்று சுதுமலை அம்மனுக்கு தேர்த்திருவிழா. தேர்த்திருவிழாவின் போது இடம்பெறும்
சுளகுப் படையல் பாரம்பரியமானதும் தனித்துவமானதுமாகும். மிகச் சிறுவயதிலேயே இதனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டதுண்டு. சுதுமலை எங்கள் அடுத்த ஊர் ஆனதால் ஓரிரு தடவைகள் போன நினைவுண்டு.
மாலையில்தான் தேர்த் திருவிழா இடம்பெறும். வீதி வலம் வேளையிலும் இருப்பிடத்தை வந்தடைந்ததும் பாரம்பரியமாக நடைபெறும் சுளகுப்படையல் இடம்பெறும்.
இச் சுளகுப் படையலில் நான் அறிய மாமிச உணவாக முட்டை படைக்கப்படுவதுண்டு, அது இப்போதும் தொடர்கிறதோ தெரியவில்லை.
படம்: Karunakaran Senthuran

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

வறணியில் கோழி ஏலம் கூறும் பக்தர்கள்!
Photo credit: Arun Kumar

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம் மற்றும் வெளிப்புறம்

செவ்வண்ணமேனியாள்
****************************
நெஞ்சம் எங்கும் 
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில் 
நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி 
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து 
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து சென்று
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும் 
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும் 
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின் 
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே 
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ 
நாதியற்று நிற்கிறேன்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம், மரம், புல், மேகம், செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை

அச்சுவேலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

சுன்னாகம் ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேவஸ்தானம் ...

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம், வீடு, புல், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி - அங்கணாக்கடவை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்‍‍‍‍‍‍ ........ !!

 

Edited by Athavan CH
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க்கை ஒரு போராட்டம்.

 · 
Image may contain: one or more people, people sitting, motorcycle, tree and outdoor

கைத்திறன்.

 · 
Image may contain: one or more people, shoes and outdoor
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
புழுவாய் இருக்கும்போது அருவருப்பாய்
பார்க்கும் உலகம்தான்
வண்ணத்துப்பூச்சியாய் மாறியபின்
ரசித்திட ஆரம்பிக்கின்றது
மனிதா அழுக்காய் இருந்தால் என்ன...???
உழைப்பால் உயர்ந்திடு உன்னையும்
இந்த உலகம் ஏற்றிடும்
ஒருநாள் போற்றிடும்..........!!!!!!!
#கவியின்ரசிகன்
 · 
Image may contain: plant, outdoor and nature
Image may contain: flower, plant, nature and outdoor
Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16387130_1387741041284682_18943481564432

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16298549_1810359805848287_50053820680453

  • Like 1
Posted

பளை மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இல்லம் ஒன்றின் முகப்பு. அழிக்க முடியாத கனவு.

 

16473277_10154660635503801_1081792879408

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணிக்க மாடு போகுதாமுங்கோ
அதுதான் நம்மட அறிவாளிகள் இப்படிப் 
புதுசா ஐடியா போட்டிருக்கானுகள்.
(இரணைமடுவில்)

 · 
Image may contain: horse, outdoor and nature
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவைக்கு யார் நிரையாக போக கற்றுக் கொடுத்தார்கள்..நோர்வே எங்கர்டால் என்னும் இடத்தில் உள்ள காடுகளில் தற்செயலாக எடுக்கப்பட்டது.

Image may contain: tree, snow, sky, outdoor and nature
Edited by யாயினி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.