Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, voiture, plein air et texte qui dit ’SCa автомания’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’மனைவி என்பவள் எப்படியெல்லாம் இருக்க வேணும்னு எங்க சாரு இரண்டு மணி நேரமா படம் எடுத்தாரு நான் அதை மொபைல்ல ரெக்கார்ட் பன்னி அவரு Wife க்கு சென்ட் பண்ணிட்டேன் அனேகமா நாளைக்கு எங்க School லீவா கூட இருக்கலாம்’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 7 personnes, barbe et texte qui dit ’நான் தினமும் உன்ன கும்பிட்டு தான் போறேன் அப்புறம் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டத்த கொடுக்குற... leja 0 Bela ARLMEMES GoogePlay கடவுள் ஏது என் கோவில cross பண்ணும்போது உன் கைக்கு நீயே முத்தம் கொடுத்துப்பியே அதுவா....’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’ஏம்மா, அதுல Sri lanka காரனே இல்லாதருி பண்ணி ஒரு நாடா பார்த்து கொடுமா.. mark NPM ALAPTITEA VEMES சார், அப்டி நீங்க போகனும்னா செவ்வாய் கிரகத்துக்கு தான் இனி போகனும்!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un dessin animé

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉   https://www.facebook.com/100003378339530/videos/624724442666113  👈

இயற்கையை ரசிப்பது என்று, காட்டுக்குப் போய்...
பிளாஸ்ரிக் குப்பைகளை எறிந்து விட்டு வரும் மனிதர்களால்,
எத்தனை வனவிலங்குகள் இறக்கின்றன.

யானைக்குத் தெரியுமா... அது பிளாஸ்ரிக், தனது உயிருக்கு அது உலை வைக்கும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வளர்ச்சி.......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉   https://www.facebook.com/100013155692838/videos/1105956846669480  👈

விவசாயியின் உழைப்பு புரியாத, அரசியல்வாதிகள்.
மழையில் நனைந்த... நெல் மூட்டைகள், முளைக்கும் அவலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

சிந்திக்க....

Jaffna : 1987

  • Like 1
  • Thanks 1
  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

👉 https://www.facebook.com/watch?v=1310504586150940 👈

கேராளாவில்... வீதியை  அகலமாக்க, குறுக்கே நின்ற மரத்தை வெட்டுகின்றார்கள்.
அந்த மரம் விழும் போது... அதில் கூடு கட்டியிருந்த நுற்றுக்கணக்கான பறவைகள்
பறந்து போவதையும்... பல பறவைகள் விழுந்து இறப்பதையும்  பாருங்கள்.  
மனிதன்தான்... இயற்கையின் முதல் எதிரி. 😡

Edited by தமிழ் சிறி
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch?v=1310504586150940 👈

கேராளாவில்... வீதியை  அகலமாக்க, குறுக்கே நின்ற மரத்தை வெட்டுகின்றார்கள்.
அந்த மரம் விழும் போது... அதில் கூடு கட்டியிருந்த நுற்றுக்கணக்கான பறவைகள்
பறந்து போவதையும்... பல பறவைகள் விழுந்து இறப்பதையும்  பாருங்கள்.  
மனிதன்தான்... இயற்கையின் முதல் எதிரி. 😡

வல்லரசு.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et plein air

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, sculpture et plein air

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20221016_110441.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2022 at 02:52, தமிழ் சிறி said:

May be an image of 1 person, standing, tree and outdoors

இவரின் கால் பொய்க் காலா?

3 hours ago, குமாரசாமி said:

தலைகீழ் உலகம்.

Bild

இப்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதையே விரும்பி செய்கின்றன.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரின் கால் பொய்க் காலா?

அப்படித்தான் நினைக்கின்றேன். வருமானத்திற்காக மீண்டும் 
கடின வேலையை செய்ய வேண்டி உள்ளது.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.