Jump to content

Recommended Posts

Posted

10628602_10152262615726752_8974905271088

  • Like 1
Posted

10593221_639498982833805_628560975254940

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10624998_747240205314175_161040260589720

 

தாய் - பிள்ளை பாசம் எங்கு இல்லை..!!! :)

  • Like 2
Posted

1937483_10205080584553516_75070915391042

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10616667_376492832505978_254921908617522

 

சூரியக் கல மின்சாரம் கொண்ட இருக்கை..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

10253834_543507599111509_461380995670788

 

 

ஈச்சம் பழம்...?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10702181_376862842468977_697615852604322

 

10614371_376862822468979_543983204179946

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10672248_1108655435843052_52779793738330

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10690272_843726942313391_332265629510532

 

தியாக தீபம் திலீபன் பாதம் தொட்டு வணங்கும் ஒரு அன்னை..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10685326_10152372470401305_4743915891460

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10409116_568930506557034_538777961637397

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1982138_306542509496284_945679476_n.jpg?

Edited by suvy
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10624857_10152381084576305_1781728798272


செப் 22 உலக காண்டாமிருகங்கள் தினமாகும். உலகில் விரைந்து அருகி வரும் இனங்களில் காண்டாமிருகமும் முக்கியமானது. இது சூழல் காரணிகள் மட்டுமன்றி.. வேட்டையாடல்.. வாழிட அழிப்பு மூலமும் அழிக்கப்பட்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

282980_4283032813871_509513833_n.jpg?oh=

வானத்தின் உண்மையான நிறம் பச்சை ...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

10599396_749952061709656_521497458013870

 

காட்டுக்குள்ள இருக்க வேண்டியதை.... நாட்டுக்க உள்ளது.. கூட்டுக்குள்ள போட்ட போதும்... :icon_idea::)

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

374939_10150444030608826_488372853_n.jpg

 

இலஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு எதிராக 40 பாம்புகளை கொண்டு வந்து கொட்டிய இரண்டு விவசாயிகள். பாம்புகளை மேசை விரிப்பை பயன்படுத்தி கட்டுப்படுத்த நினைக்கிறார் ஓர் அதிகாரி. மற்றவர்கள் பதறி அடிக்கிறார்கள்..! இது இந்தியாவில் லக்னோவில் நிகழ்ந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

10532976_864666870217870_835987968495740

 

கனடாவில் விமானப்பொறியியல் கற்றுக்கொண்டு கைநிறைய சம்பாதிக்ககூடிய நிலையில் உலகமே கொண்டாடியிருக்க கூடிய புத்திசாலியான கேணல் சங்கர் அண்ணா தாயகம் திரும்பி தலைவருடன் இணைந்து குடும்பத்தில் அவரோடு சேர்த்து மூன்றுமாவீரர்களை கொடுத்தும் தயங்காமல் தமிழீழ விமானப்படை தொடக்கத்தின் பிதாமகராக இருந்து வழிகாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கால் போராடி தரப்படுத்தலில் முன்னேறி ஒரு தமிழனாக பல்கலைக்கழகம் செல்வதென்பது ஈழத்தமிழரை தவிர யாருக்கும் புரியாது.ஒவ்வொரு யாழ்ப்பாணக்குடும்பத்துக்கும் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதுதான் மிகப்பெரிய இலக்காக இருக்கும்.அத்தகைய நிலையில் மருத்துவ பட்டதாரியாகி யாழ்பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்து ஒரு வைத்தியனாக வெளிவந்து சமுகத்தின் முதன்மையிடத்தில் இருந்தபடி சம்பாதித்திருக்ககூடிய லெப்.கேணல் திலீபன் அண்ணாவும் இந்த செப்ரெம்பர் 26 ல் நம்மை தவிக்கவிட்டு பிரிந்தார்கள்.

 

திலீபன் அண்ணா- 26.09.1987 இலும்.., சங்கர் அண்ணா-26.09.2001 பயணத்தின்போது எதிரி பதுங்கியிருந்து கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்தார்.

புகைப்படத்தில் தலைவரின் இருபக்கமும் இந்த இரண்டு மாவீரர்களும் பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகளுடன் இருக்கிறார்கள்.

அரசியல் களம்,சண்டைக்களம்,அகிம்சைக்களம் என எல்லாவற்றிலும் புலிகளால் சாதிக்க முடியுமெனக்காட்டிபோன பல்திறமை கொண்ட மாவீரர்களை ஒரு காலத்தில் நாம் பெற்றிருந்தோம்.

 

நன்றி முகநூல்.

Edited by nedukkalapoovan
  • Like 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.