Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில இருந்து மதியுரை செய்ய வேண்டிய ஆள். தப்பித்தவறி யாழ் களத்தில் வந்து நிற்கின்றது. :P :P

  • Replies 121
  • Views 40.9k
  • Created
  • Last Reply

ஒரு நாட்டின் பொருளாதாரம் பெருமளவு அந்நியச்செலவாணியிலேயே தங்கியுள்ளது. எமது விவசாய உற்பத்திகளை பெருமளவு தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்தே எம்மக்கள் பலர் பிழைக்கின்றார்கள். ஆனால் இப்படியான எண்ணங்களால் பாதிக்கப் படப்போவது அங்குள்ள எமது வறிய விவசாயம் செய்யும் மக்கள் தான். வெளிநர்டுகளிலிருந்து விதம்விதமாக எம்மால் கருத்துக்களை எழுத முடியும். அவை நடைமுறைக்கு எவ்வளவு ஒத்துவருமென்பதை எத்தனைபேர் சிந்திக்கின்றீர்கள். தற்போது வடகிழக்கில் வாழும் அகதிகளைப் பராமரிக்கவே அரசாங்கத்தை எதிர் பார்க்கும் அவலநிலையை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் எதிர் பார்க்க முடியுமா?? மக்கள்கடையாலேயே இந்த நிலையை எட்ட முடியவில்லை. பின்பு தனியார் வர்த்தகர்கள் என்ன செய்வார்கள்.

அதேபோல் தென்னிலங்கையில் பல அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் நம்மவர்களையும் சிங்கள இனவாதிகள் நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தால் எம்மால் என்ன செய்ய முடியும். அடுத்தவர்களை கேலி பேசுவதைத் தவிர்த்து நடைமுறைகளையும் சிந்தியுங்கள்.

வன்னியில இருந்து மதியுரை செய்ய வேண்டிய ஆள். தப்பித்தவறி யாழ் களத்தில் வந்து நிற்கின்றது. :P :P

:lol: :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கான அதியுயர் வெளிநாட்டு நாணய வருமானம் வெளிநாட்டில் வாழும் மக்கள் அங்கு அனுப்பும் பணத்தில் இருந்தே வருகிறது. வணிகர்கள் பொருட்களை வாங்க அனுப்பும் பணம் இதில் பெரிய பங்கு வகிக்கிறது. சிறிலங்கா பொருட்களை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று செய்தித்தாள்களில் எழுதியும் கேலிச்சித்திரங்கள் மூலம் கோரியும் வந்த போது தமிழர் தலைமை அமைப்புகளின் பொறுப்பாளர் இதில் உள்ள சட்டப்பிரச்சினையை சுட்டிக்காட்டினார். சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்பவர்கள் (மொத்த வியாபாரிகள்) தமது வணிகத்துக்கு திட்டமிட்ட முறையில் நாசம் விளைவிப்பட்ட இவ்வாறாக புறக்கணிப்பை தூண்டுபவர்கள் மேல் இலகுவாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதன்காரணமாகவே பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறாக வணிக புறக்கணிப்புகள் பெரும் எடுப்பில் தெளிவான தலைமைத்துவத்துடன் முன்னெடுக்கப்படுவதில்லை.

அமெரிக்காவில், சீனாவில் குறைவான செலவில் தயாராகும் உற்பத்திப்பொருட்களை கொண்டுவந்து விற்கும் பாரிய நிறுவனங்களுக்கு எதிராக சில அமைப்புகள் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன. அவர்கள் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுடன் செயற்படுகிறார்கள். அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை தரக்குறைவான பொருட்களை கொண்டுவந்து விற்கும் சட்டம், நியாயமான வணிகப்போட்டி சட்டம் போன்றவற்றின் மூலம் எதிர்கொண்டு சட்டப்பிரச்சினைகளை தவிர்த்து கொள்கிறார்கள்.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து விநியோகம் செய்பவாகளான மொத்தவியாபாரிகளில் சிலர் இந்தியர்கள். சிலர் மலையாளிகள். இவர்கள் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதையும் சிறிலங்காவில் இருந்து கொண்டுவருவதாக சொல்லி விற்பதும் உண்டு.

இவ்வாறான புறக்கணிப்பு அவசியமானது. ஆனால் சட்ட ஆலோசினை பெற்று செயற்படுவதே சிறப்பானது.

யூட் உங்கள் கருத்தும் கவனத்தில் எடுக்கப்படட்டும். :idea:

நல்ல ஜோக்கா :lol: இருக்குது கவனத்தில் எடுக்கப் படுமாம். *****

ஜூட் இதற்கு எவ்வாறு சட்டப் பிரச்சினை வரும்? அப்படி ஆயின் எவ்வாறு கொக்கா கோலாவிற்கு மாற்றீடாக மெக்கா கோலாவை விற்கிறார்கள் , சிந்தித்து வாங்கிக்குடியுங்கள் என்ற வாசகத்துடன் விற்கிறார்கள். நாம் ஏன் அவ்வாறான ஒரு மாற்றீட்டு அணுகுமுறையைக் கைக் கொள்ளக் கூடாது.உதாரணத்திற்கு புனர்வாழ்வுக் கழகத்தின் முத்திரையுடன் அல்லது வேறு ஒரு முதிரையுடன் பொருட்களை விற்க முடியாது? இதைத் தடை செய்யச் சட்டங்கள் இல்லயே? fஅயார் ட்ரேடிங் என்ற முத்திரையுடன் எல்லா இடங்களிலும் தான் பொருட்கள் விற்கப் படுகின்றன.எதிகல் ட்ரேடிங்க் அல்லது நியாயமான வர்த்தகம் அல்லது தமிழர் வர்த்தகம் என்ற முத்திரையுடன் ஏன் விற்க முடியாது?

பகிரங்கமாக வாங்க வேண்டாம் என்று சொல்வதில் சட்டப்பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் மாற்றுப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில் சட்டப் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

***** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. -வலைஞன்

***** மேல எழுதினது..யூட்டின் சட்டச் சிக்கல் தொடர்பான கருத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டட்டும் என்றுதான். அதைத் தவிர இதர பிரச்சனைகளுக்கும் இருக்குது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கினம்...! சும்மா நீங்கள் சொல்லுறதுக்கு தலையாட்டனும் என்பது யாழின் தலைவிதியல்ல..! :wink: :idea:

***** - தணிக்கை செய்யப்பட்டுள்ளது. -வலைஞன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Are we helping the Sri Lankan government to destroy our own people

Has it ever occurred to many of us that we could indeed be helping the Sri Lankan Government to buy arms abroad, with foreign reserves built up through our use/purchase of goods and services from Sri Lanka, to destroy our own people. The main sources of such reserves go from

• the use of airline services,

• tourism

• remittances, foreign accounts in Sri Lankan banks and rupee accounts

• purchase of commodities.

In immediately dealing with this we have three options:

• firstly to keep quiet and let things go as they have been,

• secondly, to stop using these services with immediate effect and

• thirdly to take immediate steps to minimise our use of these wherever feasible and gradually decrease using these until we reach a point where we can completely do without them.

One would imagine that the most practical course of action would be the third option.

In implementing this option we could take the following steps:

1. Avoid using Sri Lankan and affiliated airlines in flying to Sri Lanka and visit Sri Lanka only when it is absolutely necessary. After all why should we go to Sri Lanka when the trip is fraught with so many dangers such as unlawful arrests, disappearances, detentions, impounding of the passports etc.

2. Besides being a haven for paedophiles Sri Lanka today has nothing to offer. It should be the last tourist destination that we and our friends and relatives should choose. It is an excellent opportunity to visit other more welcoming countries. Sri Lanka is a country with a complete break down in law and order. There is so much corruption, bribes to the police has to bribe the police and the army at every turn, a heavy price for being a Tamil.

3. No doubt we have to, in many cases remit monies to parents and other relatives. However we need not send into the country more than what is absolutely necessary. The excess money could be held in banks in the countries where we now live. As there is danger of accounts being frozen we should immediately withdraw deposits in foreign accounts to be remitted back to the countries where we now live.

We could consider alternative means of remitting funds as they work out cheaper than through the Sri Lankan Banking system.

If we all act concertedly we can all make a substantial break through in this area. Let us make a start now.

அரபியர்களின் இஸ்ரேலிற்கு எதிரான பொருளாதார தடை முயற்சிகள் பற்றி

http://www.divestmentwatch.com/NewsStories...mentLetter2.PDF

அமெரிக்கர்களிடம் இருந்து நாம் படித்துக் கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்

http://en.wikipedia.org/wiki/Freedom_fries

http://www.foxnews.com/story/0,2933,78921,00.html

இன்னொரு உதாரணம், அமெரிக்க பொருட்களிற்கு எதிரான பிரச்சாரம்

http://www.commondreams.org/headlines03/0325-10.htm

வியாபாரிகளுக்கு நட்டம்வராத மாதிரி இந்தியா தாய்லாந்து, மலேசியா போண்ற நாடுகளில் இருந்து தரமான பொருட்டகள் இறக்குமதி செய்ய வளிவகைகளை காட்ட வேண்டும்... ஏற்கனவே களஞ்சிய வைப்பில் இருக்கும் பொருட்டகள் விற்பனையாவதற்க்கு காலாவகாசம் வளங்க வேண்டும்...!

இப்படி எல்லாவற்றையும் கவனித்து செய்தால் 3 மாதத்தில் நிகள்த்தி காட்டலாம்...! ஜூட் சொல்வது முதலாளித்துவ அமெரிகாவில் பிழையாக இருக்கலாம் மற்றய ஜனனாயக நாடுகளில் பொருட்களுக்கான பகீஸ்கரிப்பு தவறு கிடையாது அதுக்கான அழைப்பும் தவறு அல்ல....!

பிரன்ஸ் பொருட்களை அமெரிக்காவில் பகீஸ்கரிச்சு freedom fries கூத்து காட்டேக்கை சட்டப் பிரச்சனை இருக்கேல்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரு புண்ணாக்குத் தலைப்பு? :wink: :wink:

எல்லாரும் நிரு தயாரிப்புகளை வாங்குங்கோ - அது கனடிய தயாரிப்பாம் (நிரு ஒரு தொகையை வெட்டிறாதா சொல்லியிருக்கினம்)

எனவே இன்று முதல் நீங்கள் நிருவை நாடுங்கள் . நிரு நிரு நிரு (இது விளம்பர முடிவிலை வாற எக்கோ)

பிரன்ஸ் பொருட்களை அமெரிக்காவில் பகீஸ்கரிச்சு freedom fries கூத்து காட்டேக்கை சட்டப் பிரச்சனை இருக்கேல்லையோ?

கனடாவில் எந்தப் பொருட்களிற்கு எதிராகவும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை யாரிற்கும் உண்டு. அந் நாட்டுச் சட்டத்திற்கு உடன்பட்டு அமைதிவழியில் எதிர்ப்புத் தெரிவிக்க Charter of Rights என்னும் சட்டப்பிரிவு அனுமதிக்கிறது. இலங்கைப் பொருட்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்காக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. காலத்துக்குக் காலம் அமெரிக்கப் பொருட்களிற்கு எதிராக கனேடியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது வழமை. அமெரிக்க எரிபொருள் நிலையங்களிற்கு முன்னர் தொடர்ந்து இது நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு புண்ணாக்குத் தலைப்பு? :wink:  :wink:

மாடு தின்னாத பெயரா பாத்து வையுங்கோ ஜெயதேவன் சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில தி-முரசு பத்திரிகையை விற்கும் கடைகளை புறக்கணியுங்கள்.

முதலில தி-முரசு பத்திரிகையை விற்கும் கடைகளை புறக்கணியுங்கள்.

கடைக்காறர் தமிழராய் இருந்து தொலைக்கப்போறார்....! தமிழர் கடைகளுக்கு நட்டம் வராத மாதிரி செயற்படவேண்டும்....! அவர்கள் கையிருப்பில் உள்ள பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும்... மேற்கொண்டு இறக்குமதி செய்யாமலிருக்க அவர்களின் உதவியை நாடவேண்டும்... அதுக்கான மாற்று வளியையும் காட்ட வேண்டும்...!

கடைக்காறர் தமிழராய் இருந்து தொலைக்கப்போறார்....! தமிழர் கடைகளுக்கு நட்டம் வராத மாதிரி செயற்படவேண்டும்....! அவர்கள் கையிருப்பில் உள்ள பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும்... மேற்கொண்டு இறக்குமதி செய்யாமலிருக்க அவர்களின் உதவியை நாடவேண்டும்... அதுக்கான மாற்று வளியையும் காட்ட வேண்டும்...!

இல்லை ய்ஹல உந்த தினமுரசு பத்திரிகை விற்க்கும் கடைகாரங்களை தமிழன் எண்டு சொல்லுறீங்களோ :?: :?: டக்லஸின் தாடியில் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கைவன்னியனின் வாரிசுகள் இவர்கள்

எல்லாரும் நிரு தயாரிப்புகளை வாங்குங்கோ - அது கனடிய தயாரிப்பாம் (நிரு ஒரு தொகையை வெட்டிறாதா சொல்லியிருக்கினம்)

எனவே இன்று முதல் நீங்கள் நிருவை நாடுங்கள் . நிரு நிரு நிரு (இது விளம்பர முடிவிலை வாற எக்கோ)

என்ன பொண்ட் நிருவின் விற்பனை மூகவரா :lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ய்ஹல உந்த தினமுரசு பத்திரிகை விற்க்கும் கடைகாரங்களை தமிழன் எண்டு சொல்லுறீங்களோ :?: :?: டக்லஸின் தாடியில் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கைவன்னியனின் வாரிசுகள் இவர்கள்

சிட்னியிலும் சில தமிழர்கள் எட்டப்ப பத்திரிகையான உத... கடைகளில் வைத்திருக்கிறார்கள். அப்பத்திரிகையில் சிலர் விளம்பரங்களும் செய்கிறார்கள். இவர்கள் கேடு கெட்ட காக்கைவன்னியர்கள்

சிட்னியிலும் சில தமிழர்கள் எட்டப்ப பத்திரிகையான உத... கடைகளில் வைத்திருக்கிறார்கள். அப்பத்திரிகையில் சிலர் விளம்பரங்களும் செய்கிறார்கள். இவர்கள் கேடு கெட்ட காக்கைவன்னியர்கள்

அதைத்தான் நானும் சொல்கிறேன் கந்தப்பு நான் கடைக்கு செல்லும் போது உதயம் பத்திரிகை எடுத்து குப்பையில் போடுவது உண்டு இப்படி பல இளயோர்கள் மெல்பேர்னில் செய்வது உண்டு.இங்கு mks என்ற கடை உண்டு அவைதான் உந்த விளம்பரம் கொடுப்பதில் முதலாவது ஆக்கள்

மெல்பேர்னில் டண்டிநோங் என்ற இடமுண்டு தமிழ் உந்த mks அங்குதான் இருக்கு இப்ப சிங்களவனும் கொழும்பு ஸ்ரோர்ஸ் எண்டு ஒண்டை தொடங்கியிருக்கிறான் என் நண்பர் ஒருவர் அவ்ரிடம் கார் இல்லை அப்போ அவரோடு படிக்கும் இரு சிங்களப் பெடியன்களுடன் காரில் போய்க்கொண்டு இருக்கும் போது mks கு ஒருக்கா போவமோ எண்டு கேக்க அவங்கள் வாய்தடுமாறி தமிழ் பெடியன் தங்களுடன் இருக்கிறான் எண்டதை மறந்து 'no no thats tamils shop.lets go to colombo stores" எண்டு சொல்லிபோட்டு அசடு வழிஞ்சாங்கலாம்

சிங்களவனுக்கு வால்பிடிக்க விளம்பரம் கொடுத்தாலும் சிங்களவன் சிங்களவன் தான்.தமிழன் தமிழன் தான்

இனியாவது யோசிப்பார்களா இவர்கள்

நான் கேட்பது என்னவெண்டால் எடுத்தவுடன் பொருட்கலை புறக்கணிக்க முடியாது முதலில் தமிழ்தேசிய விரோத பத்திரிகைகளை விற்பதை தடுப்போம் பின் படிப்படியாக பொருட்களை புரக்கணிப்போம் அது மட்டுமல்ல கவனிக்க வேண்டிய விசயம் ஒண்டு இருக்கு இலங்கையில் இருந்து தமிழர் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பாதிப்பில்லாமல் நாம் இதை செய்ய வேண்டும் இவை சாத்தியமா என தோன்றலாம் சாத்தியமே ஏனேனின் எம் தலைவன் கரிகாலன்

அவர் படாத கஸ்டங்களா அவர் சாத்தியமா எண்று யோசித்திருந்தால் இலங்கைதீவில் தமிழன் என்ற இனம் இருந்தது என சிங்களவன் பாடசாலை வரலாற்று புத்தகத்தில் இப்போது எழுதி படிப்பித்துக்கொண்டு இருந்திருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

இதனை செயற்படுத்துவது கஷ்டம். தானாக விழிப்புணர்வு எற்பட்டு செயற்பட்டால் முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.