Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகள் தாக்குதல்

Featured Replies

வான் படையே சொல்லுது அப்ப உண்மயா இருக்குமோ? எதுக்கும் ரம்புக்கல வந்து சொன்னாத் தான் நான்  நம்புவன்.

நாரதர் உமக்கென்ன கிறுக்கா ரம்பக்கவெலவின் யாழ்கள பேச்சாளரே வாழ்த்து சொல்லிவிட்டார். நீர் நம்பமாட்டீர் என்கிறீர்..

குருவியார் சொல்லுங்கோ இந்த நாரதர் நம்பமாட்டன் என்கின்றார்.

  • Replies 53
  • Views 12.3k
  • Created
  • Last Reply

Tamil rebels struck the main military base at Palaly in northern Jaffna Friday, marking the first time rebels have targeted military headquarters during the four-and-a-half-year cease-fire between Sri Lanka's government and the Tamil Tigers.

Security forces conduct all military operations against rebels on the northern Jaffna peninsula.

CNN.COM

Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna

[TamilNet, August 11, 2006 15:29 GMT]

palaly_jaffnamap.jpg

At least one unidentified aircraft flew over the Sri Lankan military base at Palaly firing rockets at around 9.30 p.m. Friday, sources in Jaffna town said. Sri Lanka Army (SLA) artillery fire being directed from the base stopped after the attack, the sources said. Meanwhile a curfew has been clamped on Jaffna town. The LTTE has vowed to repel the SLA offensive on the Elephant Pass area.

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall) We will use our soldiers, sailors, airmen and marines in an all out defensive measure to protect our people and homeland, Mr. Irasaiah Ilanthirayan, the military spokesman of the Tigers told TamilNet when contacted to comment on the reports of aerial attack on Palaly military base.

palaly_airbase_aerial_view.jpg

Sri Lankan artillery elsewhere kept up their shelling towards LTTE controlled southern Jaffna from there large numbers of people are fleeing into Kilinochchi district.

The A9 road in LTTE controlled areas along which civilians were attempting to move was being targeted by SLA shelling, sources said.

The LTTEs official radio, Voice of Tigers (VoT), meanwhile urged civilians living close to SLA positions in Thenmaradchchi to move away. The radio warned that LTTE artillery fire responding to the SLA offensive would target camps there.

The Tiger radio urged civilians to stay 1 km away from Eluthumadduval, Pulo-pallai, Kilali, Kodikamam, Kachchai and Varani in particular.

Meanwhile, the Superintendent of Police in Jaffna, Erik Perera, imposed an indefinite curfew from 7:00 p.m. Friday in Jaffna.

மதன் என்ன பழைய செய்தியக் கொண்டு வந்து இணச்சிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கிளினொச்சியில் இருந்து எனது நன்பனுக்கு தொலை பேசி துன்டிக்க முன் கிடைத்த தகவல் விடிய முன் சாவகச்சோரியில் நிப்போம் என்று

மதன் என்ன பழைய செய்தியக் கொண்டு வந்து இணச்சிருக்கு

இப்ப தான் செய்திகளை படிக்க ஆரம்பிச்சன். அப்ப தமிழ் நெட்டில் இருந்த முதல் செய்தியை இணைச்சிட்டு பார்க்க தான் அது ஏற்கனவே யாழில் இந்த தலைப்பில் இருக்கிறதை கவனிச்சன். இப்ப பழைய தலைப்போட சேர்த்தாச்சு

இப்ப தான் செய்திகளை படிக்க ஆரம்பிச்சன். அப்ப தமிழ் நெட்டில் இருந்த முதல் செய்தியை இணைச்சிட்டு பார்க்க தான் அது ஏற்கனவே யாழில் இந்த தலைப்பில் இருக்கிறதை கவனிச்சன். இப்ப பழைய தலைப்போட சேர்த்தாச்சு

நம்ம மதனும் வந்திட்டார். இராணுவம் ஓடுதென்றால் களத்திலை பலரைக் காணலாம் :lol:

கிளினொச்சியில் இருந்து எனது நன்பனுக்கு தொலை பேசி துன்டிக்க முன் கிடைத்த தகவல் விடிய முன் சாவகச்சோரியில் நிப்போம் என்று

:shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

:shock: :shock:

ஏன் பிளையாக வளங்கி விட்டிங்களா வசி :P நான் சொன்னது புலிகள் நிற்பினம் என்று.

நம்ம மதனும் வந்திட்டார். இராணுவம் ஓடுதென்றால் களத்திலை பலரைக் காணலாம் :lol:

ஆனா வழக்கமா நிக்கிற ஒட்டுக்குழுக்கள் பதுங்கியிரும். :D

சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா தமிழா இந்த பாடல் யாரிடமாவது இருந்தால் இணையுங்களேன்

ஆனா வழக்கமா நிக்கிற ஒட்டுக்குழுக்கள் பதுங்கியிரும். :D

எல்லாம் ஒரு நாணம்தான் நாரதர் :lol::lol:

யாரென்று நினைத்தாய் எம்மை

ஏன்வந்து அழித்தாய் மண்ணை

போரென்றா எழுந்தாய் வந்து

புலிகாலில் விழுந்தாய் பணிந்து

கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர்

ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ (2)

தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை

தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு

வருவாயா அனுருத்த நம்பி

கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும்

குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ (2)

கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக்

குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர்

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு

வருவாயா அனுருத்த நம்பி

http://eelapadalhal.blogspot.com/2006/06/b...og-post_10.html

போரம்மா

உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்

ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்

ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்

ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

******

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு

வீசும் காற்றின் வேகம் கொண்டு

மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா

மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்

மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு

விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி

ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா

http://eelapadalhal.blogspot.com/2006/05/b...og-post_19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோச மேகங்கள் வந்தாடும் பாடலும் போடுங்கள்!

சந்தோச மேகங்கள் வந்தாடும் பாடலும் போடுங்கள்!

பழைய பாட்டுப்போடுற ஒட்டுக் குழுவிட்டத் தான் கேக்க வேணும் :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிக்கொடி கையில் எடு

வெல்வோம் என சொல்லி எழு

பெற்ற வெற்றி கொஞ்சமில்லை

எந்த பெரும் படைக்கும் அஞ்சவில்லை

சண்டை புலிகள் தனி கலை

வரும் சாவை கொண்டேய்; குண்டில் அடை

கொண்ட கொள்கை வெல்லும் வரை

புலி கோலம் மாறப் போவதில்லை!!

தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள்

[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர்.

சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர்.

படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை நடத்தி இரு உலங்கு வானூர்திகளை சேதமடையச் செய்தனர். விடுதலைப் புலிகளின் விமானங்கள் தங்களது நிலைக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து புலிகள் யாழில் முன்னேறி வருகின்றனர்.

http://www.eelampage.com/?cn=28137

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிக்கொடி கையில் எடு பாடல்!

http://www.megaupload.com/de/?d=K2K2EVYN

வெற்றிக்கொடி கையில் எடு பாடல்!

http://www.megaupload.com/de/?d=K2K2EVYN

என்னப்பா தலைப்பை விட்டு எல்லாம் வெகுதூரம் வந்தாச்சா/?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலாலி விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

பலாலி விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானம் ரொக்கட் தாக்குதலை நடத்தியதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 9.30 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்படு கின்றது. இதேவேளை கிளிநொச்சி வான்பரப்பில் இரவு 8.30 மணியளவில் சிறிய விமானம் ஒன்று பறப்பதை தாம் கண்டதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்..

இதேவேளைஇ இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் இருந்தும் விமானங்கள் வான்நோக்கி எழுந்தால் விமானப் படைக்கும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கும் தெரியவரும். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத பொய்யாகும் என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் உபாலி ராஜபக்ஷ தெரிவித்தார்..

newstamilnet.com

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் சனம் புலிகளின் குரல் கேட்கக் கூடாது என்று மின்சாரத்தடையாம். எங்கள் சனம் டைனமோவிலேயே ரேடியோ கேட்ட ஆட்கள் என்பதை மறந்து போட்டினம் போல!

வான் தாக்குதலை பற்றி கேட்கும்போது சந்தோசமாக இருக்கு. இத் தாக்குதல் உண்மையில்லை என்றும் செய்திகள் வருகின்றதே? :?

இந்த உலகில உதயமான முதலாவது தமிழர் வான் படை என்னும் போது உலகளாவிய ரீதியில் தமிழர் மத்தியில் ஏற்படும் உளவியல் தாக்கத்தை அடக்க, தமிழர் போரியல் வரலாற்றிலேயே நிகழ்ந்திராத நிகழ்வை மறைக்க சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு கூறி வருகிறது.

தமிழ் ஈழ வான் படை இருப்பது ,உண்மை தாக்குதல் நடந்ததும் உண்மை.ஆனால் இது ஒன்றே எமக்கு வெற்றியைத் தந்து விடாது.உலகில் எந்த வான் படை ஆலும் நிலத்தைப் பிடித்து கொடியை நாட்ட முடியாது.அதைச் செய்வது களத்தில் இருக்கும் போரளிகளே.ஆகவே இது எமக்கு ஒரு ஆரம்பமே.எப்படி ஒரு துவக்கோடு ஆரம்பமான போராட்டம் இன்று ஆடிலறியில நிக்குதோ அவ்வாறே இலகு ரக விமானங்களோடு களம் இறங்கி இருக்கும் தமி ஈழ வான் படை இன்னும் வளரும், பல முள்ள வான் படையாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.