Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்த ஆளைப் பிடிக்கேல்லை. கணவன் - மனைவி என்ற உவமானம் என்னை வெறுக்க வைக்கிது. சிங்களவனுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு தாமரை இலையின் மேல் உள்ள நீர்த்துளி போன்றது. தமிழகத்துக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு (அரசியல்வாதிகள் நீங்கலாக) நகமும் தசையும் போன்றது. ஒருவேளை மகன் சிங்களப் பெட்டையைக் கட்டின புழுகில சொல்லுறாரோ தெரியேல்ல. ஒரு சில தமிழர் சிங்களவர்களை திருமணம் முடிப்பதால் அது இந்த இரண்டு இனங்களுக்குமான திருமண உறவு எண்டு சொல்லமுடியாது.

Edited by யாழ்வாலி

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்த ஆளைப் பிடிக்கேல்லை. கணவன் - மனைவி என்ற உவமானம் என்னை வெறுக்க வைக்கிது. சிங்களவனுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு தாமரை இலையின் மேல் உள்ள நீர்த்துளி போன்றது. தமிழகத்துக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு (அரசியல்வாதிகள் நீங்கலாக) நகமும் தசையும் போன்றது. ஒருவேளை மகன் சிங்களப் பெட்டையைக் கட்டின புழுகில சொல்லுறாரோ தெரியேல்ல. ஒரு சில தமிழர் சிங்களவர்களை திருமணம் முடிப்பதால் அது இந்த இரண்டு இனங்களுக்குமான திருமண உறவு எண்டு சொல்லமுடியாது.

பச்சை  போட  முடியவில்லை

இதே நிலைதான்  எனதும்

நன்றி  கருத்துக்கும்   நேரத்திற்கும்  தம்பி.

(கணவன்  மனைவி  சம்பந்தமான  தங்களது கருத்து இங்கு முக்கியமானது.  ஏனெனில் நீங்களும்  அதற்குள்  உள்ளவர்)

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் கொஞ்சம் கேலுங்கோ...சீமான் அண்ணா நல்ல ஒரு விளக்கம் குடுத்து இருக்கிறார் :Dhttps://audioboo.fm/boos/1600930-

நாங்களும் அரசியலில் ஒரு இடத்தை பிடித்து நாலு காசு பார்க்க விக்கினேஸ்வரன் விடார் போல .

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

:D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் அரசியலில் ஒரு இடத்தை பிடித்து நாலு காசு பார்க்க விக்கினேஸ்வரன் விடார் போல .

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

:D :D :D :D

ஜயோடா..சிங்களவனோடை தமிழன் கணவன் மனைவியாய் இருந்த படியால் தான் சிங்களவன் தமிழனை முள்ளி வாய்கால் என்ற இடத்தில் தூக்கி வைச்சு கொஞ்சினவன்...முள்ளி வாய்க்கால் வர தமிழ் ஈழ கனவோடை மடிந்து போனா மாவீரர்கள் தலைவர்கள் அவர்களின் தியாகம் அவர்கள் என்ன கொள்கைக்காண்டி போராடினார்கள் என்றதுக்கு விக்னேஸ்வரன்னிடம் ஏதாவது பதில் உன்டா...கேவலம் தன்ட பிள்ளையை சிங்களவனுக்கு கட்டி வைச்ச இவர்...தமிழ் உனர்வு என்றால் என்ன என்று தெரியாத இவர் இப்படி கதைக்கலாமா..ஈழ கனவோடை போராடின அத்தனை மாவிரகளின் தியாகத்தை கொச்சை படுத்தி போட்டார் இந்த விக்னேஸ்வரன் ...மரு படியும் சொல்லுறேன் உங்களுக்கு ஒரு ஆக்களை பிடிக்காட்டி அவர்களை விட்டு விலகி போங்கோ அவர்களின் போராட்டத்தையும் அவர்களையும் கொச்சை படுத்தாதைங்கோ....சீமான் அண்ணாவை பற்றி புலம் பெயர் மக்களுக்கும் ஈழத்தில் இருக்கும் மக்களுக்கும் நல்லாவே தெரியும் அவர் எதுக்காக்க போராடுறார் என்று.......

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கும் அவர்களது சிங்கள மனைவிமாருக்கும் இருக்கும் பிரச்சனையைப்பற்றித்தான் சொல்லியிருக்கிறார். அதாவது சொந்தக் குடும்பப்; பிரச்சனையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். விக்கி !!!!(இந்தப் பேட்டியின் பின் இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது.)கடந்த 30 வருடங்களாக தமிழினம் தாங்கொணாத துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கையில் அனுபவித்துக் கொண்டு இருக்கையில் அரசியல் ரீதியாக என்ன விதமான நடவடிக்கைகளை நீங்கள் மேற் கொண்டீர்கள் என்று விளக்க முடியுமா?30 வருடங்களாக தமிழக சொந்தங்கள் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்பது தமிழீழ மக்களுக்கு நன்றாகத் தெரியும். புலிகளின் சமாதியில் குளிர்காய நினைக்கும் நீங்கள் ஏன் ததே கூட்டமைப்பில் தேர்தலில் நிற்கிறீர்கள்.உங்கள் கணவன்மார்களின் கட்சியிலேயே தேர்தலில் நின்றிருக்கலாமே!என்ன செய்வது உங்களைத் திட்டிக.கொண்டே உங்களுக்கு வாக்களிக்குமாறு என் உறவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.எங்களைக் கொலை செய்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்ன சம்பந்தரின் தெரிவுதானே நீங்கள்.முதலில் கூட்டமைப்பை விட்டு சம்பந்தரையும்,சுமத்திரனையும் துரத்த வேண்டும்.அதைச் செய்தால் எல்லாம் நல்லபடி நடக்கும். சம்பந்தரின் கருத்தை உங்கள் வாயால் சொல்ல வைத்திருக்கிறார். இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் எங்களுக்கும்,சிங்களவர்களுக்கும் கடந்த 2500 ஆண்டுகளாக எந்த உறவும் கிடையாது.தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டே இருக்கிறோம் இதுதான் வரலாறு.இரண்டு இனங்களும் பிரிந்து இருப்பதே இரண்டு இனங்களுக்கும் நல்லது. தமிழீழ உறவுகளே வரும் தேர்தலில் ததேகூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ்த்தேசியத்தின் பால் உங்களுக்கு இருக்கும்' அவாவினை வெளிப்படுத்துங்கள்.இது சம்பந்தனுக்கோ,விக்கிக்கோ அளிக்கப்படும் வாக்குகள் அல்ல தமி;ழ்த்தேசியத்திற்கு அளிக்கப்படம் வாக்குகள்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மாணவர் படை விடும் எச்சரிக்கை... கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களே உங்கள் வயதிற்கும், உங்கள் அனுபவத்திற்க்குமே நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம். தமிழக உறவுகள் எப்போதும் ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி உறவுகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் உங்கள் குடும்பத்திற்கு கணவன், மனைவி உறவாக இருக்கலாம் அது தப்பில்லை ஆனால் இந்த சிங்களவர்களின் கணவன், மனைவி உறவு உங்கள் குடும்பத்துடன் மட்டுமே தவிர ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுடன் அல்ல... ஏற்கனவே நீங்கள் முன்பு ஒரு முறை தமிழீழ தேசிய தலைவரை பயங்கரவாதி என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இன்றும் ஆறாத வடுவாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஐயா. சிங்கள, இந்திய ஊடகங்களுக்கு ஒரு கருத்தும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கருத்தும் எப்போதும் தெரிவித்து கொண்டே இருக்கிறிர்களே... உங்கள் நோக்கம் தான் என்ன...? அன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளால் சுடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு நல்லா தெரியும்... தமிழின துரோகி துரையப்பா... இன்றைய தலை முறை பிள்ளைகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளி அவர்களின் பசிக்கு துரோகி என்ற பட்டத்துடன் நீங்கள் இரையாக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம்... தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். தமிழீழ மாணவர் படை www.eelavenkai.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவரே இந்த தேர்தலில் அதிகம் தேசிய தலைவரின் பெயர் தான் அடி படுது எல்லா இடமும் தேசிய தலைவர பற்றி தான் பேச்சு...ஆனால் இந்த ஒன்றுக்குமே உதாவாத இந்த விக்னேஸ்வரன்இன் பேட்டி ... தமிழர்களை பிளவு படுத்துற மாதிரி இருக்கு....தமிழ் நாட்டில் முந்தினதை விட இப்ப எல்லா இடங்களிலும் ஈழத்துக்கான ஆதரவும் போராட்டமும் வலு வெற்று வரும் இந்த நேரத்தில் இப்படியான அறிக்கை தேவையா......மாணவர்கள் மக்கள் என்று எல்லாரும் ஒற்றுமையாய் போராடி கொண்டு நிக்கும் இந்த நேரத்தில்...இவர் என்னடா என்றா :(

Edited by பையன்26

முன்று வருடம் வந்த சீமான் எமக்கு இப்ப தலைவரா தெரிவதுதான் வேதனை அப்படி பார்க்க போனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சம்மந்தனை எதுக்கு தலைவர் பிராபகரன் தெரிவு செய்ய வேணும் அவர் ஒருகாலத்தில் சந்திரிகாவின் வலதுகை என தெரிச்சும் போடும் பட்டியலில் இருத்தும் அவரை அழைத்து அருகில் எதுக்கு தலைவர் இருத்தினார் அப்ப தேசிய தலைவர் உங்கள் பார்வையில் துரோகியா தமிழ் தலைமைகளை விமர்சிக்கும் உரிமை இந்த கூத்தாடி பயலுக்கு எவர் கொடுத்தார் எம்மை கேள்வி கேட்கும் அளவிற்கு இவர் எமக்கு என்ன புடிங்கினார் 2009 பின் வந்த வாய்சொல் வீரர் .

ஆனால் இந்த ஒன்றுக்குமே உதாவாத இந்த விக்னேஸ்வரன்இன் பேட்டி ... தமிழர்களை பிளவு படுத்துற மாதிரி இருக்கு....தமிழ் நாட்டில் முந்தினதை விட இப்ப எல்லா இடங்களிலும் ஈழத்துக்கான ஆதரவும் போராட்டமும் வலு வெற்று வரும் இந்த நேரத்தில் இப்படியான அறிக்கை தேவையா......மாணவர்கள் மக்கள் என்று எல்லாரும் ஒற்றுமையாய் போராடி கொண்டு நிக்கும் இந்த நேரத்தில்...இவர் என்டா என்றா :(

அண்ணே. லூசா விடுங்க லூசா விடுங்க. நாளைக்கு சீமானையும் இப்பிடிதிட்டவேண்டி வரேக்க உங்கலுக்கு மனசுக்கு கஸ்ரமாய் இருக்கப்போகுது. :D

அண்ணே. லூசா விடுங்க லூசா விடுங்க. நாளைக்கு சீமானையும் இப்பிடிதிட்டவேண்டி வரேக்க உங்கலுக்கு மனசுக்கு கஸ்ரமாய் இருக்கப்போகுது. :D

அதே.......... பயிற்சி முடிய கேணல் கிட்டு அழ தலைவர் சொன்னவராம் இந்த தளபதிக்கு எதிரா நீ நாளை ஆயுதம் திருப்ப வேண்டி வரும் என்று எவ்வளவு தீர்க்கதர்சனமான வார்த்தை கடைசியில் அது நடந்தது எம் கண் முன்னே பார்த்தோம் இப்படிதான் சீமானும் இரண்டு கதிரை வர பதவி வர திருமாவளவன் நிலைமையில் நிப்பார் நம்ம ஆக்களுக்கு கையை முறிக்கி  வீரவசனம் பேசினா கிளம்பி போறது வெற்றி வேல் வீரவேல் எண்டு விடுங்க பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்று வருடம் வந்த சீமான் எமக்கு இப்ப தலைவரா தெரிவதுதான் வேதனை அப்படி பார்க்க போனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சம்மந்தனை எதுக்கு தலைவர் பிராபகரன் தெரிவு செய்ய வேணும் அவர் ஒருகாலத்தில் சந்திரிகாவின் வலதுகை என தெரிச்சும் போடும் பட்டியலில் இருத்தும் அவரை அழைத்து அருகில் எதுக்கு தலைவர் இருத்தினார் அப்ப தேசிய தலைவர் உங்கள் பார்வையில் துரோகியா தமிழ் தலைமைகளை விமர்சிக்கும் உரிமை இந்த கூத்தாடி பயலுக்கு எவர் கொடுத்தார் எம்மை கேள்வி கேட்கும் அளவிற்கு இவர் எமக்கு என்ன புடிங்கினார் 2009 பின் வந்த வாய்சொல் வீரர் .

அவர் என்ன புடிங்கினார் ஏது புடிங்கினார் என்று அவர தூற்றி எழுதுற உங்களுக்கு தெரியாதா....2007ம் ஆண்டு சீமான் அண்ணாவை தலைவர் வன்னிக்கி கூப்பிட்டு என்ன கதைத்தார் என்றது தெரியுமா.....இண்டைக்கு சீமான் அண்ணா தமிழ் நாட்டில் இருந்த படியால் தான் எங்கட போராட்டம் தமிழ் நாட்டில் கொஞ்சம் என்றாலும் பேசுப் படுது அவரும் இல்லை என்றால்..திருமா ஒருக்கா காங்கிரஸ் நம்ம எதிரி என்று சொல்லும் நாலு மாதம் கழித்து சொல்லும் சொனியா தான் எங்கட அம்மையார் காங்கிரஸ் வாழ என்றும்...பிறக்கு மகிந்தா கூட கை குலுக்கி கதைக்கும் இப்படி பட்ட ஆக்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அண்ணன் சீமான் எவளவோ வெற்றர்...மற்றக் கள்ளக் கூட்டத்தோடை சீமான் அண்ணாவை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்....அவர தலைவர் என்றோ அண்ணா என்றோ எப்படியும் கூப்பிடட்டும் அது அவர் அவர் விருப்பம்.....2009ம் ஆண்டு கட்ச்சி வைச்சு இருந்த ராமாதாஸ் வைக்கோ ஜயா திருமாளவன் அவர்களிடம் கேக்க வேண்டிய கேள்வியை சீமான் அண்ணாவிடம் கேட்டால் என்ன ஞாயம்..அவர் என்ன புடுங்கினார் என்றதை காலம் தான் பதில் சொல்லும்.......

எம்மாம்பெரிய தளபதிகள் தலவனோட கூட நிண்டவங்களுக்கேலாம் துரோகிப்பட்டம் குடுத்தாசு.சீமன் எல்லாம் எம்மாத்திரம். பையன்26 பாவம் நீங்கள்.இண்டைக்கு உங்கட சீமாணை பற்றிய கருத்துக்கு லைக்பண்ணுறவங்கள் இன்னும் கொஞ்சவருசத்தில சீமானை இதே யாழில திட்டேக்க மனசுக்கு கஸ்ரமாஇருக்குமப்பா. பழைய பதிவுகளை எடுத்துப்பாருங்கள் அப்ப புகழப்பட்ட எத்தனை பேர் இப்ப தூற்றப்படுகிறார்கள் என்று தெரியும்.

நம்ம ஆக்களுக்கு கையை முறிக்கி  வீரவசனம் பேசினா கிளம்பி போறது வெற்றி வேல் வீரவேல் எண்டு 

பிறகு அவன் ஏமாத்திட்டான் இவன் ஏமாத்திட்டான் எண்டு அழுவது.இதே புழைப்பா போச்சு.  :D

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மாம்பெரிய தளபதிகள் தலவனோட கூட நிண்டவங்களுக்கேலாம் துரோகிப்பட்டம் குடுத்தாசு.சீமன் எல்லாம் எம்மாத்திரம். பையன்26 பாவம் நீங்கள்.இண்டைக்கு உங்கட சீமாணை பற்றிய கருத்துக்கு லைக்பண்ணுறவங்கள் இன்னும் கொஞ்சவருசத்தில சீமானை இதே யாழில திட்டேக்க மனசுக்கு கஸ்ரமாஇருக்குமப்பா. பழைய பதிவுகளை எடுத்துப்பாருங்கள் அப்ப புகழப்பட்ட எத்தனை பேர் இப்ப தூற்றப்படுகிறார்கள் என்று தெரியும்.

நம்ம ஆக்களுக்கு கையை முறிக்கி ஆராவது வீரவசனம் பேசினா கிளம்பி போறது வெற்றி வேல் வீரவேல் எண்டு. இதே புழைப்பா போச்சு.  :D

அண்ணை அப்படி ஒரு நிலமை வந்தா..பையன் 26 ஆக்கிய நான் யாழிழ் ஒரு கருத்தும் பதிவிட மாட்டேன் என்று வெளிப்படையாய்யே சொல்லிக் கொள்ளுறேன்.........தமிழ் ஈழம் தமிழ் ஈழம் எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்று மக்களுக்கு முன்னால் நின்று கத்திப் போட்டு அங்காலை போய் மகிந்தா போடுர எலும்பு துன்டை நக்கி வயித்த கழுவுற கூட்டத்தோட ஒப்பிடும் போது சீமான் அண்ணா எவளவோ மேல்.....

  • கருத்துக்கள உறவுகள்
இதுல யார் கணவன் ??
யார் மனைவி ??
 
அதைவிட முக்கியமான கேள்வி ........
என்ன ஏதும் முதல் இரவு பிரச்சனையா ..............??
கரா முறா  என்று கடந்த காலம் ஒரே கட்டில் சத்தமா தானே இருந்துச்சு.
 
இப்ப என்ன புதுசா பிரச்சனை ???
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பத்திரிகையாளரை சந்திந்த மகிந்த கூறியது

விக்கி தனக்கு தூரத்து உறவாம்

அதுவும் தென்னிலங்கையை சேர்ந்த அவர் முதல்வரா வாறது அவருக்கு நல்லதாம் ....

அண்ணை அப்படி ஒரு நிலமை வந்தா..பையன் 26 ஆக்கிய நான் யாழிழ் ஒரு கருத்தும் பதிவிட மாட்டேன் என்று வெளிப்படையாய்யே சொல்லிக் கொள்ளுறேன்.........தமிழ் ஈழம் தமிழ் ஈழம் எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்று மக்களுக்கு முன்னால் நின்று கத்திப் போட்டு அங்காலை போய் மகிந்தா போடுர எலும்பு துன்டை நக்கி வயித்த கழுவுற கூட்டத்தோட ஒப்பிடும் போது சீமான் அண்ணா எவளவோ மேல்.....

இதுதான் மேட்டர் பையா.கருணாநிதியை விட ஜெயலலிதா மேல் அல்லது ஜெயலலிதாவை விட கருணாநிதி மேல்.ஈழத்தில் டக்ளசைவிட தமிழ்தேசியக்கூட்டமைப்பு மேல் அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட தமிழர்சுக்கட்சி மேல்.பாஜாகாவை விட காங்கிரஸ்மேல் அல்லது கங்கிரஸை விட பாஜகா மேல். சீமானும் ஏதோ ஒண்டைவிட மேல இப்ப நாளைக்கு ஏதாவது ஒன்று அவரைவிட மேலவரும்.இவ்வளவுதான். இதுதான் தமிழ்நாட்டு அரசியல்.நீங்கள் தெருவில் நின்று சீமான் அண்ணவை அடுத்த தேசியதலைவர் என்று சொல்லுங்கள். நளை கீழபோகும்போது என்னத்தை சொல்லப்போகிறீர்கள்? துரோகி என்றுதானா? கிகிகி; இது தேவையா??

ஏதோ புலம்பி தள்ளுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கொரு சந்தேகம் விக்னேஸ்வரன் தமிழக அரசியல் வாதிகள் என்றுதானே சொன்னார். அதுக்கு சீமான் மட்டும் ஏன் துள்ளுகிறார். இவர் மட்டும்தான் தமிழகத்திலை அரசியல் வாதியா??
  • கருத்துக்கள உறவுகள்

இனத்தின் சாபக் கேடு இருந்தன் முன்னுக்கு வந்தால் அடுத்தவன் அவனை இழுத்து பிடிக்கிறது அவன் முன்னுக்கு வரக் கூடாது என்று....அப்படி தான் சிந்திக்க தோனுது

எனக்கொரு சந்தேகம் விக்னேஸ்வரன் தமிழக அரசியல் வாதிகள் என்றுதானே சொன்னார். அதுக்கு சீமான் மட்டும் ஏன் துள்ளுகிறார். இவர் மட்டும்தான் தமிழகத்திலை அரசியல் வாதியா??

அவர் விட்ட அறிக்கைக்கு மானம் உள்ள தமிழன் துள்ளுவான்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் விக்னேஸ்வரன் தமிழக அரசியல் வாதிகள் என்றுதானே சொன்னார். அதுக்கு சீமான் மட்டும் ஏன் துள்ளுகிறார். இவர் மட்டும்தான் தமிழகத்திலை அரசியல் வாதியா??

மற்றவர்கள் துள்ளவில்லை என்றால் அதுக்கும் சீமான்தான் குற்றவாளியா???
 
என்னடா உலகம் இது அப்படின்னு பெருமூச்சு விட்டு பிழைப்ப பார்க்க பழகி கொண்டிருக்கிறேன்.

அவர் என்ன புடிங்கினார் ஏது புடிங்கினார் என்று அவர தூற்றி எழுதுற உங்களுக்கு தெரியாதா....2007ம் ஆண்டு சீமான் அண்ணாவை தலைவர் வன்னிக்கி கூப்பிட்டு என்ன கதைத்தார் என்றது தெரியுமா.....இண்டைக்கு சீமான் அண்ணா தமிழ் நாட்டில் இருந்த படியால் தான் எங்கட போராட்டம் தமிழ் நாட்டில் கொஞ்சம் என்றாலும் பேசுப் படுது அவரும் இல்லை என்றால்..திருமா ஒருக்கா காங்கிரஸ் நம்ம எதிரி என்று சொல்லும் நாலு மாதம் கழித்து சொல்லும் சொனியா தான் எங்கட அம்மையார் காங்கிரஸ் வாழ என்றும்...பிறக்கு மகிந்தா கூட கை குலுக்கி கதைக்கும் இப்படி பட்ட ஆக்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அண்ணன் சீமான் எவளவோ வெற்றர்...மற்றக் கள்ளக் கூட்டத்தோடை சீமான் அண்ணாவை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்....அவர தலைவர் என்றோ அண்ணா என்றோ எப்படியும் கூப்பிடட்டும் அது அவர் அவர் விருப்பம்.....2009ம் ஆண்டு கட்ச்சி வைச்சு இருந்த ராமாதாஸ் வைக்கோ ஜயா திருமாளவன் அவர்களிடம் கேக்க வேண்டிய கேள்வியை சீமான் அண்ணாவிடம் கேட்டால் என்ன ஞாயம்..அவர் என்ன புடுங்கினார் என்றதை காலம் தான் பதில் சொல்லும்.......

இப்படி பார்க்க போனால் 97 காலபகுதியில் ஜெகத் கஸ்பார் வன்னி வந்து போனவர் எவரிடம் தலைவர் என்ன கதைத்தார் இப்ப கஸ்பார் துரோகி மணிவண்ணன் முதல் ரோகினி மகேந்திரம் வரை தலைவரை சந்தித்து போனவர்கள் இவர் மட்டும் என் அண்ணை சொன்னார் அண்ணை சொன்னார் எதுக்கு எடுத்தாலும் கலியாணம் அண்ணை சொல்லி காதல் அண்ணை சொல்லி இனி பிள்ளைக்கும் அண்ணை சொல்லவேணும் பாருங்கோ பிழைக்க தெரிந்த மனிதன் சேர்த்து ஜெயிலுக்கு போன அமீர் எங்க எண்டு தெரில்லை எமக்கு எமக்காய் உயிரை துறந்து தமிழ் இனமான உணர்வை தூண்டி விட்ட தியாகி முத்துக்குமார் குடும்பம் எங்க எண்டு தெரில்லை எமக்கு கேப்பில் ஆட்டோ ஓடியவன் தலைவன் ஆகிட்டான் கிரேட் .

மற்றவர்கள் துள்ளவில்லை என்றால் அதுக்கும் சீமான்தான் குற்றவாளியா???
 
என்னடா உலகம் இது அப்படின்னு பெருமூச்சு விட்டு பிழைப்ப பார்க்க பழகி கொண்டிருக்கிறேன்.

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் எண்டு பொன்சேகா சொன்ன போது சீமான் பால் குடி பிள்ளை அதுதான் கோவம் ரோஷம் மானம் வரவில்லை போல விடுங்க பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் எண்டு பொன்சேகா சொன்ன போது சீமான் பால் குடி பிள்ளை அதுதான் கோவம் ரோஷம் மானம் வரவில்லை போல விடுங்க பாஸ் .

சீமான் அப்போது அரசியல் வாதி அல்லவே ....
ஏன் கோபபட வேண்டும்?
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்க்க போனால் 97 காலபகுதியில் ஜெகத் கஸ்பார் வன்னி வந்து போனவர் எவரிடம் தலைவர் என்ன கதைத்தார் இப்ப கஸ்பார் துரோகி மணிவண்ணன் முதல் ரோகினி மகேந்திரம் வரை தலைவரை சந்தித்து போனவர்கள் இவர் மட்டும் என் அண்ணை சொன்னார் அண்ணை சொன்னார் எதுக்கு எடுத்தாலும் கலியாணம் அண்ணை சொல்லி காதல் அண்ணை சொல்லி இனி பிள்ளைக்கும் அண்ணை சொல்லவேணும் பாருங்கோ பிழைக்க தெரிந்த மனிதன் சேர்த்து ஜெயிலுக்கு போன அமீர் எங்க எண்டு தெரில்லை எமக்கு எமக்காய் உயிரை துறந்து தமிழ் இனமான உணர்வை தூண்டி விட்ட தியாகி முத்துக்குமார் குடும்பம் எங்க எண்டு தெரில்லை எமக்கு கேப்பில் ஆட்டோ ஓடியவன் தலைவன் ஆகிட்டான் கிரேட் .

.

இந்த நூற்றாண்டில் எப்படி அரசியல் செய்யனும் எப்படி முன்னுக்கு வந்து தன்ட இனத்தை காக்கனும் என்றது கூட தெரியாமல் அறிவுரை சொல்லுற கூட்டத்தை பார்க்க வியப்பாய் இருக்கு.........ஏன் எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்னைய பற்றியே சீன்டி கொண்டு இருக்கிறீங்கள்...முத்துவேல் கருணாநிதியை பற்றி கொஞ்சம் எழுதுங்கோவேன்.......மக்களை பொறுத்த மட்டில் சீமான் அண்ணா இப்ப பயனிக்கிற பாதை மிக சரியான பாதை.... :D

சீமான் அப்போது அரசியல் வாதி அல்லவே ....
ஏன் கோபபட வேண்டும்?

இதுக்கு அரசியல்வாதியா தேவையில்லை அவர் பாணியில் சொன்னால் இனமான தமிழனா கண்டனம் தெரிவிக்கலாம் .இப்ப முழுமையான பிழைக்க தெரிந்த அரசியல் வாதி தனது சோத்தில் மண் விழும் என்கிற பயம் வந்ததால் துள்ளுறார் .

இந்த நூற்றாண்டில் எப்படி அரசியல் செய்யனும் எப்படி முன்னுக்கு வந்து தன்ட இனத்தை காக்கனும் என்றது கூட தெரியாமல் அறிவுரை சொல்லுற கூட்டத்தை பார்க்க வியப்பாய் இருக்கு.........ஏன் எதுக்கு எடுத்தாலும் சீமான் அண்னைய பற்றியே சீன்டி கொண்டு இருக்கிறீங்கள்...முத்துவேல் கருணாநிதியை பற்றி கொஞ்சம் எழுதுங்கோவேன்.......மக்களை பொறுத்த மட்டில் சீமான் அண்ணா இப்ப பயனிக்கிற பாதை மிக சரியான பாதை.... :D

ஈழ பெண்ணை கட்டுறன் எண்டு சொல்லுட்டு புலிகளை தடை செய்ய ஒப்புதல் கொடுத்த சபாநாயகர் காளிமுத்து பெண்ணை கட்டியதால் சரியான பதையாதான் இருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.