Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனுக்குடன் தகவல்தந்த உறவுகளுக்கு  நன்றிகள்.

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

 

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 31,818

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14,696

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,436

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 51,374

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,972

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54,346

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737

இலங்கை தமிழரசுக் கட்சி    22,922    83.61%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    4,193    15.29%
United National Party    89    0.32%
Sri Lanka Mahajana Pakshaya    61    0.22%
Democratic Unity Alliance    31    0.11%
United Socialist Party    27    0.10%
Independent Group 1    25    0.09%
Jana Setha Peramuna    11    0.04%
Democratic Party    10    0.04%
Independent Group 7    10    0.04%
Independent Group 6    7    0.03%
Independent Group 8    7    0.03%
Independent Group 3    6    0.02%
Socialist Equality Party    4    0.01%
Sri Lanka Labour Party    3    0.01%
Independent Group 4    3    0.01%
Independent Group 9    3    0.01%
People's Liberation Front    2    0.01%
Independent Group 5    1    0.00%
Independent Group 2    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    27,415    92.02%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    2,378    7.98%
அளிக்கப்பட்ட வாக்குகள்    29,793    60.21%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    49,479*    
 

 

 

மொக்குக் கூட்டங்கள் ஆயுதத்தால் மிரட்டிய படியால் தான் இந்த மக்கள் கூட்ட மைபிட்கு  ஓட்டுப் போட்டார்கள் இல்லை என்றால் ஈழத்து எம் ஜி ஆர் நமது டக்லஸ் அண்ணன்  வென்று இருப்பார் என்று சொல்லு  விடப் பெறுகிறேன் நன்றி வணக்கம் 

 

கே.பி போன்ற முன்னாள் விடுதலைப் புலிகளை வைத்தும், கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறவில்லை. அதேவேளை, அரசதரப்பின் வியூகத்தைப் புரிந்து கொண்ட கூட்டமைப்பு ஒரு கட்டத்தில், தாராளமாகவே தமிழ்த் தேசியவாதத்தை தனது பிரசாரங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும், கூட பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவதற்குத் தயங்கவில்லை. இன்னொரு பக்கத்தில், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, அரசதரப்பு மற்றும் சிங்களத் தேசியவாத சக்திகளும் கைகொடுத்தனர் என்பதை மறந்து விடமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, அவர்கள் முன்வைத்த இனவாதக் கருத்துகள் தமிழர்கள் மத்தியில், கூட்டமைப்புக்கு சாதகமான கருத்தை உருவாக்கவும் தவறவில்லை.

  • தொடங்கியவர்

மின்னல் இணைத்தது சாவகச்சேரி தொகுயின் முடிவு


தற்போது வட மாகாணத்தின் முழுமையான தொகுதிகளின் முடிவுகளும்  அறிவிக்கப்பட்டு உள்ளன.

 

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118 ஆசனங்கள் 03

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104 ஆசனம் 01

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571 ஆசனம் 01

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 51,374

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,972

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54,346

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737

 

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 01 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான தொகுதி முடிவுகளை தரவும் மணி அண்ணா

 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953

ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163

 

 

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054

மண்ணுக்காக வீழந்த வீரர்கள்  ஒவ்வொரு  ஊரிலும், மக்கள் மனங்களிலும் இன்றும் இருக்கிறார்கள் என்பதை  உணர முடிகிறது.

 

எல்லா மக்களும் சிங்கள் போர் வன்முறையை  அனுபவித்தவர்கள்,

 

இலகுவில் அரிசிக்காக விலை போகமாட்டார்கள்

 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193

ஐக்கிய தேசியக் கட்சி - 89

 

 

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை மெய் சிலீா்க்கின்றது என் உணர்வுகள்.... என் உறவுகள் தகுந்த பதிலை கொடுத்துள்ளார்கள் மனம் மகிழ்ச்சியின் வெள்ளத்தல் மிதக்கின்றது. நேற்றைய தினம் கிழக்குவாழ் உறவுகள் மற்றும் பல்கலை மாணவர்கள் வடக்கு முழுவதும் தங்களுது நன்பர்கள் ஊடாக மக்களை வாக்களிக்கும்படி ஊக்குவித்து கொண்டு இருந்தார்கள் இவர்களின் செயற்பாட்டிலையே புரிந்து கொண்டேன் விடுதலை என்பது எங்கெல்லாம் தீமூட்டி உள்ளது என்று நன்றி உறவுகளே! விடுதலையை நோக்கிய எமது பயணத்தில் இந்த மாகாணசபை அதிகாரம் என்பது உப்புசப்பற்றது இதை கிழக்கு மாகாணசபை ஊடாக காண்கின்றோம் ஆனால் இங்கு நடக்கும் தேர்தல் ஊடாக வரும் வெற்றிகள், மக்களின் ஒற்றுமை உலகுக்கு வடகிழக்கு என்பது தமிழரின் தாயகம் என்பதை கட்டியம் கூறி நிற்கின்றது. இதுவே போதும் எம் விடுதலையை அடைய ஒரு வழி இதனுடாக பிறக்கும்..........

Edited by புலிக்குரல்

  • தொடங்கியவர்

முழுமையான தொகுதி முடிவுகளை தரவும் மணி அண்ணா

 

Ilankai Tamil Arasu Kadchi    22,922    83.61 %

United People's Freedom Alliance  4,193 15.29 %

United National Party  89   0.32 %

 

Edited by Manivasahan

அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி என் கண்மணி! டெடிகேட் டூ ஆசை டக்கிளஸ் அண்ணன் # சோ சாட் 
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118 ஆசனங்கள் 03

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104 ஆசனம் 01

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571 ஆசனம் 01
 
இதை பறிச்சு அரசுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. கக்கீம் எல்லாரையும் கெடுத்துப்போட்டு தான் 4500 வாக்குக்களுக்கு ஒரு பிரதிநிதியை தட்டிக்கொண்டு போக பார்க்கிறார்?
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் ஆகட்டும் ஆயுத போரகட்டும் மானிப்பாய் என்பது தவிர்க்க முடியாதது :)

 

மானிப்பாயர் சுழியர் என்றுறீயள் :D

  • தொடங்கியவர்

 

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118 ஆசனங்கள் 03

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104 ஆசனம் 01

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571 ஆசனம் 01

 
இதை பறிச்சு அரசுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. கக்கீம் எல்லாரையும் கெடுத்துப்போட்டு தான் 4500 வாக்குக்களுக்கு ஒரு பிரதிநிதியை தட்டிக்கொண்டு போக பார்க்கிறார்?

 

 

 

இவை சிறிலங்கா தேர்தல் முறையிலுள்ள சு+ட்சுமங்கள்.  எனவே தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்ணாவினுடைய கட்சி சுயேட்சையாகத் தானும் போட்டியிட்டிருக்கலாம் என என்னை எண்ணத்தூண்டுவதுண்டு...

  • தொடங்கியவர்

මෝහමෙඩ් 2013-09-22 04:18:28

සිංහල හා මුස්ලිම් මිනුස්සු මෝඩයෝ වෙනවා මේ ප්‍රති පල අනුව. 

 

 

 

சிங்களப் பத்திரிகையான லங்காதீபவில் முல்லைத்தீவு மாவட்ட முடிவு குறித்த ஒரு சகோதரத்தின்ரை கருத்துத் தான் மேலை ஒட்டியிருக்கிறன். 

 

 

  • தொடங்கியவர்

தாங்கள் றோட்டுப் போட்டவையாம். பஸ் விட்டவையாம். றெயினும் விடடவையாம். கடைசியா வோட்டுப் போட வாய்ப்பும் குடுத்தவயயாம். ஆனா தங்களை முட்டாளாக்கிப் போட்டினமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

"என்றேனும் ஒருநாள் எம் மக்கள் தங்களது சுதந்திரத்தை தாங்களே வென்றெடுப்பார்கள். மற்றவர்களைக் கொண்டு அதை வென்றெடுத்துவிடலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது" -தியாக தீபம் திலீபன்-

முகனூலில் இருத்து

டக்ளஸ் தேவானந்தாவை, விடுதலைப் புலிகள் கொல்ல முயன்ற பதினொரு தடவையும் அவர் தப்பித்து விட்டதாகச் சொல்வார்கள்.

பன்னிரண்டாவது தடவை, 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'என்று சொல்லமுடியாமற் போனது.

மக்கள் தீர்ப்பே எல்லாம் வல்ல மகேசனின் தீர்ப்பும்:)))


 

 

 

  • தொடங்கியவர்

දකුණේ මිනිස්සු ගොනාට ඇන්දුවාට උතුරේ මිනිස්සු ගොනාට අන්දන්න අමාරුයි.

 

 

இன்னொருவரின் கருத்து

 

தென்பகுதி மக்களை மாடுகளைப் போல் நடத்தினாலும் வடக்கு மக்களை அப்படிச் செய்வது கஸ்ரமாம். ( இது உதயன் போலிப் பத்திரிகை தொடர்பான செய்திக்கான பின்னூட்டம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு வேகமானபக்கங்களை கொண்ட திரியை  யாழ்களத்தில் இதுவரை நான் காணவில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

விருப்பு வாக்குகளையும் தொடர்ந்து இணையுங்கள்


இப்படி ஒரு வேகமானபக்கங்களை கொண்ட திரியை  யாழ்களத்தில் இதுவரை நான் காணவில்லை. :rolleyes:

 

குமாரசாமி அண்ணை கட்டுநாயக்கா தாக்குதல் சம்பந்தமான திரியை மறந்திட்டியள்

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்குகளையும் தொடர்ந்து இணையுங்கள்

 

குமாரசாமி அண்ணை கட்டுநாயக்கா தாக்குதல் சம்பந்தமான திரியை மறந்திட்டியள்

அனுராதபுரம்

  • தொடங்கியவர்

JIlankai Tamil Arasu Kadchi 213,907  84.37 %  14

United People's Freedom Alliance 35,995 14.20 % 2

Jaffna District - Final results


அனுராதபுரம்

இல்லை பையா!

 

நான் சொல்வது கட்டுநாயக்கா மீதான தாக்குதல்

Edited by Manivasahan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.