Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளியுடன் கைகோர்த்தார் விக்கி.

Featured Replies

  news_25-10-2013_100Screen%20Shot%202013-

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணமல் போனதற்கு பொறுப்பாகவிருந்த முதன்மை போர்க்குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கத்துருசிங்காவுடன் கைகோர்த்த விக்னேஸ்வரன் வட மாகாண சபைக்காக கைதடியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை இன்று திறந்த வைத்தார். 
 
அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காப் படைகளை ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்பு படையில் இணைந்த சிங்கள இன அழிப்பு படைகள் கெயிட்டி உட்பட்ட சில நாடுகளில் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 
 
அத்துடன், தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பு அகல வேண்டும் எனத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஆனால், இன்று உரையாற்றிய விக்னேஸ்வரனோ, யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினர் நடமாட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என கூறினாரே தவிர, தமிழர் தாயகத்தை விட்டு அகல வேண்டும் ஒரு சொல்லும் சொல்லவில்லை.
 
இது தொடர்பாக  நிகழ்வில் பங்குபற்றிய பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், இதற்குத்தான வாக்களித்தோம் என விரக்தியுடன் காணப்பட்டனர். 
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ஜெனரல் கத்துருசிங்கா சிங்கிளா வராமல்
 துப்பாக்கியுடன் திறப்புவிழாவிற்கு வந்திருப்பார் :o 
 
np7.jpg

np8.jpg

அருச்சுன் விட்டுவிட்டு போன கோட்டையை பிடிக்கிற அவசரத்தில் சந்திர சிறியை கத்துறு சிங்கா என்று எழுதிகிறார் அஞ்சரன். 

அருசுனின் King of Nhakkal பட்டம் எங்கும் போகாது. அவசரப்பாடாமல் பார்த்து எழுதுங்கோ.

விக்கியரேதானே இராணுவத்தளபதி வேண்டாம் என்கிறார். இதை பற்றி தமிழ்னெட்டில் ஏதாவது வந்ததா?

  • தொடங்கியவர்

இங்கதான் உங்க அவசரம் பாருங்கோ செய்தியை கொப்பி பெஸ்ட் பண்ணி இருக்குறன் எவனா இருந்தா எனக்கு என்ன நீங்களா முடிவு எடுத்து நான் எழுதியது என்றால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை பாருங்கோ .

நமக்கு ஈழ அரசியல் தெரியாது யாரு எவர் எண்டு இதில் வேட்டியோட நிக்கிறவர் பாடகர் ஜேசுதாஸ் தானே .

செய்தியைப் பிரதி செய்து ஒட்டியிருந்தால்

செய்தியின் மூலத்தையும் இணைத்திருக்க வேண்டும் அஞ்சரன்

எனக்கு யார் கத்துரு யார் சந்திர சிறி என்று தெரியாது இருவரும்

எம்மினத்தை அழித்த சிங்களவர்களே

மூலத்தை நீங்கள் போட விரும்பல்ல. அது விதிக்கு முரணானது. 

தமிழ்நெட்டா மூலம் என்று கேட்டேன். பதில் இல்லை. 

நீங்களாத்தான் உங்க தலையில் மண அள்ளிப்போடுகிறீர்கள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

செய்தியைப் பிரதி செய்து ஒட்டியிருந்தால்

செய்தியின் மூலத்தையும் இணைத்திருக்க வேண்டும் அஞ்சரன்

எனக்கு யார் கத்துரு யார் சந்திர சிறி என்று தெரியாது இருவரும்

எம்மினத்தை அழித்த சிங்களவர்களே

நன்றி வாத்தியார் இதுதான் கற்றுகொடுக்கும் முறை அதுதான் நீங்கள் வாத்தியார் கவனத்தில் எடுக்கிறேன் .

வேட்டியுடன் நிற்பவர் திருமுருக கிருபானந்த வாரியார். :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மூலத்தை நீங்கள் போட விரும்பல்ல. அது விதிக்கு முரணானது. 

தமிழ்நெட்டா மூலம் என்று கேட்டேன். பதில் இல்லை. 

நீங்களாத்தான் உங்க தலையில் மண அள்ளிப்போடுகிறீர்கள்.

நீங்கள் அதை முதல் கேட்டு விளக்கி இருக்க வேணும் பாருங்கோ எனக்கு இங்குள்ள நடைமுறை தெரியாது எழுந்தமானத்துக்கு எழுதக்கூடாது ஒரு பொறுப்பான மனிதர் நீங்க அது சரி யாரு அந்த அர்ஜுனன் .

http://www.paristamil.com/tamilnews/view-news-MzAyMTk1NzI0.htm#.Umr9GPnPWnY

அது சரி யாரு அந்த அர்ஜுனன் .

அவருதான் உங்களுக்கு இந்த பரிசுத்தமிழ் என்றால் என்ன என்று சரியாக விளங்க வைக்க கூடிவர். எதை எதை இது வரையில் தெரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் குறைந்தது அதை தெரிந்துகொள்ள வேண்டும். சாற்று பொறுத்திருங்கள். இந்தச் செய்தியை கண்டால் வந்து பரிசுத்தமிழ் என்றால் என்ன் என்று சொல்வார். அதன் பின்னர் நீங்கள் அங்கிருந்து எதையாவது இனிமேல் வெட்டியொட்டலாமா என்றதை தீர்மானித்துகொள்ளாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட்டியுடன் நிற்பவர் திருமுருக கிருபானந்த வாரியார். :lol:

வேட்டியுடன் நிற்பவர் தமிழரே இல்லை என்று மக்கள் விரக்தி அடைந்ததாக அல்லவா பேச்சாக இருக்கு.. ஒட்டுண்ணிகுழு?

போர்க்குற்றவாளியுடன் கைகோர்த்தார் விக்கி எங்கிருந்து இப்படியெல்லாம் செய்தியை யோசிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள்தானே. அது வரைக்கும் அவர்கள்தான் ஆட்சியாளர்கள். இந்த செய்தித்தளம் இலங்கைக்கு வெளியிலிருந்து நடத்தப்படுகிறது என்பது புரிகிறது. இதன் செய்தியாளர் எத்தனை தடவைகள் இலங்கை சென்று வந்தாரோ தெரியாது. அப்படிச் சென்று வந்திருந்தால் இராணுவத்திற்கும் சிங்கள அதிகாரிகளுக்கும் தலை சாய்த்து சிரித்துக் கொண்டு சென்றிருப்பார்.

செய்தியாளர் ஈழம் எடுத்தபின் போக திட்டமிட்டுள்ளார். அதுவரை அமைதி.. அமைதி..

  • தொடங்கியவர்

பெரும்பாலான இணையங்கள் இலங்கைக்கு வெளியில் இருந்துதான் நடத்தப்படுது சபேஷ் எது உண்மை பொய் என்பதை நாங்கள்தான் முடிவு எடுக்க வேணும் .

வியாபார உலகு என்பதை புரிந்தால் சரி .

ஓகே, பரபரப்பான இந்தச்செய்தியை வாசிச்சாயிற்று. இரத்த அழுத்தம் அளவுகடந்து அதிகரித்துவிட்டது, கண்கள் சிவந்துவிட்டன, இனி என்ன செய்யவேண்டும்? விக்கியைத்திட்டி ஓர் கவிதை வடிக்கவா?

  • கருத்துக்கள உறவுகள்

இது வேலைக்குஆவாது, கிணறு வெட்ட பூதம் புறப்படலாமோ?

போர்க்குற்றவாளியுடன் கைகோர்த்தார் விக்கி எங்கிருந்து இப்படியெல்லாம் செய்தியை யோசிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள்தானே. அது வரைக்கும் அவர்கள்தான் ஆட்சியாளர்கள். இந்த செய்தித்தளம் இலங்கைக்கு வெளியிலிருந்து நடத்தப்படுகிறது என்பது புரிகிறது. இதன் செய்தியாளர் எத்தனை தடவைகள் இலங்கை சென்று வந்தாரோ தெரியாது. அப்படிச் சென்று வந்திருந்தால் இராணுவத்திற்கும் சிங்கள அதிகாரிகளுக்கும் தலை சாய்த்து சிரித்துக் கொண்டு சென்றிருப்பார்.

எயர்போட்டில வெளிய போறதுக்கு, சுங்க அதிகாரிகளுக்கு Duty Free Shopல போத்திலும் வேண்டிக் கொடுத்திருப்பார்.

டக்ளசின் தோல்வி எல்லா துரோகிகளுக்கும் பயத்தை உண்டு பண்ணுது. அதான் இந்த புலம்பல்கள் . விக்கி  கொடுக்கும் குரல் ஜனநாயக்கதிட்க்கானது  அப்பிடியே அவரால் எதுவும் இந்த இனத்திற்கு செய்ய முடியாவிட்டால் அவர் அரசியலை விட்டு ஒதுங்குவார் . அவர் ஒண்டும் ஒட்டுக் குழு  வைத்தி மக்களை மிரட்டி அரசியல் செய்யவில்லை  :lol:

மக்களுக்கு ஏதும் செய்ய முடியாவிட்டால் விக்கி அரசியலில் இருந்து ஒதுங்குவார் என உத்தரவாதம் தந்ததற்கு நன்றி யாழ் அன்பு.

இந்த கைகோப்பை 2009 ல் செய்து இருந்தால்  எத்தினை சனத்தை காணாமல் போகாமல் காப்பாத்தி இருக்க முடியும்....    அவுஸ்ரேலியா போக படகிலை கூட சனம் ஏறி இருக்க வேண்டி வந்து இருக்காது  கப்பலகள் கடலிலை தாண்டும் மாண்டும் இருக்காதுகள்... 

கதிரையை பதவி எண்டு வரேக்கை தான் எல்லாரும் குத்துக்கறணம் அடிக்கிறவை... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.