Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதிகளை மதிகளால் வென்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி : நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி :
நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர்

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
 

அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.
 

விழாவில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், வக்கீல் தஞ்சை அ.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்த் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், டாக்டர் அ.தாயப்பன், சுப.உதயகுமார், இரா.இளவரசு உள்பட பலர் பேசினர். முடிவில் உலக தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை பொருளாளர் இளவழகன் நன்றி கூறினார். விழா தொடர்ந்து  நடக்கிறது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110830

உண்மை உண்மை .................காலத்தின் கட்டாயம் ,அவசியம் சதிகளை மதிகளால் வெல்லவேண்டிய பெரிய சூழ்நிலை எமக்கு .....................................இது புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு மிக மிக அவசியம் .......................2009 இற்கு பிறகு .இம்முறை மாவீரர் நினைவெழுச்சி கூட ஆரோக்கியமான செயல் வடிவங்களின் கீழ் நடைபெறப்போவதாக ஒரு தகவல் ..........இந்த செயல்பாடு வெற்றிகரமாக நடைபெறவேண்டும் ................நாமும் சதிகளை மதிகளால் வெல்லும் பக்குவத்தை  அடைகிறோம் [புலம்பெயர் தமிழர்கள்]  என்பதன் வெளிப்பாடே அது ........................தொடரும்...........

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1452415_250382081781473_1780698890_n.jpg

 

முற்றத்துக்கான தீப்பந்தம் மாணவர்களால் கொண்டு வரப்படுதல்.

 

1461154_250383545114660_1213521693_n.jpg

 

முற்றத்தில் தமிழ் தேசிய கானக்குயிலோன் தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி.

 

படங்கள்: முகநூல்


969217_622479567816019_1928098122_n.jpg

 

முற்றத்தில் காசி ஐயா.

 

1460045_622479561149353_120961325_n.jpg

 

முற்றத்தில் மாவை ஐயா.

 

படங்கள்: முகநூல்

 

 


முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சீமான் அண்ணா.

 

1463374_10200734804352957_1444707892_n.j

 

603997_10200734800672865_2064402679_n.jp

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு:  http://www.justin.tv/sankathi24news/b/477768299

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற, திறப்பு விழா நிகழ்விற்கு,
ஈழத்தில் இருந்து... மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் காலகட்டங்களில் ஈழத்து மாணவர்களும், தமிழ் நாட்டு மாணவர்களும், புலத்தில வாழும் தமிழ் மாணவர்களும்  நெருங்கிய தொடர்புடன் கைகோர்த்து செயற்படல் வேண்டும்....இளையோர் உங்கள் கைகளில் தான் உலக தமிழரின் வாழ்வே தங்கியுள்ளது,

 

எமது முன்னோர் படைத்த பரந்த தமிழரின் இராச்சியத்தை மீண்டும் உருவாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அழிவுகளை வெளிக்கொணரவே தாய்த்தமிழகத்தில் எத்தனை தடைகளை உருவாக்குகிறார்கள் .....சதிகள் பலவற்றை முறியடித்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை திறந்து வைத்த அனைத்து தமிழுணர்வாளர்களுக்கும் தலை வணங்குகிறோம்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய தினம் (09.11.2013).

 

நூல் வெளியீடு

 

1395422_229089160601048_570598902_n.jpg

 

541811_229090007267630_1916908031_n.jpg

 

 

குறுந்தகடு வெளியீடு

 

580775_229092583934039_1344833010_n.jpg

 

 

ஆவணப்படம் வெளியீடு

 

1459091_229095380600426_1329801023_n.jpg

 

(facebook)

பாலச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் சார்லஸ் அந்தோணியின் சிற்பங்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

 

1424374_394894603946211_1607104404_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் சார்லஸ் அந்தோணியின் சிற்பங்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில்

 

1424374_394894603946211_1607104404_n.jpg

 

(facebook)

 

TH24_BALACHANDRAN_1375083e.jpg

o-BALACHANDRAN-PRABHAKARAN-facebook.jpg

 

பாலகன் பாலச்சந்திரனின்... சிற்பம், தத்துவ பூர்வமாய் உள்ளது.

அவனின் கையில்...இருக்கும், "பிஸ்கற்"றும், தேனீர் கோப்பையும்... கண்களை கலங்க வைக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றம், இனி... பிறக்கப் போகும் தமிழ் குழந்தைகளுக்கும்....

பல கதைகளை சொல்லி நிற்கும் என்பதில்... சந்தேகமில்லை.

தஞ்சையில் அமையப்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்..

 

563692_680283218657765_51759869_n.jpg

 

1390741_680283138657773_990029765_n.jpg

 

1450181_680283358657751_60825910_n.jpg

 

1466165_680283491991071_1373380806_n.jpg

 

1395903_680283575324396_1462904328_n.jpg

 

1455998_680283761991044_1179383467_n.jpg

 

64230_680283798657707_1027964752_n.jpg

 

1453411_680283851991035_2022881709_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வோம்

மறைந்துபோவோம் என நினைத்தாயோ

கொக்கில்லையடா

புலி

கால்கள் பின்னோக்கி  நகர்ந்தாலும்

குறி..................

மாணவர் அரங்கம்...

 

1466283_229074820602482_1578217218_n.jpg
 

 

ஜோ.பிரிட்டோ உரை

 

993460_680283881991032_1516305611_n.jpg

 

 

பிரபாகரன் உரை

 

1450184_229077107268920_346501689_n.jpg

 

(facebook)

1390614_229068640603100_531843153_n.jpg

 

1459941_229069503936347_1033364859_n.jpg

 

1425643_229069683936329_1093867939_n.jpg

 

1395771_229071770602787_571488541_n.jpg

 

994665_229071903936107_1815048036_n.jpg

 

1467492_229075440602420_365038121_n.jpg

 

1463769_229083223934975_216515445_n.jpg

 

(facebook)

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன அவலம் பற்றியும் அதன் பின்னே நடந்த அரசியல் பற்றியும் விளக்கும் அண்ணன் சீமான்

 

1468718_394892123946459_765206367_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராளிகள்

 

1460147_554460717965355_1356082326_n.jpg

 

இடிந்தகரைப் பெண் போராளி தோழர்.சுந்தரி அவர்கள் தனது சிறை போராட்ட அனுபவங்களுடன் எழுதிய "இடிந்தகரை-சிறைபடாத போராட்டம் " நூல் வெளியிடப்பட்டது.

 

1463024_554662331278527_1279432611_n.jpg

 

(facebook)

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்றைய தினம் (08.11.2013)  வைகோ ஐயா

 

1450918_601109769948973_1297749158_n.jpg

 

1468757_601109903282293_724663628_n.jpg

 

1391708_601109859948964_809207504_n.jpg

 

1393702_601109709948979_1522939824_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

1390614_229068640603100_531843153_n.jpg

 

 

1395771_229071770602787_571488541_n.jpg

 

 

1463769_229083223934975_216515445_n.jpg

 

 

1452415_250382081781473_1780698890_n.jpg

 

 

நாம்.... வீழ்வோம்...... என, நினைத்தாயா...... கொங்கணவா......

 

கல் தோன்றி... மண் தோன்றாக் காலத்துக்கு... முற்பட்ட குடியடா...

நாங்கள்...

 

இன்னும்... எத்தனை, சதி வந்தாலும்....

கொண்ட, இலட்சியத்தை.... அடைந்தே தீருவோம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1454825_10151813708073801_1998018013_n.j

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பான பல படங்கள், காணொளிகள் ஏற்கனவே "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வுக்கான அழைப்பு" என்ற திரியில் இணைக்கப்பட்டது. பார்க்காதவர்கள் இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130966&p=951483

சீமான் அண்ணாவின் உரை..

 

1452192_10200740231608635_1525188851_n.j

 

1461633_10200740237688787_1500259932_n.j

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில்... இந்தச் சிற்பங்களை செதுக்கிய... சிற்பியும் உள்ளார்.
அந்த ஐயாவுக்கும்... வணக்கங்கள். அவரின்... அடையாளத்தை, தயவு செய்து... கேட்காதீர்கள்.

முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆற்றிய உரை

 

 

(facebook)

நல்லகண்ணு ஐயா வருகை

 

379664_229395073903790_1210489807_n.jpg

 

(facebook)


திரு.கஜேந்திரன் உரை!

 

1452215_229429533900344_610122486_n.jpg

 

(facebook)


பாரதிராஜா வருகை.

 

1424530_229447833898514_2133365435_n.jpg

 

1465279_229448227231808_1748347958_n.jpg

 

(facebook)

ஈழத்தில் மாவீரர்களின் கல்லறைகளை, துயிலும் இல்லங்களை இடித்து ஒழித்தது பேரினவாத இலங்கை அரசு. மண்ணில் விழுந்த முத்துக்களாக மாவீரர்கள் அங்கு உறங்குகிறார்கள். ஒரு நாள் அவர்கள் கண் விழிப்பார்கள். ஆனால் அவர்களின் சுவடுகள் கூட ஈழ மண்ணில் இருக்க கூடாது என எண்ணுகிறது இலங்கை அரசு. அங்கு அவர்களின் நினைவுச் சின்னங்களுக்கு இடமில்லை என்றாலும் தாய் தமிழகத்தில் மாவீர்களுக்கு நிரந்தரமான இடத்தை கொடுத்துள்ளனர் தாய் தமிழ் உறவுகள்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் இங்கு வந்து மண்ணில் விழுந்த முத்துக்களை தரிசித்து செல்லலாம் . அவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தலாம். அவர்களின் தியாகத்தை நினைவு கூறலாம். மாவீர்களுக்கு தனி மண்டபம் அமைத்துக் கொடுத்த உலகத் தமிழர் பேரவைக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். உலகத் தமிழர் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்த்தே ஆகவேண்டும் என உறுதி ஏற்கவேண்டும்.

 

Rajkumar Palaniswamy

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.