Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 6 கி.மீ .

02மூவாயிரம் ( ஈசல்கள் ஒருநாளைக்கு 40,000 முட்டைகள் வரை இடும் .)

03இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)

04 பெயரெச்ச வகைகளில் "ஆ" என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும் . உதாரணம் : எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

05 1.சகரன்
2.காரி
3.நளன்
4.துந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .
 
Edited by கோமகன்

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

01 ஓவியம் வரைபவர்களில் ஆண் ஓவியர் பெண் ஓவியரின் சரியான தமிழ் பெயர் என்ன?

ஆண் : சித்திராங்கதன், பெண் : சித்திரசேனா.

02 ஓவியங்கள் வரைகின்ற இடங்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள் ?

சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

03 எத்தனையாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?

பதினோராம் திருமுறை

04 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் யார் ?

திருத்தக்கதேவர்

05 அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் என்ன ?

வினிகர்

Edited by கோமகன்

01 ஓவியம் வரைபவர்களில் ஆண் ஓவியர் பெண் ஓவியரின் சரியான தமிழ் பெயர் என்ன?

முதலாவது பதில்: ஆண் ஓவியர்: சித்திராங்கதன் பெண் ஓவியர்: சித்திரசேனா

02 ஓவியங்கள் வரைகின்ற இடங்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள் ?

இரண்டாவது பதில்: சித்திரகூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

03 எத்தனையாம் திருமுறையில் காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?

மூன்றாவது பதில்: பதினோராம் திருமுறை

04 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் யார் ?

நான்காவது பதில்: திருத்தக்கதேவர்

05 அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் என்ன ?

ஐந்தாவது பதில்: வினிகர்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 ஆண் : சித்திராங்கதன், பெண் : சித்திரசேனா.

02 சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

03 பதினோராம் திருமுறை

04 திருத்தக்கதேவர்

05 வினிகர்

புயல் ஒரேதடவையில் பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .

  • தொடங்கியவர்

01 ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கின்றது ?

3 லட்சம் கி.மீ.

02 சூரியக் கதிர்வீச்சு அண்ணளவாக எவ்வளவு இருக்கும்?

1372 வாட்ஸ்/மீ.(சூரியக் கதிர்வீச்சை இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை , அண்ணளவாக )

03 புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் எவை ?

அன்பு மற்றும் பொறாமை.

04 முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார் ?

மதுரைக் கூடலூர்கிழார்.

05 கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் யார் ?

புதையனார் , 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

Edited by கோமகன்

இரண்டாவது கேள்வி விளங்கவில்லை, முடிந்தால் மேலதிகமான விளக்கம் தர முடியுமா?

வாழ்க வளமுடன்

இரண்டாவது கேள்வி சரியாக விளங்கவில்லை, மேலதிக விளக்கம் ஏதாவது தர முடியுமா? சூரியக்கதிர் வீச்சு என

குறிப்பிடப்பட்டுள்ளது விளங்கவில்லை

வாழ்க வளமுடன்

Edited by Puyal

01 ஒளி ஒரு வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் செல்கின்றது ?

முதலாவது பதில்: ஒளியின் வேகம்
 
வெற்றிடத்தில்: அண்ணளவாக 300000 கி. மீ (துல்லியமாக 299792 கி. மீ)
 
நீரில் 225000 கி. மீ கண்ணாடியில் 200000 கி. மீ வைரத்தில் 125000 கி. மீ
 
02 சூரியக் கதிர்வீச்சு அண்ணளவாக எவ்வளவு இருக்கும் ?

இரண்டாவது பதில்: சுமார் 1372 வாற்ஸ்/ மீ
 
03 புலன் உணர்ச்சிகளால் தூண்டப்படும் மன எழுச்சிகள் எவை ?

மூன்றாவது பதில்: அன்பு மற்றும் பொறாமை
 
04 முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார் ?

நான்காவது பதில்: மதுரை கூடலூர்க்கிழார்
 
05 கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் யார் ?

ஐந்தாவது பதில்: புதையனார்
 
  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 3 லட்சம் கி.மீ.

02 1372 வாட்ஸ்/மீ.(சூரியக் கதிர்வீச்சை இதுவரை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை , அண்ணளவாக )

03 அன்பு மற்றும் பொறாமை.

04 மதுரைக் கூடலூர்கிழார்.

05 புதையனார் , 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததினால் அவருக்கே பரிசு வழங்கப்டுகின்றது :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் .

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

கல்லடி வேலுப்பிள்ளை . எழுதிய நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி .

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

மங்கள நாயகி . 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

ரஷ்யா

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

வைரம்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான கள உறவுகள் அனைவருக்கும் தோழமை கலந்த வணக்கம்.

இந்தப் பக்கம் எனக்கும் கோவிற்கும் மட்டும் சொந்தமான பக்கல் அல்ல. அனைவருமாக இணைந்து இந்தப் பக்கத்தைச்

செழுமைப்படுத்தத் தோள் கொடுக்கலாமே? தோழமையுடன் புயல்

வாழ்க வளமுடன்

புயல் அவர்களே.. தெரிந்தால் எழுதுவோம்தானே.. :wub: வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணுறம்?? :lol:

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

   இராமலிங்க முனிவர் :rolleyes: ( தமிழீழத்தில்)

02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

   ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - யாழ்ப்பாண வைபவ கௌமுதி

03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

   அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி - நொறுக்குண்ட உதயம்

04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

    ரஷ்யா

05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

    வைரம்

01 யார் முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவர்?

முதலாவது பதில்: இராமலிங்க முனிவர் (அராலி)
 
02 யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

இரண்டாவது பதில்: ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி
 
03 முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் யார் ? அந்த நூலின் பெயர் என்ன ?

மூன்றாவது பதில்: மங்களநாயகி நாவலின் பெயர் நொறுக்குண்ட இதயம்
 
04 பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?

நான்காவது பதில்: ரஷ்யா
 
05 இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பனின் பெயர் என்ன ?

ஐந்தாவது பதில்: வைரம்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் .

02 கல்லடி வேலுப்பிள்ளை . எழுதிய நூலின் பெயர் யாழ்ப்பாண வைபவ கௌமுதி .

03 மங்கள நாயகி . 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

04 ரஷ்யா

05 வைரம்

தமிழினி ஒரேதடவையில் பதில் சொல்லியதால் பரிசு அவருக்கே செல்கின்றது .ஆனாலும் ஆர்வத்துடன் சரியான பதிலைத் தந்த புயலுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் :) :) .

  • தொடங்கியவர்

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

தொல்காப்பியம்.

02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

விஷ்ணுகோபன்.

03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

சுமேரிய நாகரீகம்.

04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

கௌதமபுத்தர்.

05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

15 பகுதிகள்.

Edited by கோமகன்

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?

முதலாவது பதில்: தொல்காப்பியம்
 
02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?

இரண்டாவது பதில்: விஷ்ணுகோபன்
 
03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?

மூன்றாவது பதில்: சுமேரிய நாகரீகம்
 
04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

நான்காவது பதில்: கௌதம புத்தர்
 
05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

ஐந்தாவது பதில்: பதினைந்து

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 தொல்காப்பியம்.

02 விஷ்ணுகோபன்.

03 சுமேரிய நாகரீகம்.

04 கௌதமபுத்தர்.

05 15 பகுதிகள்.

புயல் ஒரே தடவையில் பதில் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது :) :) .
 
Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

3ஆம் நந்திவர்மன்.

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

19 ஆம் நூற்றாண்டு.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது ?

74 கி .மீ

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14000 வகைகள்.

Edited by கோமகன்

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர் என்பது சரியென
 
நினைக்கின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?

மூன்றாம் நந்திவர்மன் 

02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?

கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது."இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்'  ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?

 நூல் நிலையம்,வாசிகசாலை

04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது ?

70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை.

05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?

14,095.

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர்
 
என்பது சரியென நினைக்கின்றேன்
 
வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 தொல்காப்பியம்.

02 விஷ்ணுகோபன்.

03 சுமேரிய நாகரீகம்.

04 மகாவீரர்.

05 15 பகுதிகள்.

புயல் நான்காவது கேள்விக்கான விடையில் சறுக்கியதால் அவருக்கு இந்தமுறை என்னால் பரிசை குடுக்க முடியவில்லை . ஆனாலும் அவரின் முயற்சிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

4. கௌதம புத்தர். கோமகன் தான் சறுக்கி விட்டார் போல. :)  :)

  • தொடங்கியவர்

கோமகனுக்கு வணக்கம் சாக்கியமுனி வினாவை மறுபரிசீலனை செய்வீர்களென நம்புகின்றேன். கௌதமபுத்தர் என்பது சரியென
 
நினைக்கின்றேன்
 
வாழ்க வளமுடன்

வணக்கம் புயல்! உங்கள் கோரிக்கையை மீளாய்வு செய்ததில் தவறு என்பக்கமே உள்ளது .ஆம்... சரியான பதில் கௌதமபுத்தரே ! திருத்தங்களைச் செய்துள்ளேன் தவறைச் சுட்டிக்காடிய உங்களுக்கும் நுணாவுக்கும் மிக்க நன்றிகள் .தவறுக்கு வருந்துகின்றேன் .

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 3ஆம் நந்திவர்மன்.

02 19 ஆம் நூற்றாண்டு.

03 ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .

04 74 கி .மீ.

05 14000 வகைகள்.

நுணா ஒரே தடவையில் பதில்கள் தந்திருந்தாலும், நூலகதிற்கு அழகான தமிழ் பெயர்கள் உள்ளன. அனால் அவை இப்பொழுது பாவனையில் இல்லையென்றே கருதுகின்றேன். போதிய பெயர்களை தராததால் நுணாவுக்கு என்னால் பரிசு தர முடியவில்லை :) :) .

  • தொடங்கியவர்

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

பூரிக்கோ.

02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் . பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம்?

ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

05 தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.