Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா?
 
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு.
 
இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.
 
27-1385522005-blackberry-12-600.jpg
 
பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது.
 
27-1385522099-facebook-logo--600.jpg
 
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது.
 
27-1385522143-nokia-10-600.jpg
 
செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது.
 
27-1385522182-oracle-office-600.jpg
 
ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்கான வருவாய் ரூ.66,685 ஆகும்.
 
27-1385522235-cisco-office-600.jpg
 
தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ நொடிக்கு ரூ. 99,528 சம்பாதிக்கிறது.
 
27-1385522270-intel-10-600.jpg
 
இன்டெல் நிறுவனத்தின் ஒரு விநாடி வருவாய் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 649 ஆகும்.
 
27-1385522309-dell-office-600.jpg
 
பிரபல லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 447 வருவாய் ஈட்டுகிறது.
 
27-1385522381-google-office-12-600.jpg
 
எதற்கெடுத்தாலும் மக்கள் கூகுள் கூகுள் செய்து பார்க்கிறார்கள். அந்த கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 941 சம்பாதிக்கிறது.
 
27-1385522434-amazon-logo-600.jpg
 
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நொடிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 663 வருவாய் பெறுகிறது.
 
27-1385522497-microsoft-office-600.jpg
 
 
மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றாலும் அந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் என்னவோ அதன் நிறுவனர் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாப்ட் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 வருவாய் ஈட்டுகிறது.
 
 
27-1385522548-ibm-office-600.jpg
 
பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 சம்பாதிக்கிறது.
 
 
27-1385522593-hp-office-12-600.jpg
 
ஹ்யூலெட் பேக்கார்ட் நிறுவனத்தின் ஒரு நொடி வருவாய் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 52 ஆகும்.
 
27-1385522639-apple-office-600.jpg
 
ஆப்பிள் நிறுவனம் மக்களிடையே பிரபலமான ஒன்று. அதன் ஒரு நொடி வருமானம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 572 ஆகும்.
 
27-1385522710-samsung-office-121-600.jpg
 
ஆப்பிள் என்றால் சாம்சங் பெயரை கூறாமல் இருக்க முடியுமா. சாம்சங் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 158 சம்பாதிக்கிறது.
 

http://arinjar.blogspot.ca/2013/11/blog-post_145.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடியோ................

 

நன்றி  தகவலுக்கு......

அடி ஆத்தா ..... :blink: இது என்ன பகல் கொள்ளையா இருக்கு :icon_idea:

இந்த தரவுகள் ஒரு வேளை பழைய தரவாக இருக்குமோ என்று எனக்கு கொஞ்சம்  சந்தேகமாக இருக்கின்றது. ஏனெனில் இன்றைய நிலையில் Facebook ஆனது Nokia வினை விட பலமடங்கு லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் என்பதால் அதன் ஒரு வினாடிக்கான வருமானம் Nokia வினை விட குறைவாக இருக்க வாய்ப்புகள் குறைவு. அதே போன்று HP யின் வருமான விடயமும் சந்தேகமாக இருக்கின்றது (அண்மைக் காலங்களில் எதிர்பார்த்தளவுக்கு HP யால் சந்தையில் மிளிர முடியவில்லை.)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

article-2507178-196997D500000578-794_634

http://www.dailymail.co.uk/sciencetech/article-2507178/Interactive-infographic-reveals-tech-companies-make-second.html

 

 

இதில் நேரடியாக இந்த நிமிடம் எவ்வளவு என காட்டுகிறார்கள்

http://www.happier.co.uk/infogram/amount-top-companies-earn-per-second.html via @happieruk

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Anyone in the loop regarding the tech industry knows that major tech companies make a ridiculous amount of money.

But just in case the billions they take in each year didn’t get this message across, Happier.co.ukhas broken down their success to figure out how much these giants make literally every second of the day, and the results are even more disturbing than their yearly revenue.

Samsung earns $6,486 per-second, while Apple earns $4,540, and Foxconn comes in third with $3,815.

Then there’s Hewlett Packard with $3,459 per-second, followed by Microsoft at $2,331.

Of the largest tech companies, the two that make the least per-second are Amazon with $1,996 and Facebook with just $230.

We can expect Tim Cook, Jeff Bezos and Mark Zuckerberg to use these statistics to confuse their workers into believing they still aren’t making as much money as their competitors and need to work harder.

Happier.co.uk has also created an interactive infographic that tracks how much money each of these companies have made since you’ve been on the site.

This can obviously be either very good or frighteningly bad news, but we’re going to go ahead and guess that it makes you depressed considering you’re probably calculating how much you make each second and are now slipping into a miserable black hole.

So here’s some good news!

According to Opposing Views (always the bearer of good news cough::Edward Snowden::cough),Occupy Wall Street activists have somehow bought nearly $15 million of the national debt.

They reportedly did this through a program called Rolling Jubilee, which buys up debt from random people through the secondary debt market, where banks sell people’s personal debt to third parties.

Since its launch one year ago, Rolling Jubilee has spent approximately just $400,000 to buy up $14,734,569.87 worth of personal debt.

“We thought that the ratio would be about 20 to 1,” said team member 
Andrew Ross
. “In fact we’ve been able to buy debt a lot more cheaply than that.”

 

 

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதெல்லாம் உந்த கண்டறியாத கொம்பியூட்டர் வந்தாப்பிறகு தானே!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.