Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்
 
கள உறவுகளுக்கு அன்பான வணக்கம் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இத்திரி என்னால்
 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்தவரை அனைத்து அறிவியல் பகுதிகளையும் தொட்டுச் செல்ல
 
எண்ணியுள்ளேன். மொத்தமாக எட்டுக் கேள்விகளை முன் வைப்பேன். கேள்விகளுக்கான பதில்கள் தேடும் முயற்சியில்
 
சிரமம் தென்படின் பதில் பெறுவதற்கான  உதவி யாரும் கேட்கலாம். என்னால் முடிந்த வரை உதவி கொடுப்பேன்
 
வாழ்க வளமுடன்
 
என்றும் அன்புடன் புயல்

Edited by Puyal

  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வினா 01.
 
இலங்கை அரசினால் கலாகீர்த்தி பட்டம் அளிக்கப் பெற்ற முதல் ஈழத் தமிழர் யார்?
 
வினா 02. 
 
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த முதலாவது கொம்யூனிஸ்ட் ஆட்சியாளர் யார்?
 
வினா 03.
 
1988ல் மாலைதீவில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை முறியடித்த இந்திய இராணுவ முயற்சியின் குறியீட்டுப் பெயர் என்ன?
 
வினா 04.
 
இங்கிலாந்தில் Bleak House என்ற வீட்டிற்குச் சொந்தமான பிரபலமான மனிதர் யார்?
 
வினா 05.
 
எட்டாம் எட்வேர்ட் பதவி துறந்ததையடுத்து பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிக் கொண்டவர் யார்?
 
வினா 06.
 
இரும்பைத் தங்கமாக மாற்றும் கலையின் பெயர் என்ன?
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. பொ. பூலோகசிங்கம்
 
02. மார்ஷல் டிட்டோ.
 
03. ஒப்பரேசன் காக்டஸ்.
 
04. சார்லஸ் டிக்கன்ஸ்.
 
05. ஆறாம் ஜோர்ஜ் மன்னர்
 
06. அல்கெமி.

Edited by Puyal

  • தொடங்கியவர்
முயற்சி செய்த புத்தன், பரியாரி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்தக்கள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

1. பொ. பூலோகசிங்கம்
2. முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் மார்சல் ஜோசவ் டிட்டோ
3. ஆபரேசன் விராட்
4. சார்ள்ஸ் டிக்கின்ஸ்
5. ஆறாவது ஜோர்ஜ் மன்னர்
6. இரசவாதம்

Edited by வாலி

  • தொடங்கியவர்
வினா 01.
 
கே. எல் நேசமித்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
க. கலாமோகன்
 
வினா 02.
 
பாரதப்போரில் பாண்டவர் பக்கம் இருந்து கௌரவர்களுக்கு எதிராகப் போர் புரிந்த திருதராஷ்டிரனின் மகன் யார்?
 
யுயுற்சு
 
வினா 03.
 
உலகின் முதல் விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
 
சல்யூட் 1
 
வினா 04.
 
கறுப்பு முத்து என்ற அர்த்தத்தினைப் பெயராகக் கொண்டுள்ள நாடு எது?
 
மோன்டனெக்ரா
 
வினா 05.
 
முதன் முதலில் கில்லெட்டின் மூலம் கொலை செய்யப்பட்ட முதல் நபரின் பெயர் என்ன? 1792
 
Nicholas Jacques Pellelies
 
வினா 06.
 
மனித உடலின் முதலாவது பெரிய உறுப்பு தோல் போல இரண்டாவது பெரிய உறுப்பு எது?
 
கல்லீரல்
 
வினா 07.
 
ஆறாம் ஜோர்ஜ் மன்னர் காலமான போது இளவரசி எலிசபெத் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த நாடு எது?
 
கென்யா
 
வினா 08.
 
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவில் குறியேறியவர்களை அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?
 
White Latino
 
Edited by Puyal

  • தொடங்கியவர்

1. பொ. பூலோகசிங்கம்

2. முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் மார்சல் ஜோசவ் டிட்டோ

3. ஆபரேசன் விராட்

4. சார்ள்ஸ் டிக்கின்ஸ்

5. ஆறாவது ஜோர்ஜ் மன்னர்

6. இரசவாதம்

வாலியின் வரவு நல்வரவாகட்டும்
 
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

(1) க கலாமோகன் ..

.(2) விதுரன்

(3) நாகா 

(4)கரீபியன் தீவுகள்

(5) Nicholas Jacques Pellelies

(6) கல்லீரல்  

(7)  கென்யா ...

(8)  White Latino

(1) க கலாமோகன் ..

.(2) விதுரன்

(3) நாகா 

(4)கரீபியன் தீவுகள்

(5) Nicholas Jacques Pellelies

(6) கல்லீரல்  

(7)  கென்யா ...

(8)  White Latino

விதுரன் திருதராட்டினனின் சகோதரன், போரில் பங்கெடுக்கவில்லை

விடை

(2) யுயுட்சு :திருதராட்டினனுக்கும் காந்தாரியின் பணிப்பெண்ணிட்கும் பிறந்த மகன்,

Edited by உதயம்

  • கருத்துக்கள உறவுகள்
1. க. கலாமோகன்
2. விகர்ணன் 
3சல்யூட்-1
4.கரீபியன் தீவுகள்
5.Nicholas Jacques Pellelies
6.கல்லீரல்
7.Kenya 
8.pinyin "měizhōu"
  • தொடங்கியவர்

விதுரன் திருதராட்டினனின் சகோதரன், போரில் பங்கெடுக்கவில்லை

விடை

(2) யுயுட்சு :திருதராட்டினனுக்கும் காந்தாரியின் பணிப்பெண்ணிட்கும் பிறந்த மகன்,

உதயம் உங்கள் இனிய வரவு நல்வரவாகட்டும்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
வினா 04.
 
கறுப்பு முத்து என்ற அர்த்தத்தினைப் பெயராகக் கொண்டுள்ள நாடு எது?
 
இது ஒரு ஐரோப்பிய நாடு. 1828லிருந்து முதலாவது உலகப் போர் முடியும் வரை சுதந்திர நாடாக இருந்த நாடு. முதல்
 
உலகப் போரின் பின் ஒரு நாட்டின் ஆதிக்கத்திற்குட்பட்டது. பின்னர் சில வரலாற்றுச் சிதறல்களையடுத்து
 
பொதுமக்களின் கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து 2006ல் சுதந்திர நாடாகிய நாடு. மிகுதி நண்பர்களே உங்கள் கையில் 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு முத்து என்ற அர்த்தத்தினைப் பெயராகக் கொண்டுள்ள நாடு எது?  

போர்த்துக் கல்

பாரதப்போரில் பாண்டவர் பக்கம் இருந்து கௌரவர்களுக்கு எதிராகப் போர் புரிந்த திருதராஷ்டிரனின் மகன் யார்?

யுயுட்சு

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினா 04.
 
கறுப்பு முத்து என்ற அர்த்தத்தினைப் பெயராகக் கொண்டுள்ள நாடு எது?
 
இது ஒரு ஐரோப்பிய நாடு. 1828லிருந்து முதலாவது உலகப் போர் முடியும் வரை சுதந்திர நாடாக இருந்த நாடு. முதல்
 
உலகப் போரின் பின் ஒரு நாட்டின் ஆதிக்கத்திற்குட்பட்டது. பின்னர் சில வரலாற்றுச் சிதறல்களையடுத்து
 
பொதுமக்களின் கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து 2006ல் சுதந்திர நாடாகிய நாடு. மிகுதி நண்பர்களே உங்கள் கையில் 

4.இன்னுமொரு முயற்சி

சேர்பியன் மொன்ரெனேக்ரோ

Serbia and Montenegro

Edited by பரியாரி

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொள்ளாது விடினும்

பார்வையாளர்களாக  உள்ளோம் என்பதை  அறியத்தருகின்றோம்

தொடருங்கள்

நன்றி தங்கள் நேரத்திற்கும்  முயற்சிக்கும்.....

வாழ்க  வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

4.Serbien

  • தொடங்கியவர்

கலந்து கொள்ளாது விடினும்

பார்வையாளர்களாக  உள்ளோம் என்பதை  அறியத்தருகின்றோம்

தொடருங்கள்

நன்றி தங்கள் நேரத்திற்கும்  முயற்சிக்கும்.....

வாழ்க  வளமுடன்

தங்களின் தார்மீக ஆதரவிற்கு நன்றி
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. க. கலாமோகன்
 
02. யுயுற்சு
 
03. சல்யூட் 1
 
04. மோன்டனெக்ரா
 
05.Nicholas Jacques Pellelies
 
06. கல்லீரல்
 
07. கென்யா
 
08. White Latino

முயற்சித்த நிலாமதி, உதயம், கறுப்பி மற்றும் பரியாரி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
வினா 01.
 
ஈழத்துப் பூராடனார் என்னும் பெயரில் அழைக்கப்பட்ட ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் யார்?
 
க. தா. செல்வராசகோபால்.
 
வினா 02.
 
ஆபிரிக்க யூனியனில் உறுப்பினராகாத ஒரே ஆபிரிக்க நாடு எது? (வட ஆபிரிக்க நாடு)
 
மொராக்கோ.
 
வினா 03.
 
முற்காலத்தில் ஜட்லாந்து என்னும் பெயரால் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
 
டென்மார்க்.
 
வினா 04.
 
ஓன்றுடன் 12 பூச்சியங்கள் சேர்ந்து வரும் இலக்கத்தை அமெரிக்காவில் எவ்வாறு அழைப்பர்? இங்கிலாந்தில் எவ்வாறு அழைப்பர்?
 
அமெரிக்கா டிரில்லியன்   இங்கிலாந்து பில்லியன்
 
வினா 05.
 
தேசிய எல்லைக்கோடுகள் அதிகம் உள்ள கண்டம் எது?
 
ஆபிரிக்கா
 
வினா 06.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 1915ல் உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன?
 
The Birth of a Nation
 
வினா 07.
 
From Fear of Victory எழுதிய டென்னிஸ் வீராங்கனையின் பெயர் என்ன?
 
Monica seles
 
வினா 08.
 
ஓவியம் வரைய மஞ்சள் கருவையே பயன்படுத்தும் முறையின் பெயர் என்ன?
 
Tempera paint
 
Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) க தா செல்வராசகோபால்

(2) மொராக்கோ 

(3) சிம்ப்ரியா.....

(4)  யு கே  ten to the 12 th   USA ...trillion....

(5) ஆசியா...

.(6) fighting for  freedom ..

(7)Monica seles

(8) Tempera paint

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. க. தா. செல்வராசகோபால்.
 
02. மொராக்கோ.
 
03. டென்மார்க்.
 
04. அமெரிக்கா டிரில்லியன் இங்கிலாந்து பில்லியன்
 
05. ஆபிரிக்கா
 
06. The Birth of a Nation
 
07. Monica Seles
 
08. Tempera Paint

(1) க தா செல்வராசகோபால்

(2) மொராக்கோ 

(3) சிம்ப்ரியா.....

(4)  யு கே  ten to the 12 th   USA ...trillion....

(5) ஆசியா...

.(6) fighting for  freedom ..

(7)Monica seles

(8) Tempera paint

முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
வினா 01.
 
கதிரமலைப் பேரின்பக்காதல் என்னும் நூலை எழுதிய ஈழத்துக் கவிஞர் யார்?
 
கல்லடி வேலுப்பிள்ளை
 
வினா 02.
 
ஐரோப்பாவின் பேர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?
 
பெல்ஜியம்.
 
வினா 03.
 
Out of my Comfort Zone என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
 
ஸ்டீவ் வோ.
 
வினா 04.
 
வெள்ளை பிளேக் என்னும் பெயரால் அழைக்கப்படும் நோய் எது?
 
காசநோய்.
 
வினா 05.
 
மிஸ்டர் பீன் என்னும் நகைச்சுவைத் தொடரில் வரும் மிஸ்டர் பீனின் இயற்பெயர் என்ன?
 
Rowan Sebastian Atkinson
 
வினா 06.
 
ஆங்கில எழுத்தான E என்ற எழுத்து ஒன்று கூட இல்லாமல் ஐம்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட நாவலை உருவாக்கியவர் யார்? 1936
 
எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட். ( Earnest Vincent Wright)
 
வினா 07.
 
ஈடன்பார்க் எனப்படும் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள நாடு எது?
 
நியூசிலாந்து.
 
வினா 08.
 
மாவீரன் அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன?
 
புயூசிபலஸ் (Bucephalus)

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

வினா 01.
கதிரமலைப் பேரின்பக்காதல் என்னும் நூலை எழுதிய ஈழத்துக் கவிஞர் யார்?
 
வினா 02.
ஐரோப்பாவின் பேர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?
 
வினா 03.
Out of my Comfort Zone என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
 
வினா 04.
வெள்ளை பிளேக் என்னும் பெயரால் அழைக்கப்படும் நோய் எது?
 
வினா 05.
மிஸ்டர் பீன் என்னும் நகைச்சுவைத் தொடரில் வரும் மிஸ்டர் பீனின் இயற்பெயர் என்ன?
 
வினா 06.
ஆங்கில எழுத்தான E என்ற எழுத்து ஒன்று கூட இல்லாமல் ஐம்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட நாவலை உருவாக்கியவர் யார்? 1936
 
வினா 07.
ஈடன்பார்க் எனப்படும் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள நாடு எது?
 
வினா 08.
மாவீரன் அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன?

1. கல்லடி வேலுப்பிள்ளை

2. பெல்ஜியம்

3. ஸ்டீவ் வோ

4. காசநோய்

5. ரோவன் செபஸ்டியன் அட்கின்சன்

6. ஏர்ன்ஸ்ட் வின்சன்ட் ரைட்

7. நியூ ஸிலன்ட் (ஓக்லான்ட்)

8. பியுசெபெலஸ் (Bucephalus)

  • கருத்துக்கள உறவுகள்

வினா 01.
 
கதிரமலைப் பேரின்பக்காதல் என்னும் நூலை எழுதிய ஈழத்துக் கவிஞர் யார்?
 
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
 
வினா 02.
 
ஐரோப்பாவின் பேர்க்களம் என அழைக்கப்படும் நாடு எது?
பெல்ஜியம்
 
வினா 03.
 
Out of my Comfort Zone என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Steve Waugh
 
வினா 04.
 
வெள்ளை பிளேக் என்னும் பெயரால் அழைக்கப்படும் நோய் எது?
 
t.b  அல்லது காச நோய்(கசம்)
 
வினா 05.
 
மிஸ்டர் பீன் என்னும் நகைச்சுவைத் தொடரில் வரும் மிஸ்டர் பீனின் இயற்பெயர் என்ன?
Rowan Sebastian Atkinson.
 
வினா 06.
 
ஆங்கில எழுத்தான E என்ற எழுத்து ஒன்று கூட இல்லாமல் ஐம்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட நாவலை உருவாக்கியவர் யார்? 1936
 
Ernest Vincent Wright.
 
வினா 07.
 
ஈடன்பார்க் எனப்படும் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள நாடு எது?
நியூசிலாந்து.
 
வினா 08.
 
மாவீரன் அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன?
Bucephalus .

  • கருத்துக்கள உறவுகள்
1.ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
2.பெல்ஜியம்
3.Steve Waugh
4.tuberculosis 
5.Rowan Sebastian Atkinson
6.Ernest Vincent Wright
7.New Zealand.
8.'ப்யூஸிபாலஸ்' 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.