Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பதவியேற்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் மகிந்த ராஜபக்ச!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடி பதவியேற்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் மகிந்த ராஜபக்ச! 
[Friday, 2014-05-23 09:09:53]
mahinda-230514-150.jpg
நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த நிகழ்வில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாய், பூட்டான் பிரதமர், சேரிங் தொப்கை, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீன், அப்துல் கயூம், மொறிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.பாகிஸ்தான் பிரதமர் இந்த அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை.
  
அதேவேளை பங்களாதேஸ் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா சியா, மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

மோடி பதவியேற்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் மகிந்த ராஜபக்ச! 

 

வாங்கோ ராசா..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே துரத்தினாலும் சிரித்துக்கொண்டே ஓடுவார் சிங்கராஜா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு நல்ல வெடிமுழக்கத்தோடு தலிபான்கள் ஏற்கனவே பதவி ஏற்பு செய்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. :lol::D


மிச்சத்துக்கு இவர் போறார்.. என்ன ஆகப் போகுதோ..??!

 

மோடி இந்திய உபகண்ட பிராந்தியத்தை குஜராத் மாநிலம் என்று நினைத்தால்.. அது அவரின் தவறு..! சு.சுவாமிட கதையைக் கேட்டால் மோடி பிரதமர் கதிரையில் 13 மாதம் இருப்பாரோ தெரியாது என்ற நிலை தான் தோன்றும்.

 

மோடி.. மாநில மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்ந்துச் செல்லும் ஜனநாயகப் பண்பை வளர்த்துக் கொள்வது நல்லது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

newsmr_New%20year.jpg

 
போகாதே போகாதே என் கணவா என் கணவா 
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் 
 
    போகாதே போகாதே என் கணவா என் கணவா 
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் 
 
                         
 
    பட்டாள சிப்பாய்கள் நடக்கக் கண்டேன் 
    நடக்கக் கண்டேன் 
    பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன் நீ
    பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன்
 
    எட்டு பேர் உனை வந்து பிடிக்கக் கண்டேன்
    பிடிக்கக் கண்டேன் அதில்
    ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன் அதில்
    ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன்
 
    போகாதே போகாதே என் கணவா என் கணவா 
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் 
 
    
 
    பூனையாய் நான் உன்னை துரத்தக் கண்டேன்
    துரத்தக் கண்டேன்
    புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் ஒரு
    புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் 
 
    சேனையெல்லாம் உன்னை மிதிக்கக் கண்டேன்
    மிதிக்கக் கண்டேன் நீ
    திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன் தானா
    திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன்
 
    போகாதே போகாதே என் கணவா என் கணவா 
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா
    பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இங்கிலாந்துக்கு... வந்து,
பின் கதவால் ஓடிய..... வரவேற்பை,

டெல்லியில், மீண்டும் காணப்போகின்றார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் மாநாட்டு பிரதமர்கள் எல்லோரும் ஒன்றுகூடினால் சார்க் பிராந்தியம் அமைதிபூங்கா வாகிவிடும் என கனவு காண்கின்றனர் ......உரிமையற்ற மனிதர்கள் இருக்கும் வரை போராட்டங்கள் நடைபெற்றவண்ணமேயிருக்கும்.

என்ன தான் கத்தினாலும் அந்த இனம்   திமிர் கொண்டு தானே திரியுது

இவர் கட்டாயம் இந்தியா செல்லவேண்டும்.

அப்ப தான் தேர்தலின் பின் தணிந்திருக்கும் ஈழ அரசியலை திருப்பவும் சூடேற்றலாம்.;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.