Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் ஒன்றை தாக்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளனர்

Featured Replies

ஞாயிறு 17-09-2006 18:03 மணி தமிழீழம் [நிலாமகன்]

கிழக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர், விமானப் படையினரின் உதவியுடன் இக்கப்பலை தாக்கியழித்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • Replies 100
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... வெதமாத்தயா "மகிந்த" வெளிநாட்டிலை நிற்கேக்கை, இந்த றீல் நாடகம்!!! இனி வெதமாத்தயா, ஐநாவிலையும் உதைக் கதைப்பார்!!!! கொய்யோ, முறையோ என்பார்!!! பேச்சுவார்த்தையில் புலிகளுக்கு நம்பிக்கையில்லை என்பார்!!!

புலி, ஆயுதம் கொண்டு போய்ச் சேர்க்கிறதெண்டால், சுழன்டு சுழண்டு நாலு பக்கத்திலை நாலடி போட்டுக் குழப்பித்தான், இறக்கிறதெண்டு குழந்தைப் பொடிக்கும் தெரியும்!!!!

எதோ மோட்டுச்சிங்களவங்களை தொடர்ந்து குளிர்பாட்டவும், எச்சிலிலை கூலிகளுக்கு கை தட்டவும் ஒரு சந்தர்ப்பம்!!!!

எல்லாம், நாளை விழ .... ரோகரா!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆயுதக் கப்பலைத் தகர்க்க, 8 மணித்தியாலம் எடுத்தாக வேற ரம்புக்கெல சொல்லுறார். அதற்கு ஆதாரம் காட்டப் போறாராம். எந்த பழசைத் தேடப் போறாரோ!

முல்லைச் சமரில் அடிச்ச உவையின், கப்பல் வீடியோ கிடக்கு! தந்து உதவுறதோ ரம்புக்கொல

தூயவன் அவர்கள் இந்த முறை பழைய படத்தைக் காட்ட மாட்டார்கள் எண்டு நினைக்கிறன்.

ஆனா.. கல்முனைக் கடற்பரப்பில் கப்பல் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்னது போன்று 8 மணித்தியாலங்கள் அதனை மூழ்கடிக்கப் போராடியிருக்கலாம். காரணம் அவர்களின் கப்பல்தானே எட்டு மணித்தியாலம் என்றால் என்ன 24 மணித்தியாலம் என்றால் என்ன கப்பல் தப்பி ஓடவா போகிறது? எனவே அதனைத் தகர்க்கும் காட்சி வானிலிருந்து படம்பிடித்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள் 8 மணித்தியாலங்கள் போராடியது என்று கூறியதிலிருந்து இது புலிகளின் கப்பல் இல்லை என்பதை யுூகிக்கலாம்.

ஏனென்றால் புலிகளின் கப்பல் என்று அடையாளம் கண்டுவிட்டால் அதனை மூழ்கடிக்க இவ்வளவு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். உடனடியாகவே அதனை அழித்திருப்பார்கள்.

தூயவன் அவர்கள் இந்த முறை பழைய படத்தைக் காட்ட மாட்டார்கள் எண்டு நினைக்கிறன்.

ஆனா.. கல்முனைக் கடற்பரப்பில் கப்பல் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்னது போன்று 8 மணித்தியாலங்கள் அதனை மூழ்கடிக்கப் போராடியிருக்கலாம். காரணம் அவர்களின் கப்பல்தானே எட்டு மணித்தியாலம் என்றால் என்ன 24 மணித்தியாலம் என்றால் என்ன கப்பல் தப்பி ஓடவா போகிறது? எனவே அதனைத் தகர்க்கும் காட்சி வானிலிருந்து படம்பிடித்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள் 8 மணித்தியாலங்கள் போராடியது என்று கூறியதிலிருந்து இது புலிகளின் கப்பல் இல்லை என்பதை யுூகிக்கலாம்.

ஏனென்றால் புலிகளின் கப்பல் என்று அடையாளம் கண்டுவிட்டால் அதனை மூழ்கடிக்க இவ்வளவு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். உடனடியாகவே அதனை அழித்திருப்பார்கள்.

அதுமட்டுமல்ல 8 மணிநேரத்தில் புலிகள் ஏதாவது சமர்முனையய் திரந்து அதனை காப்பாற்ர முயர்சித்திருப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் கொண்டு வந்த கப்பலாக இருந்தால், 8 மணி நேரம் தேவைப்பட்டிருக்காது என்பது தான் என் கருத்து!

கீழ் உள்ள செய்திகளும் நடந்து முடிந்த சம்பவ பின்னணிகளும் மேலே உள்ள செய்தியின் முழுபரிமாணத்தை நாம் விளங்கிக்கொள்ள உதவுமென நம்புகிறேன்.

http://www.thinakkural.com/news/2006/9/18/...s_page11051.htm

இலங்கை சமாதான முயற்சியில் பிரிட்டன் விஷேட பிரதிநிதி

இலங்கையில் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அதிகரித்த பங்களிப்பினை வழங்குவதற்கு ஆர்வமாகவுள்ள பிரிட்டன் இதன் ஒரு பகுதியாக இலங்கையின் சமாதான முயற்சிகளுக்காக விசேட பிரதிநிதியொருவரை நியமிக்கவுள்ளது.

பிரதமர் ரொனி பிளேயர் இந்த நியமனத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இலங்கையின் இன நெருக்கடிக்கு உரிய தீர்வை காண்பதற்கு பிரிட்டன் பங்களிப்பாற்ற வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளிப்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் பரிசீலித்துள்ளார்.

இதேவேளை, தற்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கான முயற்சிகளில் அனுசரணையாளராக செயற்பட்டு வரும் நோர்வே, பிரிட்டன் தலையிடுவதை எதிர்மறையாக கருதக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் ரொனி பிளயர் வட்டாரங்களில் காணப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் புரிந்துணர்வின்மை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடனான சந்திப்பு குறித்தும் சமாதான முயற்சிகளில் அதிக பங்களிப்பை வழங்குவது பற்றியும் பிரிட்டன் நோர்வேயின் விசேட சமாதான பிரதிநிதி ஜொன் ஹன்சன் பௌரிடம் எடுத்துக் கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பிலிருந்து நோர்வேக்கு செல்லும் வழியில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பின்போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுதப்பட்டது: புதன் ஆவணி 30, 2006 6:17 pm

இலங்கையில் அரசியல் தீர்வு முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஜே வி பி மற்றும் தீவிர சிங்கள அமைப்புகளுக்கு பிரித்தானிய அரசு தடை விதிப்பை ஏற்படலாம் எனவும் ஒரு செய்தி வருகிறது.

இந்திய அரசின் கடைக்கண் அசைவு இல்லாமல் மகிந்த தன்னிச்சையாக பிரித்தானிய விஜயத்தை அவசர அவசரமாக செய்திருக்கமாட்டார். இந்திய பிரித்தானிய கூட்டு நடவடிக்கை இந்துசமுத்திரத்தில் பிரசன்னமாக இருப்பதற்கான மற்றுமொரு அறிகுறி இதுவாக இருக்கலாம். இந்த கடற்படை கூட்டு நடவடிக்கை இந்திய நலன்களின் நீணடகால பாதுகாப்புகுரிய உத்தியே எனவும் கருத இடம்முண்டு. பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளுடனான கடற்படை சமநிலை பிரித்தானிய வருகையினால் இந்திய தரப்பில் சற்று பிடிப்பை அதிகரிக்கும்.

ஆக மொத்தத்தில் எமது தேச மீட்புப்போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் ஒன்றை அவசரமாக வேண்டிநிற்கிறது,.

எழுதப்பட்டது: திங்கள் புரட்டாதி 04, 2006 5:44 pm

ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளுக்கு கடல்வழித்துணைக்காக இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரித்தானிய போர்கப்பல்கள் தமது எண்ணிக்கையை மேலும் இரண்டு அதிகரித்துள்ளது. அந்த கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படைகளுடன் இணைந்த கூட்டு வேலைத்திட்டதின் ஒரு பகுதி நிறைவேற்றத்துக்கே மஹிந்த அவசரமாக பிரித்தானியா வந்ததாக தற்போது தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது

பிரித்தானியாவின்ரை விசேட பிரதிநிதி வந்த கப்பலையே உவங்கள் தாட்டவங்கள்? அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அழகாக ஒரு விடயத்தை சொன்னாலும் அதன் சாரம் புலிகளின் தலையில் குட்ட ஒருபோதுமே மறந்ததில்லை. அதுதான் சமாதானத்தின் பாணி.

பணியும்கூட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,e;j glk; gk;khj;J vd;gij fz;Lgpbg;gtu;fSf;F jFe;j rd;khdk;! Mdhy; ,J gk;khj;J vd;W fz;L gpbf;fhjtu;fs; Kl;lhs;fs;!#

,e;j glk; gk;khj;J vd;gij fz;Lgpbg;gtu;fSf;F jFe;j rd;khdk;! Mdhy; ,J gk;khj;J vd;W fz;L gpbf;fhjtu;fs; Kl;lhs;fs;!

என்ன அழகாக ஒரு விடயத்தை சொன்னாலும் அதன் சாரம் புலிகளின் தலையில் குட்ட ஒருபோதுமே மறந்ததில்லை. அதுதான் சமாதானத்தின் பாணி.

பணியும்கூட

எனது கருத்துகள் நாம் ஏன் சமாதானத்தை எமது உடனடி போராட்ட முறையாக்க வேண்டுமென்பது பற்றியது.

அதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான புலிகளை எந்த வகையிலும் குட்டவோ குறைசொல்லவே அகதிதமிழனான எனக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தேவனின் சந்தேகம் இப்போ தீர்ந்திருக்கும்.....??????

சமாதானம் அதென்ன சமாதான போராட்ட முறை, ஒரு புது முறையாக் கிடக்கு ,அது பற்றி இன்னும் விளக்குவீர்களா?இப்போது என்ன போராட்ட முறை நடக்கிறது, உங்களின் போராட்ட முறை அதில் இருந்து எப்படி வேறு படுகிறது.உங்களின் உன்னதமான இந்த போராட்டமுறையைத் தமிழர்கள் இது வரை பாவிக்க வில்லயா? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

சமாதானம் அதென்ன சமாதான போராட்ட முறை, ஒரு புது முறையாக் கிடக்கு ,அது பற்றி இன்னும் விளக்குவீர்களா?இப்போது என்ன போராட்ட முறை நடக்கிறது, உங்களின் போராட்ட முறை அதில் இருந்து எப்படி வேறு படுகிறது.உங்களின் உன்னதமான இந்த போராட்டமுறையைத் தமிழர்கள் இது வரை பாவிக்க வில்லயா? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

உப்பிடி கனபேர் வெளிக்கிட்டிருக்கினம். பொழுது போகேல்லை எண்டால் தமிழ்கனேடியனில வாசிச்சுப்பாருங்கோ. 1 பகுதி அறிவுரை சொல்லு பதிலடி செய்யட்டாம் கொழும்பில பாரிய தாக்குதல் நடத்த சொல்லி, கொஞ்சம் விட்டா படமும் கீறி குடுப்பினம் எப்படி எங்கை போய் அடிக்க வேணும் எண்டு. :roll:

http://www.tamilcanadian.com/page.php?cat=357&id=4379

அடுத்த கூட்டம் சொல்லுது இனியும் போராட முடியது IRA மாதிரி மாற்றம் அடையட்டாம். :? :idea: :wink: :P

Dr K Chandradeva from UK

Sep 17, 2006 13:04:47 GMT

I don't agree with Dr Chandra Bose. What do you mean by devastating attack in Colombo? similar to that of katunayake air port? You should know atleast 15 of our children made a supreme sacrifice in this attack. Is Chandra Bose prepared to go as a volunteer in a future attack in Colombo? If he is an old person, is he prepared to send his child on this mission. If you carry out a devastating attack in Colombo the brutal GOSL will retaliate with 100 times more devastating effect in the NE, won't it? The LTTE & GOSL must understand that there is no military solution to this conflict. For a number of reasons this war cannot be sustained: 1.50% of the Tamils in the NE have vanished due to deaths, displacement and emigration 2. 50% of our children in the NE are severely malnourished, how can they make good soldiers 3. Economy in the NE is completely destroyed. To sustain the war funds will have to come from the Tamil diaspora but the LTTE is now banned in 28 countries; if anyone found involved in fund raising for the LTTE could be deported to SL even without any judicial hearing 4. The war has become proptracted causing immencs socioeconomic crisis. 5 Every military expert says that neither party can achieve military vicotory, then why sacrifice the lives of our young men & women in their tender age. The LTTE will have to transfom itself as the IRA did nearly a decade ago. I intend to send my peace proposal to the Tamilcanadian and in the name of freedom of speech I hope the TC will publish it.

அதுக்குள்ள

Peter Jones from EU

Sep 17, 2006 17:53:48 GMT

I fully endorse this letter. This is the view of most eminent intellectual. Unless LTTE hit hard in Colombo, nothing will work except the continuous genocidal programme. Well Done.

என்றும் ஒரு ரகம் :lol:

செய்தி உண்மைபோல் தான் இருக்கிறது. வீடியோவில் படம் காட்டி இருக்கிறார்கள். தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

http://www.defence.lk/Air17sept.wmv

சமாதானம்

நீங்கள் கூறும் சமாதான யுத்தம் என்ன? அது பற்றி எதுவுமே நீங்கள் எழுதியதில் கிடையாது ,வெறும் வார்த்தைகளின் கலவையாகவே இருக்கிறது.உங்களுக்கே நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. நாம் எல்லோருமே சமாதான சக வாழ்வையே விரும்புகிறோம், புலிகளும் அதற்காகத் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருகிறார்கள்.ஆனால் பேசி ஒப்புக் கொண்ட விடயங்களையே எதிர்மாறாகச் செயற்படுதிகிறது சிங்கள அரசு. சமாதானம் பேச்சுவார்த்தை என்பவை இரு தரப்பாலுமே ஏற்படுத்தக் கூடிய ஒன்று.அதோடு எதோ ஒரு தீர்வு பற்றியும் கூறி உள்ளீர்கள்,அது என்ன தீர்வு? சிங்கள அரசு சொல்லும் தீர்வா அல்லது தமிழர்கள் வேண்டுகின்ற தீர்வா?அதனைத் தந்து விட்டால் எமக்கு ஏன் வேண்டும் யுத்தம்?இங்கே சமாதனத்தின் கதவுகளை யார் அடைது விட்டுக் கொண்டிருப்பது? யார் ஒட்டுப் படைகளை,படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பது.புலத் தமிழர்களா?புலிகளோ? யார் சமாதானத்திற்கு எதிராக யுத்த முனைப்புடன் செயற்பட்டுக் கொன்டிருகிறார்கள்?சிங்கள ஆட்ச்சியாளர்களால் சமாதான வழி முறையில் ஒரு தீர்வைத் தான் தர முடியுமா?

உங்களுக்கு ஒன்றில் போராட்டத்தின் அடிப்படைகளில் குழப்பம் ,கருத்தில் தெளிவின்மை அல்லது வேன்டுமென்றே உள் நோக்கோடு குழப்புகின்றீர்கள்.இரண்டில் எது என்று தெளிவு படுதுங்கள்.எமது வரலாற்றில் பேச்சுவார்த்தைகள் மூலம் சிறிலங்கா அரசால் தன்னிச்சியாக வழங்கப்பட்ட உரிமைகள் எதையாவது காட்ட முடியுமா?செல்வா-டட்லி ஒப்பந்தம்,செல்வா-பண்டா ஒப்பந்தம் என்று அடித்தளம் இல்லாத ஒப்பந்தங்களுக்கு நேர்ந்த கதி என்ன?புலிகள் இராணுவ வலிமையுடன் இருக்கும் இந்தத் தருணத்தில்,சர்வதேச அங்கீகாரம் பெற்ற போர் நிறுத்த ஒப்பந்ததை சிறிலங்கா அரசு எவ்வாறு நடை முறைப்படுதுகிறது? நாம் அடித்துப் பின் ஆற்றமையால் சிறிலங்கா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தமும் அங்கீகாரமும்.இந்த சமதரப்பு ஒப்பந்ததையே தற்போது கிழிக்க சிறிலங்கா அரசு நாடகம் ஆடுகிறது. எமது பலத்தின் அடிப்படை ஆயுதப்போர், ஆயுதப்போர் இன்றி பேச்சுவார்த்தைகளோ,சமாதன ஒப்பனதமோ, சர்வதேச அங்கீகாரமோ கிடையாது.அது தான் அடிப்படை.இங்கே நீங்கள் புலிகள், அமெரிக்க சொல்வதைப்போல் ஆயுதப்போரைக் கைவிட்டு ஆயுதங்களிக் கீழே போடச் சொல்கிறீர்களா? அல்லது ஆயுதப் போராட்டதுடன் சமாந்தரமாக பேச்சுவார்த்தைகளையும் நடாத்தாச்சொல்கிறீர்களா? அப்படி ஆனால் அதைத்தானே புலிகள் இப்போது நிகழ்த்திக்கொண்டிருகின்றனர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானம்!

புலிகளை திருத்தம் செய்கின்ற பணி என்பது புலிவிரோதம் தன் கள்ளங்களை மறைகின்ற பணியுடையாக அல்லவா உபயோகிக்கிறது.

தவிர எம்தேசியத்துக்கு ஆக்கபூர்வமான பணிகளைத்தந்து கொண்டிருக்கும் தமிழ்உணர்வாளர் பதிவுகளுக்கு குட்டுப்போட்டு தேசியவிரோதத்தைக் கக்கும் பதிவுகளுக்கு

பரிந்தும் பதிவுத்தராதரங்களை நாட்டாமை செய்யும் உரிமையும் உங்களுக்கு யார்தந்தது.

இந்தக்களத்தின் பெருந்தன்மை. தெரிந்தும் தேசியவிரோதத்தை கக்கும் பதிவுகளுக்கும் நுளைவனுமதி தந்தமை. இந்த உரிமையை துர்உபயோகம் செய்தவதுதான் சமாதானத்தின் யோக்கியமா.

கேள்விகளால் துளைக்கப்படாத ஒரு விடையம் மேன்நிலையை அடையமுடியாது.

எனவே உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்கள், அதற்க்கு அழகாக பதிலுரைக்க பலர் இங்கே ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அதன் உபயோகம் உங்களுக்கு இல்லாவிடினும் அறியாதநெஞ்சங்களுக்கு புலிபற்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

உங்கள் பதிவுகள் எந்தமந்த புத்தியும் பயன்பெறும் பௌக்குவம் கொண்டது.

ஆனால் சமாதானத்தையுமா என்றால் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது

கப்பல் அடிபட்டது உண்மையோ இல்லையோ...??

எந்த நாட்டு கப்பல் அடிபட்டுதோ...??? பாவம் அதுக்கை இருந்து யாராவது இறந்து இருந்தால்....!

அவர்களுக்காக அஞ்சலிகள்...!

கப்பலுக்கு சொந்தக்காற கம்பனிக்கு நட்டம் வராது அவர்கள் இன்சூரன்ஸ் பண்ணி இருந்தால்...! ஓ....! இண்சூரண்ஸ் இல்லாட்டால் கடலிலை போனாலும் கரைக்கு வரஏலாதோ....??? :roll: :roll: :roll:

சமாதானம்

நீங்கள் கூறும் சமாதான யுத்தம் என்ன? அது பற்றி எதுவுமே நீங்கள் எழுதியதில் கிடையாது ,வெறும் வார்த்தைகளின் கலவையாகவே இருக்கிறது.உங்களுக்கே நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. நாம் எல்லோருமே சமாதான சக வாழ்வையே விரும்புகிறோம், ............ சமாதான வழி முறையில் ஒரு தீர்வைத் தான் தர முடியுமா?........ உங்களுக்கு ஒன்றில் போராட்டத்தின் அடிப்படைகளில் குழப்பம் ,கருத்தில் தெளிவின்மை அல்லது வேன்டுமென்றே உள் நோக்கோடு குழப்புகின்றீர்கள். இரண்டில் எது என்று தெளிவு படுதுங்கள்...............எமது பலத்தின் அடிப்படை ஆயுதப்போர், ஆயுதப்போர் இன்றி பேச்சுவார்த்தைகளோ,சமாதன ஒப்பனதமோ, சர்வதேச அங்கீகாரமோ கிடையாது. அது தான் அடிப்படை. ..........ஆயுதப் போராட்டதுடன் சமாந்தரமாக பேச்சுவார்த்தைகளையும் நடாத்தாச்சொல்கிறீர்களா? அப்படி ஆனால் அதைத்தானே புலிகள் இப்போது நிகழ்த்திக்கொண்டிருகின்றனர

வெறும் கப்பல் போல வீடியோவில் தெரியுது???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.