Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் ஒன்றை தாக்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணைப்புக்கு

அந்தக் கப்பல் 8 மணிநேர சண்டையின் பின்பு மூ;ழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் எடுத்த வீடியோ 2.24 இலிருந்து 3.50 வரையுள்ளது.

அந்தக்கப்பல் வீடியோவைப்பார்த்தால்...

எட்டுமணிநேரம் தாக்குப்பிடித்த கப்பலாக தெரியவில்லை...

எனக்கு இரண்டு சந்தேகங்கள்

1) இது புலிகள் கப்பல் என்றால் இப்படி வெள்ளை

வெளேரென்ற முழிப்பாக இருக்கும்?

2) அப்படி அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்த கப்பலுக்கு

பாதுகாப்பு ஏதும் இல்லாமலா இருந்திருக்கும்?

ஆளில்லாத செட்டப் கப்பலாக இது இருக்குமோ?....

வீடியோ காட்சி எடிட் செய்யப்பட்டது. அதில் முழுப்பகுதியும் இல்லை. 8 மணி நேரத்தாக்குதல் 5 நிமிட காட்சியில் இருக்கும் போதே அது எடிட் பண்ணப்பட்டுள்ளது என்று தெரியவில்லையா.

புலிகளின் கப்பல் என்றல் வேறு ஏதும் வித்தியாசமான நிறத்தில் இருக்க வேண்டுமா?

கப்பல் தாக்கப்பட்டது சர்வதேசக் கடற்பரப்பில்...

  • Replies 100
  • Views 17.8k
  • Created
  • Last Reply

ஆயுத கப்பல் வருகுது......!!! என்று 2 வாரங்களுக்கு முன் கவிதை எழுதின உமக்கேன் இப்ப முழி பிதுங்கிது. :roll: :roll: :roll: :roll:

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? என்று கேள்வி வேறை :shock: :shock:

ஆதாரம் கேட்கிறீர் http://www.defence.lk/Air17sept.wmv ல் போய் பாரும். :shock: :shock:

அதுதான் தாசன் இவர்தான் காட்டிக்கொடுத்தார் போல கோவபடவேண்டாம் சும்மா பகிடிக்கு சொன்னனான் :lol::lol::lol::)

கப்பல் சென்று கொண்டிருக்கும்போது தாக்கப்படவில்லை. நிற்கும் போதே தாக்கப்பட்டிருக்கிறது. எனவே கப்பலின் சிப்பந்திகள் பத்திரமாக இறக்கப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கொழுத்திப்போட்டா வெடிக்காமல் புகைச்சுப்போட்டு விடுற சீன வெடி மாதிரித்தானாம் இப்ப புலிகள் பாவிக்கிற சீனத்தயாரிப்பு விமான எதிர்ப்பு எவுகணைகள். அதாலை தான் விமானத்தாக்குதல்களால் பலத்த இழப்புகளாம். இந்த இக்கட்டான நிலையில்தான் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிலை வேண்ட வெளிக்கிட்டவையாம் AK47, புகைச்சுப் போட்டு விடாது நம்பிக்கையா சுடும் எண்டும்.

அதில கொஞ்சப்பேர் பிடிபடடுட்டினமாம். தப்பிப்பிழைச்சு வேண்டினதுகளை கொண்டு வந்த கப்பலைத்தான் இப்ப 8 மணத்தியால கடும் தாக்குதல்களிற்கு பிறகு மூழ்கடிச்சிருக்காம். ரணில் காலத்திலையும் கப்பல் தாண்டது. ரணில் காலத்து சர்வதேசத்து நிகழ்ச்சி நிரல் எப்படி பின்கதவால் மகிந்தவின்ரை ஆட்சிக்குள் வந்தது?

இந்த பின்கதவாலை வந்ததை முன்கதவாலை வெளிப்படைய அறிவிக்க ஒரே வழி எல்லோரும் சமாதானம் என்று கோசம் போடுங்கோ. அறிவிச்சா பிறகு சொல்லுவம் நீங்கள் தானே சமாதானம் என்று கோசம் போட்டனீங்கள் எண்டு.

சமாதானம் 2002 ஆம் மாவீரர் உரைக்குப் பின் மூன்று மாவீரர் உரைகள் வந்தாச்சு, நீர் இன்னும் 2002 ஆம் ஆண்டிலயே நிக்க்கிறீர்.ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லுறதால அது உண்மை ஆகிவிடாது. ஒஸ்லோ அறிக்கை ஒப்பந்தமோ பிரகடனமோ கிடயாது.அது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்புக்களால் இனி மேல் பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படயில் நடை பெறக்கூடும் என்று விடப்பட்ட அறிக்கை.அதன் பின்னர் பல படுகொலைகள் ,போர் நிறுத்த மீறல்கள், ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்கள் சிறிலங்காவில் நடந்து விட்டது.அந்த அறிக்கையில் தீர்வு பற்றிப் பரிசீலிப்பதாகவும் அது சுய நிற்ணயத்தின் அடிப்படயிலயே இருக்க வேண்டுமென்றும், அவ்வாறு இருக்காது விடின் எமது சுய நிற்ணயதின் அடிப்படியில் பிரிந்து செல்லப் போவதாகவே தலைவரின் மாவீரர் உரையும் ,பாலசிங்கம் தமிழ் நெற்றுக்கு வழங்கிய பேட்டியும் இருக்கிறது. நாம் இப்போது இருப்பது அந்த நிலையில் தான்.சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு நாட்டுத் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப் படுதப்பட்டுக்கொண்டிருகிறது என்பதிலிருந்து, சர்வதேசத்தின் யோக்கியதை தெரிகிறது.இந்த ஒப்பந்தமே கேலிக்குரியதாக இருக்குமிடத்து எவரை நம்பி நாம் எந்த ஒரு தீர்வையும் பரிசிலீக்க முடியும்? எமக்கான பாதுகாப்பை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்பதையே சமாதான் காலத்தில் நடந்த அத்தனை சம்பவங்களும் எங்களுக்குச் சொல்லி உள்ளன.எந்த உடன் படிக்கையும் அதனை அமுல் படுதுவதற்கான பலம் இன்றி நிறை வேறாது என்பதுவும் நிதர்சனமான உண்மைகள்.சர்வதேசம் என்றுமே எமது மக்கள் பற்றிக் கவலைப் பட்டது கிடையாது,அப்படியாயின் சிறிலங்கா அரசால் நித்தமும் நடக்கும் படுகொலைகளை அவை என்றாவது கண்டித்து சிறிலாங்கா அரசை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தடைகளை வழங்கி உள்ளனவா? இந்தச் சர்வதேச நாடுகளிடம் மென்மையான பொக்கைக் காடுங்கள் என்று கூற உங்களுக்கு நாக் கூச வில்லை? நீங்கள் எவரிடம் நன்மை பெறுகுறீர்கள் என்பது இந்த வாக்கியத்தில் இருந்து வெகுவாக விளங்குகிறது.எமது மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எவ்வாறு நாம் மென்மையாக பவ்வியமாக இருக்க முடியும்.புலிகளையும் உங்களைப்போல் நினைத்தீர்களா?

பாலசிங்கம் தெளிவாக ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களால் , பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பரிசீலிக்கப்படலாம் என்ற விடயம் அடங்கிய ஒரு அறிக்கயே அது ஒப்பந்தம் அல்ல என்று கூறி உள்ளார்.ஒப்பந்தங்கள் நாட்டின் தலைவர்களுக்கிடயே தான் ஏற்படுத்தப் படலாம்.மேலும் அவ்வறான ஒப்பந்தங்களைச் செய்ய முதல் புலிகளின் மத்திய குழுவினதும் எனைய மக்கள் அமைப்புக்களினதும் கருதுக்கள் பெறப்பட வேண்டும்.இப்படி எதுவுமே நடை பெறாத ஒஸ்லோ அறிக்கை அன்றைய காலகட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை மட்டுமே.இதை இபோது நீங்கள் தூக்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? நன்றாகச் சேவகம் செய்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மேலே உள்ள.......

.........கருத்துகளின் சாரமாக நான் கருதுவது '' போராட்டத்தில் யுத்த வெற்றிகளை மட்டும் அல்ல தோல்விகளைக்கூட அரசியல் வெற்றிகளாக மாற்றும் மூலோபாய வழிமுறைகளை புலிகள் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்'' என்பது மட்டும் அல்ல '' தக்கவைத்துக்கொள்ள முடியாத மண் மீட்பு யுத்த வெற்றிகள் தமிழ் மக்கள் அழிவுகளை வகை தொகை இன்றி அதிகரிப்பதால் போராட்டத்தின் மூல நோக்கத்தையே சிதைத்து விடும்'' என்பதையும் உள்ளுணர்த்தும் செய்திகளைத்தான்.

யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு கடந்த நான்கு வருட பதிவு செய்துள்ள யுத்தநிறுத்த மீறல்கள் புலிகளுக்கு எதிரான சர்வதேச அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையின் ஒரு யுத்தத்தின் தொடக்கம் புலிகளே ''யுத்தத்துக்கான முழுப்பங்காளிகள்'' என்ற தவறான பார்வையை உலகுக்கு தரும்.

அதன் விளைவுதான் அரசு சம்பூரை கைபற்றிய போது சர்வதேசம் கண்டுகொள்ளாததும், மாவிலாறு பிரச்சினையில் பஞ்சாயத்துச் செய்ய முந்தி அடித்துக்கொண்டு பலர் முன் வந்ததும்.

இந்த நிலையில் நான் வழமையாக முன்வைக்கும் ''சமாதான கோசம்''தான் எம்மையும் எம்மிடம் எஞ்சி இருக்கும் வலுச்சமநிலைக்குரிய வளங்களை காப்பாற்றும். அல்லாது போனால் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ததற்கான ஆதரங்களை புலம்பெயர்ந்த எமது அடுத்த சந்ததி தேடி அலைந்து தனது அடையாளத்துக்கான ஆதங்கத்தை வெறும் மனத்தளவில் தீர்த்துக்கொள்ளும்.

வீடியோ காட்சி எடிட் செய்யப்பட்டது. அதில் முழுப்பகுதியும் இல்லை. 8 மணி நேரத்தாக்குதல் 5 நிமிட காட்சியில் இருக்கும் போதே அது எடிட் பண்ணப்பட்டுள்ளது என்று தெரியவில்லையா.

புலிகளின் கப்பல் என்றல் வேறு ஏதும் வித்தியாசமான நிறத்தில் இருக்க வேண்டுமா?

கப்பல் தாக்கப்பட்டது சர்வதேசக் கடற்பரப்பில்...

it was edited.

but if u see the video . there is a time indiacator which is running when u record the video..

i just note the time..as u said if they edit the video do u think the time'll come like that..

anyway that was my doubt.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புலிகளின் ஆயுதக்கப்பல் இல்லைவே இல்லை என்பதை ஆணித்தரமாகவும் அறுதியாகவும் அடித்துக் கூறுகிறேன்.

நான் இப்படிச் சொல்ல ஏதுவாக காரணிகள்:

1. கப்பல் வரிப்புலி வடிவத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கவில்லை.

2. கப்பலில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டதாகத் தகவல் இல்லை.

[ஏய் ஆரது 'புலிகள் வெளிப்படையாக பட்டையடிச்சுக் கொண்டோ ஆயுதம் கொண்டாறவை?' எண்டு குசுகுசுக்கிறது?]

3. கப்பலில் ஆயுதங்கள் - குறிப்பாக கனரக ஆயுதங்கள் இருப்பதாக வீடியோவில் தெரியவில்லை.

[ஏய் ஆரது 'ஆயுதங்களை மேற்றளத்தில வைச்சு ஷோ காட்டிக்கொண்டோ வாறது?' எண்டு குசுகுசுக்கிறது?]

4. புலிகள் இக்கப்பலை உரிமை கோரவில்லை.

[ஏய் ஆரது 'சிரிக்கிறது?']

"புலிகளின்ர கப்பலில்லை எண்டா இந்நேரம் கப்பல்க்காரங்கள் உதைப் பெரிய பிரச்சினையாக்கியிருப்பாங்க

இது புலிகளின் ஆயுதக்கப்பல் இல்லைவே இல்லை என்பதை ஆணித்தரமாகவும் அறுதியாகவும் அடித்துக் கூறுகிறேன்.

நான் இப்படிச் சொல்ல ஏதுவாக காரணிகள்:

1. கப்பல் வரிப்புலி வடிவத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கவில்லை.

2. கப்பலில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டதாகத் தகவல் இல்லை.

[ஏய் ஆரது 'புலிகள் வெளிப்படையாக பட்டையடிச்சுக் கொண்டோ ஆயுதம் கொண்டாறவை?' எண்டு குசுகுசுக்கிறது?]

3. கப்பலில் ஆயுதங்கள் - குறிப்பாக கனரக ஆயுதங்கள் இருப்பதாக வீடியோவில் தெரியவில்லை.

[ஏய் ஆரது 'ஆயுதங்களை மேற்றளத்தில வைச்சு ஷோ காட்டிக்கொண்டோ வாறது?' எண்டு குசுகுசுக்கிறது?]

4. புலிகள் இக்கப்பலை உரிமை கோரவில்லை.

[ஏய் ஆரது 'சிரிக்கிறது?']

"புலிகளின்ர கப்பலில்லை எண்டா இந்நேரம் கப்பல்க்காரங்கள் உதைப் பெரிய பிரச்சினையாக்கியிருப்பாங்க

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகளின் ஆயுதக்கப்பல் என்று நான் ஆணித்தரமாகவும், அறுதியாகவும் அடித்துச் சொல்கின்றேன்.

நான் இப்படிச் சொல்ல ஏதுவான காரணிகள்!

1. எழுந்தமானத்திற்கு பழி போட, இப்படி ஒரு வேலையையும் சிறிலங்கா அரசு செய்ததில்லை.

( ஏற் யாரது. இப்ப முஸ்லீம் விசயத்தில் சி;ங்கள தேசம் மாட்டுப்பட்ட கதையை நினைக்கின்றது)

2. கப்பலில் எந்தக் கொடியும் பறக்க விடாட்டில், அது புலிகளின் கப்பல் தான்!

(ஏய் யாரது! குறைந்த பட்சம், கோணவத்தை அவுட்டு, உயத்திப் பிடிச்சுக் கொண்டுவந்திருந்தால் கூட, ஒரு நாட்டுக் கொடி என்று சொல்றது!)

3. இம்புட்டுப் பெரிய கப்பல், இவ்வளவு வேகத்தில் போனால் அது புலியின் தான்!

( ஓய் யாரது! மீன்பிடிக் ரோலர் என்கின்றது)

4. இந்தக் கப்பலில் மினக்கெட்டு, ரி56 துவக்குகளை அமெரிக்காவில் இருந்து காவிக் கொண்டு வாறது எண்டால் அது புலிகளாகத் தான் இருக்கும்!

(அதால தான் ஆயுதம் ஒண்டும் தெரியவில்லை)

கிபிரில் நிண்டு ஒரே இடத்தில் வைத்து படம் எடுத்தவை என்றால் சிங்கள அரசின் திறமை பற்றிச் சொல்ல இயலுமோ! அதுவும் இவை அடிக்கும் சமயத்தில் புலிகள் கப்பலை நிப்பாட்டி, குண்டு போடு என்று நிண்டவை!

6. கெகலியாவின் கதையில், ஆமி தாக்கும்போது புலிகள் வாய் பார்த்துக் கொண்டு தானே நிக்கின்றவை.

இது புலிகளின் ஆயுதக்கப்பல் என்று நான் ஆணித்தரமாகவும், அறுதியாகவும் அடித்துச் சொல்கின்றேன்.

நான் இப்படிச் சொல்ல ஏதுவான காரணிகள்!

1. எழுந்தமானத்திற்கு பழி போட, இப்படி ஒரு வேலையையும் சிறிலங்கா அரசு செய்ததில்லை.

( ஏற் யாரது. இப்ப முஸ்லீம் விசயத்தில் சி;ங்கள தேசம் மாட்டுப்பட்ட கதையை நினைக்கின்றது)

2. கப்பலில் எந்தக் கொடியும் பறக்க விடாட்டில், அது புலிகளின் கப்பல் தான்!

(ஏய் யாரது! குறைந்த பட்சம், கோணவத்தை அவுட்டு, உயத்திப் பிடிச்சுக் கொண்டுவந்திருந்தால் கூட, ஒரு நாட்டுக் கொடி என்று சொல்றது!)

3. இம்புட்டுப் பெரிய கப்பல், இவ்வளவு வேகத்தில் போனால் அது புலியின் தான்!

( ஓய் யாரது! மீன்பிடிக் ரோலர் என்கின்றது)

4. இந்தக் கப்பலில் மினக்கெட்டு, ரி56 துவக்குகளை அமெரிக்காவில் இருந்து காவிக் கொண்டு வாறது எண்டால் அது புலிகளாகத் தான் இருக்கும்!

(அதால தான் ஆயுதம் ஒண்டும் தெரியவில்லை)

கிபிரில் நிண்டு ஒரே இடத்தில் வைத்து படம் எடுத்தவை என்றால் சிங்கள அரசின் திறமை பற்றிச் சொல்ல இயலுமோ! அதுவும் இவை அடிக்கும் சமயத்தில் புலிகள் கப்பலை நிப்பாட்டி, குண்டு போடு என்று நிண்டவை!

6. கெகலியாவின் கதையில், ஆமி தாக்கும்போது புலிகள் வாய் பார்த்துக் கொண்டு தானே நிக்கின்றவை.

இது ஒரு நல்ல ஆய்வு :lol::lol::lol: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் என்ன ஐயா கதைக்கிற?

(மாத்தயா, அவன்க எனக்கு சம்பளம் தாரங்களே.. மாத்தயா..)

புலிகளின் கப்பலில் SAM மிச்சைல்ச் இருந்ததாம் ! அதெப்படி இவருக்குத்தெரியும்?

( தெய்யோ! ... சரனங் கச்சாமி....

வேரே என்ன எல்லாமோ இருந்திச்சாம்... எங்கட விமானிகளுக்கு நல்லா கண் தெருயுமே... மேல இருந்து பார்தா கீழே அவங்களுக்கு நல்லாத் தெரியுமே.... அவங்கள் பாகிஸ்தான் காரர்கள் என்று நான் சொல்லவே மாட்டன், மாத்தயா..)

அப்படி இருந்திருந்தால் ஏன் அந்த புலிகள்/ மாலுமிகள் அந்த SAM-missiles ஏவி விமானத்தையோ....

அவர்களை முன்பு துரத்திய NAVY காரரை அழித்தொளிக்க முயற்சிக்க்ச்வில்லை????

(நாங்கள் 7 மனித்தியாளமா மேல- கீழ இருந்து சும்மா... அவதனிச்சொமே... ஆனா 10 நிமிஷத்தில வேளய குடுத்திட்டோம்... ஒவ்... வெடே துன்னா ...மாத்தயா...)

சும்மா போயா கேஹெல்கமுவா... பொல்பூறுவா

உன்ட எஜமான் எப்ப ஊர் திரும்புரார்?

(யாரு... லொகு மாத்தயா கெதர நே.... நொனா-மாத்தயாத் எக்க ரட கியா...

மம தமை தெங் BOSS)

Tiger arms vessel came from Indonesia?

The Navy is on high-alert around the country's coastal belt following Sunday's incident in the Eastern high seas, as initial investigations revealed that the suspected LTTE ship had come from Indonesia.A senior navy official said 'We continue to stay on high-alert to prevent any arms smuggling into the country and any other illegal activity'. He also said due to the alertness of the navy, it was possible to track down the suspected LTTE vessel which was bringing lethal military hardware, including heavy artillery and ant-air craft missiles. The official also believed that at least fifteen LTTE cadres on board had been killed due to the sinking of the ship and among them was a senior LTTE leader.We received confirmed reports that the ship had sailed off from Indonesia and was scheduled to unload the military hardware at an undisclosed location in the eastern coast, the official said adding that they sought international assistance for the ongoing investigations'.

www.dailymirror.lk

புலிகள் எவ்வளவு பலவீனமாக இருக்கினம் எண்டதை விளங்குங்கோ இதுகளை வாசிச்சாவது.

http://www.hindu.com/2006/09/18/stories/20...91802541000.htm

கருணா பிரிவிற்கு பிறகு புலிகளின்ரை பலவீனத்தாலை வடக்கில இருந்து கிழக்கிற்கு உதவிகள் அனுப்பேலாமல் தவிக்கினம். அது தான் அவசர அவசரமா இந்தோனேசியாவில இருந்து கப்பலில அனுப்பினது அமெரிக்காவில கஸ்டப்பட்டு வேண்டின ஏகே47 களும் இப்ப கடலுக்கை. இனி சண்டை எண்டா சொட்கண் ஆலை தான் புலிகள் பிடிக்க வேணும். ஆனபடியா இனி உவைக்கு இராணுவ வெற்றியள் எண்டு இல்லை 2002 உடன் படிக்கை யோடை எல்லாம் அறுவடை செய்தாச்சு. அதை வைச்சு கஞ்சியோ கூழோ காச்சி ஓரமா ஒதுங்கி இருந்து தாறதை வேண்டிக் கொண்டு இனத்தை காப்பற்றபாருங்கோ. அதுக்கு ஒரே வழி சமாதானம் எண்டு எல்லாரும் யு ரேண் அடிச்சு ஒப்பாரிவைக்கிறது தான். உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்.

சர்வதேச நிபுணர்களின் உதவியோடை புலிகள் எத்தின எகே47 அமெரிக்காவிலை வேண்டினவை எண்டு கடலுக்கு அடியில போய் எண்ணப்போகினமாம். புலிகள் அமெரிக்க சந்தையில அளவுக்கு அதிகமா வேண்டினா அங்கை ஏகே47 இன்ரை விலை கூடிவிடும் எண்டு கவலைப்படுகினமாம்.

புலத்தில இருக்கிற எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ இல்லாட்டி பாத்தியளே ஒரு மூத்த புலி உறுப்பினரும் அந்த கப்பலில வந்தவராம். தேசிய தலமையில இருக்கிற பாசத்திலான் சொல்லிறன் எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வையுங்கோ.

போறபோக்கில மாற்றுக்கருத்து ஜனநாயகவாதிகளும் கிபிராலை ஜனநாயகம் போதிப்பினம். அந்தளவுக்கு கடத்தி கப்பம் சேர்படுது.

கவனியுங்கோ புலிகள் எவ்வளவு பலவீனமாகினம் எண்டதை. அது தான் சொல்லிறன் புலபெயர்ந்த இடங்களில இருக்கிறவை எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வையுங்கோ. இல்லாட்டி தெரியும் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் போய் அமெரிக்கன்ர காலை நக்குங்கோ :lol:

கப்பல் கவுண்டது சரி... ஒரு கப்பலிலை வெடிபொருள் இருந்திருந்தால் 8 மணிநேரம் எடுத்திருக்காது. உது வந்து அலுவல் முடிச்சுப்போட்டு போன கப்பல்! அது தான்.. வெறும் கப்பலை தாக்க நேரம் எடுத்தது. கப்பல் வருகுத எண்டு தெரிஞ்சா ஒரு கரும் புலி பருத்திதுறையிலையோ அல்லது காங்கேசன் துறையிலை .. சரி சரி அதை விடுவம்.. இப்ப கிட்டடியலை பருத்திதுறையிலை கடல் சமர் நடந்ததெல்லை.. ஆ அப்ப இது வந்து அலுவல் முடிச்ச கப்பல் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கிபிரிலிருந்து படமெடுத்ததாக யார் சொன்னது?

படமெடுப்பதற்காக கிபிர் தயாரிக்கப்படவில்லையே?

கப்பலில் இருந்து திருப்பித் தாக்கப்படவில்லை எண்டு யார் சொன்னது?

இந்தி இடத்தில் மட்டும் கெகிலியவை நம்ப முடியாதோ?"

போன்ற கேள்விகள் கேட்டால் உதைவிழும். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் குறுக்ஸ்.........

உந்த ஆய்வுகளுக்கெல்லாம், கிட்டடியில் உண்மை தெரியும்!!!!.......

...... அன்று தெரியும், வெதமாத்தயா வேட்டியும் இல்லாமல் இருப்பார்!!!!!!!!

பொறுத்திட்டோம்! இன்னும் கொஞ்சம்......

_________________

"உயிர் உள்ளவரை உண்டியலே"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கப்பலை இப்படித் திருப்ப முடியாது என்று சொல்கிற அளவுக்கு எந்தப் பெரிய திருப்பமும் படத்தில் இல்லையே பிருந்தன்?"

அட

அப்ப பிரச்சினை, உது கப்பலா இல்லையா என்பதுதானா?

:wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு விமானம் 8மணி நேரம் தொடர்ந்து பறக்குமா? பயண விமானங்களால் முடியும். ஆனால் போர் விமானங்களால் இது முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய வீடியோவை தேடிப்பிடித்து எடிட் செய்தவர் ஒழுங்கா செய்யேலைபோல. ஒரு வேளை கேஹேலிய ரம்புக்வெலதான் செய்தாரோ தெரியேலை.(நான் சொல்லுறது யாழ்கள ரம்புக்வெல இல்லை) அவற்ற அறிக்கை மாதிரியே கிடக்கு.

armysvys2.th.jpg armysv2yc7.th.jpg armysv3vx1.th.jpg

5 வது படத்தில் 1:20 நிமிடம் திரையில் பதியப்பட்டுள்ளது, ஆனால் படம் தொடங்கிய நேரம் 2:24 (பட்ம்1).

3 வது மற்றும் 4 வது படத்தின் நேரம் 3:50. ஆனால் இந்த நேரம் 6, 7, 8 படங்களில் இருந்து மாறுபடுகிறது. 10வது படம் வீடியோவின் இறுதிக் கட்டம் (தாக்குதலுக்கு உள்ளான கப்பல்)- நேரம் 3:47 ஆனால் 3, 4 வது படங்களில் கப்பல் வேகமாக ஓடுவதாக காட்டப் பட்டுள்ளது-நேரம் 3:50

அதைத்தான் நானும் சொன்னேன்..

அதிலுள்ள நேரங்கள் முரண்பாடாகவுள்ளது.

அது வந்து வேறை வேறை சட்டலைற்றுகள், கிபிர், மிக் எண்டு எல்லாத்திலை இருந்தும் பல கோணங்களில் எடுத்தது. எடுத்த படங்களை பிறகு வடிவா இணைச்சு உங்களுக்கு விளங்கிற மாதிரி காட்டியிருக்கு. ஒவ்வொரு சட்டலைற்றிலையும் ஒவ்வொரு நேரம் பிளைட்டில வேற நேரம் எண்டா யோசிச்சு பாருங்கோவன். ஒரு சட்டலைற் ஒரு இடத்தில 8 மணத்தியாலத்தில நிண்டு படம் எடுக்காது. என்னை நம்பாட்டி இந்த இணைப்பில பாருங்கோ எவ்வளவு வேகமா சட்டலைற் ஓடுது எண்டு.

http://www.n2yo.com/

மகிந்த ஆட்சிக்காலத்தில சட்டலைற்றில இருந்த படம் பிடிக்கிற அளவிக்கு சிறீலங்கா அரசாங்கம் பலம் பெற்றிருக்கு. ரணில் அரசாங்கத்தின் சர்வதேச வலைப்பின்னல் என்னெற்று பின்கதவால் மகிந்த ஆட்சிக்குள்ள வந்தது? எல்லாரும் சமாதானம் எண்டு காலம் தாழ்த்தாமல் முதல் ஒப்பாரி வையுங்கோ. பிறகு நான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா நீங்க இன்னும் இந்த ஏகே 47 விடமாட்டீங்களா. அதுதான் அங்க பெட்டி பெட்டியா புதுசா உடைக்கா கிடக்குது. (அது தூக்கதான் ஆக்கள் காணாது) இந்த லட்சணத்தில இன்னும் ஏகே 47 வாங்குறதா என்ன ஆமிய விட எஙகளிட்ட கனக்க இருக்குது என்டு காட்டவே???? ஏனுங்கய்யா அவனவன்தான் (எப் பி ஐ உட்பட) லூசு தனமா விளங்காம அமெரிக்கால ஏகே47 இயக்கம் வாங்குத எண்டா உடன நம்புறதா???? இப்ப ஒவ்வொரு போராளிட்டயும் ஏ கே எல் எம் ஜி வந்துட்டுது

இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே கல்முனை கடலில் கப்பல்தாக்கி அழிக்கப்பட்டது பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

[Thursday September 21 2006 05:58:44 AM GMT] [யாழ் வாணன்]

இந்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே கல்முனைக் கடலில் பயணித்த புலிகளின் கப்பலை தாக்கி அழித்ததா க உயர்பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே விடுதலைப்புலிகளுக்கு ஆயுங்களும் வெடி பொருட்களும் ஏற்றிவந்ததாக கருதப்படும் கப்பல் இலங்கை படைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பெயரிடப்படாத குறித்த கப்பலை கரையிலிருந்து 125 மைல் தொலைவில் இலங்கை படைகள் இடைமறித்து தாக்குவதற்கான புலனாய்வு தகவல்கள் இந்தியாவிடமிருந்தே கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமக்கு இத்தகைய மூன்று கப்பல்கள் குறித்து தகவல்கள் கிடைத்தன. நாம் தற்பொழுது அவற்றுள் ஒன்றினை தாக்கியுள்ளோம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே கல்முனை கடலில் கப்பல்தாக்கி அழிக்கப்பட்டது பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

[Thursday September 21 2006 05:58:44 AM GMT] [யாழ் வாணன்]

இந்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே கல்முனைக் கடலில் பயணித்த புலிகளின் கப்பலை தாக்கி அழித்ததா க உயர்பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே விடுதலைப்புலிகளுக்கு ஆயுங்களும் வெடி பொருட்களும் ஏற்றிவந்ததாக கருதப்படும் கப்பல் இலங்கை படைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பெயரிடப்படாத குறித்த கப்பலை கரையிலிருந்து 125 மைல் தொலைவில் இலங்கை படைகள் இடைமறித்து தாக்குவதற்கான புலனாய்வு தகவல்கள் இந்தியாவிடமிருந்தே கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமக்கு இத்தகைய மூன்று கப்பல்கள் குறித்து தகவல்கள் கிடைத்தன. நாம் தற்பொழுது அவற்றுள் ஒன்றினை தாக்கியுள்ளோம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

இது புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் சண்டயை உருவாக்கிறதுக்கு வெளியான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சட்டலைட்டிலால் தான் வைத்துப் படம் எடுத்தவையோ!

இல்லாட்டில், கெலியில் நிண்டு உச்சியில் நிண்டு, ஆற அமர, நின்று படம் எடுக்கும் வரைக்கும் கொண்டு வந்த ஆயுதத்தைப் பாவிக்காமல் விட்டு விட்டினம் போல இருக்கு.

கப்பலில் இருந்து திருப்பி பிஸ்டலாலை தான் தாக்கியிருக்க வேணும். அதையும் இவை படமெடுத்திருந்தால், கப்பலில் நிண்டு தாக்கின கதை தெரிந்திருக்கும்.

------------------------------------------------------------------------

ராகவனின் ஆராய்விற்கு நன்றி. ஆனால் இலங்கை நேரம் உப்படி அடிக்கடி, முன்னுக்கு பின்னுக்கு போய் வரும். அதால கண்டு கொள்ளாதையுங்கோ!

முதல் படப்பிடிப்பில் தவறுதலாக நெருப்பு மூண்டு போச்சு. அதை அணைச்சுப் போட்டு, திரும்பி சொட் எடுத்தால தான் படம் குழம்பின மாதிரி வந்திட்டுது. உங்களை மாதிரி யாரும் நுணுக்கமாக ஆராய்வினம் எண்டு அவை நினைக்கவில்லை. எது அரசாங்கம் சொன்னாலும் தலை ஆட்டுற ஆட்கள் எண்டு மாறி நினைச்சுப் போட்டினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.